Saturday, July 10, 2010

வில்லங்க பதிவுகள்

இன்னைக்கு மொத்தமா நாலு வில்லங்க பதிவுகள் போட்டிருக்கேண்ணா.வலையுலகமே அதகளம் ஆகப்போகுது. ( என்ன .. ஒன்னு ரெண்டு திரட்டிகள் தடை போடலாம். )  ப்ளாகை புக் மார்க் பண்ணிக்கிட்டு  நேரம்
கிடைக்கிறப்ப நாலையும் படிச்சுருங்க. உங்க கருத்தை தெரிவிக்க மறந்துராதிங்க‌
1.மகளிர் மட்டும்
( மகளிர் குறித்த சோஷியல் மீடியா ஹிப்பாக்ரசி பற்றிய கிழிப்பு)

2.பின் புத்தி ( ஹோமோ குணங்கள் குறித்த ஆராய்ச்சி)

3.தக்காளி ( சிறுவர் கதைய வயதுவந்தோர்க்கு மட்டும் கதையா மாத்தியிருக்கேன்)

4.பலான நேரத்து கூக்குரல்கள் காரணங்கள்