Saturday, July 10, 2010

பலான நேரத்து கூக்குரல்கள்

தலைப்புக்கு பொருத்தமா டமில் ஹேப்பி  டாட் காம் உபயத்துல ஒரு பலான ஜோக் சொல்லத்தான் போறேன். அதுக்கு மிந்தி கொஞ்சமா மொக்கை. மன்சன் /மன்சி பல சந்தர்ப்பத்துல ஏன் கத்தறாய்ங்க?  மன்சன் உள்ளுக்குள்ள மிருகம்ணா. மிருகம் வலி வந்தாலும் கத்தும், பசி எடுத்தாலும் கத்தும், உயிர் பயத்துல கத்தும்.அப்படி கத்தறதால   எதுனா உபயோகம் உண்டானு நிபுணர்கள் சொல்லனும். பலான நேரத்துல மட்டும்
(தப்பு நடக்கிறது, தப்பான ஆளோட  தப்பான வயசுல, தப்பான இடத்துல, தப்பான ஆளுங்க,தப்பான என்விரான்மென்ட்ல  கத்தமாட்டாய்ங்க. ) ஏன் கத்தறாய்ங்க? மனிதன் மிருகமாறது அங்கனதானே. மிருகம் கத்தத்தானே செய்யும்.

வில்லன் ஹீரோவோட தங்கச்சிய கடத்திட்டு ஒரு ஸ்க்ரீன் பின்னாடி போய்  ரெண்டு நிமிசம் கழிச்சு பெருசா ஹை டெசிபல்ஸ்ல  கூவறாளே அப்ப என்னத்தான் நடந்திருக்கும்னு நினைக்கிறிங்க? வில்லன் பர்சனாலிட்டி (அழகு மட்டும் இல்லிங்கண்ணா குண நலன் கூட)  சுமாரா இருந்திருந்தா தங்கச்சியே (ஹீரோவோட) வந்திருப்பா. ரேப்ப வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

பெண்ணோட விருப்பத்துக்கு மாறா ஒரு ஆண் "பலான" காரியத்துல இறங்கும்போது இவனுக்கென்னவோ எழுச்சில பிரச்சினை இருக்காது. இவனுக்குள மனித குணங்கள் இருந்திருந்தா ரேப்பற எண்ணமே வந்திருக்காது. இவன் தான் மிருகமாச்சே. மேலும் பேசிக்கல் இன்ஸ்டிங்ட்ஸ் வேற தூண்டுது.

(கொல்லும் இச்சை / அவளை ரேப்பறப்ப நிறைவேறும் -தற்கொலை  இச்சை - க்ளைமேக்ஸ்ல சர்வாலங்கார பூஷிதரா, சகல ஆயுத தாரரா  ஹீரோ வரச்ச நிறைவேரும்)

இந்த நிலைல அவனுக்குள்ள இருக்கிற சாடிஸம் அவனுக்கு  தீவிர எழுச்சியை தரும். ( உலக மனிதர்கள் எல்லாரையுமே சாடிஸ்ட்,மசாக்கிஸ்டுங்கற 2 பிரிவுல அடக்கிரலாம்ணா. எவனும்  நார்மல் கிடையாது. இருக்கிறது ரெண்டே சாய்ஸ் ஒன்னு சாடிஸ்டா மாறனும். இல்லேன்னா மசாக்கிஸ்டா கீணம். இதுல பெட்டர் சாய்ஸ் மசாக்கிசம்)

இவனுக்கா தீவிர எழுச்சி. அவளா அரண்டு கிடப்பா.. சாதாரணமா கண்ணாலத்துலயோ ,காதல்லயோ யோனிப்புழையோட விட்டம், ஆணுறுப்போட பருமன் இதையெல்லாம் முன்னெச்சரிக்கையா அளந்து பார்க்கிறதில்லை.  இதானல் இயற்கை சில ஏற்பாடெல்லாம் செய்து வச்சிருக்கு. பெண்ணோட மனசுல விருப்பம் இருக்கும்போது யோனி வாசல் லூப்ரிகன்ட் ஆகுது. விரிஞ்சு கொடுக்குது. நெகிழ்ந்து கொடுக்குது. இதெல்லாம் அவள் மனசுல கெட்ட காரியன் மேல காதல், அவன் செய்யப்போற காரியத்துல  விருப்பம்லாம் இருந்தாத்தான். இல்லாட்டி என்னாகும்?

லூப்ரிக்கேட் ஆகாது,விரிஞ்சி கொடுக்காது, நெகிழ்ந்து கொடுக்காது. ரேஷன் கடை க்யூமாதிரி பின்னோக்கி நெட்டித்தள்ளும். ரேப்பறவனுக்கும்  மிருகத்தனமான எழுச்சி இருக்கலாமே தவிர முன் புற  லோட்டஸ் வறண்டு கிடக்கும். இந்த மாதிரி நிலைல இன்செர்சன் நடக்கும்போது கொள்ளிக்கட்டைய திணிச்ச எஃபெக்ட்தான் இருக்குமே தவிர ஒரு இழவும் கிடையாது. அதனாலதான்  அவள் ஹை டெசிபல்ஸ்ல கூவறா.

இதெல்லாம் ரேப்லதான் நடக்குதுன்னுல்ல.  உடலுறவுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி பெண்டாட்டிய முண்டம்,தண்டம், உங்கப்பன் ஐ.பி கேஸு, உங்கம்மாவுக்கு இந்த வயசுல ப்யூட்டி பார்லர் கேட்குதா, உன் தம்பி  ஈவ் டீசிங்க்ல புக் ஆயிட்டானாமே, உங்க அக்கா டைவோர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்காளாமே மாதிரி வில்லங்கமான பேச்செல்லாம் பேசிட்டு அடுத்த நிமிஷமே பெண்டாட்டிய மல்லாத்தி போட்டு திணிச்சா மேற்சொன்ன ரேப்பை விட கோரமான எஃபெக்ட் வரும்.

ஆனாலும் அவிக சம்சாரமாயிட்டதால வலில உதட்டை கடிச்சிப்பாய்ங்க. நீங்க பழைய மலையாள சினிமால சீமா கொடுத்த எஃபெக்டை  நெனச்சு பார்த்து " நீ வேலை.........காரன்டா"னு உங்களுக்கு நீங்களே சர்ட்டிஃபிகேட் கொடுத்துப்பிங்க. அவிக கண்ல கண்ணீர் தளும்பி கடைக்கண் வழியா வழியறத பார்த்தாலும் அதை ஆனந்த கண்ணீரா நினைச்சுக்கறது கடைஞ்செடுத்த கயவாளித்தனம்.

இந்த நிலைல மறு நாள் உங்க காலை நேரம் எப்படி துவங்கும்? அவிக அந்து "காஃபி"ன்னு சுருக்கமா சொல்லி லொட்டுனு வச்சிட்டு போயிருவாய்ங்க. நீங்க எடுத்து வாய்ல வைப்பிங்க.  சர்க்கரை இருக்காது இல்லேன்னா  ஹாட் காஃபி ஐஸ் காஃபி ஆகியிருக்கும்.

<ஷாட் கட்>
மறுபடி நேத்து ராத்திரிக்கு போவம். (சாரி ! போங்க)
இப்ப லிட்டிகன்ட் பேச்சையெல்லாம் எடுக்காம சின்னவயசுல அவிக பாடின பாட்டு,வாங்கின பரிசு,  போன பொம்மை கொலுவுக்கு அவிக செய்து வச்ச ஹேண்டி க்ராஃப்ட் இதையெல்லாம் ஞா படுத்தி பேசுங்க. அவிக கைய வாங்கி மடில வச்சுக்கிட்டு லேசா தடவி கொடுத்து எப்படி இருந்த  கை எப்படி ஆயிருச்சு. இது சபீனா எஃபெக்டா, நிர்மா எஃபெக்டா , ரின் எஃபெக்டானு கொஞ்ச நாழி ஆராய்ச்சி பண்ணி அவிக சொல்ற சுற்றுப்புறத்து தாய்குலங்களோட கதைகளை கேட்டு , அந்த  நேரம் சமையலறைல பூனை எதையாச்சும் தள்ளி சத்தம் பண்ணா படக்குனு எந்திரிச்சு போயி பார்த்துட்டு வந்து விவரம் சொல்லி ஆதியோடந்தமான ஃபோர் ப்ளேக்கு அப்புறமா நுழைஞ்சிங்கண்ணா அவிக பதுமினியா, சித்தினியா,அத்தினியா,சங்கினியாங்கறத பொறுத்து கூக்குரல் எல்லாம் கேட்கலாம்.

<ஷாட் கட்>
நீங்க தூங்கிக்கிட்டிருக்கிங்க. அவிக வந்து நெத்தில கை வச்சு " என்னாங்க .. எட்டுக்கெல்லாம் எந்திரிச்சுருவிங்க. மணி எட்டரை ஆகுது  தலைகிலை வலிக்குதா. சூடா காஃபி கொண்டு வந்திருக்கேன். குடிச்சுட்டு கொஞ்ச நேரம் நியூஸ் பாருங்க. அதுக்குள்ள நான் சட்னி ரெடி பண்ணிர்ரேன்னுவாய்ங்க

சரிங்கண்ணா கொடுத்த வாக்கை நிறைவேத்தனும்ல.. டமில் ஹேப்பி டாட்காம் உபயத்துல ஒரு ஜோக்.  (கொஞ்சம் சைவமா மாத்தியிருக்கேண்ணே)

நெருக்கமான ஃப்ரெண்ட்ஸ் பலான நேரத்துல மனைவிய கத்தவிடறத பத்தி பேசிட்டிருந்தாய்ங்க.

முதல் ஆசாமி: என்னோட ரிக்கார்ட் 5 நிமிஷம்
2 ஆவது ஆசாமி: என்னோட ரிக்கார்ட் 7 நிமிஷம்
3ஆவது ஆசாமி : என் ரிக்கார்ட் ஒரு வாரம்

மத்த 2 பேரும்: அப்படி என்னதாண்டா பண்ணே.. கொஞ்சம் சொல்லுடா சொல்லுடா(வடிவேலு மாடுலேஷன்ல படிங்க)

3ஆவது ஆசாமி: ஒன்னுமில்லப்பா அவ 4 ஆவது நிமிஷம் "ச்சீ  நீங்க ரொம்ப மோசம்"னு முனகினாள் - நானு பக்கத்துவீட்டு பத்மினி கூட இதே சந்தர்ப்பத்துல  இதே மாதிரிதான் ரியாக்ட் பண்ணுவாள்னுட்டன்

பி.கு:
இந்த மாதிரி சின்ன சின்ன மேட்டர் தெரியாமத்தான் கணவன் எரித்து கொலை -கள்ளக்காதல் எதிரொலி, புதுமணப்பெண் தூக்குப்போட்டு சாவு , 45 வயது பெண் ட்ரைவருடன் ஓட்டம் , மாதிரி செய்தில்லாம் வந்தவண்ணமே இருக்குங்கண்ணா. ஏதோ யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு சின்ன பதிவு. பேரின்பம் சென்னை மாநகர்னா சிற்றின்பம் சுங்குவார் சத்திரம். சுங்குவார் சத்திரம் வரை வந்த சனம் சென்னை போக முயற்சிபண்ணமாட்டாய்ங்களானு ஒர் சின்ன நப்பாசை

உடு ஜூட்.