Monday, July 27, 2015

பிரளயம் : இப்ப வருமோ? எப்ப வருமோ ?

அண்ணே வணக்கம்ணே !
கடந்த 2015,ஜூலை,27 ஆம் தேதி வேந்தர் டிவியின் மூன்றாவது கண் நிகழ்ச்சியில்ஒளிபரப்பான  பிரம்மங்காரு,அவரோட கால ஞானம் பற்றிய எனது பேட்டி .

இது ச்சும்மா ட்ரெய்லர் மாதிரி தான். பிரம்மங்காருவோட அருள் இருந்தா இந்த மேட்டர்ல பக்காவா ஒரு தொடர் பதிவே போட்டுரலாம்.

உடுங்க ஜூட்டு.