கட்டண சேவை


என்னோட ஜோதிட ஆலோசனையை நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழ் காணும் ஏதேனும் முறையில் ஆலோசனை கட்டணத்தை அனுப்பிவிட்டு, மெயில் மூலம் தங்கள் பெயர் , பிறந்த தேதி ,மாதம், வருடம், நேரம்( நள்ளிரவா இருந்தா விடிஞ்சா என்ன தேதி என்ன கிழமைங்கறதை விவரமா குறிப்பிடுங்க) ,அப்படியே நீங்க பிறந்த ஊர் சிறிய ஊராக இருந்தால்  அருகில் உள்ள பெரிய நகரம் ஆகிய விவரங்களை அனுப்புங்க.

தங்களுக்கான பதில்கள்,பொதுப்பலன்,தசாபலன் மற்றும் தோஷங்களை குறைக்கும் நவீன பரிகாரங்கள் எம்.பி 3 ஆடியோ ஃபைலாக  மெயில் மூலம் அனுப்பப்படும்.

பிறப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டிய இமெயில் முகவரி :

swamy7867@gmail.com

s_murugesan_67@yahoo.com

ஆலோசனை கட்டணம்:
1.விரிவான பலன் -பரிகாரம் -தசாபலன் மற்றும் 10 கேள்விகளுக்கான பதில் பெற ஜாதகம் ஒன்றுக்கு கட்டணம் ரூ.1000. ஒரு தம்பதி -ஒரு குழந்தை என்றால் ரூ.2000 செலுத்தினால் போதும்.

2.எதிர்காலம் குறித்த 10 கேள்விகளுக்கான பதில் - கேட்டிருக்கும் விஷயங்கள்  நடப்பதில் தடங்கல் இருந்தால் அவை தடங்கலில்லாது நிறைவேற பரிகாரங்கள் - அவை எப்போது நடக்கும் என்ற கணிப்புகள் பெற கட்டணம் ரூ.500 .ஒரு தம்பதி ஒரு குழந்தை என்றால் ரூ.1000 செலுத்தினால் போதும்.

3.எதிர்காலம் குறித்த 5 கேள்விகளுக்கான பதில் - கேட்டிருக்கும் விஷயங்கள்  நடப்பதில் தடங்கல் இருந்தால் அவை தடங்கலில்லாது நிறைவேற பரிகாரங்கள் - அவை எப்போது நடக்கும் என்ற கணிப்புகள் பெற கட்டணம் ரூ.250.ஒரு தம்பதி ஒரு குழந்தை என்றால் ரூ.500 செலுத்தினால் போதும்.

கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:

Name: Sundaresan Murugan A/C No: 030333022274

Name of the Bank : State Bank of India

Branch Name: GREAMSPET Branch Code: 7083

IFSC Code: SBIN0007083

Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP

Pincode: 517002

Swift Code: N/A RTGS : YES

கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. பர்த் டீட்டெயில்ஸ் ஒரு மெயிலில், கட்டணம் செலுத்திய விவரம் ஒரு மெயிலில் அனுப்பாது ஒரே மெயிலில் அனுப்பினால் நல்லது.

எம்.ஓ அனுப்புவோர்:

எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 17-210,Kummara st, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்

எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) பர்த் டீட்டெயில்ஸ், தங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மிக நல்லது.

வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுங்கண்ணா)

பே பால்:
கீழ் காணும் மெயில் முகவரி பே பால் மெயில் முகவரியாகும்.

swamy7867@gmail.com

எனவெ வெளி நாட்டு அன்பர்கள் பேபால் மூலம் காசு அனுப்பலாம்.

உறுதி மொழி:
தாங்கள் கட்டணமாக தரும் தொகைகள் சர்வ நிச்சய‌மாக எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும்,அதன் முடிவுகளை அனுபவ ஜோதிடம் ப்ளாகில்பிரசுரிக்கவும், நாட்டு முன்னேற்றத்துக்காக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரத்துக்கும் மட்டுமே செலவிடப்படும்

மெயில் அ கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:

1.பெயர்:

2. டேட், டைம் ஆஃப் பர்த்( நள்ளிரவு நேரமானால் விடிந்தால் என்ன தேதி,கிழமை :

3.ப்ளேஸ் ஆஃப் பர்த்(சின்ன ஊரானால் பக்கத்தில் உள்ள பெரிய ஊர், மாவட்டம் :

4.கட்டணம் செலுத்தியுள்ள முறை,விவரம்:

5.கட்டண விவரம்(தொகை) :

6..பலன் அனுப்ப வேண்டிய மொழி:

7.முக்கியமான 10 கேள்விகள்:

8.சிறப்பாக தாங்கள் கூறவிரும்புவது: