நானேதோ பெரிய மனோதத்துவ விஞ்ஞானி என்ற எண்ணம் எனக்கில்லை. கொஞ்சமே முக்கி யோசித்தால் கீழ் காணும் ஜோக்குகள் பின்னான மனோதத்துவம் ஃப்ளாஷ் ஆகும். 24 மணி நேர கெடுவுக்குள் எத்தனை பேர் எத்தனை விதமாய் அனலைஸ் செய்தாலும் ஓகே. இல்லாவிடில் அடியேன் அனலைஸ் செய்ய வேண்டியதுதான்
குழந்தைகள் + பெரியவர்கள் உலகம்:
அம்மா குளிக்கும்போது சிறுவன் கேட்டான் . அம்மா ! உன் மார்ல சோடியா தொங்குதே இது என்ன ? அந்த தாய் சொன்னாள் "மகனே ! இதை சாகும்போது பலூனாட்டம் ஊதினால் ஸ்வர்கத்துக்கு போவோம்டா "
மறு நாள் அம்மா ஆஃபீஸில் இருந்து வந்ததும் மகன் சொன்னான். அம்மா அம்மா வேலைக்காரி சாக கிடந்தா அப்பாதான் நீ சொன்ன மாதிரி ஊதி ஊதி ஸ்வர்கத்துக்கு கொண்டு போனார்
பெண்கள் + வயதில் மூத்த ஆண்:
ரயில்வே ஸ்டேஷன். ரயில் புறப்பட உள்ளது. ஒரு பெட்டியில் எல்லாருமே கர்பமாக உள்ள பெண்கள் இருந்தனர். ரயில் மூவ் ஆகியது. பெரிய தொப்பை கொண்ட ஒரு நடு வயது ஆள் இறைக்க இறைக்க ஏறினார். கர்பமாக இருந்த பெண்கள் தத்தமது உபாதைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். கோட் வோர்டில் . நீ எத்தனை மாசம் ? என்பதற்கு பதில் உன் பானை எத்தினி ரூபா. அந்த பெண்கள் குரூப்பில் ஒரு குறும்புக்காரி தொப்பை பிரயாணியை உங்க பானை எத்தனை ரூபா என்றுக் கேட்டாள். அதற்கு அவர் 23 ரூ என்றார். அந்த குறும்புக்காரி 9 ரூபாக்கு மேல பானையே கிடையாது என்றாள். அதற்கு அவர்
"உங்களுதெல்லாம் ஓட்டை வச்ச பானை. என்னுது ஓட்டை போட்டு குழாய் வச்ச பானை" என்றார்