Tuesday, October 13, 2009
சொல்லக்கூடாத ஜோக்குகள் 1 To 3
1.ஒரு சந்தேக பிராணி அவன் கைப்படாத ரோசாவை மணக்க எண்ணி கணக்கற்ற பெண்களை , கணக்கற்ற கேள்விகள் கேட்டு வடி கட்டினான். இறுதியில் ஒருத்தி தேறினாள். கட்ட கடைசியில் எதுக்கு ரிஸ்க் என்று அவிழ்த்துக்காட்டி இதைப்போல பார்த்திருக்கயா என்றான். இல்லவே இல்லை என்றாள் அவள் . திருமணமானது . சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது .அவள் ரோமாபுரி ராணிகளை மிஞ்சியவள் என்று. இவன் புலம்பாதகுறை . "அடிபாவி ! பார்த்ததே இல்லேன்னியே"
"யோவ் நீ என்ன கேட்டே கரெக்டா சொல்லு"
"இத மாதிரி பார்த்திருக்கயா நு கேட்டேன்"
" நானும் அத மாதிரி (சிறுசா) பார்க்கலேனு சொன்னேனே தவிர பார்க்கவே இல்லேனு சொன்னேனா ?
2.அப்பர் ப்ரைமரி பள்ளிப்பிள்ளைகள் ஆசிரியையுடன் டூர் போனார்கள். டாமி டீச்சருக்கு ரொம்பபெட். ராத்திரி நேரம் ஒரு ஸ்கூல்ல ஹால்ட் ஆனாங்க. டாமி டீச்சர் பக்கத்துல படுத்தான். டீச்சர் டீச்சர் எனக்கு மம்மி தொப்புள்ள விரல் போட்டுக்கிட்டு படுத்தாதான் தூக்கம் வரும் என்றான். டீச்சரும் ஒழியுது போ என்று சம்மதித்தாள். சற்று நேரத்தில் டீச்சரின் கைவிரல்கள் டாமியின் சுண்டு விரலை பிடித்து வருட துவங்கின. டாமி என்ன டீச்சர் இது என்று கேட்டான். அதற்கு அவள் ராத்திரி என் வீட்டுக்காரரோட விரலை பிடிச்சுக்கிட்டாதான் எனக்கு தூக்கம் வரும் என்றாள். மறு நாள் எழுந்து பார்த்தபோதுதான் என்னென்னவோ நடந்திருப்பது புரிய வந்தது டீச்சர் டாமியை சீறினாள்
"இடியட் தொப்புள்ள விரலை தானே போட்டுக்கறேன்னே அப்புறம் என்ன பண்ணே தெரியுமா ?"
" நீங்க மட்டுமென்ன விரலை தான் பிடிச்சுக்கறேன்னீங்க அப்புறம் என்ன பண்ணீங்கனு தெரியுமா"
3.விடியல். இருட்டு முழுதாக விலகவில்லை. டாமி தன் காதலி ரேஷ்மாவீட்டு கேட்டை தாண்டி குதித்தான். மிஸ்டு கால் கொடுத்தான்.அவள் வந்தாள். வெறும் நைட்டி அவள் உடல் சூடு கூட உறைக்கிறது. டாமி தன் சைக்கிளில் முன்னே ஏற்றிக்கொண்டான் இனி உரசல்கள் அது இது சகஜம் தானே. ரேஷ்மா கேட்டாள் "டாமி ! இவ்ள க்ளோசா இருக்கோம் உனக்கு மூட் வரலியா" அப்போ டாமி சொன்னான் " இந்த சைக்கிள் என் சிஸ்டரோடது "
குறிப்பு: லேடீஸ் சைக்கிளுக்கு பார் கிடையாது
பிட்டா படிங்க !
1.ஜகன் ஹைதராபாத் வந்துட்டாரு. தன்னை ஆதரிக்கிற எம்.எல்.ஏ. மந்திரிகளோட கலந்தாலோசனை நடத்தினாரு. ரோசய்யா மேல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டம்
2.மாலன் ஆசிரியத்துல புதிய தலைமுறை பார்த்திங்களா ? இ கலப்பை பத்தி இப்ப எழுதறாங்க. பாராளுமன்ற வெப்சைட்ல ஒரு சொடுக்குல கிடைக்கிற சமாச்சாரம் அச்சில கிடைக்குது. எல்.ஐ.சி.ஏஜெண்டாக சொல்றாங்க. சிகரட் உற்பத்திய தடை செய்யனுமாம். திசைகள் புட்டுக்கிட்டாலும் அந்த ஃபார்முலாவை மட்டும் மாலன் விடற மாதிரியே தெரியலையே. மொத்தத்துல இன்றைய தலைமுறைக்காக கடந்த தலைமுறை நடத்தற பத்திரிக்கை. மாலன் ! மாத்தி யோசிங்கய்யா !
3.இலங்கை விவகாரத்துக்கு தீர்வு வரணும்னா உங்க தொகுதி எம்.எல்.ஏ , எம்.பி. வீடுகளை முற்றுக்கையிடுங்க." போய்யா இலங்கைக்கு போ அங்கே எங்க சொந்த பந்தம் சாகுது இங்கே என்னத்தை பண்றேனு " கேளுங்க !
Note:
நம்ம வலைப்பூ தமிழ் 10 ரேங்க் பட்டியல்ல 7 ஆவதா இருந்ததை தான் நான் குறிப்பிட்டிருந்தேன். படக்குனு அது சாயந்திரம் 11 க்கு வந்து இப்போ தர வரிசைனு புது வரிசைல 31 க்கு போயிருச்சு.( வாய்மையே வெல்லும் ..கண் மை சரி. அது என்ன வாய் மை ?)