என்னடா இது புதுக்கரடினு சலிச்சுக்காதிங்கண்ணே. இந்திய திரு நாட்டோட சுதந்திரத்துக்கு கச்சாடாவா முகூர்த்தம் ஃபிக்ஸ் பண்ணி நாட்டுக்கும், நமக்கும் சேர்த்து பார்ப்பாரவுக வச்ச ஆப்பை இந்த பதிவுல படிங்க
திடீர்னு நேத்து பாதிராத்திரி நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்ச நேரத்தை வச்சு ஜாதகம் கணிச்சு பார்த்தேன். ஏற்கெனவே பலரும் கணிச்சதுதான். நானும் பலதடவை ஜாதகம் போட்டு பார்த்ததுண்டுதான். என்ன அப்பல்லாம் எதிர்கால கணிப்புகள் பற்றிய அறிவிப்பு . டீக்கடையோட முடிஞ்சுரும். இப்போ வலையுலக கதவுகளை தட்டுது அதான் வித்யாசம்.
கையோட கையா வான் மழை பொழியட்டும் தலைப்புல ஒரு கவிதை, உனக்கு 22 எனக்கு 32 தொடர்கதையோட லேட்டஸ்ட் அத்யாயம் கூட போட்டிருக்கேன். அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா.
1992 லருந்து 6 மாசத்துக்கு ஒரு தரம் ரத்த தானம் பண்ணிட்டிருந்தேன். 2003லனு நினைக்கிறேன் ரத்தத்துல அதேதோ ஐட்டம் பெண்களுக்கு இருக்கிற ரேஞ்சுல தான் இருக்கு. இனி கொடுக்காதப்பான்னிட்டாங்க. இருந்தாலும் டூ இயர் ஒன்ஸ் கொடுத்துக்கிட்டிருக்கேன். இன்னைக்கு தமிழ் புத்தாண்டு தினமான இன்னைக்கு ரத்ததானம் கொடுக்க போனா எடை போட்டு பார்த்துட்டு 70 கிலோன்னிட்டாங்க. ( இதுக்கு முன்னாடி ஜஸ்ட் 48 இருந்தேங்க. )
சரி சரி மொக்கை போதும். இந்திய திரு நாட்டோட எதிர்காலத்தையும், நாட்டுக்கும், நமக்கும் சேர்த்து பார்ப்பாரவுக வச்ச ஆப்பையும் படிங்க
ஜோதிஷ சாஸ்திரம் தோன்றி, வளர்ந்ததும் உலகெல்லாம் பரவினதும் இங்கிருந்துதான். ஆனால் பாருங்க அந்த கலைய தங்களோட ஆசனத்துலயே செருகி வச்சிருந்த பார்ட்டிங்க குறைஞ்ச பட்சம் சுதந்திரம் வாங்கவாவது நல்ல நேரமா பார்த்து சொல்லாம சதி பண்ணியிருக்கானுவ.
நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்க மேற்படி பா.சதிகாரனுக ஃபிக்ஸ் பண்ண முகூர்த்தத்தை பாருங்க. லக்னம் ரிஷப லக்னம். (இது ஸ்திர லக்னம்ங்கறதால முன்னேற்றம் ஆமை வேகத்துல தான் நடக்கும்) 1-7 ல ராகு கேது. எல்லா கிரகமும் ராகு,கேதுக்கிடையில சிக்கியிருக்காய்ங்க. இத காலசர்ப்பதோசம்னுவாங்க. இந்த கிரகஸ்திதில குழந்தை பிறந்தா 45 வயசு வரை ஷெட்தான். ஒரு மயிரு டெவலப்மென்டும் இருக்காது.
1-7ல ராகு,கேது இருந்தா மாஃபியா, முக்கியமா ட்ரக் மாஃபியா, சினிமா, லிக்கர் லாபி, போலி மருந்துகளால எல்லாம் மக்கள் கடுமையா பாதிக்கப்படுவாங்க. எவனை இந்த நாடு நண்பனு நினைச்சு நெருங்குதோ அது ஷெட் ஆயிரும் . உ.ம் ரஷ்யா. இல்லேன்னா ஆப்பு வச்சிரும். உ.ம் சீனா. இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் எல்லாம் ராகு,கேது ஆதிக்கத்துக்குட்பட்டவைதான். இதனாலதான் லட்சக்கணக்கான விவசாயி பூச்சி மருந்து குடிச்சி தற்கொலை செய்துகிட்டாங்க. செய்துக்கறாங்க. இதர மொழி,இதர மதங்களையும் காட்டற கிரகங்கள் ராகு,கேது இவிக தீமை செய்யற நிலைல இருக்கிறதாலதான் அவனவன் மொழிபேராலயும், மதங்களின் பேராலும் அடிச்சிக்கிட்டு சாகறான். வைரல் ஃபீவர், கிருமிகள் பரவறதுக்கும் ராகு,கேதுதான் காரணம்.
இந்த வயித்தெரிச்சலை ஒதுக்கிவச்சிட்டு லக்னாதிபதியாவது பலமா இருக்கானானு பார்த்தா சுக்கிரன் சூரியனோட சேர்ந்துருக்கார். இந்தியா ஒவ்வொரு நண்பனையா இழந்துக்கிட்டே வருங்கறத தான் இது காட்டுது.சூரியன் மலைபிரதேசங்களை காட்டற கிரகம். அந்த நாள் முதல் முந்தா நேத்து க்ரீன் ஹன்ட்ல 80 பேர் வரை ஜவான்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது வரை எல்லாமே சூரியனோட எஃபெக்டு தான் ( மேற்படி மலை பிரதேசங்களை அங்கே இருக்கிற பாக்சைட்டை தோண்டி எடுக்க மல்ட்டி நேஷ்னல் கம்பெனீஸுக்கு தாரை வார்க்கத்தான் இந்த க்ரீன் ஹன்ட் ஆப்பரேஷனுன்னு தகவல்.
ஆண்கள் ஆண்மை இழக்கவும்,பெண்கள் பெண்மை குணங்களை இழந்து அதன் மூலமா தாய்மை குணத்தை இழக்கவும் (மாயாவதி போடற ஆட்டத்தை பார்க்கிறிங்கள்ள) காரணம் கூட சுக்கிர சூரிய சேர்க்கைதான். இவ்ள ஏன் சார் கல்யாணம் காட்சி இல்லாமே இத்தினி லட்சம் ஆண்,பெண் தனிமைல தவிக்க, ஃபேமிலி கோர்ட்,மஹிளா ஸ்டேஷன் எல்லாம் நிரம்பி வழிய கூட இந்த சுக்கிர சூரிய சேர்க்கைதான் காரணம்.
லக்னாதிபதி சுக்கிரன் பெண்கிரகமா இருந்தாலும், அவர் சூரியனோட சேர்ந்ததால தனிமைல வாழற பெண்கள்தான் ஆட்சியை பிடிப்பாங்க. தனிமை இன் செக்யூரிட்டிய தான் தரும். உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்சுவல் டிசைர் வன்முறையதான் தூண்டும்.
யுத்தகாரகனான செவ்வாய் 2ல இருந்து அஞ்சு, எட்டு ,ஒன்பதை பார்க்கிறார். அஞ்சை பார்த்தா டென்சன், எட்டை பார்த்தா யுத்தம், உள் நாட்டு கலவரம், ஒன்பதை பார்த்தா டபுள் தண்ட ராணுவ செலவு. செவ்வாய் சகோதர காரகன். அதனாலதான் சகோதர தேசமான பாக்கிஸ்தானோட முட்டிக்கிட்டு சாகறோம்.
மூனாவது இடத்தை பாருங்க. லக்னத்துக்கு யோகத்தை தர வேண்டிய புதன்,சனி,சுக்கிரன் எல்லாம் சேர்ந்திருக்காய்ங்க. என்ன புண்ணியம்? இவிகளோட சந்திரனும் சேர்ந்திருக்காரு. இன்ஸ்டெபிலிட்டிக்கு காரகனே சந்திரன் தான். ஏறினா ரயிலு,இறங்கினா ஜெயிலு. சந்திர சேகர் காலத்துல கஜானால இருந்த தங்கத்தையெல்லாம் கொண்டு போய் அடகுவைக்கிற ஸ்டேஜ் கூட வந்துருச்சு தெரியுமில்லே. சந்திரனோட எஃபெக்ட் எந்த அளவுக்கு இருக்கும்னு தெரிஞ்சிக்கனும்னா 27/May/1957 => 26/Dec/1958 , 23/Jul/1972 => 23/Dec/1973 27/May/1984 => 27/Dec/1984 ,23/Oct/1993 => 23/Jun/1995 காலகட்டங்கள்ள என்ன நடந்தது எப்படி இருந்ததுன்னு நினைச்சு பாருங்க. இந்த பீரியட் எல்லாம் பல்வேறு தசைகள்ள சந்திர புக்தி நடந்த கால கட்டம். இதே மாதிரி காலகட்டம் எதிர்காலத்துலயும் வருது. டேக் கேருங்கோவ் !
23/Jun/2015 22/Jun/2025 (பத்து வருஷம் தலை ! டப்பா டான்ஸ் ஆடிர போவுது)
ஆக நாட்டோட சுபிட்சம், கொள்கை, ஆட்சி,அதிகாரம், சொத்து, தொழில் முன்னேற்றம்,ரெவின்யூ இன் கம், உள் நாட்டு ஒற்றுமை, தலைவர்களோட பேச்சுக்கு உலக அரங்குல மதிப்பு, நாட்டின் பெயர், புகழ் எல்லாமே நிலையற்றதா இருக்கும்.
இதோட ஒழிஞ்சா பரவால்ல. இந்த க்ரூப்ல சூரியன் வேற சேர்ந்திருக்காரு. சூரியன் சேர்ந்ததால சனி,சுக்கிரன்,சந்திரர்களோட பலமெல்லாம் காலி. மிச்சம் மீதி இருக்கிறது புதன் தான். புதன் யாரு? ஜஸ்ட் வியாபாரகாரகன். தகவல்,தொழில் நுட்பம், மீடியா இதுக்கெல்லாம் புதன் தான் காரகன். இப்போ நாட்டை ஆள்றது வியாபாரிங்கதானே.
கட்சிகளுக்கும்,எம்.பிங்களுக்கும் கார்ப்போரேட் கம்பெனீஸ் எலக்சன் ஃபண்ட் கொடுக்கறாங்க. இவிக அந்த கம்பெனிகளுக்கு லைசன் ஆஃபீசர்ஸ் மாதிரி தானே பிஹேவ் பண்றாய்ங்க. புதன் வேசிகளூக்கு கூட காரகத்வம் வகிக்கிறார். திவாரி மாதிரி இன்னம் எத்தனை கவர்னர்,எத்தனை சி.எம் இருக்கானோ யாருக்கு தெரியும்? இப்ப சொல்லுங்க நாட்டை ஆள்றது வேசிகளா இருக்க கூடுமா கூடாதா?
ஐயருங்க இத்தினி சதி பண்ணி, இந்த மாதிரி ஒரு கேடு கெட்ட நேரத்துல முகூர்த்தம் வச்சி நம்மை அழிச்சுர பார்த்தாலும் அவிகளையும் மீறி ஒரு தூளான அமைப்பு மாட்டிக்கிச்சு அதான் எட்டுக்கு அதிபதி 6 ல உட்கார்ந்தது. இந்த அமைப்பு மட்டும் இல்லாம இருந்திருந்தா கதை கந்தல்தான். எட்டுன்னா அழிவு, மரணத்தை காட்டற பாவம். ஆறுங்கறது கடனை,எதிரிகளை காட்டற ,வழக்கு விவகாரங்களை காட்டற பாவம் .எட்டுக்கதிபதியான குரு 6 ல உட்கார்ந்தாதால இந்தியாவோட கடனெல்லாம் ஒழியும், எதிரிங்க எல்லாம் அழிஞ்சு போயிருவாய்ங்க.
இது எப்போ நடக்கும்னு கேட்கலாம். இது ஏற்கெனவே கூட நடந்திருக்கலாம். அந்த கால கட்டங்களை பாருங்க.
06/Jul/1977 => 12/Oct/1979
10/Jun/1986 => 16/May/1987
23/Aug/1999 => 22/Apr/2002 .இந்த நேரம் எதிர்காலத்துல 10/Jul/2011 => முதல் 28/Apr/2012 வரை வருது. அப்ப பாருங்க எப்படி கடன் தீருது. எதிரிங்க எப்படி ஒழியறாங்கனு.
சரிப்பா தலைப்புல ஏதோ சோதனைகாலம்னுட்டு இப்படி ஜல்லியடிக்கிறியேங்கறிங்களா அந்த காலகட்டம் 11/Apr/2010 =>ல துவங்கி 17/Aug/2010 வரை நடக்க போவுது. இது மாதிரி காலகட்டம் பாஸ்ட்ல எப்போ வந்ததுனு கீழே தரேன். மேட்ச் பண்ணி பாருங்க. 26/Dec/1958 => 04/Feb/1960 ,23/Dec/1973 => 19/Dec/1974 27/Dec/1984 => 23/May/1985 .
மேலும் மே4 முதல் ஜூலை 23க்குள்ள மறுபடி தங்கத்தை அடகுவச்சாலும் வப்பானுங்கோ.. ஜூலை 23ல இருந்து டிசம்பர் வரைக்கும் பொருளாதாரம் அப்படியே அந்த காலத்து ஜெயமாலினி வயிறு மாதிரி குலுங்க போவுதுங்கோவ்.