அண்ணே வணக்கம்னே,
உலகத்துல ஒவ்வொரு கணவனுக்கும் உள்ள ஒரே மனக்குறை. " பெண்டாட்டி என் பேச்சை மதிக்கவே மாட்டேங்கறா சார்"ங்கறதுதான். ஒவ்வொரு மனைவிக்கும் உள்ள மனக்குறை " அவர் என் பேச்சை கண்டுகவேமாட்டங்கறாருங்க"ங்கறதுதான்.
கல்யாணம்ங்கறதே இயற்கைக்கு விரோதமான ஒரு அமைப்பு. சரி ஒழியட்டும். இந்த உண்மையை மனசுல பதிச்சுக்கிட்டு நாட்ல உள்ள புருசன் பொஞ்சாதி உசாரா நடந்துக்கிட்டா இந்த திருமண அமைப்பை காப்பாத்தலாம்.
வீடு சுத்தமா இருக்கனும்னா ஒரு கழிவறை இருக்கனும். அதே மாதிரி ஒரு சமுதாயம் சுத்தமா இருக்கனும்னா சிவப்பு விளக்கு பகுதியும் இருக்கனும். மேன்ஷன் ஹவுஸ்லயே வாழ் நாளை கழிச்சுர்ர சனம் இருக்காய்ங்க. பதினெட்டு வயசுல ஆண்மை விழிச்சிக்கிட்டாலும் முப்பது தாண்டின பிற்காடுதான் கண்ணாலம் பத்தி யோசிக்கிற சனமும் இருக்காய்ங்க.
செல்ஃபோன் விற்பனை தான் உயருதே தவிர வைபரேட்டர் விற்பனை உயரலை. இதுலருந்து என்ன தெரியுது சனம் ஹிப்பாக்ரட்ஸ். செக்ஸுக்கு மாற்றா வன்முறை, பணம், பதவி ( இவ்ள ஏன் சன்யாசம் கூட செக்ஸுக்கு மாற்றுதான்) இத்யாதியை சூ காட்டி தங்களை தாங்களே ஏமாத்திக்கிட்டிருக்காய்ங்க. பட்டினியா இருக்கிறவன் எத்தனை செம்பு தண்ணி குடிச்சாலும் பசி தீராததோட அது தீவிரப்பட்டு போயிர்ராப்ல என்னைக்கோ ஒரு தினம் புதைக்கப்பட்ட காமம் காஷ்மோரா மாதிரி எழுந்து வருது.
திருமணம் என்பது ஒரு பரிசோதனைக்களம். சரீர எல்லைகளை கடக்க எண்ணும் மெச்சூர்ட் மனிதர்கள், தங்கள் ஆன்மீக தேடலுக்கு உபயோகிச்சுக்க வேண்டிய லேப். அதுக்குள்ற வெறுமனே மாமிசபிண்டங்களா வாழற சனம், வெறுமனே உடலுறவு ஏற்பாடா நினைக்கிற சனம் நுழைஞ்சு நாஸ்தி பண்ணிர்ராய்ங்க. இந்த மாதிரி கேஸுகளுக்கு ஒரு ஏற்பாடு ( ரெட் லைட் ஏரியா) இருந்தா இந்த மாதிரி கேட்டகிரியெல்லாம் திருமணங்கற ஏற்பாட்ல நுழையாதுங்க. திருமணங்களோட வெற்றி சதவீதம் அதிகரிக்கும்.
குடும்பங்கள் பல்கலை கழகமா மாறலன்னாலும் சித்திர வதை கூடங்களா மாறாது.
செக்ஸ் என்பது (ஏறக்குறைய) தடை செய்யப்படுள்ள சமூகத்தில் பிறந்துவளர்ந்த புருசன் பொஞ்சாதி மத்தியில பிரச்சினை வர முத காரணம் செக்ஸுதான். நாம என்னதான் ஆடை கட்டி, பண்பாடு,நாகரிகம்னு முகத்துக்கு சல்லாத்துணி கட்டினாலும் நாம ஆடைக்குள்ள நிர்வாணமாதான் கிடக்கோம். மனித உடல்,மனம்,புத்தி,ஜாதகம் எல்லாத்துக்கும் மையம் செக்ஸுதான். இந்த மேட்டர் சரி வர நடந்துக்கிட்டிருந்தா மத்த 99 மேட்டரும் அஜீஸ் ஆயிரும். அப்படி மிஞ்சி போய் அப்பப்ப ட்ரபுள் கொடுத்தாலும் அமுங்கி போயிரும்.
இந்த ஒரு மேட்டர் சரியில்லைன்னா மத்த மேட்டர் எல்லாம் பூதாகரமா மாறிரும். இதை விவரிக்க புகுந்தா இந்த பதிவே பலான பதிவாயிரும்.மேலும் ஏற்கெனவே பலமுறை டச் பண்ண சப்ஜெக்டுதான். இந்த மேட்டர்ல தகராறு வர காரணம் சுக்கிரன். இவரு ஜாதகத்துல சரியா அமையலைன்னா கில்மா மேட்டர்ல லொள்ளு அதிகமாயிரும்.
புருசன் பொஞ்சாதி மத்தில பிரச்சினை வர்ரதுக்கு ஸ்தூலமா உள்ள காரணம் இது ஒன்னுதான். இதை செட் ரைட் பண்ணிக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்லை. ஆனா இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதை ஒத்துக்கனுமே. எல்லா ஆணுமே தன்னை மதன காமராஜனாத்தான் நினைச்சுக்கறான்.
நான் அடிக்கடி சொல்ற 7 -23 மேட்டர் தெரியாத பார்ட்டிங்க எத்தீனி பேர் கீறாங்க தெரியுமா? சோகம் என்னடான்னா செக்ஸ்ல உச்சம் அடையறது, அடையாததுக்கும் குழந்தை பிறப்புக்கும் சம்பந்தமில்லாம இருக்கிறதுதான்.
பலான நேரத்துல இவன் ஜஸ்ட் ஒரு டெஸ்ட் ட்யூப் மாதிரி செயல் பட்டா கூட அவள் தாயாயிர்ராள். இவன் ஆண்பிள்ளை சிங்கம் ஆயிர்ரான். அவளோட ஆர்காசத்துக்கு சம்பந்தமே இல்லாம இவன் உச்சம் பெற்றுவிடுகிறான்.
இயற்கை கொஞ்சம் போல யோசிச்சு பெண் உச்சம் பெற்றால் மட்டுமே ஆணுக்கு உச்சம் ஏற்படுவது போல இருவருக்கும் உச்சம் ஏற்பட்டாலன்றி கருவுறாத படிக்கு ஏற்பாடு செய்திருந்தா தூளா இருந்திருக்கும்.
அஜால் குஜால் மேல ஆண் குலத்துக்கு இத்தனை ஆர்வம் இருக்க காரணமே"ஆசை தீர எவனும் .....தில்லேங்கறதுதான்" தாய்குலத்துக்கு அந்த அளவுக்கு ஆர்வமில்லாம போக காரணம் ஒரு காலத்துல கர்ப பயம், இப்போ செல் கேமரா பயம், எப்பவும் பாதி சாப்பாட்டுல எழுப்பிர்ர பயம்.
இவனோட செக்ஸுவல் அர்ஜ் ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு போன மாதிரி சுருக்கமா முடிஞ்சுருது. அவளோட காமமோ தலை வாழை இலை போட்டு தண்ணி தெளிச்சு கதையா நிதானமா ஆரம்பமாகுது. நம்பாளு படக்குனு பாயாசத்தை கொட்டிட்டு "கொர் கொர்" இந்த இழவுக்குத்தான் தாய்குலம் செக்ஸுன்னா பேக் ஆறது.
செக்ஸுங்கறது மனிதனோட கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட்ஸை நிறைவேத்தி வைக்கனும். ஆணுக்கு பிரச்சினையில்லே. அவள் உச்சம் பெறுகிறாளோ இல்லையோ இவரு முடிச்சுட்டு போயிருவாரு. அவள் பாடு தான் திரிசங்கு சொர்கம்.
கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற கோரிக்கைகள் செக்ஸ்ல நிறைவேறலன்னா அவள் மனசு மாற்றுவழிகளை கேட்ச் பண்ணிக்குது. நம்மாளுக்கு விஷயமே புரியாது. சிண்டை பிச்சுக்குவாரு.
ஜெனரல் ஹெல்த் மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டு , செக்ஸ் குறித்த புரிதல்,விழிப்புணர்ச்சியோட, இறங்கி 7 - 23 வித்யாசத்தை பேலன்ஸ் பண்ணி ஆழம் கூட்டி கரையேறினா இந்த மேட்டர் ஓவர்.
அப்பாறம் சில சில்லறை மேட்டர் எல்லாம் இருக்கு. அதை பிரிச்சு மேஞ்சிரலாம். நம்ம ப்ளாகை தாய்குலம் படிக்கிறதே இல்லேன்னு ஒரு சர்வே முடிவு சொல்லுது. உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். ஆனால் இது நிஜம். தாய்குலம் நம்ம ப்ளாகை படிக்காம இருக்க காரணம் ஹிப்பாக்கிரசி . நாலு பேர் சொல்லியிருப்பான் அது "ஆய் "ன்னிட்டு ஒடனே அதை அப்படியே ஃபாலோ பண்ணிருவாய்ங்க.
தாய்குலமே ஒரு ஆட்டு மந்தை. ஆடு யாரை நம்பும்? கசாப்புக்காரனைதான் நம்பும். கலைஞர் தாத்தா ஒரு கையால இவிக அப்பன்,சித்தப்பன், கணவன்,கொழுந்தன், அண்ணன், தம்பிக்கெல்லாம் டாஸ்மாக்ல ஊத்திக்கொடுத்து, இவிக குடும்பத்தை சீரழிச்சு , இன்னொரு கையால கலர் டிவி கொடுத்தா அவர் நல்லவரு.
சகோதிரி,சகி, சினேகிதினு கதைபண்ணா அவனெல்லாம் பெண் குலத்தின் ரட்சகன். உள்ளதை சொன்னா நம்முது ஆய். இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா ஜெனரலா பெண்கள்ள முக்கா வாசி மசாக்கிஸ்டுங்க.
நீங்க வேணா பாருங்க எவன் வேலை வெட்டியில்லாம, வரதட்சிணை பணத்தையெல்லாம் வேட்டு விட்டுட்டு, பட்லி வீட்ல கூத்தடிச்சுட்டு ஃபுல்லா மப்பு ஏத்திக்கிட்டு பாதி ராத்திரி வீட்டுக்கு வந்து பெண்டாட்டிய பொளக்குரானோ அவன் பொஞ்சாதி மறு நாள் விடியல்ல எந்திரிச்சு தலைக்கு குளிச்சு துளசி செடிக்கு தீபம் வச்சு புருசனுக்கு ஸ்ட்ராங் காஃபி கொடுப்பா.
இதுவே புருசங்காரன் கொஞ்சம் சாஃப்டா இருந்துட்டான்னா 24 ஹவர்ஸ், 365 டேஸ் அவன் பொஞ்சாதி அவனுக்கு க்ளாஸ் எடுத்துக்கிட்டே இருக்கும். வண்டில போனாலும், நடந்து போனாலும் காதை கடிச்சுக்கிட்டே போகும். முக்காவாசி மசாக்கிஸ்டுங்க.
ஆணில் பெண்மை,பெண்ணில் ஆண்மை சித்தாந்தம் ஞா இருக்கும்னு நினைக்கிறேன். பெண்மை : ஆண்மை விகிதம் 80:20 , 70:30 ரேஞ்சுல இருக்கிற பொம்பளையெல்லாம் மசாக்கிஸ்டுங்கதான்..
ஆண்கள்ள இது அப்படியே ரிவர்சாகுது ஆண் தன்மை அதிகமா இருக்கிறவனெல்லாம் சாடிஸ்டா கிடப்பான். சோகமென்னடான்னா ஊர் உலகத்துக்கு மசாக்கிஸ்டா இருக்கிறவன் கூட பெண்டாட்டி மேட்டர்ல சாடிஸ்டா இருப்பான்.
அதுக்குதான் நான் அடிச்சு சொல்றது வழக்கம். ஒரு கல்யாண சோடி சக்ஸஸ் ஆகனும்னா அது ஒரு சாடிஸ்ட்,மசாக்கிஸ்டுக்கிடையில நடக்கனும்.
இவிக ஃபிசிக்கலா வீக்கு அதனால இயற்கை சைக்கலாஜிக்கலா ஸ்ட்ராங்காக்கிருது.
ஃபிசிக்கல் வீக்னெஸால இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ், இது காரணமா படக்குனு படக்குனு அடக்கு முறைக்கு அடி பணிஞ்சுர்ரது. பிறந்த வீட்டை கூட காட்டிகொடுத்துர்ரதுல்லாம் உண்டு. சைக்கலாஜிக்கலா ஸ்ட் ராங்குங்கறதால பொறுமை. நேரம் பார்த்து அடிக்கிற கணக்கு. சதி . தன்னால முடியாததை அடுத்த ஆளை வச்சு நிறைவேத்திக்கிறது ( தப்பாவும் புரிஞ்சிக்கிடலாம் தப்பில்லை - புருசனை பொலி போட நினைச்சு அது முடியாம 20 வருசம் வெயிட் பண்ணி புள்ளைய வச்சு போட்டுத்தள்ளின கேஸ் ஸ்டடியெல்லாம் உண்டுங்கண்ணா)
இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா ஒரு மெச்சூர்ட் மைண்டட் பெண் ஒரு மகனைத்தான் தேடறாள். மெச்சூர்ட் மைண்டட் ஆண் ஒரு மகளை தேடறான். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள பெண் தான் (ஃப்ராய்டு சொல்றாப்ல) தந்தையை தேடறாள். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள ஆண் தான் தாயை தேடறான்.
ஆண் பெண்ணுக்கு இடையில் இன்னொரு பெரிய வித்யாசம் இருக்கு. இவன் மாற்றத்துக்கு சித்தமா இருப்பான் (ஃபிசிக்கலா ஸ்ட் ராங்காச்சே. மேலும் உள்ளூற அங்கன ஏதாச்சும் பட்லி மாட்டாதானு ஒரு எண்ணம் இருக்கும்- எவனோ பொட்டை தான் ட்ரான்ஸ்ஃபருக்கு எதிரா கோர்ட்டுக்கு போவான் - )
அவள் மாற்றத்துக்கு எதிரியா இருப்பாள் . காரணம் ஃபிசிக்கல் வீக்னெஸ். ஒரு தையக்காரனை கூட மாத்த தயங்குவா. எத்தனை ஏரியால வீடு மாறி போனாலும் நாலு பஸ் மாறி வந்து அதே தையக்காரங்கிட்டே ப்ளவுஸ் தச்சுக்கிட்டு போவாள்.
காரணம் தன்னோட சர்வைவல் பாதிக்குமோ? கவர்ச்சி குறைஞ்சுருமோங்கற ஃபீலிங்ஸ் ஒரு பக்கமிருந்தாலும் தனக்குள்ள இருக்கிற அதிருப்தி காரணமா புது ஆண் எவனாச்சும் கிராஸ் ஆயிருவானோ , தான் அவனுக்கு யீல்ட் ஆயிருவமோங்கற பயம் கூட இருக்கும். ( படி தாண்டினா சோஷியல் செக்யூரிட்டி போயிருமே)
தானும் மாற மாட்டாள் புருசங்காரன் மாறினாலும் ஒத்துக்க மாட்டாள் ( சேனல் மாத்தினா கூட. " என்ன இது புதுசா இருக்கு. ந்யூஸ் சேனல்தானே பாப்பிங்க? " காரணம் சானலை மாத்தினவன் பெண்டாட்டியான தன்னை கூட மாத்திருவானோனு பயம்)
அவள் வீக்கர் செக்ஸ்ங்கறதால கிட்டத்துல உள்ள சமாசாரங்க மேலதான் ஆர்வமிருக்கும். கிட்டத்துலன்னா தூரம்,காலம் எல்லாம் அடங்கும். நீங்க ஸ்பேஸை பத்தி, கிரகங்களை பத்தி பேசினா கொட்டாவிதான் வரும். நீங்க
ஸ்ட்ரங்கருங்கறதால உங்களுக்கு தூரத்துல உள்ள சமாசாரங்க மேல கவர்ச்சி இருக்கும்.
இதுமட்டுமில்லாம ஏஜ் ஃபேக்டர் கூட இருக்குங்கோ. யூத்ல தூரத்து எதிர்காலத்து மேல நம்பிக்கை இருக்கும். மத்திய வயசுல சமீப எதிர்காலம் முக்கியமா தோணும். கிழவாடியாயிட்டா கடந்த காலம் பொற்காலமா தோன்றும்.
அதிக வயசு வித்யாசத்துல கண்ணாலம் கட்டியிருந்தா அவிகளுக்கு இந்த பாயிண்ட்.
எல்லா உயிரும் அமீபாலருந்துதான் வந்துது. ஓருயிரா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்த ஞா சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கு. இன்னொரு உயிரை ( மொத ஸ்டெப்பா) தனக்குள்ள இன்செர்ட் பண்ணிக்கனும்ங்கற துடிப்பு உயிர்கள்ள உண்டு. என்.வி சாப்பிடறது, செக்ஸுக்கெல்லாம் கூட இந்த இன்ஸ்டிங்ட் காரணம்.
அவள் தன் ஓருடல்ல ஈருயிரை வைக்கிற சக்தி படைச்சிருக்கிறதால அது அவள் சப்கான்ஷியஸ்ல ஸ்ட்ராங்கா இருக்கிறதால அந்த சக்தியை அவ ருசுப்படுத்திக்க உதவனும். அதாங்கண்ணா தள்ளி போடாம தாயாக்கிர்ரது.
பெத்தது கழுதையா வளர்ந்துருச்சு இன்னம் எனனடி அவனோட /அவளோட கொஞ்சல்னு அதட்டாதிக. இன்னம் சொல்லப்போனா அக்கம் பக்கம் குட்டி குழந்தைங்க இருந்தா அதுகளை நெருக்கமாக விடுங்க. ஒரு பெண்ல தாய்மை உணர்வு புதுப்பிக்கப்பட்டுக்கிட்டே இருக்கிறவரைதான் அவள் பெண்.இல்லேன்னா பேய்.
மாதவிலக்குங்கறது ஒரு முக்கிய நிகழ்வு. வேணம்னா ஒரு டயரி போட்டு மா.வி டு மா.வி அவிகளை அப்சர்வ் பண்ணி எழுதி வச்சு அப்பாறம் ஸ்டடி பண்ணி பாருங்க செமை வித்யாசம் தெரியும்.
சொம்மா சுத்தியடிக்கிறது எதுக்குங்கண்ணா .. ரத்தின சுருக்கமா சொல்றேன் பாருங்க.
அவிக சாடிஸ்டா இருந்தா நீங்க எத்தனாம் பெரிய சாடிஸ்டுன்னு ட்ரையல் காட்டுங்க. படக்குனு மசாக்கிஸ்டா மாறிருவாய்ங்க. அந்த பாவம் எனக்கெதுக்கு சாமிங்கறிங்களா? என்னை மாதிரி மசாக்கிஸ்டா மாறிருங்க. கருமம் தொலையும். இதுவே கடைசி பிறவி.
அவிக மசாக்கிஸ்டா இருந்தா நீங்க சாடிஸ்டா மாறிருங்க. அவிக மைண்ட் மேச்சூர்டா அன் மெச்சூர்டா அப்சர்வ் பண்ணுங்க. மெச்சூர்ட் மைண்டா இருந்தா யுவார் லக்கி. அவிகளுக்கு பிள்ளையா மாறிருங்க. அன் மெச்சூர்ட் மைண்டா இருந்தா அப்பனா மாறிருங்க.
அவிகள்ள பெண்மை 80 முதல் 60 சதவீதம் இருந்தா கிட்டத்துல உள்ள சமாசாரங்களுக்கே இம்பார்ட்டென்ஸ் கொடுங்க. உங்களுக்கு லக் இருந்து அவிகள்ள ஆண்மை குணங்கள் 40 சதவீதத்துக்கு மேல இருந்தா இந்த நிபந்தனையை நிறைவேற்ற தேவையில்லை.
பொண்டாட்டி நீங்க சொன்னா கேட்டுக்கனும்னா ஒதகாத மேட்டர்லல்லாம அவிக பேச்சை கேட்டு நடங்க. அசலான மேட்டர்ல அவிக உங்க பேச்சை கேட்டு நடந்துக்கிடுவாய்ங்க. அதை விட்டுட்டு உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டர்ல எல்லாம் ஜீ.ஓ பாஸ் பண்ணிக்கிட்டு இருந்திங்கன்னா அசலான மேட்டர்ல புரட்சி பண்ணிருவாய்ங்க. டேக் கெர்.