அண்ணே வணக்கம்ணே,
நேத்து சிவராத்திரி (ஹி ஹி நமக்கு மட்டும்) அதனால கச்சா முச்சானு அடிச்சி கிழிச்சிட்டன். பதிவுகளை சொல்றேன்.
கில்மா வாஸ்து : 3 ( பெட் ரூம் ஸ்பெஷல்)
பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி (தொடர்பதிவு)
நாட்டு நடப்பு (ஒப்பீனியனேட்டட் ஜர்னலிசம்)
நீங்களும் உங்க எதிரியும் ( ஜோதிடம்+ மனோதத்துவ கட்டுரை)
எல்லாத்தையும் ஒன்னுவிடாம படிச்சுருங்க. நான் மறுமொழி தரேனா இல்லியாங்கற பேச்செல்லாம் கூடாது. நீங்க பாட்டுக்கு போட்டுக்கிட்டே இருங்க.
எச்சரிக்கை: ஆகஸ்ட் 15 முதல் இதெல்லாம் ஒன்லி ஃபார் மெம்பர்ஸ்தான் உடனே மெம்பராயிராயிருங்க. ஆகஸ்ட் 15 க்கு அப்புறம் மெம்பராகனும்னா அப்பா அம்மா ஃபோட்டோ அனுப்பினாதான் உண்டு (இந்த நிபந்தனை வாரா வாரம் மாறும்)