சத்யசாய்பாபாவுக்கு சவால்.ஒன்றும் தெரியாத மக்களிடம் நிலாவில் விச்வரூப தரிசனம் காட்டுகிறேன் என்று ஜில்பா காட்டுவதை நிறுத்தி எல்.ஐ.சி.கட்டிடத்தின் மேலிருந்து குதிக்க வேண்டும் . நான் தான் கடவுள் என்று அலட்டும் நீர் அப்படியே காற்றில் பறக்க வேண்டுமல்லவா? நான் சாதாரண மனிதன், என்ன கடந்த 21 வருடங்களாக ராம நாமம் சொல்லி வருகிறேன் அவ்வளவுதான். நானும் குதிக்கிறேன் நீரும் குதிக்க வேண்டும். தயாரா?
நானும் பறக்கப்போவதில்லை,(மீண்டும் பிறக்கவும் போவதில்லை, உம்மைப் போன்ற வேடதாரியை ஒழித்துக் கட்டிய புண்ணியத்தால்),நீரும் பறக்கப் போவதில்லை. எனக்கு தெரியும். ஆனாலும் சவால்..என்னுடன் குதிக்க தயாரா?