ராஜீவ் காந்தி இலங்கையோடு போட்ட ஒப்பந்தத்தையும், வரதராஜ பெருமாளை ராஜாவிக்கியதையும்,இலங்கைக்கு அனுப்பப் பட்ட இந்திய ராணுவத்தின் அட்டூழியங்களையும் ஆதரித்து பேசிய சோ கலைஞரின் உண்ணாவிரதத்துக்கு அர்த்தம் உள்ளதாய் எண்ணி அதை தேடினால் தான் ஆபத்து. விட்டுத் தள்ளுங்க சார்.
விருந்தாளிக்கு பெண்டாட்டியை படுக்க வைக்கும் அதிதி பூஜையையும், ராணியை பிராமணர்களுக்கு கூட்டிக் கொடுக்கும் புத்ர காமேஷ்டி யாகங்களையும் ஆதரிக்கும் சோ வேறு என்னதான் பேச மாட்டார். (தான் நடு நிலையாளர் என்று ஸீன் காட்டியபடி இருந்து திடீர் என்று பா.ஜ.க.போட்ட பதவி பிச்சையை ஏற்றுக்கொண்ட கனவான் தானே இந்த சோ.

இதே சோவின் துக்ளக் பத்திரிக்கைக்கு சரஸ்வதி பூலோகம் வந்து உண்மையான கல்வி,உண்மையான கலையை ஸ்தாபிக்க முயன்று திவாலாகி ரஜினி படம் ஒன்றை தயாரித்து இழந்த பணத்தை மீட்டுக் கொண்டு சத்திய லோகத்துக்கு போய் சேரும் நகைச்சுவை நாடகம் ஒன்றை அனுப்பினேன். அரசின் சிகப்பு நாடாவை நக்கலடிக்கும் பத்திரிக்கை அலுவலகங்களில் நாடா மட்டுமல்ல சிவப்பு பாவாடைகளே தொங்குகின்றன . ஷிட்!