Tuesday, August 7, 2007

பாலகுமாரனின் இரட்டை வேடம்

பாலகுமாரனின் வாசகர்கள் அவரை அப்பா என்பதும்,அவர் தம்மை உலகை உய்விக்கவந்த மகானாக கருதி உபதேசங்களை அள்ளிவிடுவதும் யாவரும் அறிந்ததே. ஆனால் அவரது கீழ்காணும் இரண்டு நாவல்களை ஒரே மூச்சில் படிக்கும்படி அவரது வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். 1.சிநேகமுள்ள சிங்கம். 2. இரண்டாவது சூரியன். சிநேகமுள்ள சிங்கம் கலைஞரை வில்லனாக சித்தரிக்கிறது. இரண்டாவது சூரியன் அதே கலைஞரை தலைவராகவும் எம்.ஜி.ஆரை நடிகராகவும் சித்தரிக்கிறது. காரணம் வெரி சிம்புள்.. இரன்டாவது சூரியன் எழுதும்போது கலைஞர் முதல்வர். சிநேகமுள்ள சிங்கம் எழுதும்போது முதல்வரில்லை தட்ஸால்.