Wednesday, February 10, 2010

என் ஐடியாவை சுட்ட ஆனந்த விகடன்

இது ஏதோ பரபரப்புக்காக வைத்த தலைப்பில்லை. இந்த விகடன் க்ரூப் என் ஐடியாவை சுட்டு ஒரு புதுபத்திரிக்கையையே அரம்பிச்ச கதையை கடைசில சொல்றேன். இப்போ லேட்டஸ்டை பார்த்துரலாம்.

3/2/2010 தேதியிட்ட ஆ.விகடன்ல "செம்மொழி மாநாட்டுக்கு முன் செய்யவேண்டியவை ' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. இதில் "ஆட் நனையுதேனு ஓநாய் அழுத கதையா 10 பாயிண்ட்ஸ் கொடுத்திருக்காக. இதர பாயிண்ட்ஸ் பத்தி இதர பதிவர்கள் கிழிக்கட்டும்.

ஆறாவது பாயிண்டை பத்தி தான் இந்த பதிவு. அந்த பத்திய அப்படியே கீழே தரேன்.

"........................தமிழ் பள்ளிகளை அரசாங்கம் அமைக்க வேண்டும். இதில் ஆர்வமுடைய அனைவரும் சேரலாம். படிக்கலாம். பட்டங்களோ ,தேர்வுகளோ இல்லை என்பது போல் திட்டமிடலாம். இது நம்மவர்கள் மட்டுமல்ல தமிழ் படிக்க வேண்டும் என்ரு நினைக்கும் மற்ற மொழிக்காரர்களுக்கும் சொல்லித்தர வாய்ப்பாக அமையும் ."


இப்போ அக்டோபர் 31 ,2009 தேதியிட்ட"தமிழுக்கு தடை விதிப்போம் -2 "..தலைப்பிலான என் பதிவில் நான் கொடுத்த ஐடியாவை கீழே தருகிறேன். ஆ.வி. சுட்டது நிஜம் தானா ..இல்லையா என்று நீங்களே தீர்ப்பு கொடுங்கள்.

".தஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா என்று ஒரு அமைப்புள்ளது. இவர்கள் நாடெங்கிலும் மையங்கள் அமைத்து ( அவுட் சோர்ஸிங் மாதிரி) ஹிந்தி கற்பிக்கிறார்கள். சான்றிதழ்கள் வழங்குகிறார்கள். ( நான் கூட ப்ரவேஷிகா வரை தேறியுள்ளேன்) . இதே போன்று தமிழுக்காக தமிழக அரசு ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம். (இந்தியாவில் மட்டுமல்ல வெளி நாடுகளிலும்)

பயன்:
தமிழ் பரவும். இதர மொழியினர் பயில்வர். அப்போது அவர்கள் மொழிக்கும் , தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடுகள், சிம்ப்ளிசிட்டி, டிஃபிக்கல்டி தெரிய வரும்.

அவர்கள் எழுத/பேச முன் வரும்போது தமிழ் புதுவடிவமெடுக்கும்.

அந்த மொழியில் உள்ள கலைச்செல்வங்கள் தமிழுக்கும், தமிழில் உள்ளவை அந்தந்த மொழிகளுக்கும் செல்லும்

இந்த அமைப்பு ஒரு 6 மாதங்கள் செயல்பட்ட பிறகு இந்தியாவின் அனைத்து மானிலங்களிலும் அங்குள்ள தமிழ் மக்கள் அந்த மானிலத்தின் அரசியல்,இலக்கியம்,கலாச்சாரங்களை அறிந்து இரண்டற கலக்க முன்வரும் வகையில் மாதமிருமுறை பத்திரிக்கையும் நடத்தலாம். இதற்கு விஷயதானமும் மாணவர்களே கூட செய்ய வகை செய்யலாம்.
மேலும் தமிழகத்தில் "வாலும் தமிளர்கள் " தமிழ் கற்க வகை செய்யும் வகையில் சிறப்பு டிப்ளமோ படிப்புகளையும் வழங்கலாம்

மேற்சொன்ன அமைப்பில் தற்கால பத்திரிக்காசிரியர்கள்/ சீனியர் ஜர்னலிஸ்டுகள் மட்டும் இடம் பெற வேண்டும். "

Note: முழு பதிவை படிக்க கீழ்காணும் லின்கை க்ளிக்கவும்

http://kavithai07.blogspot.com/2009/10/2_31.html




இந்த ஆ.வி.க்ரூப் காரவுக எப்படியெல்லாம் என்னை அலைக்கழிச்சாங்கனு பலமுறை என் பதிவுகள்ள சொல்லியிருந்தாலும் ..இப்போ சொல்லப்போற சமாச்சாரத்தை இதுவரை சொல்லல. இப்போ சொல்றேன் கேட்டுக்கிடுங்க.

மணி சீக்ரெட்ஸ், பணம் குறித்த ரகசியங்கள் போன்ற அனேக தலைப்புகளில் நான் எழுதியுள்ள பதிவுகளை ஒரு ஓட்டு ஓட்டி பார்க்கவும். "பணம் பணம் பணம்"ங்கற தலைப்புல ஒரு தொடரை ஆ.விக்கு அனுப்பினேன்.

அதுக்கான கவரிங்க் லெட்டர்ல" அட டுபாகூருங்களே பத்து ரூ செலவழிச்சுத்தான் மக்கள் உங்க பத்திரிக்கைய வாங்கறாங்க . பொருளாதாரமே ஒரு கருந்துளைய நோக்கி பி.டி.உஷா கணக்கா ஓடுது. "அதான் டிவிலயே ந்யூஸ் வருதில்லை . அப்புறம் பேப்பர் வேற எதுக்கு"ன்னு ந்யூஸ் பேப்பரை நிறுத்திர்ர காலம் இது. பத்து ரூபா செலவழிச்சு உங்க பத்திரிக்கைய வாங்கற வாசகனுக்கு கு.ப. அந்த பத்து ரூ மிச்சம் பிடிக்கவோ /சம்பாதிக்கவோ உதவற கன்டென்டை தாங்கய்யா. வெறுமனே எந்த ஹோட்டல்ல எந்த ரூம்ல எவன் எவளை கெ.கா.பண்ணான்னு போடறதால யாருக்கு என்ன லாபம்..இதோ இந்த தொடரை படிச்சு பாரு. பிடிச்சிருந்தா போடு'ன்னு எழுதியிருந்தேன்.

ஐயர் மாருங்களுக்கு அறிவு அதிகம் இல்லியா. நான் அனுப்பின கன்டென்ட் பப்ளிஷ் ஆனால் சூத்திர பசங்க உருபட்ருவானுங்க அப்புறம் பாதிபக்கம் விளம்பரமும்,பாதிபக்கம் செல்ஃப் டப்பாவுமா நாம போடற தீபாவளி மலர்களை வாங்கமாட்டானுங்கனு

திங்காத, பேண்டாத , இன்ஷ்யூரன்ஸ் கட்டு, அப்பா அம்மாவுக்கு சோறு போடாத யூனிட் ட்ரஸ்ட் ஆஃப் இண்டியால போடுன்னு ஒரு தொடரை ஆரம்பிச்சானுங்க. சனம் தான் பணத்தை பத்தின சூட்சுமம் தெரியாம அலையுதே தூக்கிருச்சு.அதை அப்படியே பிக்கப் பண்ணி நாணயம் விகடன் ஆரம்பிச்சுட்டானுக.

நானும் காத்திருக்கேன். ஒரு நாளில்லே ஒரு நாள் சந்திக்கதான் போறேன். அன்னைக்கு கேட்கத்தான் போறேன்.


ஒரு ஆ.வி. மட்டுமே இல்லே. எத்தனையோ பன்னாடைங்க கைய குறுக்கால வச்சு இந்த சூரியனை மறைக்க பார்த்துச்சுங்க. ஆனால் இந்த நாதாரிங்க ஒன்னு நினைக்க தெய்வம் வேற நினைச்சுருச்சு.

தாளி.. அவன் இவளை, இவன் அவளை லவ் பண்றதும், படுத்துக்கறதும் இலக்கியமில்லே. இலக்கியம்னா என்னன்னு கேட்டா அதுக்கு ஒரு கொட்டேஷன் இருக்கு ."எதை படிச்சு படிக்கிறதுக்கு முன்னாடியிருந்ததை விட பெட்டரா வாசகன் மோல்ட் ஆகறானோ "அதான் இலக்கியம்.

நான் எதை எழுதினாலும் இதை மனசுல வச்சுத்தான் எழுதுவேன். சரி கதை,கவிதை எல்லாம் ஒழியட்டும் . ஆப்பரேஷன் இண்டியா 2000 ஐ பத்தி "மறுமலர்ச்சி" "ஜன சக்தி" தவிர ஒரு தே.மகனும் பிட் ந்யூஸ் கூட போட்டதில்லை (அதுக்குனு நான் அனுப்பாம இருந்ததில்லே)

அட என் திட்டமே டம்மினு வச்சிக்க. அதுமேல எந்த அளவுக்கு காண்ட் ராவர்சியாச்சு தெலுங்கு தினசரிகள்ள சென்டர் ஸ்ப்ரெட்டே வந்த ஒரு விசயத்து ஒரு டி.சிக்கு கூட தகுதி கிடையாது.

அவிகளுக்கு நான் சொல்லவர்ரது ஒன்னுதான். "வேணாம்யா.. காலம் மாறிருச்சு. திருந்திருங்க. இல்லே சனம் மறந்திருவாங்க"