Thursday, November 5, 2009

பெண்மேல் முறையின் மைனஸ்

இதில் உள்ள முக்கியமான மைனஸ் என்ன வென்றால் எல்லாரும், எப்பவும் செய்ய முடியாது.
1.கருவுற வேண்டுபவர்கள்:
கருவுற வேண்டுபவர்கள் இந்த முறையை தவிர்க்கவும். காரணம் வீரியம் கருப்பையை சென்றடைய வாய்ப்பு குறைவு
2.ஸ்தூல காயர்கள் (பிந்து கோஷ் டைப்)
3.கர்பிணிகள்

மாத்தி யோசிங்கப்பா என்ற கோஷம் இப்போது அதிகம் எதிர்படுகிறது. அ...ந்த காலத்திலேயே மாத்தி யோசிச்சு எத்தனையோ பொசிஷன் களை வாத்சாயனர் சொல்லி வச்சிருக்காரு. அவை அனைத்தையும் முயற்சிக்க துடிக்காதீர்கள். உ.ம்
ஆண் நிற்க வேண்டும். பெண் மண்டியிட இவன் இன்செர்ட் செய்து மெல்ல அவளை எழுப்பி நிற்க வைக்க வேண்டும். பெண் அவனது கழுத்தை தன் கரங்களால் பற்றிக்கொள்ள வேண்டும். ஆண் மெதுவாக அவள் கால்களை பற்றி எழுப்பி தன் இடுப்பை பின்னச்செய்ய வேண்டும். இதில் இயங்கும் வாய்ப்பு பெண்ணுக்கே அதிகம். இதையெல்லாம் முயற்சித்து கண்ட இடத்தில் சுளுக்கு பிடித்துக்கொள்ளப்போகிறது. இதெல்லாம் அந்த கால மனிதர்களுக்காக வாத்சாயனர் எழுதி வச்சதுங்கோவ்.

பகல் 12 மணிக்கு கண் விழிச்சு டீ, சிகரட், நூடுல்ஸ், ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், பல் தேயிக்கிறது, சுய இன்பம் தவிர வேறு உடற்பயிற்சி இல்லாத ஆசாமிகள், டி.வி, கம்ப்யூட்டர் பார்த்தே உடம்பு கால் மாதிரி தலை பூசணி மாதிரி ஆனவங்க, தொந்தி போட்டவங்க (தொந்தி போட்டா அந்த உணர்வு குறைஞ்சு போவுதாங்கோ) இதை முயற்சிப்பது வேஸ்ட்.
வெறும் காபிய குடிச்சு வயித்தை ரொப்பி , மதியத்துக்கு காத்தாலை டிஃபன், ராத்திரிக்கு மதிய சோறு சாப்பிட்டு பாதிராத்திரி வரை அழுமூஞ்சி சீரியல் பார்த்து , 12000 ரூபா பட்டுப்புடவை வாங்கி 12 ரூ கேர்ஃப்ரீ வாங்க மனசில்லாத இல்லத்தரசிகள் இதையெல்லாம் ட்ரை பண்ணா நாஸ்தி .. வேணாம் வேணாம் வேணாம்

நான் என்ன சொல்லவரேன்னா.. நீங்க எதை அடைய விரும்பறிங்களோ அதுக்காக நீங்க எதையாச்சும் இழந்துதான் ஆகனும். நான் எதையும் இழக்காமாட்டேன்னா எதையும் அடைய முடியாது. செக்ஸ்ல உச்சம் பெறனும்னா முதற்கண் சாதாரண ஹெல்த் ரூல்ஸ ஃபாலோ பண்ணனும். அதிகாலைல இல்லன்னாலும் கு.ப.6 மணிக்காவது எழனும். கக்கா போனம். அதுதான் சிக்கல்னா அதுக்கு உரிய நடவடிக்கை எடுக்கனும். உடற்பயிற்சி செய்யனும். காலை டிஃபன்ல எண்ணெய் இல்லாம இருந்தா நல்லது. டீ காபி சிகரட் குறைக்கனும். பான், மாவா, கட்.

முக்கியமா வரவுக்கு மிஞ்சின செலவு (இதான் ஆண்மைக்கு பெரிய கண்டம்), தலைக்கு மிஞ்சின தீம்பு (ரிஸ்க்) கூடாது. முதல்ல இஞ்சின் கோளாறு இல்லாம பார்த்துக்கனும்(வயிறு) அப்பத்தான் பிஸ்டன் நல்லா வேலை செய்யும். அஜீரணம், மலச்சிக்கல் இருந்தா இதுலயும் சிக்கல் வந்துரும். இதில இன்னொரு பெரிய சமாச்சாரம் மனச்சிக்கல் அதை அடுத்த பதிவுல பார்ப்போம்