உடலுறவின் போது பெண் மெலிருந்து இயங்குவதையே பெண் மேல் முறை என்பர்.சகஜமாக 100 க்கு 90 தம்பதிகள் விஷயத்தில் ஆண் தான் மேலிருந்து இயங்குகிறான். மற்றெல்லா விஷயங்களிலும் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டதுடிக்கும் ஆண் அந்த விஷயத்திலும் தானே ஆதிக்கம் செலுத்த விரும்பி ஆண் மேல் முறையையே விரும்புகிறான். இதை அவனும் மாற்ற விரும்புவதில்லை. பெண்ணும் ஒன்று இதை அறிந்திருக்கமாட்டாள் அ முன் மொழிய மாட்டாள். மேலும் உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் சகஜமாக "மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான் கதையாக" அதை முடித்துக்கொள்வது வழக்கமாக உள்ளது. ஜோதிடப்படி பலான விஷயத்துக்கு அதிபதியான சுக்கிரன் வருடத்தின் 10 மாதங்களுக்கு அனுகூலமாக சஞ்சரித்தாலும் அது ஏனோ தெரியவில்லை. . அந்த விஷயத்தில் கணவர்களும் அப்படியே. மனைவியரும் அப்படியே. இந்திய பெண்ணாவது யாரேனும் தன்னை வழி நடத்தட்டும் என்று இருப்பவள். ஆணுக்கென்ன கேடு. மாற்றி யோசிக்கலாம் அல்லவா ? அந்த காலத்திலேயே வாத்சாயணர் கண்டறிந்தோ கேட்டறிந்தோ எழுதிய காம சூத்திரம் இது போன்று 64 உடலுறவு பொசிஷன் களை விவரிக்கிறது. ஆனால் இங்கு நடப்பதென்னவோ பழைய குருடி கதவை திறடி தான்.
உடலுறவின் போது பிரதான பிரச்சினை .. அவளுக்கு 23 இவனுக்கு 7. என்ன புரியலிங்களா ? ஆணுறுப்பு புழைக்குள் நுழைந்த பிறகு 7 அசைவுகளிலேயே இவனுக்கு வீர்யம் நழுவி விடும். நாக் அவுட். அவளுக்கோ 23 முறை அசைக்கப்படவேண்டும் இவன் காமம் பால் கொதிப்பது போன்றது. அவள் காமமோ அரிசிக்கு உலை கொதிப்பது போன்றது. இதை எப்படி தீர்த்து வைக்க ?
இதற்கு பல்வேறு உபாயங்கள் உள்ளன. என்றாலும் அவற்றை இப்படி பதிவில் போட்டால் தடை வரும் அபாயம் உள்ளது. எனவே பெண் மேல் முறையை மட்டும் இப்போ பார்ப்போம். ஆண் மேலிருந்து இயங்கும்போது விந்து விரைவில் நழுவ வாய்ப்பிருக்கிறது. இதுவே பெண் மேலிருந்து இயங்கும்போது அந்த வாய்ப்பு வெகுவாக குறைகிறது. மேலும் ஆண்களை விட பெண்ணுக்கு மன உறுதி அதிகம். அவள் மேலிருந்து இயங்கும்போது ஆண் "ஏய் கொஞ்சம் இரு" என்றால் அப்படியே ஸ்விட்ச் ஆஃப் பண்ண மாதிரி நிற்பாள். இவனால் அது முடியாது. வீரியம் நழுவும் நொடியை உணர்ந்து அதற்கு சில வினாடிகள் முன்பே இயக்கத்தை நிறுத்திவிட்டால் உறவு நேரம் அதிகரிக்கும் . 7: 23 விகிதம் வொர்க் அவுட் ஆகிவிடும்.
இதற்கு பெண் ஒப்புவாளா ? நிச்சயம். என் என்றால் அவளும் ஒரு மனித பிறவி. அவளுக்குள்ளும் ஈகோ , ஆதிக்கம் செலுத்தும் அவா இருக்கும். அதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் அதை உபயோகித்துக்கொள்வாள். இந்த முறை வொர்க் அவுட் ஆகிவிட்டால் பின் அவள் கண்ட கண்ட விஷயங்களில் ஆதிக்கம் செலுத்த விரும்ப மாட்டாள். மேலும் அவளுக்குள்ளீருக்கும் வன்முறை, தற்கொலை எண்ணங்கள், செல்ஃப் பிட்டி எல்லாம் போயே போச்