Tuesday, November 17, 2009

கருத்து டாட்காமில் சில பஞ்சகச்சங்கள்

தமிழகத்து திருதராஷ்டிரர் கலைஞர் கருணா நிதியவர்களின் புத்ரிகா ரத்தினம் கனிமொழியாரும், ஊரை ஏமாற்றும் நிதியங்களுக்கெல்லாம் சட்ட ஆலோசகராக இருக்கும் நளினி சிதம்பரம் மற்றும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் ரேஞ்சி கடையேறி இந்திய பொருளாதாரத்தை கடை தேற்றப்பார்த்து , இன்று பாதுகாப்பை உலக ரவுடி அமெரிக்காவின் பாதுகைகளின் இடையில் நலிய விட்டிருக்கும் சிதம்பர‌த்தாரின் சுபுத்திரர் கார்த்திக் சிதம்பரமும் கருத்து டாட்காம் என்ற பேரில் ஒரு வலை தளத்தை ஆரம்பித்தது நினைவிருக்கலாம். அதற்கு டை கட்டின
அய்யங்கார் சுஜாதா அவர்கள் கன ஜோராய் நற்சான்று கொடுத்ததும் ஞா இருக்கலாம்.

இதில் கருத்து சுதந்திரம் குறித்து ஏகமாய் குரைப்பார்கள், கொக்கரிப்பார்கள் ஆனால் பார்ப்பனரல்லாதோரின் குரல் வளைகள் நெறிக்கப்பட்டு விடும். கேட்டால் மாடரேட்டர் ஆமோத முத்திரை போட்டால் தான் தெரியும் என்று குறிப்பிருக்கும்.

மேலும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களின் மென்மையான உணர்வுகளை கிழி கிழி என்று கிழிப்பார்கள். பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடுபற்றி விவரமாய் விவாதிப்பார்கள்.

ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று அந்தபக்கம் உச்சாவுக்கு கூட ஒதுங்குவதில்லை.

இதில் கவிதை07 பற்றி ஒரு பார்ட்டி (இந்தியன்) பிரஸ்தாபிச்சிருக்கு

நம்ம ப்ளாக்ல அபவுட் மீங்கற பகுதில கொடுத்த விசயத்தை கட் பேஸ்ட் செய்து
பின் குறிப்பு ஒன்னு போட்டிருக்குது பார்ட்டி.

Link:
http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=4286&PID=102524


//பி.கு: 1. தமிழ் நாட்டில் எத்தனை அச்சு ஊடகங்கள் பிராமணர்களால் நடத்தப்
படுகிறது? ஏன்? எப்படி?//

நீங்க பப்ளிஷர், எடிட்டர் லெவல்ல பார்த்தா எண்ணிக்கை கம்மியா இருக்கும்னா
? ஓவராலா கூட்டி கழிச்சு கணக்கு போடு.சப் எடிட்டர், விளம்பர மேனேஜர்.,
விளம்பரதாரர்கள்

பத்திரிக்கைல என்ன வரனும்னு முடிவு பண்ற இடத்துல அவாள் ஆதிக்கம் தொடருதுண்ணா.

//2. பிராமணர்களுக்கும் பிராமணீயத்திற்கும் வித்தியாசம் என்ன?//

பிராமணர் என்றால் பாம்புகள். பிராமணீயம் என்றால் அதன் விஷம்
(இந்த விளக்கம் போதுமா ? இன்னம் கொஞ்சம் வேணமா ? )ஓம்கார் ஸ்வாமிகளை
போய்க் கேளு கண்ணா திறந்து காட்டுவார் புண்பட்ட நெஞ்சத்தை

3. ஆடத் தெரியாத (உ)டான்ஸ்காரி தெருக்கோணல்னு சொன்னளாம் என்ற சொல்லாடல்
எப்படி வந்தது?//
அட டுபாகூரு ! முதல்ல பழமொழிய சரியா தெரிஞ்சுக்க.
ஆடத்தெரியாத "தேவிடியா" கூடம் கோணல்னாளாம்

இந்த ஏற்பாட்டை கூட அவாள் தான் செய்தா. ஆமாம் இன்னம் வேற.. எனி டவுட்ஸ்

கருத்துக்கு டாட்டா சொல்லி பல காலமாச்சு. சிங்கம் இல்லாத நேரம் பார்த்து
சிறு நரி ஊளை விட்ட கதையா இருக்கு. இனி என்ன வேணம்னா எழுது கண்ணா அதன்
லிங்கை நம்ம மெயிலுக்கு தட்டி விடு. இல்லேன்னா நம்ம வலைப்பூவுக்கு வா

ஒரு கை பார்ப்பம் ஜூட் !

உங்களை மாதிரி பின்னாடி போற பழக்கம் நமக்கு இல்லேண்ணா/ அதனால நேரடியா மறுமொழி குடுத்திருக்கேன். அப்புறம்தான் ஞா வந்தது நீங்கல்லாம் ஓம்கார் கேஸு.

படக்குனு டெலிட் பண்ணிருவிங்க அதான் இந்த மறுமொழியை கவிதை07 லயும் வெளியிட்டிருக்கேன்.

லக்னாதிபதி 8 ல் இருந்தால் குடியா மூழ்கிபோகும் ?


எட்டு என்பது மரணத்தை காட்டும் இடம். லக்னாதிபதி ஜாதகரைகாட்டும் கிரகம். ஆக இந்த ஜாதகருக்கு மரணம் என்பது இவராலே நிகழும்.

ஒரு வேளை இதர கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் தன்புத்திக்குறைவால் மரணத்துக்கொப்பான துக்கங்களை, நஷ்டங்களை வரவழைத்துக்கொள்வார்.

தமக்கென்று ஸ்திரபுத்தியோ, கொள்கையோ இல்லாதிருப்பார். லக்னாதிபதி யார் என்பதை பொறுத்து லேசான மாற்றங்கள் இருக்கும். உ.ம்: சனியானால் நரம்பு கோளாறுகள், பைல்ஸ்
குருவானால் புத்திர நஷ்டம், ஹார்ட் அட்டாக் ,வாரிசு மரணம்

மொத்தத்தில் இவர்களால் இவர்களுக்கே மட்டுமல்லாது பிறருக்கும் இம்சைகள் அதிகம். இவர்கள் முடிந்தவரை எளிமையை கடை பிடித்து எம்.ஜி.ஆர் வேலைகள் (தானம்) அதிகம் செய்து வரவேண்டும். சொந்த முடிவுகள் கூடாது. லாங் டெர்ம் ப்ராஜக்ட்ஸில் இறங்க கூடாது