Monday, January 4, 2010

தத்துவங்கள்

மேதைகள் சொன்ன தத்துவங்கள்:
1.வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே
2.வாழ்க்கையில் மாறாதது மாற்றம் ஒன்றே
3.எதையாவது பெறனும்னா எதையாவது விட்டுக்கொடுத்துதான் ஆகனும்
4.கத்திரிக்காய ஜீரணி . அதன் காம்பை அலட்சியப்படுத்திரு
5.அதிர்ஷ்ட சாலிய எவனும் கெடுக்க முடியாது. துரதிர்ஷ்ட சாலிய எவனும் லிஃப்ட் பண்ணவும் முடியாது
எனது தத்துவங்கள்
1.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள். காரணம் காலைக்கட்டி பின்னுகிழுக்கும் பெண்ணை விட்டு முன்னோக்கி  நடை போட்டால் தான் வெற்றி கிடைக்கும் என்பதே
2.எவனும் 24 மணி நேரம்,365 நாள், 100 % நல்லவனுமில்லே. எவனும் 24 மணி நேரம்,365 நாள், 100 %  கெட்டவனுமில்லே.

3. நல்லவனுக்கு நல்ல நேரம் வரும்போது கடவுள் அவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் கெட்ட புத்திய கொடுத்து லைஃப்ல செட்டில் பண்றான். கெட்டவனுக்கு கெட்ட நேரம் வரும்போது அவனுக்கு கொஞ்சமே கொஞ்சம்  நல்ல  புத்திய கொடுத்து லைஃபை ஸ்மாஷ் பண்ணிர்ரான்
5. உனக்கு கெட்டது பண்ணவனுக்கு கெட்டது நடக்கனும்னா அவனுக்கு நல்லதையே செய். கடவுள் அவனுக்கு கெட்டவனாயிர்ரான். நீயே கிழுச்சுர்ரனு கோதால இறங்கினா யாருக்கு கிழியுமோ அது உன் நேரத்தை பொருத்த விஷயம்
6. ஆண் தன்மையோட இருக்கிற பெண் உயிரையும் கொடுப்பாள். பெண் தன்மையோட இருக்கிற ஆண் உயிரையும் எடுப்பான்.
7. எவனொருத்தன் தரும நியாயம் பத்தி ஓவரா லெக்சர் கொடுக்கிறானோ அவந்தான் நெம்பர் ஒன் ஃப்ராடா இருப்பான் டேக் கேர்
8.தம் அடிக்கிறவனோட தம் மட்டும் அடி. தண்ணி போடறவனோட தண்ணி மட்டும் போடு. குட்டி போடறவனோட குட்டி மட்டும் போடு ( டோண்ட் ஃபர்கெட் கேண்டோம்) ஒருத்தனோடவே தண்ணி போட்டு,அவனோடவே தம்மடிச்சு, அவனோடவே குட்டியும் போட்டு அவனோடவே சேர்ந்து வியாபாரமும் செய்தா கதை கந்தல் தான்.
9.நல்ல நேரத்துலயே  நாளைக்கு வரப்போற கெட்ட நேரத்துல உதவ ஒரு  நாலு பேரை ரெடி பண்ணுவான் நல்லவன்.   நல்ல நேரத்லயே நாளைக்கு வரப்போற கெட்ட நேரத்துல ஆப்பு வைக்க ஒரு கூட்டத்தையே ரெடி பண்ணுவான் கெட்டவன்.
10.செய்யற சக்தி இருக்கிற வயசுலயே எதியாச்சு செய்துரனும். இல்லேன்னா செய்யற சக்தி இல்லாத காலத்துல நினைச்சு பார்க்க கூட ஒரு ம...ரும் இருக்காது