என் கடந்த பதிவில் பிராமணீயத்தை , அது தோன்றியிருக்கக்கூடிய வழிவகைகளை மட்டுமே விவரிக்க முடிந்தது. கற்காலம் முதல் கூட்டத்தலைவனை தமது "சிறப்பு தகுதிகளால்(?)" "ரைட்" செய்து கொண்டு, அவர்களை தம் பிடியில் வைத்துக்கொள்ள அதற்காக என்ன வேணுமானாலும் செய்து வந்த சிறு குழு வழி வந்த இனங்களை அனைத்து நாட்டு சரித்திரங்களிலும் நாம் காணலாம். ஆள்வோனை, ஆள்வோரை தம் பஞ்சக்கச்ச முனையில் முடிந்து கொண்டு கல்வியை தமக்கும் தம்மை வெள்ளையானையை போஷித்த கதையாய் போஷித்துவந்த அரச குடும்பத்துக்கும் மட்டும் உரியதாய் மாற்றியதையும் உலக நாடுகளின் வரலாற்றில் பார்க்கலாம்.
இந்தியாவிலும் இது சர்வ சகஜமாக நிகழ்ந்துள்ளதை புராணங்கள் முதல் கொண்டு சரித்திரம் வரை காணலாம். இந்த ராஜகுருக்களே தனி இனமாக பல்கி பெருகியிருக்கவேண்டும். (இவர்கள் மண்ணின் மைந்தர்களா? கைபர் கணவாய் வழியே வந்தவர்களா என்ற ஆராய்ச்சிக்குள் நான் நுழைய விரும்பவில்லை. இவ்வினத்தில் சிலர் பிஹேவியரை பார்த்தால் கைபர் கணவாய் கேஸ்களாக தோன்றுவதை மறுக்கவும் போவதில்லை)
இந்தியாவின் மீதான அன்னிய படையெடுப்புகள் காரணமாய் புதிதாக வந்த ஆள்வோர் இவர்களின் சிறப்புதகுதிகளை ரோமமே போச்சு என்று திரஸ்கரிக்க புதுமொழி கற்று துபாஷிகளாய் மாறி,ஆள்காட்டிகளாய் தம்மை நிலை நிறுத்திக்கொண்டதையும் கடந்த பதிவிலேயே கோடிட்டு காட்டியிருந்தேன்.
விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமாய் இவர்களின் சிறப்பு தகுதிகளில் பல பல்லிளித்துவிட்டன. உ.ம். மழை (வானியல் அறிக்கையில் தெரிந்து விடுகிறது) இதனால் இவர்கள் தம் சர்வைவல் மற்றும் ஆதிபத்திய நிலை நிறுத்தத்துக்காக வேடம் மாற்றினார்கள். தம் தளங்களை விரிவு படுத்தினர். அவற்றில் தலையாயவை அரசியல், மீடியா,கலை இலக்கியம் என்றும் கூறியிருந்தேன்.
மொத்தத்தில் என் அகராதியில் பிராமணீயம் என்றால்:
1.ஞானத்தை, விஞ்ஞானத்தை ஒளித்து வைத்தல். அடி உதை விழும் என்றால் தேக்கி வைத்து சேனல் கேட் சாவியை தாமே வைத்திருத்தல்
2 ஞானத்தை, விஞ்ஞானத்தை .தம் வாரிசுகளுக்கு மட்டுமே உரிமையாக்குதல்
3.ஆள்வோரின் பாதம் நக்கி உழைக்கும் வர்கத்தையும் , பிற்படுத்தப்பட்டோர்,தாழ்த்தப்பட்டோர், மற்றும் மைனாரிட்டிகளை காட்டிக்கொடுத்தல்
4.ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோணே பணப்பெட்டி மீது கண்வையடா தாண்டவ கோணே என்பது போல தாம் எந்த தளத்தில் இயங்கினாலும் ,எந்த துறையில் இருந்தாலும், எந்த வேடம் கட்டி ஆடினாலும் மனு ஸ்மிருதியை மீண்டும் அமலாக்குவதை ரகசிய திட்டமாக வைத்து செயல்படுதல்.
5. வெற்றிபெற்ற சூத்திரர்களை பெண் கொடுத்தோ, பிள்ளை கொடுத்தோ தம் பிடிக்குள் கொண்டுவருதல் உம்: வரதராஜ பெருமாள் ,ரஜினிகாந்த்
6. ஒரு வேளை அவனுக்கு/அவளுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டிருந்தால் அவனை/அவளை குளவிக்கணக்காய் கொட்டி பார்ப்பனனாக மாற்றிவிடுவது. உம்: இளைய ராஜா, எம்.ஜி.ஆர்
7.புதிய திறமை சூத்திரர்களிடமிருந்து வெளிப்பட்டால் ஒன்று இருட்டடிப்பு செய்வது அல்லது பாராட்டுவது போலவே ஃபிலிம் காட்டி கொட்டையை நசுக்கிவிடுவது. உம்: ரஜினிகாந்தை, வேறு இயக்குனர்களை வைத்து கவிதாலயா தயாரித்தபடங்கள்
8.தாம் பின்பற்றாத அ உண்மையான காரணம்/ நோக்கம்/அதன் செயல்பாடு என்னவென்று தமக்கே தெரியாத சாங்கியங்கள்,சாம்பிரதாயங்களை சூத்திரர்கள் மேல் திணித்தல். உம்: சிரார்த்தம் (வசதி படைத்த ஓரிரு பிராமண வி ஐபிக்கள் தவிர யாரும் இதை செய்வது கிடையாது)
9. சூத்திரர்கள் தம் குல வழக்கங்கள், சம்பிரதாயங்களை பின்பற்ற வொட்டாது டைவர்ட் செய்தல் உம்: சங்கராச்சாரியார் வந்து பலி வாங்கிக்கொண்டிருந்த அம்மனை எல்லாம் ஸ்ரீ சக்கரம் வைத்து வெஜ் ஆக்கிவிட்டாராம்.
இப்படி பல இருந்தாலும் இவர்களின் அட்டூழியங்களை 4 தொகுதிகளாக பிரிக்கிறேன்.
1.ஆள்வோருடனான தொடர்பு குறித்தவை :
இதை கூட மன்னிக்கிறேன். ஏன் என்றால் பார்ப்பானை தலையில் வைத்து கொண்டாடும் எந்த தலைவனும்,தலைவியும் மக்களை விட்டு விலகிச்சென்று விடுகிறார்கள். அது அவர்கள் அழிவுக்கே வழிவகுக்கிறது. மேலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி பெருகியுள்ளது. பெரியார் போட்ட விதை நன்றாக முளைவிட்டு, கிளைபரப்பி வருகிறது. கு.ப: ஏன் என்று கேள்வியாவது எழுப்பப்படுகிறது
2.விஞ்ஞானம் தொடர்பானவை:
தகவல் தொழில் நுட்ப புரட்சி வந்த பிறகு எந்த விஞ்ஞானத்தையும் எந்த பார்ப்பானும் ஆசனத்வாரத்தில் செருகி வைத்து காப்பாற்ற முடியாது. எல்லாமே ஓப்பன் புக் . கூகுலில் தட்டினால் கொட்டுகிறது
3.சமூகம் தொடர்பானவை:
சமுதாயம் மாறியிருக்கிறது. பத்து கிலோபச்சரிசி என்றால் ஏன் சாமி பத்து கிலோ என்று கேட்கிறார்கள். மேலும் குண்டி கொழுத்தவன் தான் ஐயரை தேடி போகிறான். அவன் மொட்டையும் போட்டுக்கொள்ளட்டும். கொட்டையும் நசுக்கிக்கொள்ளட்டும். அது அவன் தலைவிதி என்று விட்டுவிடலாம்.
4.மதம் தொடர்பானவை:
மதம் என்ற போர்வையில் இவர்கள் என்னதான் ஃபிலிம் காட்டினாலும் உண்மையான தேடல் உள்ளவன் இவர்களின் ஆரவாரங்களில் மயங்குவதில்லை. அப்படியே மயங்கினாலும் இதெல்லாம் வெத்து என்று புரிந்துகொள்ள நாள் பிடிப்பதில்லை. ஆனால் சாமானியர்களின் நிலை என்ன? மதம் என்பது மானில தலை நகரம் மாதிரி .
அதில் கண்ட கச்மலங்கள் இருக்கும், பூங்காக்கள் இருக்கும், சினிமா ஸ்டுடியோக்கள் இருக்கும், ரெட் லைட் ஏரியா இருக்கும். கூவம் இருக்கும். ஆனால் இந்த நகரத்தை ஸ்ட்ராங் வில் லுடன் (Strong Will) அணுகுபவன் தலை நகரின் அத்தனை மொள்ளமாரித்தனங்களையும் கடந்து, அனைத்து கவர்ச்சிகளையும் புறம் தள்ளி தலைமை செயலகத்தை அணுகியே தீருவான். அதிகார மையத்தை சந்தித்தே தீருவான்.
ஆனால் இந்த பிராமணோத்தமர்கள் இதயக்கனி எம்.ஜி.ஆர் மாதிரி " எகோர்க்கும் வயி காட்ட ங்காகிருக்கிறேன்" என்று பாடியபடி கண்ட கக்கூஸ்களையும், செப்டிக் டேங்குகளையும் காட்டி இவையே கங்கோத்ரிகள் என்று ஏய்ப்பதை , சாதகன் தலைமைச்செயலகம் என்று ஒன்றுள்ளது என்று நினைத்து கூட பார்க்க முடியாத அளவில் மயக்கத்தில் ஆழ்த்துவதை மட்டும் என்னால் பொருத்துக்கொள்ளமுடிவதில்லை.
அயோக்கியனின் கடைசி புகலிடம் அரசியல் என்பதை போல் வாழ்வில் தோற்றுப்போன அல்லது ஜெயித்துவிட்ட மனிதனின் இறுதிப்புகல் ஆன்மீகம் அதில் கூட ஏமாற்றினால் அவன் என்னதான் ஆவது.
சரி பிராமணீயத்தால் அவர்களுக்கே நட்டம் என்றேன் அல்லவா அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
1.அரசன் ஆள்வோருடன் நெருங்கும் முனைப்பில் இவர்கள் தம்மிடமிருந்த நாலணா ஞானத்தையும் டைல்யூட் பண்ணி கொடுக்க வேண்டீருந்தது. இப்படியாக ஞானத்துக்கு துரோகம் செய்யவேண்டிவந்தது. ஆள்வோன் மிருக நிலையில் இருப்பவன். (எப்போது எந்த மிருகம் தாக்குமோ என்ற பரபரப்பில் இருக்கும் அரச மிருகத்திடம் ஒரிஜனல் சரக்கை காட்டினால் ஓடி போ என்று தான் கூறுவான்)
2.அரசன் அ ஆள்வோனை நெருங்கும் போட்டியில் தம்மினத்தாருடன் தாமே மோதல்,அழித்தொழிப்பில் ஈடுபட்டது.
3.அரசன் ஆள்வோருடன் நெருங்கும் முனைப்பில் சாமானிய மக்களுக்கு தூரமாகிப்போனது.
4. ஆரம்பத்தில் அரசன்/ஆள்வோனுக்கு காட்டிய டைல்யூட்டட் சரக்கு டுபுக்கு என்றும் அதற்கு மிஞ்சிய விசய ஞானம் இருக்கிறது என்றும் தெள்ளத்தெளிவாக தெரிந்த /சரக்கு வைத்திருந்த ஜெனரேஷன் ஒன்று இருந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் அரசன்/ஆள்வோருக்கு ச்சூ காட்டி ஏமாற்றி வந்த சரக்கே ஒரிஜினல் என்று மயங்கும் தலைமுறை ஒன்று ஏற்பட்டது. ஆளும் வர்கம் சேம்பிள் பேக்கில் திருப்தியடையாத நிலை வந்த போது தான் தம் கிடங்கில் இருந்த ஒரிஜினல் சரக்கை எல்லாம் காலம் அரித்து தின்று விட்டிருப்பது அவாளுக்கு தெரிய வந்தது. அவர்கள் முன்னணியில் நிறுத்திய "வித்தைக்கே" அவர்களால் பொதுமான நேரத்தை ஒதுக்க முடியாது போய் விட்டது.
5.முக்கியமாக செக்ஸ், குழந்தை பேறு குறித்த விஞ்ஞானத்தை தொலைத்து விட்டார்கள். கல்வியறிவும், ஆராய்ச்சி துடிப்பும் அவர்களை சாமான்யர்களை தாண்டி யோசிக்க செய்திருக்க தம் இன எதிர்காலத்துக்காக ரொம்பவே மெனக்கெட்டார்கள். உ.ம் பார்ப்பன மாதர்களை அரசர்களுக்கு மணமுடிப்பது/வாடகைத்தாய்களாக்குவது , ராஜ மாதாக்களுக்கு குழந்தை பேறின்றி போனால் அவர்களை தாயாக்குவது என்று இனக்கலப்பு செய்து ராஜ வம்சம் தம் 'அலைவரிசைகளுக்கு"ஏற்ப விருத்தியடையும்படி செய்தனர்.
மேலும் செக்ஸில் ஈடுபடும்போது நாள்,கோள் நிலைகளை அவதானித்து தம் குலப்பெருமை(?) காக்கும் வாரிசுகளே தோன்றும்படி ப்ளான் செய்யும் திறமை அவர்களுக்கு இருந்தது. ஆனால் இவர்களின் ஜாலக்குகள் தலைமுறை டு தலைமுறை கடத்தப்படும்போது (இவர்களின் கணக்குகள் தவறி ) அபிஷ்டுகள் சிலர் தோன்ற ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டிய ஃபைல்கள் கரப்ட் ஆகிவிட்டன.
இவர்கள் திட்டமிட்டு ராஜவம்சத்துடன் ஏற்படுத்திய ரத்தக்கலப்பு (அஜால் குஜால் வேலைகள்) ராஜவம்சத்தில் பிராமண அவ லட்சணங்கள் பொருந்திய இளவரசர்கள் தோன்றவும் , பிராமண குலத்தில் சூத்திர அவ லட்சணங்கள் பொருந்திய பிராமணோத்தமர்கள் (?) தோன்றவும் வழி வகுத்துவிட்டது.
பெர்னார்ட்ஷாவிடம் ஒரு அழகிய நடிகை வந்து "என்னை கட்டிப்புடி கட்டிப்புடிடா " என்று பாடினாளாம். "உன்னாட்டம் அறிவு, என்னாட்டம் அழகோட பிள்ளை பிறக்கும்"
"வா மச்சான் வா வண்ணார பேட்டை" என்றாளாம். பெர்னாட்ஷா "உன்னாட்டம் அறிவு என்னாட்டம் அழகோட பிறந்துட்டா என்ன பண்ணி தொலைக்கிறது வம்பே வேணாம் நீ பேசாம நல்ல வைபரேட்டரா வாங்கிக்கோன்னிட்டாராம்.
இந்த சாதாரணா தர்க அறிவு இல்லாம பிராமண இனத்தோட சுய நலம், இன்செக்யூரிட்டி ,க்ரூர புத்தியோடும் சூத்திர இனத்தோட மந்த புத்தி, அதீத தன்னம்பிக்கை ,தியாக புத்தியோடவும் கூடிய வாரிசுகளை பிறப்பித்துவிட்டனர்.
மொத்தத்தில் இவர்களின் நூறாண்டு திட்டம் ஃபணால் ஆகிவிட்டது. இதற்கு காரணங்கள் இல்லாது போகவில்லை.
1.கடவுள் /எக்ஸிஸ்டன்ஸ்/ இயற்கை எல்லா உயிர்களின் பாலும் சமமான அக்கறை அன்பு வைத்திருக்க இவர்கள் இனப்பாகுபாட்டை புகுத்தி தம் இனத்தின் வளர்ச்சிக்கும் , ஆதிக்கத்துக்குமே பாடுபட்டார்கள். இது இயற்கை போக்கிற்கே விரோதம். எனவே இவர்களின் திட்டங்கள் தோற்றுப்போயின.
2.கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது. இவர்கள் ஓலைச்சுவடி காலத்தில் அது தமக்கே தமக்கே என்று ஆசன துவாரங்களில் செருகி வைத்திருந்ததால் அது நாற்றமெடுத்து போனது.
3.கடவுளுக்கு இஸ்லாமில் "மாகிர்" என்று ஒரு பெயர் உண்டு. இதற்கு சதிகாரன் என்று பொருள். இவர்கள் தம் பிராமண லட்சணங்களை ராஜ குடும்பத்தில் விதைக்க முற்பட, இயற்கை பிராமண இனத்தில் சூத்திர லட்சணங்களை விதைத்துவிட்டது. இவர்கள் அழிவுக்கு இவர்களே பாடுபட்டாற்போலாகிவிட்டது.
4.கல்வி என்பது ஆயுதம். அதை நிராயுதபாணிகள் மீது உபயோகிக்க கூடாது. என் வலைப்பூவில் நான் எழுதும் நிஜ நெருப்பு சுட்டு பலர் அலறுகின்றனர். நான் அவர்களை பார்த்து பரிதாபப்படுகின்றேனே தவிர அவர்களை என்னவோ செய்துவிட வேண்டும் என்று துடிக்கவில்லை. இதற்கு காரணம் என்னிடம் வித்தையிருக்கிறது. அந்த வித்தையை கொண்டு நான் அவர்களை எதுவுமே செய்யாமல் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் "ஊஹூம் ! ஆத்தா ............ நீயே பார்த்துக்க " என்று விட்டு விட்டேன். இதுதான் உண்மையான பிராமண லட்சணம். இதை பிராமண குலம் காற்றில் விட்டதால் தான் அவர்கள் வித்தையே அவித்தையாகி சாம்பார் பக்கெட்டுடன்/சாம்பார் சாத பாக்கெட்டுடன் அலைய விட்டிருக்கிறது.
5.காலச்சக்கரம் நில்லாது சுழல்கிறது. காற்று நம் பக்கம் அடிக்கும்போது எத்தனை
அநியாயம் செய்தாலும் செல்லுபடியாகிவிடுகிறது. எதிர்காற்று வீசும்போது ? முன் செய்த தீவினகளுக்கெல்லாம் பலன் அறுவடையாகிறது. ஒரு சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஒரு சில சம்பவங்கள் காற்றின் திசையை சுட்டிக்காட்டி விடுகின்றன. தமிழ் திரையுலகின் இசைத்துறையை பார்ப்போம். முதலில் எம்.எஸ் இருந்தார். பின் இளையராஜா வந்தார். இவர் பார்ப்பனரல்லாதவர் என்றாலும் பார்ப்பனர்கள் இவரை பார்ப்பனராக்கி மகிழ்ந்தனர்.
இப்போ ஏ.ஆர் ரகுமான் . இவரை எந்த கோவிலுக்கு அ எந்த ஆசிரமத்துக்கு அ எந்த மடத்துக்கு பிக் அப் செய்யமுடியும் ? இனியாவது பார்ப்பன கூட்டம் காற்று நமக்கு சாதகமில்லே. மாதா செய்தது மக்களுக்கு என்பது போல் ,ஜீன்கள் வழியே அறிவு வந்தது போல் பூர்விகர்களின் பூர்வ கர்மங்களும் சூழ்ந்திருக்கின்றன என்பதை உணர்ந்து அடக்கி வாசித்தால் ஓகே.
இவர்கள் கற்பூர மூட்டையை சுமந்த கழுதைகளாய் தூக்கி சுமந்து பின் குப்பையில் எறிந்த வேதங்கள், புராணங்கள் ஜோதிடம் யாவும் சூத்திரர்கள் வசமாகிவிட்டன. வயிற்றுப்பாட்டுக்காக கற்றுக்கொண்ட புதுமொழிகள், மெக்காலே பிரபு வடிவமைத்த கல்வி யாவும் உதவாக்கறையாகிவிட்டன. சாஃப்ட்வேர் ஹார்ட் வேர் என்று மாஃப் காட்டிவந்த துறையும் கைவிட்டு விட்டது.(இதிலும் சூத்திரர்கள் வெளுத்து கட்டுகிறார்கள்) எனவே இனியேனும் ரியலைஸ் ஆகி பாவங்களுக்கு பரிகாரம் தேடவேண்டும்.
வண்டி ஒரு நாள் ஓடத்தில் ,ஓடம் ஒரு நாள் வண்டியில் என்பது போல் காலச்சக்கரம் ஒரு முழுச்சுற்று முடித்துள்ளது. இனியாவது தாம் வித்தைக்கும், நாட்டுக்கும் இழைத்த துரோகங்களுக்கு பரிகாரம் தேடவேண்டும். இப்போது இவர்களிடம் இருப்பது தலை நகரின் மேப் மட்டுமே. ஆனால் தியாக உள்ளத்துடன் ஆன்மீகத்தில் குதித்து நெருப்பாற்றில் நீந்திவரும் சூத்திரர்கள் தலைமைசெயலகத்து வெயிட்டிங் ஹாலில் குந்தியிருக்கிறார்கள்.
ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா என்பது போல் இறைவன் தான் பிராமணகுலத்துக்கு விரோதியல்லன் என்பதை நிரூபிக்க என் மூலம் இந்த பதிவை போட்டுள்ளான். நிஜம் நெருப்பு சுடும். நிஜம் எட்டிக்காய் கசக்கும்.
வம்பன் இத்யாதியினரை பிராமண இனத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளாக நான் பார்க்கவில்லை. தவறான வழியில் எவ்ளோ தூரம் போயிட்டோங்கறது முக்கியமில்லே. மனம் திரும்பறமா இல்லையா? பாதையை மாத்திக்கறமா இல்லியாங்கறதுதான் முக்கியம்.
சர்வே ஜனா சுக்கினோபவந்துன்னு வாய் ...லு விட்டா போதாது. செயல்ல காட்டனும். அப்படி காட்டறவன் தான் உண்மையான பிராமணன். அவனுக்கு இறைவனும் அடிமை. " பரதர்மம் எத்தனை உச்சமானதாலும் சுய தர்மமே பின்பற்றத்தக்கது" இது கீதைல வர்ர ஒரு வரி. இதற்கு என்ன அர்த்தம்? மலத்தை சுமப்பவன் மலத்தை சுமந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதா?
பிராமணோத்தமர்களே !
ஓஷோ சொன்னமாதிரி ஒரு காலத்துல அவ்வுலக சாவிகளை திறக்கக்கூடிய சாவிகளாக இருந்த வேதங்கள் இன்று பூட்டுகளாக மாறிவிட்டன. வாங்க திறக்க முயற்சி பண்ணுவோம். இல்லாட்டி என்னாட்டம் சூத்திரப்பசங்க கன்னமிட்டாவது மனித குலத்தை வாழவைப்போம்.
வாழ்க்கைல மாறாதது மாற்றம் ஒன்னுதான் . மாற்றத்தை எதிர்ப்பவனுக்கு அது மரண சமானம். ஏற்பவனுக்கு ஜுஜுபி. மாற்றத்தை ஏத்துக்கோங்க. இல்லேன்னா அன்னிக்கு எங்களை ஒதுக்கிவச்சிங்க. இன்னைக்கு நாங்க உங்களை ஒதுக்கிவைக்கவேண்டிவந்துரும்