Tuesday, November 3, 2009

ஓம்கார் சாமிகளே ! உங்களுக்குதான் இது

பசு குறித்து ஆகா ஓகோ என்று எழுதியிருந்தார். நான் காலம் மாறிப்போச்சுண்ணே . அப்ப காளை தேவை. அதனால பசுவை மகிமைப்படுத்தினோம். இப்ப ட்ராக்டரை மகிமைப்படுத்துங்க. பசுவுக்கு இம்மாம் பில்டப் கொடுத்ததே அதை தானமா கொடுத்தா (வேற யாருக்கு பாப்பாரவுகளுக்குதான் ) நீ டிக்கெட் இல்லாமயே வைகுண்டம் போலாம்னு மடக்கத்தானோ என்னவோனு கூட ஒரு சம்சயம்னு மறுமொழி போட்டேன். இதுல என்னத்த அபவித்ரம் கண்டுட்டாவுகளோ நீக்கியிருக்காங்க. இதுக்குதான் பாப்பார திமிருனு பேரு. என்னையும் , என் பதிவுகளையும் கண்ட மேனிக்கு திட்ட்ப்போட்ட மறுமொழிஎல்லாம் அப்படியே கிடக்கு. இதுதான் நமக்கும் அவாளுக்கும் இருக்கிற வித்யாசம். இத்தனை நாளு சரி ஓஞ்சு போவ‌ட்டும் தெரியாத்தனம்னு விட்டு வச்சிருந்தேன். இனி விடறதா இல்லே . பிரிச்சு மேஞ்சுர வேண்டியதுதான்.

பாப்பாரவுக முக்கியமா பசுவையே தானமா கேட்டு வாங்கினது அவுக வளர்க்கிற அளவுக்கு அது சாதுவானதுங்கறதாலயோனு ஒரு சம்சயம். மேலும் இவனுக அதுகளை போய் மேய்ச்சுக்கிட்டு வர்ர வேலையெல்லாம் பார்க்கமாட்டானுவ. அது கண்ட நிலத்துல மேஞ்சு எவனா அடி பின்னிட்டா என்ன பண்றதுனு கூட இவ்ள பில்டப் கொடுத்திருக்கலாம். இவனுக குண்டி நோகாம ராஜாவோடது அவ்ள நீட்டம் , அவ்ள அகலம்னு ( நான் வீரத்தை சொன்னேங்க) ரீல் விட்டு ஓட்டிக்கிட்டு வந்த பசுவ இந்த இடைபசங்க கிட்டே விட்டுட்டா முடிஞ்சது. அவன் படிக்க கூடாது. மாடுதான் மேய்க்கனும். இன்னா அறிவுடா இவனுகளுக்கு பசுவை தேடிப்பிடிச்சு கொல்லுனு நான் சொல்லமாட்டேன். அதுக்காக வத்த மாடுகளை பிடிச்சு கோயில்ல வச்சு ஊர்பணத்துல வைக்கோல் போட்டு சாணி போட வச்சுட்டிருந்தா நாடு சுபிட்சமாயிருமானுதான் கேட்கிறேன்

இந்த ஒரு பாயிண்டை வச்சுக்கிட்டு இருக்கிற முஸ்லீமை எல்லாம் வையறது. நபிகள் நாயகம் " பத்து கோழியை கொல்லுமிடத்தில் ஒரு ஆட்டை, பத்து ஆடுகளை கொல்லுமிடத்தில் ஒரு மாட்டை, பத்து மாட்டை கொல்லுமிடத்தில் ஒரு ஒட்டகத்தை கொல்லுங்கள்"னு சொல்லியிருக்காராம். அவரும் மிருகங்கள் மேல பாசத்தோட தான் மாட்டை தின்னச்சொன்னாரு.

வேதம் வேதப்பொருள்னு ரவுசு பண்ணிக்கிட்டு இருந்தானுங்க. நாலு சூத்திர பசங்க அதை படிச்சுட்டு அதுல ஒரு இழவுமில்லே . பைத்தாரத்தனம் தான் இருக்குனு உடைச்சுட்டான். உடனே அதுக்கு வேற சாக்கு சொல்றானுவ. வேதத்துக்கு பொருள் முக்கியமில்லயாம். ரிதம் தான் முக்கியம்.

மழை வர்ரதுக்கு முன்னாடி இயற்கைல சில ஒலிகள் தோன்றும் அல்லவா. அந்த ஒலிகளின் ரிதத்துக்கு எதையோ கூவினால் மழைவரும் என்பது இந்த பூணூல் கூட்டத்தின் நம்பிக்கை. "உலகின் பொன்னான காலம் என்றால் அது வேதகாலம்" இது அன்னார் உதிர்த்துள்ள முத்துக்களில் ஒன்று. சூத்திரனின் உயிரும் , பார்ப்பானின் மயிரும் ஒன்று என்ற காலம் பொன்னான காலமாம்.

"வேதகால வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டு அதன் படி வாழ்க்கையை சுவைபட அமைத்துக்கொள்ளுவது" குறித்தே ஒரு தொடரையே எழுதியிருக்கிறார். அந்த காலத்துல அவாள் படிப்பை முடிச்சுட்டு ஊர் ஊரா போய் ராஜாக்களுக்கு ஜல் ஜக் போட்டு சில்லறை புரட்டி வருவது வழக்கம். பையன் வயசுல இருப்பான். இவன் ஊரில்லாத ஊரில் தங்குவான். "அதுக்கு" என்ன செய்றது ? அதுக்கும் ஒரு ஏற்பாடு.

விருந்துக்கு வர்ரவன் அதிதியாம் . அவனுக்கு பெண்டாட்டிய படுக்கவைனு ஒரு விதிய ஏற்படுத்தியிருக்கானுக. இதை மறுக்க முடியுமா?அவரது நோக்கம் "வேதத்தை பற்றி தெரிந்து கொள்வது அல்ல." வாம், பின்னே " வேத முறையில் வாழ்வது என்பதே" வாம். அடங்கொப்புரானெ. வேதங்கறதே டுபாக்கூருனு "ராகுல சாங்க்ருத்யாயா " ஸ்தாபிச்சிருக்காரு. இதுல வேத முறைல வேற வாழனுமா . ஆசைதான்.

லாலா போட்டுக்கிட்டு, குதிரை கறி, ஆனைக்கறி சாப்பிட ஆசை வந்துருச்சா என்ன தெரியலை. அஸ்வமேதம்னா என்ன? புத்ரகாமேஷ்டினா என்ன ? இதெல்லாம் எடுத்துவிட்டா நாறிப்போகும். அதெல்லாம் அந்தக்காலம்னு பொத்திக்கிட்டு இருந்தா சரி. இல்லேன்னா ..அடுத்தபதிவுல சொல்றேன்