Monday, January 17, 2011

கோவில் சிலையின் கண்களிலிருந்து கண்ணீர்

சாதாரணமா பிள்ளையார் பால் குடிச்சார் மாதிரி நியூஸையெல்லாம்  நாம கண்டுக்கிடறதில்லை.ஏன்னா அதுல 99.99% டுபுக்கா தான் இருக்கும். தர்மகர்த்தாவோ, கிராமத்து பெருசுங்களோ கோவில் வருமானத்தை பெருக்க போட்ட ஸ்கெட்சாவே இருக்கும்.

வீட்ல உள்ள பாபா படத்துல விபூதி கொட்டுதுங்கற கேஸை உள்ளாற பூந்து பார்த்தா அது க்ரைசிஸ் ஃபேமிலியா இருக்கும் அல்லது வீட்டு ஓனருக்கும் இவிகளுக்கும் எதுனா தகராறு இருக்கும்.

கோவில் சிலை கண்ல கண்ணீர் வர்ரதுல்லாம் கூட இந்த கேட்டகிரிதான். லேட்டஸ்டா ஆந்திரமானிலம் ,அனந்தபூர் மாவட்டம், தர்ம புரில ஒரு கோவில் சிலை கண்ல தண்ணீர் வர்ரதா புரளி கிளம்பியிருக்கு.

தெலுங்கு சானல் காரவுக சபரிமலையில செத்தவுகளை துரத்தி அலுத்து இப்ப இந்த மேட்டருக்காக கேமராவ தூக்கிக்கினு அலையறானுவ போல.  டைட் க்ளோசப்ல சிலையோட கண்கள் . சுத்தி சிகப்பு கட்டம் வேற ( அந்த காலத்து ஆதித்தனார் டெகினிக் இது)

கண்ல தண்ணி வருது தெரிதுபா. அது கண்ணிரா தண்ணீரா எப்டி தெரியறது? லேப் டெஸ்டுக்கு அனுப்பினிங்களா? ரிப்போர்ட் வச்சிருக்கிங்களா? ஜியாலஜிஸ்டை கேட்டா ஆயிரம் காரணம் சொல்வாய்ங்க.

அதுசரி நைனா இந்த மேட்டரை நம்பாத குறைக்கு இந்த பதிவு எதுக்குனு கேப்பிக. சாமிக்கே சிலை வேணாம்னு சொன்ன பெரியாருக்கு முக்கு முக்குல சிலை வச்ச கணக்கா அவாளோட டுபுக்கையெல்லாம் வெளிச்சம் போட்டு மவனுங்களே பகுத்தறிவோட வாழுங்கடானு சொன்ன நாட் நாட் காலத்து சாமியார் பிரம்மங்காருவோட சிலை கண்கள்ளருந்து  கண்ணீர் வருதுன்னு ஊத்திவிட்டிருக்காய்ங்க பாருங்க. அதான் என்னை கிளப்பி விட்டுருச்சு.


பாஸ்! இந்த சிலை, கண்கள்,கண்ணீர் எல்லாம் தூர வச்சிட்டு மேற்படி பிரம்மங்காருவை நல்லதா நாலு விஷயம் தெரிஞ்சிக்கிடுவிங்கன்னுதான் இந்த பதிவை போட்டேன்.

பிரம்மங்காருவை பத்தி ஒரு வார்த்தையில (ஹி ஹி ஒன்னு ரெண்டு மூணு வார்த்தையில ) சொல்லனும்னா ...

பெரியார்  -காவி கட்டாத பிரம்மங்காரு
பிரம்மங்காரு - காவி கட்டின பெரியாரு

அம்புட்டுதேன் வித்யாசம் .. கீழே உள்ள தலைப்புகள் மேல க்ளிக்கி உடுங்க ஜூட்..


காவி கட்டிய பெரியார் பிரம்மங்காரு



பிரம்மங்காரு பற்றிய எனது ஆங்கில கட்டுரையின் ஸ்கான்


பிரளயம் எப்போ?

Sunday, January 16, 2011

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும் (தொடருக்குள் தொடர்)

இந்த தலைப்புல லக்னம்,தனபாவம்,சகோதர பாவம் வரை பார்த்தோம். இப்ப நாலாவது இடமான சுக பாவத்தை பார்ப்போம். சுகம்னா ஜஸ்ட் கில்மா மட்டுமில்லிங்கோ. தாய் தாய் வழி உறவு, வீடு , நில புலம்,  வாகனம் ,கல்வி,இதயம் எல்லாத்தையும் காட்டற இடம் இது. இதுக்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்புனு கேப்பிக சொல்றேன்.


தாய்:
ஒரு பையன் வளர்ந்த பிறவு  கண்ட குட்டிகள் பின்னாடி அலையறான். எதுக்கு? அவன் தன் தாயை தேடறான். அவன் இந்த பூமிக்கு வந்ததும் பார்த்த முதல் பெண் தாய். அவள் தான் இவனுக்கு  எல்லாமா இருந்தா. இவன் கொஞ்சம்போல வளர்ந்ததும் "தத்.. எருமை மாதிரி மேல விழாதடா"ங்கறாள் . இவன் உள்ளுக்குள்ள சுருங்கிப்போறான். அம்மா சுகத்தை அவன் அடி மனசு தேடுது.அந்த தேடல் தான் இவனோட அலையலுக்கு காரணம்.

தாய்வழி உறவு:
சாதாரணமா அப்பா வழி  உறவுக்காரவுக (சித்தப்பா,பெரியப்பா) அப்பாவை போட்டியா நினைச்சிருப்பாய்ங்க. அப்பாவோட நிழலான உங்களையும் போட்டியா நினைக்க வாய்ப்பிருக்கு அ தங்கள் வாரிசுகளோட நிலையோட உங்க நிலையை கம்பேர் பண்ணிக்கவும் வாய்ப்பிருக்கு. ( ஆனால் ஒன்னு ஒம்பதாமிடம் பர்ஃபெக்டா இருந்தா இந்த பிரச்சினைகள் வராது தலை ..டோன்ட் ஒர்ரி)

ஆனா சித்தி,பெரியம்மா  கேசெல்லாம் இப்படி இல்லை. உங்க மேல பாசத்தை பொழிய வாய்ப்பிருக்கு. சொத்து தகராறு ,பங்கு தகராறுல்லாம் இருக்காதில்லையா அதுனால.

வீடு:
கண்ணாலத்துக்கு பையனை தேடும்போது சனம் விஜாரிக்கிற மொத பாய்ண்டு சொந்த வீடு இருக்குதா? சொந்த வீடுங்கறது பலவகையில வசதி. கெட்டாலும் வசதிதான். வெறும் தண்ணிய குடிச்சுட்டு படுத்துக்கிடக்கலாம். எடுப்பு சோறு கொண்டாந்து திங்கலாம். நேரம் நல்லாருந்து க்ளிக் ஆனாலும் சடை நாய் வளர்க்க தடை இத்யாதி லொள்ளெல்லாம் இருக்காதுல்ல. வேலைக்கு ஆப்பு வந்துருச்சுன்னா வீட்டோட தொழில் செய்யலாம். இதெல்லாம் தாம்பத்ய வாழ்வுக்கு ப்ளஸ் பாய்ண்டுதானே.

வாகனம்:
"பையன் கார் மெய்ன்டெய்ன் பண்றான் தெரியுமில்லை"ங்கற பாய்ண்டு ப்ளஸ்தானே. மேலும் விக்கிற விலைவாசில (முக்கியமா பெட்ரோல்,டீசல் ) வாகனம் வச்சிருக்கிறவனுக்கு பக்காவா ப்ளான் பண்ற கப்பாசிட்டி வந்துரும். (ரூட் மேப்புங்கண்ணா) மேலும் வாகனத்தை மெயின்டெய்ன்பண்றது பொஞ்சாதிய மெயின்டெய்ன் பண்ற மாதிரி. வாகனத்தை பக்காவா மெயின்டெய்ன் பண்றவன் பொஞ்சாதியை கூட கரீட்டா வச்சிக்குவான்னு ஒரு கணக்கு. வாகனம் காலம்,தூரத்தை செயிக்க உதவற சமாசாரம்.சிட்டி பஸ்ல நாறிப்போயி வர்ரவன் பொஞ்சாதி மேல எரிஞ்சுதான் விழுவான். மேலும் பந்த்,ஊர்வலம் இத்யாதி காரணமா எப்ப வீடு வந்து சேருவான்னே தெரியாது. இந்த நிலைல கில்மாவுல எங்கருந்து புகுந்து விளையாடறது?

கல்வி:
இதைப்பத்தியும் சொல்லனுமா என்ன? படிச்சா (சரியான படிப்பா -  வெறுமனே கதை பண்ணாம - நெஜமாலுமே படிச்சிருந்தா) வேலை நிச்சயம்.கடந்த பத்துவருஷத்துல சிவில் இஞ்சினீரிங் பண்ணவுகள்ள 80% டுபாகூருங்கன்னு ஒரு கணக்கு.  வேலை கிடைச்சா பைசா புரளும், மல்லிகை பூ,அல்வாவுக்கெல்லாம் சில்லறை வேணும்ல

இதயம்:
இதான் பம்பிங் ஸ்டேசன். ரத்தத்தை ஒழுங்கா பம்ப் பண்ண இதயம் வலிமையா இருக்கனும். அப்பத்தான் சவுண்ட் பாடி. அப்பத்தான் சவுண்ட் மைண்ட்.அப்பத்தான் கில்மாவோ கில்மா. மேலும் இது ஸ்தூலமான இதயத்தை மட்டும் காட்டலிங்கண்ணா உங்க மனசையும் காட்டுது.பொஞ்சாதிக்கு பெட்ல மட்டும் இடம் கொடுத்தா அது விபச்சாரம். மனசுலயும் இடம் கொடுத்தாதான் அது சம்சாரம். அப்பத்தான் கில்மா மீட்டர் எகிறும். ஆன்மீகத்தையும் டச் பண்ணிரலாம்.

சரிங்கண்ணா. இந்த இடத்துல எந்த கிரகமிருந்தா நல்லது , எது இருந்தா நல்லதில்லைனு ஒரு க்ளான்ஸ் பார்ப்போம்.

இது கேந்திரஸ்தானம். இங்கன கோணஸ்தானாதிபதிகள் இருந்தா ஸ்ரேஷ்டம். கேந்திராதிபதியே இருந்தாலும் நாட் பேட். 6,8,12 அதிபதிகள் இருந்தா நாசம். மத்தவுக இருந்தாலும் பரவால்லை.

கேந்திரஸ்தானங்கள்:
லக்னம் முதலா லக்னத்தையும் சேர்த்து க்ளாக் வைஸா எண்ணும்போது 4,7,10 ஆமிடங்கள் தான் கேந்திர ஸ்தானங்கள்.

கோண ஸ்தானங்கள்:
லக்னம் முதலா லக்னத்தையும் சேர்த்து க்ளாக் வைஸா எண்ணும்போது 5,9 ஆவதா வர்ர இடங்கள் தான் கோண  ஸ்தானங்கள்.

சுபர்கள் இருந்தா ஸ்ரேஷ்டம். பாவிகள் இருந்தாலும் பரவால்லைனு ஒரு விதி. இதென்னடா அநியாயம் பாவகிரகமிருந்தா மேற்சொன்ன  தாய் தாய் வழி உறவு, வீடு , நில புலம்,  வாகனம் ,கல்வி,இதயம்லாம் அடி வாங்கிருமேனு பதறாதிங்க.

மேற்சொன்ன எல்லா ஐட்டமும் அடிவாங்கிராதுங்கோ. எதுனா ஒன்னு ரெண்டு பிடுங்கிக்கும் தட்ஸால்.  நான் ஏற்கெனவே சொன்னாப்ல 4ங்கறது சுகஸ்தானம். சுகங்கள் வளர்ச்சியை தடுக்கும்,ஆயுளை குறைக்கும். டூ மச் ஈஸ் ஆல்வேஸ் டேஞ்சர் ரெம்ப சுகம்மா வாழ்ந்துட்டா அப்பால கஷ்டம் வரும்போது நாறிருவம்.

மேலும் அரைகுடம் தான் தளும்புங்கற மாதிரி மேற்படி சுகங்கள்ள ஒன்னு ரெண்டு பத்தாக்குறையா இருந்தாதான் வளரனும்,சம்பாதிக்கனும்ங்கற துடிப்பே வரும். ரெம்ப துடிச்சா இதய நோய் வந்துரும் ( 4: இதயத்தை காட்டுமிடம்).

சரிங்கண்ணா அடுத்த பதிவுல கில்மாவுல விளையாடனும்னா புத்தி,புத்திர ,பூர்வ புண்ணியஸ்தானமா அஞ்சாவதுஇடம் எப்படி இருக்கனும்னு பார்ப்போம்.

Saturday, January 15, 2011

சங்கீதமும் சம்போகமும்



சங்கீதம்ங்கறது அவாளோட ஜூரிஸ்டிக்சனுங்கற மாதிரி சனத்துக்கு ஒரு ஃபீலிங் இருக்கு. ஆனால் மரணத்தை -சம்போகத்தை நினைவுப்படுத்தற எந்த சங்கீதமும் நல்ல சங்கீதம்தான்.

ஒரு காலகட்டத்துல சம்போக காலத்து முக்கல் முனகலையெல்லாம் சங்கீதத்துல கொண்டுவந்தாய்ங்களே அவிக அது என்னவோ தங்களோட மார்க்கெட்டிங் உத்தின்னு நினைச்சுருக்கலாம். ஆனால் சங்கீதத்தோட இலக்கே அதான். இவிக லேட்.

செக்ஸுக்கும் சங்கீதத்துக்கும் நெருக்கமான ஒற்றுமை இருக்கு.மனித உடலுக்கும் -இசைக்கருவிகளுக்கும் இடையில  ஒரு ஒத்திசைவு  ஒற்றுமை இருக்கு. இன்னம் சொல்லப்போனா நிறைய இசைக்கருவிகள் செக்ஸுவல் பார்ட்ஸ் போலவே இருக்கும். உடலுறவு விருப்பத்துக்கும் சங்கீத ரசனை இசைக்கருவிகளை இயக்கறதுக்கும் நிறைய தொடர்பிருக்கு. அதனாலதான் அந்த காலத்துல பெண் பார்க்க போற பார்ட்டிங்க பெண்ணை பாடச்சொல்லி, வீணை வாசிக்க சொல்லி பார்த்தாய்ங்களோ என்னவோ?

அந்த பொண்ணு வீணைய எப்படி ஹேண்டில் பண்றாளோ அப்படி கணவனை ஹேண்டில் பண்ணாள்னா அவன் அலியாவே இருந்தாலும் ஆண்மையின் சிகரமாயிருவான்.

சம்போகத்துக்கு மட்டுமில்லே சங்கீதத்துக்கும் செக்ஸ் பவர் தேவை. அது உச்சத்துல உள்ள இசை அமைப்பாளன் ஆன்மீகத்துக்கு வந்தே ஆகனும். இதெல்லாம் பக்கத்து பக்கத்து பஸ் ஸ்டாப்புங்கப்பு.

என்னங்கடா இது சித்தூர் முருகேசன் படக்குனு சித்தார் முருகேசனாயிடாருனு மலைக்காதிங்க. நான் என்ன ராமதாஸா படக்கு படக்குனு ஸ்டாண்ட் மாத்திக்கறதுக்கு.

பிணத்தை கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே பணப்பெட்டி மீது கண்வையடா தாண்டவக்கோனேன்னுட்டு "உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்"ங்கற நம்ம சப்ஜெக்ட்லருந்து டீவியேட் ஆகாம இருக்கம்லே.

லக்னம் , இரண்டாம் பாவம் கெட்டா என்னெல்லாம் நடக்கும் -கில்மா மேட்டர்ல மேற்படி பாவ காரகத்வத்தோட முக்கியத்துவம் என்னனு பார்த்தோம். அடுத்தது மூன்றாமிடம்.மூன்றாமிடம் தேன் சங்கீதத்தையும் காட்டுதுங்கண்ணா.

அரசியல்ல வேணம்னா மூன்றாவது அணி மொக்கையா இருந்திருக்கலாம். ஆனால் ஜாதகத்துல 3 ஆவது பாவமும் ரெம்ப முக்கியங்கண்ணா. மூன்றாவது இடம் இளைய சோதரஸ்தானம், தைரிய ஸ்தானம், கர்ண ஸ்தானம், ஷார்ட் டிஸ்டன்ஸ்ட் ஜர்னீஸை சங்கீத ரசனையை காட்டற இடம்.சவுண்ட் சிஸ்டத்தை காட்டற இடம்.

இங்கே பாவ கிரகம் இருக்கனும்ங்கறது ஒரு முக்கியமான விதி.  அதுசரி இங்கன சுபகிரகங்கள் இருந்தாதானே ரசனை நல்லாருக்கும்னு கேப்பிக.

நல்ல சங்கீதம் சம்போகத்துக்கு பின்னான அமைதிய தந்துருங்கண்ணா. கெட்ட சங்கீதம் சம்போகத்துக்கு தூண்டும்ங்கண்ணா..

அது சரி மூன்றாவது இடத்துல பாவகிரகங்கள்  இருந்தா இன்னம் எப்படியெல்லாம் அது கில்மாவுக்கு உதவும்னு இப்ப பார்ப்போம்.

இளைய சோதரஸ்தானம்:
உங்களுக்கப்புறம் குழந்தையே பிறக்காம போகலாம். அ ஆண் குழந்தைகளே பிறக்காம போயிரலாம். (தம்பிக இருக்கமாட்டாய்ங்க - தங்கைகள் மட்டுமே இருக்க வாய்ப்பு)

ஒரு வீட்ல ரெண்டாவது குழந்தை பிறந்தப்பறம் மொதல் குழந்தைக்கு அடிக்கடி உடம்பு நல்லால்லாம போயிரும் அ அது அடம் பிடிக்கிறது சாஸ்தியாயிரும். இன்னாபா மேட்டருன்னா ஊட்ல உள்ள சனம்லாம் "புதிய பிரஜைக்கு" அதிக முக்கியத்துவம் தர ஆரம்பிச்சுருவாய்ங்க, மொத குழந்தைக்கு தான் புறக்கணிக்கப்படறோம்ங்கற ஃபீலிங் வந்துரும். அப்ப அது பெற்றோரோட கவனம் தன் மேல திரும்பனும்னு தவிக்கும்.

இந்த எண்ணம் மூளைக்கு போயி அங்கன ஒரு சில கெமிஸ்ட்ரி எல்லாம் ஒர்க் அவுட் ஆகி நிஜமாலுமே ஜுரம்,வயித்துப்போக்குனு ஆரம்பிக்கும். அப்ப பெற்றோரோட கவனம் மூத்த வாரிசு மேல திரும்பும். இது சப்கான்ஷியஸா பெரியவனோட  மன அமைப்பு  மேல ஒரு  நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திரும்.

முக்கியத்துவத்துக்காக ஏங்கறது ஒரு மன நோய். இத விசாலமான படைப்புல நம்மை சுத்தி இருக்கிற 4 பேர் மத்தில முக்கியத்துவம் கிடைச்சுட்டா போதுமா? அதனால நமக்கென்ன கொம்பா முளைச்சுரப்போவுது.

ஆனா இந்த குழந்தை முக்கியத்துவத்துக்காக ஏங்கறதோட ,அந்த எண்ணம் பலமா இருந்து ,அது அதனோட பாடி மேல ஒர்க் ஆகி நோய் வர்ர ரேஞ்சுக்கு இருந்தா போட்டிகள் நிறைஞ்ச உலகத்துல எப்படி ஓவர் கம் ஆகமுடியும்? முடியாது.

அதனாலதான் 3 ஆவது இடத்துல பாவ கிரகம் இருக்கனும்னு விதிய வச்சாய்ங்க. தங்கச்சி பாப்பான்னா பெருசா பிரச்சினை இருக்காதுங்கறது  விதியை உருவாக்கினவுக எண்ணம்.

அன்னைக்கு சொசைட்டில இருந்த  மேல்சேவனிசத்தால இது ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.இன்னைக்கும் அப்பர் மிடில் க்ளாஸ்/மிடில் க்ளாஸ்/லோயர் மிடில் க்ளாஸ் ஃபேமிலீஸ்ல மேல் சேவனிசம் இருக்கு. ஏழைக்குடும்பங்கள்ள, BC,SC குடும்பங்கள்ள  கூட மேல் சேவனிசம் இருக்கு. "ஹும் பொட்டை குட்டியா பொறந்துவச்சிருக்கு .. நீ கொடுத்துவச்சது இவ்ளதான்"ங்கற ரேஞ்சுல கமெண்ட்ஸ் வரும்.

ஆனால் ஹை க்ளாஸ் ஃபேமிலீஸ்ல இந்த பிரச்சினை இருக்காது. அப்ப மூத்ததுக்கு இளைய சகோதரத்தின் வரவால/அது பெண் குழந்தையாவே இருந்தாலும்  முக்கியத்துவம் குறையறதுக்கு வாய்ப்பிருக்கு.

ஆக மூன்றாமிடம் எந்த அளவுக்கு கெட்டா அந்த அளவுக்கு நல்லதுங்கோ.. இதனால ஃபேமிலில நீங்களே எவர் க்ரீனா இருப்பிங்க - இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் -முக்கியத்துவத்துக்கு ஏங்கறது இத்யாதிக்கெல்லாம் வாய்ப்பிருக்காது.  இந்த என்விரான்மென்ட் உங்களை கான்ஃபிடென்டா வளர உதவும்.

கில்மாவுல முத தேவையே செல்ஃப் கான்ஃபிடன்ஸுதேன்.  மூன்றாவது இடத்துல வச வசனு சுபகிரகங்கள் இருந்து ,கிண்டர் கார்டன் மாதிரி உங்க கீழே நிறைய தம்பி தங்கைகள் இருந்து -அதுல யாராச்சும் மேன் ஆஃப் தி மேச் கணக்கா கொண்டாடப்பட்டா உங்க சைக்கலாஜிக்கல் செட்டப்பே நாறிப்போயிரும். இதனோட இம்பாக்ட் உங்களோட மேரீட் லைஃப், செக்ஸ் லைஃப் மேலயும் இருக்கும்.

மூன்றாம் பாவ காரகத்வங்களுக்கும் கில்மாவுக்கு என்ன சம்பந்தமுன்னு பார்க்கற சீக்வென்ஸ்ல இளைய சகோதரம் மேட்டரைதான் பைசல் பண்ணோம்.அடுத்தடுத்த காரகத்வங்களுக்கும் கில்மாவுக்கும் உள்ள தொடர்பை இப்ப பார்ப்போம்.

தைரிய ஸ்தானம்:
தைர்யே சாஹசே லக்ஷ்மீ. துணிஞ்சவனுக்கு துக்கமில்லை, துணிவே துணை,வீரன் இறப்பதே இல்லை,கோழை வாழ்வதே இல்லை - இந்த மாதிரி மேட்டர்லாம் நிறைய கேள்விப்பட்டிருப்பிங்க.

கில்மா மேட்டருக்கும் தைரியத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். பையன் டிகிரி படிச்சிருப்பான். பத்தாங்கிளாஸ் அ இண்டர் படிச்ச பெண்ணையே தேடுவான். ஏன்னா பயம்.

நாய் எல்லாரையும் கடிக்காது. எவனுக்கு நாயை பார்த்ததுமே பேதியாகி வேர்வை குபுக்குனு பொங்குதோ அவனைத்தான் கடிக்கும். ஓடற நாயை கண்டா துறத்தற நாய்க்கு இளப்பம். பல வீடுகள்ள புருசனை பெஞ்ச் மேல ஏத்தி நிக்கவைக்காத குறையா புருசங்களை குறுக்கு விசாரணை பண்ணுவாய்ங்க. இந்த விசாரணையிலயே சப்த நாடியும் ஒடுங்கிரும். இவன் எங்கன கில்மால சாதனை படைக்கிறது. காலப்போக்குல இழந்த சக்தி வைத்தியர்களை பார்க்க வேண்டியதுதேன்.

தைரியம் பத்தாத பார்ட்டிங்க செக்ஸ் தொடர்பான மன நோய்களுக்கு இலக்காக நிறைய வாய்ப்பிருக்கு. ( நிர்வாணத்தை ரகசியமா ரசிக்கிறது -குழந்தைகள் மேல செக்ஸ் பவரை பிரயோகம் பண்றது -பெண்களோட உள்ளாடைகள் திருடி அதை முகத்துல உரசி இன்பம் அனுபவிக்கிறது )   சுய இன்ப பிரியர்களா மாறிரலாம்.

பெண்ணே சதா இன்செக்யூரிட்டில -டைலம்மா - குழப்பத்துல இருக்கிற பார்ட்டி . அவளுக்கு தில்லு துரைகளைத்தான் பிடிக்கும். தொடை நடுங்கிகளை நல்ல "தோழியா" ஏத்துக்கலாமே தவிர.. காதல் கீதல் எல்லாம் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

வேணம்னா ஒரு தடவை காதலிச்சு -கர்பம் அதுஇதுன்னு நாறிப்போன குட்டிங்க சூடுகண்ட பூனைக்கணக்கா "பேதி"கேஸுகளை சூஸ் பண்ணிக்கலாம்.


கர்ண ஸ்தானம்:
இங்கன சுபகிரகங்கள் இருந்தா கெட்ட ஒலிகளை கேட்கிற "பாக்கியமே" கிடைக்காது. ( ஆஃப்டர் ஆல் முத்த சத்தம் உட்பட)  குழந்தைய முழு ஆண்மகனாவோ, பெண் மகளாவோ (?) மோல்ட் பண்றதுல ஒலிகளுக்கும் முக்கியபங்கிருக்குங்கோ. பாவகிரகங்கள் இருந்தா "கண்ட" சத்தங்களையும் கேட்டு கேட்டு  கில்மாவுல சூப்பர் ப்ளேயரா மாறலாமே கண்டி  டபுள் ட்யூட்டி பார்த்ததால  நடுவயசுலயே சவுண்ட் பாக்ஸ் அவுட் ஆயிரும்.

ஷார்ட் டிஸ்டன்ஸ்ட் ஜர்னீஸ்:

தெலுங்குல ஒரு பழமொழி. "திரிகி செடிந்தி ஆடதி -திரக்க செட்டாடு மகவாடு"  (ஊர்)சுத்தி கெட்டா பொம்பளை, சுத்தாம கெட்டான் ஆம்பளை. ஆம்பளை மட்டுமில்லை,பொம்பளை கூட சுத்தனும் - ஒரு மனித உடல்ல தன் தினசரி உணவை தேடவே  11 கிமீ சுத்தற அளவுக்கு சக்திய வச்சிருக்காம் இயற்கை. உங்க வீட்ல ரீடிங் ரூமுக்கும், டைனிங் டேபிளுக்கு எவ்ளோ தூரம் இருக்கு தலைவா? இதுல சில பார்ட்டிங்க மேகிய வச்சுக்கிட்டு ரீடிங் ரூம்லயே கொறிச்சுர்ராய்ங்க.ஏன்யா வராது ஷுகரு.. ஏன்யா வராது ஆண்மைகுறைவு

மூன்றாமிடத்துல பாவகிரகம் இருந்தா "பாவம்" நிறைஞ்ச இடத்துக்கெல்லாம் கூட போகவேண்டிவரலாம். ஒரு வேலைக்கே நாலு தாட்டி அலைய வேண்டி வரலாம்.
இந்த பயணங்கள் திட்டமிட்டு செயல்படும் டெக்னிக்கை தரும். எதிர்பாரா திருப்பங்களை சமாளிக்கிற தந்திரத்தை தரும், உங்க அறிவை விசாலப்படுத்தும். பங்க்சுவலாக்கும், தன்னம்பிக்கைய வளர்க்கும்.

இதெல்லாம் கில்மாவுலயும் ஒர்க் அவுட் ஆகி உங்களை காமக்கலையரசனாக்கும்..

எச்சரிக்கை:
டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் ங்கற மாதிரி 3ஆமிடம் பாவகிரகங்களால ஹவுஸ் ஃபுல் ஆகியிருந்தா கச்சா முச்சான்னு பயணம் போக ஆரம்பிச்சு -இன்னபிற கிரகங்களும் ,பாவங்களும் வீக்காயிருந்து கச முசால்லாம் பண்ண ஆரம்பிச்சா எய்ட்ஸுல கொண்டு விட்டுருங்கோ.

மேலும் மனித உடலின் டெம்பரேச்சர் 98.4 டிகிரீஸ். இந்த வெப்பத்துல உயிரணுக்கள் உயிர் வாழமுடியாதுன்னுதான் விதைகளை உடலுக்கு வெளியவச்சிருக்கு இயற்கை. நீங்க கச்சா முச்சானு பயணம் போயிட்டே இருந்திங்கன்னா பாடி டெம்பரேச்சரே விதைகளுக்கும் பரவி கவுண்ட் குறைஞ்சுப்போயிரும். ஜாதகத்துல சந்திரன் வீக்காயிருந்தா நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் வரும்.

Friday, January 14, 2011

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்

ஒரு தம்பி ரெம்ப அக்கறையா மேற்படி தலைப்பை விரும்பி கேட்டு மெயில் அனுப்பியிருந்தது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புனு நம்பறவன் நானு. (ஆனா இன்னைக்கு வர்ர தீர்ப்பெல்லாம் டுபாகூர் தீர்ப்பு. தாளி ! நேரிடை ஜன நாயகம் வரனும். சோனியாவா - கட்காரியா இன்னொரு ஆசாமியான்னு சனம் டிசைட் பண்ணனும். இன்னைக்கு சோனியா காந்தி வந்து கடப்பாவுல  எம்பியா நின்னா டிப்பாசிட் கூட வராது. ஆந்திர எம்பி எல்லாம் ஒய்.எஸ்.ஆர் போட்ட பிச்சை. நிற்க மேட்டருக்கு வந்துர்ரன்.

கிரக நிலையில ரெண்டு விதமிருக்கு. ஜாதகத்துல உள்ள கிரக நிலை , தற்சமயம் உள்ள கிரக நிலை. இதுல ஜாதகத்துல உள்ள கிரக நிலைதான் ரெம்ப முக்கியம். ஜாதகத்துல முக்கியமான விஷயம் லக்னம். இந்த லக்னாதிபதி பர்ஃபெக்டா உட்கார்ந்துட்டா தாளி நெருப்பாற்றுல நீந்தி வரலாம்.இவர் நீசம்/ 6,8,12ல  நிக்கறது ,இந்த அதிபதிகளோட சேர்ந்துர்ரது.

ஹஸ்தங்கதம் (சூரியனோட சேர்ரது -இந்த மைனஸ் பாய்ண்ட் மிதுனம்,கன்னி லக்ன காரவுகளுக்கு அஜீஸ் மென்ட் ஆஃப் இண்டியா ஏன்னா சூரியனோட சேர்ந்தா புதன் டம்மியாகமாட்டாரு. என்னடா ஒரு லொள்ளுன்னா இவிகளுக்கு சூரியன் விரயாதிபதி விரயாதிபதியோட சேர்ந்தா நாஸ்திதான். ஷாமியான மேல நடந்த மாதிரியான லைஃப்.

இப்படி லக்னாதிபதி மொக்கையாக நிறைய அமைப்புகள் இருக்கு. ராகு,கேதுவோட சேர்ந்துர்ரது. சனி ,செவ்வாயோட மாட்டறது,அல்லது அவிகளால பார்க்கப்படறது. இப்படி மஸ்தா கீது.அதெல்லாத்தையும் இங்கன லிஸ்ட் போட்டா தம்பிங்கல்லாம் ஆல்ட் எஃப் ஃபோர் கொடுத்துட்டு அடுத்த சைட்டுக்கு போயிருவாய்ங்க. எனவே அம்பேல்.

லக்னாதிபதிக்கு ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம்னா மனிதனோட உடல்,மனம்,புத்தி,ஆத்மா எல்லாமும் இதுல அடங்கிருது. உடலுறவு குறித்த பதிவுக்கு கேணத்தனமான பதிவுனு சனம் கமெண்ட் போட்டாலும் மன்சனோட உடல்,மனம்,புத்தி மூணும் ஒரே பாய்ண்ட்ல கான்சன்ட்ரேட்  ஆறது உடலுறவுலதான்.அது ஆழமா, ஒரு அரைமணி நேரம் போல நீடிச்சா ஆத்மா கூட கண்ணடிக்கும். லக்னாதிபதி டம்மியாயிட்டா  உடலுறவுல கூட கான்சன்ட்ரேட்   ஆகாத உடல்,மனம்,புத்தி அமையும். இதை வச்சுக்கிட்டு "என்னா பண்றது?"

மேலும் இங்கன சனியிருந்தா ( துலா,மகர,கும்ப லக்னம் எக்செப்டட்) கிழவாடியைத்தான் காதலிப்பாய்ங்க. ராகு,கேது இருந்தா கள்ள உறவுக்கு சாய்ஸ் அதிகம். இல்லாட்டி வத்தல் தொத்தலா/ பிந்துகோஷ் கணக்கா  பிடிப்பாய்ங்க/ இதர கிரகங்களின் (உ.ம் ஏழாமிடத்ததிபதி)  பலத்தால  நல்ல துணைகிடைச்சாலும் ஒன்னரை வருசத்துல மேற்சொன்ன மாதிரி ஆயிருவாய்ங்க. இல்லாட்டி பிரிஞ்சுருவாய்ங்க. முக்கியமா சந்தேகப்பேய்களா இருப்பாய்ங்க.

சந்திரன் நின்னா எவளை பார்த்தாலும் ஒரு நிமிஷம் கற்பனையிலயாவது அவளோட வாழ்ந்துருவாய்ங்க.(ரிஷப,கடக லக்னங்களுக்கு எக்ஸெப்ஷன்)

செவ்வாய் நின்னா (விருச்சிக,மேஷ ,மகர லக்னத்துக்கு எக்செப்ஷன்) ரத்தக்களறி ரணகளறிக்கு பிறவுதான் காதலோ கண்ணாலமோ செட்டாகும். கில்மாவுல  முக்கியமான சந்தர்ப்பத்துல கூட தகராறுவந்துரலாம்.



அடுத்து தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானம். இதுக்கும் உடலுறவுக்கும் என்ன தொடர்புனு கேப்பிக சொல்றேன்.

தனம்:
பயில்வான் ரங்க நாதன் குத்துச்சண்டைல மெடல் வாங்கிட்டு வீட்டுக்கு வருவார். பொஞ்சாதி அந்த பாக்கி இந்த பாக்கின்னு லிஸ்டை எடுத்துவிடும். உடனே பார்ட்டிக்கு பேட்டரி வீக்காயிரும். இது காமெடி இல்லிங்கண்ணா ட்ராஜடி.

பண மேட்டர்ல தோத்துப்போனப்ப , ஜெயிக்க முடியாதப்ப அதை மரணமா உணர்ரான் ஆண். மரணம் -மைதுனம் -தனம் எல்லாம் ஒன்னுதானு நிறைய பதிவுகள்ள ஸ்தாபிச்சிருக்கேன். நல்ல காலம் யாரும் கேணத்தனமான பதிவுன்னு மறுமொழி போடலை. அந்த நேரத்துக்கு வேணம்னா ஜஸ்ட் ஒரு தற்கொலை முயற்சி மாதிரி -இவன் என்னவோ டைவர்ஷனுக்குனு நினைப்பான் - உடலுறவுல ஈடுபடலாம். இதுவே தொடர்ந்தா என்ன ஆகும்?

ஒரு உயிரோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம்தான். இல்லேங்கலை. இது இயற்கையோட அஜெண்டா . இயற்கை எப்படியாச்சும் தன் தேவைய நிறைவேத்திக்கிது. இல்லைன்னா தண்டச்சோத்து தடிராமனெல்லாம் எப்படி பொஞ்சாதிய கர்பமாக்கிறாய்ங்க.ஆனால் இன்னைக்கு கு.க அமல்ல இருக்கிறதால இயற்கையும் மனிதனை கைவிட்டுருச்சு. ஆஸ் லாங் ஆஸ் யுவார் ஃபிட் ஃபார் செக்ஸ் எல்லாமே பர்ஃபெக்டா ஓடும். இது பயாலஜி+சைக்காலஜி. ஆனால் ஒரு மனிதன் எதுவரை குழந்தை பெறும் தகுதியை பெற்றிருக்கிறானோ அதுவரைதான் இயற்கை அவனுக்கு ஒத்துழைக்கும். இல்லாட்டி போடா பொங்கி என்று கைவிட்டுவிடும்.

ஏற்கெனவே சொன்னபடி ஒரு உயிரோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம் என்ற காரணத்தால் ஒன்னு ரெண்டு பெத்து இறக்கிற வரை வேணம்னா பணம் -மைதுனத்துக்கு சம்பந்தமில்லாமயே காலத்தை ஓட்டிரலாம். ஆனால் அப்பாறம்?

போர்த்திக்கினு படுக்கிறதாருந்தாலும்,படுத்துக்கினு போர்த்திக்கிறதா இருந்தாலும் ஒரு வீடு தேவை/பெட் ரூம் தேவை/சின்ன வீடா இருந்தாலும் கு.ப தனிமை தேவை /கட்டிலோ பாயோ தேவை. இதுக்கெல்லாம் பணம் தேவை. அதனால ரெண்டாவது இடமும் சுப பலமா இருக்கனும். சுபபலம்னா சுபகிரகங்கள் இருக்கனும் (லக்னாத் சுபர்கள் சில நேரம் நைசர்கிக பாபர்களா இருப்பாய்ங்க - இந்த பார்ட்டிங்களோட தாம்பத்ய வாழ்வு ரெண்டாந்தரமா தான் இருக்கும்.

நைசர்கிக பாபத்வ சுபத்வம்.  லக்னாத் .பாபத்வ சுபத்வம்னு பயங்காட்டியிருந்தேன் அதை ஒரு குன்ஸா பார்ப்போம்.

நைசர்கிக சுபத்வம்:
இந்த விதிப்படி வளர்பிறை சந்திரன், குரு,இந்த விதிப்படி பாவிகளான கிரகங்களோட சேராத புதன், சுக்கிரன் இவிக சுபகிரகங்கள். டெக்னிக்கலா சொன்னா நைசர்கிக சுபர்கள்

சூரியன், தேய்பிறை சந்திரன், செவ்வாய்,ராகு,சனி, பாவிகளோட சேர்ந்த புதன் ,கேது இவிகல்லாம் பாபிகள்.

லக்னாத் சுபத்வ பாபத்வம்:
இது ஒவ்வொரு லக்னத்துக்கும் மாறும். ஆற்காடு வே.சீதாராமய்யர் பஞ்சாங்கம்னு கிடைச்சா வாங்கிப்பாருங்க.விவரமா இருக்கும்.

லக்னத்துக்கு சுபனா இருக்கிற கிரகம் நைசர்கிக பாவியா இருந்தா என்னாகும்? கட்டாய கல்யாணம், எதிரி குடும்பத்துல பெண்ணெடுத்து மாட்டிக்கிறது, பெண்டாட்டிய விரோதியா நடத்தறது,அவிகளுக்கு விருப்பமில்லாத சமயத்துல லொள்ளு பண்றது. கிளியாட்டம் பொஞ்சாதி இருந்தாலும் குரங்காட்டம் ஒரு வப்பாட்டிய வச்சுக்கறதுல்லாம் நடக்கலாம்.


வாக்கு:
உடலுறவுங்கறது ஜஸ்ட் ஜனனேந்திரியங்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட மேட்டரில்லிங்கண்ணா. ஒவ்வொரு அணுவும் கோ ஆப்பரேட் பண்ணனும் அப்பத்தேன் எல்லாம் நல்லபடியா நடக்கும். பஞ்சேந்திரியங்கள்னா தெரியுமில்லையா மெய்,வாய்,கண்,மூக்கு செவி இதெல்லாமே கரீட்டா வேலை செய்தாதான் ஒர்க் அவுட் ஆகும். அதுலயும் வாக்குங்கறது ரெம்ப பவர்ஃபுல். பேட்டரிக்கு சூப்பர் சார்ஜும்  கொடுக்கும், படக்குனு எரிக்கவும் எரிச்சுரும்.

மொத ராத்திரில பொஞ்சாதி "இவ்ளதானா"ன்னுட்டு ஒரு பேச்சு சொல்ட்டா தாளி அவன் எப்படியா கொத்த ஆம்பளை சிங்கமா இருந்தாலும் ஷெட் தான்.

குடும்பம்:
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்னு சொல்லுறாய்ங்க. சைக்காலஜி என்விரான்மென்டல் ஃபேக்டர்னு சொல்லுது. ஒரு பையனோட குடும்பம் செக்ஸையே " நாஸ்டி திங்"கா பார்க்குதுனு வைங்க இவன் நிலைமை என்ன?

நேத்திரம்:
பஞ்சேந்திரியங்கள்ள ஒன்னான கண்ணு நைனா. கில்மாவுல இதுக்கு உள்ள ரோல் ரெம்ப முக்கியம். ஒரு ஃப்ரெண்டுக்கு நைட் பல்புக்கு ஒரு சில கலர்ஸ் ரெக்கமெண்ட் பண்ணேன்.மாமே ! எங்க ஹனி மூன் கூட இப்படி இருந்ததில்லேடான்னு நனைச்சுட்டான்(பாராட்டு மழையிலங்கோ)

ஆக கில்மாவுல தூள் கிளப்பனும்னா ஜாதகத்துல உள்ள ரெண்டாவது இடம் சுபபலமா இருக்கனும்.

இங்கன ராகு கேது இருந்தா ஒருத்தருக்கொருத்தர் விஷம் வைச்சுக்கவும் தயங்கமாட்டாய்ங்க. அல்லது தங்கள் பேச்சையே விஷம் தோய்ச்சு விடுவாய்ங்க. குடும்பத்துல  பாகப்பிரிவினை, பிரிவுகள் சகஜம். சீக்கிரம் பணக்காரர்களாகனும்னு பிச்சையெடுக்கிற நிலைமைக்கும் வந்துரலாம்.

சூரியன் இருந்தா உண்மைய போட்டு உடைப்பாய்ங்க ( ஏன் இப்படி மூச்சு வாங்குது, உட்கார்ந்து எந்திரிக்கிறப்ப ஏன் முகத்தை சுளிக்கிறிக -முட்டி வலிக்குதா -இப்படி ஒரு மனைவி நாளெல்லாம் பேசிட்டிருந்தா இதை கேட்டுக்கிட்டிருக்கிறவன் கதி என்ன? இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்து பேட்டரியே ஜீரோ பேலன்ஸுக்கு வந்துரும்.

லக்னத்துக்கு சூரியன் சுபனா இருந்து நின்னது சிம்மம்,மேச ராசிலன்னா சமாளிக்கலாம்.

செவ்வாய் இருந்தா ஒவ்வொரு வார்த்தையும் யுத்தத்துக்கான அழைப்பாவே இருக்கும்

லக்னத்துக்கு செவ் சுபனா இருந்து அவர் நின்னது விருச்சிகம், மேஷம்,மகரமா இருந்தா சமாளிக்கலாம்.

(இதுல நான் போற போக்குல சொல்லிட்டு போற பலனையெல்லாம் வேத வாக்கா எடுத்துக்கிடாதிங்க பாஸு.. இந்த விதிகளுக்கெல்லாம் ஆயிரம் துணைவிதிகள் இருக்கு.அதையெல்லாம் பார்த்துத்தேன் டிசைட் பண்ணனும்)

(தொடரும்)

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும் :8

இது வரை பல முறைகளை (ஹி ஹி சில) பார்த்தோம். இதுல எது பெஸ்டுன்னு சிண்டை பிச்சுக்குது சனம். இதை தெரிஞ்சுக்கனும்னா உடலுறவோட நோக்கம் என்னனு தெரிஞ்சிக்கிடனும். நோக்கத்தை பொறுத்துதானே முறைய தேர்வு செய்யனும்.

என்னங்கடா இது முறைகளை பத்தி சொல்லிக்கிட்டிருந்த பார்ட்டி படக்குனு நோக்கத்துக்கு டைவர்ட் ஆயிட்டாருனு கன்ஃப்யூஸ் ஆகாதிங்க. ஆக்சுவலா நோக்கத்தை மொதல்ல சொல்லியிருக்கனும். சில பிக்காலிங்க நோகாம காபி பேஸ்ட் பண்ணிர்ரதால அவிகளை சிண்டை பிச்சுக்கவைக்கத்தேன் இப்படி ( படா சால்ஜாப்பு பா!)

உடலுறவின் நோக்கங்கள்:

உடலுறவின் நோக்கம் சந்தானம்ங்கறது ஜல்லியாயிரும். எவனும்,எவளும் பெத்துக்கறதுக்காக படுத்துக்கறதில்லை.படுத்துக்கறாய்ங்க. எதிர்பாராவிதமா கர்பமாயிருது. ஆனால் இவிகளை உடலுறவுக்கு தூண்டறதே இயற்கையின் இனப்பெருக்கம் குறித்த உந்துதல்தான். இயற்கை தன் அஜெண்டாவை நிறைவேத்திக்க என்னென்னமோ பிரமைகளை மனுச மனசுக்குள்ள விதைச்சுருது. அதுல ஒன்னுதான் " எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப்போலவே இருப்பான்" எட்செட்ரா. லைஃப்ல நினைச்சதை  சாதிக்க நினைக்கிறவன், அதுக்கான முயற்சில இருக்கிறவன், தன் முயற்சி மேல முழு நம்பிக்கை வச்சிருக்கிறவன் எவனும் மகன் சாதிக்கனும்னு நினைக்கவே மாட்டான். மகன்/மகள் சாதிக்கிறதுங்கறது அடுத்தவன் விளையாடற  மேட்ச் மாதிரி. நீங்க பார்வையாளராயிருவிக. மிஞ்சிப்போனா கோச். அதே நேரம் சாதிச்சுக்கிட்டிருக்கிறவனுக்கு மரண பயம் வந்துருது அவன் தன் நிழலா/ நகலா தன் வாரிசை கனவு காண ஆரம்பிச்சுர்ரான்.

1.எல்லா உயிரும் ஒரு செல் அங்கஜீவியான  அமீபாலருந்து  பிரிஞ்சுவந்த கதை ஞா  இருக்கும்னு நினைக்கிறேன். ஓருடல் ஓருயிரா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்தோம். பிரிஞ்ச பிற்பாடு பல பிரச்சினை . மறுபடி ஓருடல் ஓருயிரா மாற விருப்பம். இது உடலுறவுல சாத்தியமாகுது. (சாதாரணமான்னா நிமிடக்கணக்கு -சில கில்மா டிப்ஸ் தெரிஞ்சா இதை அரைமணி ஒரு மணி நேரத்துக்கும் நீட்டிக்கலாம்.

2.ஓருயிரா மாற தடை இந்த உடல்ங்கற தப்பான எண்ணம் (பிரமை) நமக்குள்ள இருக்கு.அதனாலதான் மனிதன் பண்ற ஒவ்வொரு செயலுக்கு பின்னாடியும் கொலை அ தற்கொலை எண்ணம் இருக்கு. (இதை சைக்காலஜியே சொல்லுதுங்கோ). செக்ஸ்ல கொல்லும்,கொல்லப்படும் இச்சை ரெண்டும் நிறைவேறுது.

3.செக்ஸில் ஆண் அடையும் உச்சமானது மேம்போக்கானதா இருக்கு.(உடலுறவு  நிமிசக்கணக்குல நடக்கும்போது ) ,பெண் அடையும் உச்சம் ஆழமானது,அலை அலையா தொடரக்கூடியது, நீடிக்க கூடியது. இருவரும் சிலபல டிப்ஸை ஃபாலோபண்ணி உடலுறவு நேரத்தை நீடிக்கச்செய்தா ஆணும் ஆழமான உச்சத்தை பெற முடியும். பெண்ணும் உச்சம் பெற முடியும். இன்னைய தேதிக்கு 7 முதல் பத்து சதம் பெண்கள் கூட உச்சம் பெறுவதில்லைனு ஒரு கணக்கு. ஆழமான நீடித்த உடலுறவில் ஏற்படும் ஆழமான,அலை அலையான உச்சம் உடலை மறக்கச்செய்கிறது. நம்மை இயற்கையிலருந்து பிரிச்சு வச்சிருக்கிற ஈகோ ஒரு செகண்ட் டிம் அண்ட் டிப் அடிக்குது.

4.குழந்தை ஈகோ இல்லாம வருது. ஆனால் சனம் அதனோட ஈகோவை வளர்த்து அதை இயற்கையிலருந்து சம்பூரணமா பிரிச்சுர்ராய்ங்க. அதனொட எண்ணம் தன் மேலயே மையம் கொண்டிருக்கு.  மன்சன் அடுத்தவுகளை நாடறதே /அடுத்தவுக மேல டிப்பெண்ட் ஆறதே/அடுத்தவுகளை பத்தி உண்மையா நினைக்கிறதே உடலுறவுக்கான அழைப்பு விடுக்க எண்ணும்போது தான். இவனையே மையம் கொண்டிருந்த இவனோட எண்ணங்கள் அடுத்த பார்ட்டிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகுது. ஈகோ மெலியுது. ஈகோ மெலிஞ்சப்ப அவன் இயற்கையோட இன்டராக்ட் ஆகறான். ஆக்சுவலா உடல் ரீதியான சக்தி பூத்துக்குலுங்கற இளைஞனோட மைண்ட்ல ஈகோ தலைவிரிச்சு ஆடனும். ஆடுது.ஆனால் அவன் காதல்ல விழுந்தா அவனோட எண்ணம் அடுத்தவள் மேல மையம் கொள்றதால தன்னோட ஈகோவின் அழுத்தம் குறையுது. இதனாலதான் லவ் பண்றவன் கண்கள் போதையில மிதக்குது.குரல் தழுதழுக்குது. இந்த ப்ராசஸ்  உடலுறவுல பக்காவா ஒர்க் அவுட் ஆகுது. ஆனால் நிமிசக்கணக்குல முடிஞ்சு போவுது. இதனாலதான் சிட்டுக்குருவி கணக்கான கூடலுக்கு பின்னாடி தம்பதிகள்/காதலர்கள் இடையில வெட்டுப்பழி குத்துப்பழி நடக்குது.

5.ஆணைப்பொருத்தவரை உடலுறவுங்கறது தாயின் கருப்பைக்குள் மீண்டும் நுழையும் முயற்சி. (அவன் நிச்சிந்தையா இருந்தது அங்கனதானே ) பெண்ணைப்பொருத்தவரை அவளுக்குள்ள ஒரு எம்ப்டினெஸ் இருக்கு. அது கருப்பையாவும் இருக்கலாம் அதர் தேன் கருப்பையாவும் இருக்கலாம். அதை நிரப்பிக்கனுங்கற இன்ஸ்டிங்ட் உடலுறவுல நிறைவேறுது.

6.ஜோதிடம் ஆன்மீகத்தை நோக்கிய பயணத்திலான   முதல் அடி, படின்னு அடிச்சுவிட்டது ஞா இருக்கலாம். ஜோதிடம்னா என்ன தன் மேலான கோள்களின் ஆதிக்கத்தை ஏத்துக்கறது.கோள்கள் இறைவனின் படைப்பு. கர்த்தருக்கு (படைத்தவர்) பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்னு பைபிள் சொல்லுது. படைப்புக்கும்,படைத்தவருக்கும் எந்த வித்யாசமுமில்லே. படைப்புல படைப்பாளிய பார்க்கலாம். ஒகே.. ஓகே கமிங் டு தி பாய்ண்ட். செக்ஸுங்கறது ஆன்மீகத்தை நோக்கிய பயணத்தில் இறுதிப்படி. இங்கருந்தே குகைப்பாதைக்கு அந்தப்பக்கம் உள்ள ஒளி வெள்ளத்தை தரிசிக்கமுடியுங்கண்ணா. ஆனால் பல தரம் சொன்னாப்ல உடலுறவு பெண் மனசை விட ஆழமா இருக்கனும்.அப்பத்தேன் இது ஒர்க் அவுட் ஆகும். கடவுளை சச்சிதானந்த ஸ்வரூபன்னு சொல்றாய்ங்க. சத் - நல்ல , சித் -மனசு நல்ல மனசுல ஏற்படக்கூடிய ஆனந்தம்தேன் பகவான். நாமெல்லாம் சச்சிதானந்த ஸ்வரூபனான பகவானோட சந்தானங்கள்.  நமக்குள்ள ஆனந்தம் மீதான வேட்கை இல்லைன்னா தான் தப்பு. நாம ஆனந்த வேட்டைக்கு புறப்படலைன்னாதான் தப்பு.  ஆனை வேட்டைக்கு போறவன் ஆரம்பத்துல காட்டுப்பூனைய வேட்டையாடறதில்லையா அதுமாதிரிதான் செக்ஸும். ஒவ்வொரு உயிரும் முக்திக்கான கூப்பனை கையில (மூளையின் ஏதோ ஒரு கண்ணறையில)  வச்சிருக்கு. அந்த கூப்பன் தேன் உடலுறவுக்கு தூண்டுது. இது ட்ரெய்லர். அது சினிமா தட்ஸால்.

பிரிஞ்சுப்போன உசுரு எல்லாம் சேரனும். நிம்ஃபோஸ்,செக்ஸ் மேனியாக்ஸ்குள்ள எல்லாம் இந்த தவிப்பு அதிகமா இருக்குமோனு ஒரு சம்சயம். என்னடா ஒரு இம்சைன்னா இந்த இணைப்பு புதுசா ஏற்படவேண்டிய அவசியமே இல்லை. ஆல்ரெடி நெட் கனெக்சன் இருக்கு. ஜஸ்ட் ஒரு ரீ ஸ்டார்ட் கொடுத்தா போதும்.

ஆக உடலுறவின் பல  நோக்கங்களில் சந்தானங்கறது ஜஸ்ட் ஒரு அம்சம்தான். இதுவும் உங்க அஜெண்டா இல்லை. இயற்கையோட அஜெண்டா. அதனால எந்த உடலுறவு முறை நேரத்தை நீட்டிக்க உதவுமோ அதுதான் உங்களோட ஆப்ஷனா இருக்கனும்.

வேணம்னா  ஒரே இரவுல கூட எல்லா பொசிஷனையும் ஒரு தடவை பார்த்துர்ரது நல்லது. பொசிஷன் மாறும்போது எல்லாமே அடியை பிடிடா பரதப்பட்டானு ஆயிரும். பேக் டு தி பெவிலியன்.


அனைவருக்கும் என் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள். ( சொல்லலைன்னா ஒதைப்பாங்க போலிருக்கு. ஆனா பொங்கல் வாழ்த்து சொல்றதுல எனக்கு கில்ட்டி ஏதும் கிடையாது. இயற்கைக்கு நன்றி சொல்ற பண்டிகை ஆச்சே .. வசதி வாய்ப்பை பொருத்து இன்னிக்கு ஒரு நாளாச்சும் பயிர் பச்சைனு பார்த்துட்டு வாங்க பாஸு)

Wednesday, January 12, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும் : 7

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும் தொடரின் 7 ஆவது அத்யாயம் தான் இந்த தலைப்புல வருது.
வலைப்பூ இன்னொரு பிரபல வலைதளத்தால் தடை செய்யப்படும் ஆபத்து அதிகரிச்சிருக்கிறதால உடனே ஃபாலோயர் ஆயிருங்க. பதிவை பிரபலமாக்க ஓட்டுப்போடுங்க. உங்க ஆதரவு இருந்தா தடையெல்லாம் படை மாதிரி அதுக்கெல்லாம் மருந்து வச்சிருக்கமில்லை.
இந்த தொடர்பதிவோட ஆறாவது அத்யாயத்துல மசாலா அதிகமாயிருச்சு போல. இதுல எங்கய்யா மனோ தத்துவமிருக்குனு போன் போட்டு தாய்குலம் எல்லாம் காச்சறாய்ங்க. நாம குறிப்பெடுத்து, அத்யாயம் வாரியா ப்ளான் பண்ணிக்கிட்டெல்லாம் எழுதறதில்லிங்கோ. சித்தன் போக்கு சிவன் போக்குத்தேன். மேலும் நாம பக்காவா போஸ்ட் போட்டா சில பிக்காலிங்க அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி வயித்தெரிச்சலை கொட்டிக்குதுங்க.விசுவாசத்துக்கு நம்ம ப்ளாகுக்கு ஒரு லிங்க் கூட தர்ரதில்லை. ஒரு பார்ட்டி மேல இண்ட்லிக்கு புகார் தந்திருக்கேன் பார்ப்போம். லிஸ்டிங்லருந்து தூக்கிட்டா காப்பி பேஸ்ட் கலாசாரம் குறையும். உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்னு ஆரம்பிச்சம். முறைகள் கதைய அப்பாறம் பார்ப்போம்.மொதல்ல உடலுறவை விரும்பறவன் சைக்காலஜிய பார்ப்போம். உடலுறவுங்கறது மனிதன் மாதிரி பொத்தாம் பொதுவான சொல். அதுல எத்தினியோ கருமாந்திரம்,கல்லெடுப்பெல்லாம் இருக்கு. இதுல மேஜர் டிவிஷன் சுய இன்பம் ,உடலுறவு.சுய இன்பம் X உடலுறவுங்கற என்னோட பழைய பதிவை இங்கே அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டினா ஒரு ஐடியா வரும். உடலுறவுல மேஜர் டிவிஷன் ஒரு பால் உறவு,இருபால் உறவு. இருபால் உறவுல பல வகைகள் இருக்கு. எவ்வித குற்ற குற்ற உணர்வும் இல்லாத சட்டரீதியிலான, சமூக சம்மதத்துடன் கூடிய, இருவரின் பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய உடலுறவு. அந்த நாள் முதல் இந்த நாள் வரை நாம ரெக்கமெண்ட் பண்றது இதைத்தான். இதுக்கப்பாறம் எத்தனையோ கச்சாடாக்கள் எல்லாம் இருக்கு. அதையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணா டெக்காமெரான் கதைகள் மாதிரியாயிரும்.(இந்த கில்மா தொடர் கலைஞர் அண்ட் கோவுக்கு சொந்தமான குங்குமம் வார இதழ்ல வந்ததுங்கோ) உடலுறவு எண்ணம்ங்கறது இரண்டு விதமா வருது. ஒன்னு சரீர உந்துதல். (ஆண்களுக்கு விந்துப்பை நிரம்பினப்ப -பெண்களுக்கு மாதவிலக்குக்கு பிறகு புதிய கருமுட்டை ரிலீசானப்ப). அடுத்தது மன உந்துதல். இதுக்கு சரோஜாதேவி நாவல் முதல் தனக்கு பிடிச்ச புடவையை மனைவி கட்டிக்கிட்டது வரை எத்தனையோ காரணங்கள் இருக்கு. இதெல்லாம் அவிகவிக சைக்காலஜி மேல டிப்பெண்ட் ஆயிருக்கிற விசயம். இந்த லிஸ்டை ஒரு தாட்டி பார்ப்பம். உடலுறவு எண்ணம்( எண்ணம் மனசுல தான பிறக்குது) வர பல காரணங்கள் இருக்கு. பெண்கள்: 1.குற்ற உணர்வு: ( சாம்பார்ல உப்பு அதிகமா போட்டுட்டதுலருந்து - மாமனாரை இன்சல்ட் பண்ணி வீட்டைவிட்டு விரட்டியது வரை ஏதோ ஒரு காரணத்தால) 2.தனிமை உணர்வு: சொந்தக்காரவுக நாலு நாள் தங்கியிருந்து போன தினம் - கணவர் டூர்லருந்து திரும்பின தினம்.கணவன் பெட் ரூம்ல டேபிள் லைட் வெளிச்சத்துல ஆஃபீஸ் வேலையில மூழ்கியிருக்கிற தினம். லீவுக்கு வந்த பசங்க ஹாஸ்டலுக்கு போயிட்ட தினம் 3.மரண பயம்: இதுக்கு ஒரு மரணம் காரணமா இருக்கலாம். ஏதோ ஒரு காட்சி (தொலைக்காட்சி உட்பட), சேதி கூட காரணமா இருக்கலாம். குறிப்பு: இந்த பாய்ண்டை பத்தி தனிப்பதிவே போடலாம் மரணத்துக்கும் மைதுனத்துக்கும் என்ன தொடர்பு. ஆருனா ட்ரை பண்ணுங்கப்பு.. 4.தந்தை குறித்த நினைவு,அவருடனான பிரிவு, கணவன் ஹேர் டை போட மறந்த தருணம் 5.உடமை உணர்வு: இது மெனோஃபஸ் துவங்கின பிறவு வரலாம். அல்லது கணவரை அவரோட பழைய தோழிகள் சந்திச்சுட்டு போன ராவுல வரலாம். அல்லது அவர் கிராமத்து அம்மாவை பார்த்துட்டு வந்த தினம். 6.தற்கொலை நினைவு: பெண்ணுக்குள் ஒரு எம்ப்டினெஸ் இருக்கு .ஃபிசிக்கலாவே.அதை நிரப்பத்தான் நிறைய பாசம் வைப்பாய்ங்க. எங்கண்ணா, என் தம்பி,எங்கப்பா. அதை கண்டதை போட்டு நிரப்ப பார்ப்பாய்ங்க. கர்பமுறுதலுக்கான உள்ளார்ந்த விருப்பம் கூட இதுவே. கண்ணாலமாகாத குட்டி கூட ப்ரிக்காஷன் எடுத்துக்காம வாழ்க்கைய சிக்கலாக்கிக்க இதுவும் ஒரு காரணம். எம்ப்டினெஸ்ஸை நிரப்ப வாங்கி வச்ச தங்க நகை, கணவன் கொடுத்ததுல மிச்சம் பிடிச்சோ சுட்டோ பீரோல புடவை கீழே வச்சிருந்த பெரிய நோட்டுங்க கை தவறி போகும்போது தற்கொலை நினைவே வந்துரும்.இதுக்கு காரணம் எம்ப்டினெஸ். 7.மசாகிஸ்டிக் தாட்ஸ்: கணவனுக்கு பிடிக்காத வேலை எதையோ செய்து வச்சிருப்பாய்ங்க (அட ..உருப்படாத தம்பிக்கு நூறு ரூபா காசு கொடுத்த மேட்டரா கூட இருக்கலாமுங்கோ) தங்களோட தவறுக்கு தண்டனை வேணம்னு நினைக்கிறப்ப உடலுறவு எண்ணம் பிறக்கும். 8.சாடிஸ்டிக் தாட்ஸ்: ஆத்துக்காரரு ரெம்ப இம்சை பண்ணிட்டாருனு வைங்க. (ஜுரத்துல படுத்திருக்கிற அப்பாவை பார்க்க ஊருக்கு போக பர்மிஷன் கொடுக்கலைனு வைங்களேன்) ஆத்துக்காரருக்கு ஷுகரு இத்யாதி பிரச்சினை இருந்தா இன்னம் தூள். வேணம்னே டார்ச்சர் பண்ணுவாய்ங்க. 9.தன்னைத்தான் கான்ஃபிடென்டா உணரும்போது.. இந்த நேரத்துல அபத்திர பாவம் குறைவா இருக்கும். ( நம்மை பத்தி தப்பா நினைச்சுருவாரோ? அலையறான்னு நினைச்சுருவாரோ) 10 செல்ஃப் மற்றும் .ஈகோ மெலிந்த நேரங்களில்
11.கணவன் எதையாச்சும் தோத்து வந்தப்ப இப்படி மஸ்தா கீது நைனா அதெல்லாம் சொன்னா தாய்குலம் காதை தீச்சுருவாய்ங்க. - ஃபோன் போட்டுத்தேன்.. அதனால நான் அம்பேல். ஆண்களுக்கு உடலுறவு எண்ணம் பிறப்பதற்கு பின்னுள்ள மனோதத்துவ உண்மைகளை அடுத்த பதிவுல பார்ப்போம். எச்சரிக்கை: இதையெல்லாம் எந்த மனோதத்துவ விஞ்ஞானி சொல்லியிருக்காருன்னு தேடாதிங்க.. சொந்த சரக்குங்கோ ( அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்) உங்கள்ள நிறைய பேரு நான் என்ன எழுதினா நல்லாருக்கும்னு நினைக்கிறிங்களோ அதெல்லாம் இங்கன வந்துரும். நம்ம மைண்டுதான் ப்ளாங்காச்சே..
தங்கள் கவனத்திற்கு:

Tuesday, January 11, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்:6


மேஜர் டிவிஷன்ங்கற தலைப்புல ஆண் மேல் முறை,பெண் மேல் முறைன்னு பார்த்தோம்.

ஃபிசிக்கல் ட்ரெய்னிங் க்ளாஸ்ல சிட்,ஸ்டாண்ட் பார்த்திருப்பிங்க இத்தோட லே (படு)ங்கறதையும் சேர்த்துக்கிட்டா முறைகள் ஓவர். எல்லா உடலுறவு முறைகளையும் இந்த 3 பிரிவுல அடக்கிரலாம்.

ஆண் மேல் முறை,பெண் மேல் முறையை நோண்டி நுங்கெடுத்தாச்சு. அதை ஆப்ட் பண்றவுக சைக்காலஜி,ப்ளஸ்,மைனஸ் எல்லாத்தையும் பார்த்தோம். மேற்சொன்ன மேஜர் க்ளாஸ்ல உள்ள சப் டிவிஷனை எல்லாம் டீட்டெய்ல்டா பார்க்கத்தான் போறோம். அதுக்கு முன்னாடி பொதுவான சில மேட்டர்ஸை க்ளியர் பண்ணிரனும்

( எந்த புண்ணியவானும் தடை கோராம இருந்தா- எதுக்குனா நல்லது கவிதை07 ஐ புக் மார்க் பண்ணிவச்சுக்கங்க. அல்லது ஃபாலோயர் ஆயிருங்க)

முறை எதுவா இருந்தாலும் அதில் ஈடுபடறவுக தம்பதிகளா இருக்கனும். ஒருத்தர் மேல அடுத்தவருக்கு அன்பும் காதலும் இருக்கனும் .அப்பத்தான் எந்த முறையா இருந்தாலும் ஒர்க் அவுட் ஆகும்.

செக்ஸில் வெற்றிக்கான சூட்சுமமே ஆண் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தனும், பெண் செக்ஸ் குறித்த தன் மித்ஸ், ஹிண்டரன்ஸ் எல்லாத்தையும் விட்டுட்டு ஓப்பன் மைண்டடா இதையும் தான் பார்த்துருவமே..ங்கற மைண்ட் செட்டோட கோ ஆப்பரேட் பண்ணனும்.

செக்ஸுங்கறது ஏதோ ஜன்ய பாகங்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்டதுனு நினைச்சா அது பெருந்தவறு. உடல்,மனம்,புத்தி எல்லாமே இதுல ஈடுபடுது. ஒரு புள்ளியில குவியுது.

இதெல்லாம் அப்படி கான்சன்ட்ரேட் ஆகும்போது கொஞ்சம் போல முக்கினா ஆன்மாவையே உணரமுடியும். பேசிக்கலா ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் வித்யாசமே கிடையாது. அதுவும் தன்னை ஆத்மாவா உணர்ந்த ஆத்மாவுக்கு பரமாத்மாவை விட மதிப்பு அதிகம்.

என்னதான் ஜன்ய பாகங்களுக்கு மட்டும் தொடர்புள்ளதல்லனு சொன்னாலும் இந்த காரியத்துல அதுகளோட ரோலும் இருக்கு. அதனால நீங்க பயணிக்கிறது சிக்ஸ் ட்ராக் ரோடா, ஹைவேவா, சி.சி ரோடா , ஒத்தையடிப்பாதையான்னு தெரிஞ்சுக்கிடவேண்டியிருக்கு.

எல்லாரும் எல்லா முறைகளையும் ட்ரை பண்ணி பார்க்கலாம் தப்பில்லை. ஆனால் சந்தானத்துக்காக இதுல ஈடுபடறவுக ஆண்மேல் முறை அதுவும் லேயிங் (படு) பொசிஷனையே தேர்வு பண்ணிக்கிறது நல்லது.

அதே போல கன்சீவ் ஆனவுக தங்களோட ஃபேமிலி டாக்டர் சிபாரிசு செய்த முறைய மட்டும் பின்பற்றனும்.

பல தடவை சொல்லியிருக்கேன். நான் மருத்துவனோ பிரச்சினைகளை தீர்ப்பவனோ அல்லன். பிரச்சினை வராம தடுக்க சில யோசனைகளை முன் வைப்பவன். பிரச்சினை வந்தா டிலே பண்ணாம ஸ்பெஷலி்ஸ்டுகளை கன்சல்ட் பண்ண மோட்டிவேட் பண்றவன்.

நான் ஆரோக்கியன். என் கருத்துக்களும் ஆரோக்கியர்களுக்கானதே. இதய நோய் இத்யாதி வில்லங்கம் உள்ளவர்கள் என் பதிவிலான விசயங்களை பரீட்சை பண்ணாதிங்க. விளைவுகளுக்கு அடியேன் பொறுப்பல்ல . வேணம்னா நான் எழுதற மேட்டரை பத்தி அதுக்கான ஸ்பெஷலிஸ்ட் அ குடும்ப டாக்டர் அ லேடி டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. அதுக்கப்பாறம் அவிக சொல்படி நடந்துக்கோங்க.

(ஸ்..அப்பாடா )


முறைகளோட ப்ளஸ் மைனஸ் அப்பாறம் கதை. முதல் கோணல் முற்றும் கோணல்ங்கற மாதிரி ஆயிராம இருக்க சில விஷயங்களை மொதல்ல நோட்பண்ணிக்கங்க.

இடம்,பொருள்,ஏவல் முக்கியம். ஹோட்டல் அறையிலயோ , வெளியூர் போன நேரத்துலயே இந்த மாதிரி பரீட்சையில இறங்கினா இயல்பாவே பெண்ணுக்குள்ள எச்சரிக்கை உணர்வால அவிக சம்மதிக்காம போயிரலாம். அல்லது ரிஜிடிட்டி வந்துரலாம்.

விளக்கை அணைக்கிறதா வேணாமா ,மொத்தமா துகிலுரியனுமா கூடாதா மாதிரி மேட்டர்லல்லாம் முரட்டுப்பிடிவாதம் பிடிச்சா அசலான மேட்டர்ல காந்தி தாத்தா மாதிரி நான் கோ ஆப்பரேஷன் மூவ்மென்ட் ஆரம்பமாயிரும். அப்பால என்னை திட்டிக்கிட வேண்டி வந்துரும்.


கீழ் காணும் படங்களை பாருங்க. குறைஞ்ச ரிஸ்க் நிறைய்ய புதுமை .


படம்:1
பாம்பே சர்க்கஸ் கணக்கா இந்த அளவுக்கெல்லாம் சிரமம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒத்தையடி பாதையில போக உசிதமான முறை இது. .
படம்:2

இதுவும் அதுவே. ஆனால் சிக்ஸ் ட்ராக் ரோட்ல இந்த முறைய பின்பற்றினா யூஸ்லெஸ்.




படம்:3
ஃபோர் ப்ளேக்கு பிறகு மோக வெறி தலைக்கேறின பிறகுன்னா பெட்டர். ஆரம்பத்துலயே இந்த ரூட்ல போனா கெமிஸ்ட் ரி ஒர்க் அவுட் ஆகாது. என்னமோ ஏரியல் அட்டாக் மாதிரி தான் இருக்கும்.



படம்:4
இந்த முறைய பின்பற்றனும்னா முதுகெலும்பு ஐரன் ஆர் ஸ்டீல்ல ஆகியிருக்கனும்போல. ஆனா உபரியா தலையணைகள் இருந்தா ட்ரை பண்ணலாம்.



படம்:5
இதுவும் பிற்போக்குத்தனம்தான். ஆனால் ஆசனவழி புணர்ச்சி அல்ல. பார்ட்னரோட காலை உங்க காலைக்கொண்டு ஆங்கில வி கணக்கா பண்ணிட்டா பாய்ண்ட் டு பாய்ண்ட் தான்

படம்:6

இந்த பொசிஷனும் ஆஃப்டர் ஃபோர் ப்ளே மீட்டர் டபுள் ஸ்பீட்ல ஓடறப்ப அப்ளை பண்ண உகந்தது. இது ப்ரிமெச்சூர்ட் எஜாகுலேஷனை தவிர்க்கவும் உபயோகப்படும் (காண்டாக்ட் குறையுதுங்கோ)

படம்:7
இது சிக்ஸ் ட்ராக் ரோட்ல புகுந்துவர ஏற்ற பொசிஷன். என்ட்ரி முடிஞ்ச பிறவு காலை கொஞ்சம் சேர்த்துவச்சிக்கனும் தட்ஸால்


Monday, January 10, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்: 5




மனிதன் நாலுகால்ல நடந்தப்ப பிற்போக்கு வாதியா இருந்தான், ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்ச பிறவு பரிணாம மாற்றத்துல பெண்ணின் கர்ப்பப்பை முகம் ரூட்டை மாத்த ஜஸ்ட் உள்ளுணர்வு காரணமா முற்போக்குவாதியா மாறினான். அதுவும் படுத்த வாக்குலதான் இன்செமினேஷன் சக்ஸஸ்ஃபுல்லா இருந்ததுன்னு பார்த்தோம். உடலுறவு முறைகளோட எண்ணிக்கை கச்சா முச்சானு இருக்கு. இதை மொதல்ல நாலு வகையா பிரிச்சுக்கலாம்.


1.ஆண் மேல் முறைகள்
2.பெண் மேல் முறைகள்
3.நின்றவாக்கிலான முறைகள்
5.படிக்க மட்டும் முடிந்த முறைகள்
(யோகாசனத்துல /சர்க்கஸ் வித்தையில சக்ஸஸ் ஆனவுக மட்டும் ட்ரைபண்ணலாம்)

இதுல ஆண் பெண்ணை அவிக உறுப்புகளோட நீளம்,ஆழத்தை வச்சு வகை பிரிச்சு இதுக்கு அது பொருத்தம் அதுக்கு இது பொருத்தம்னுல்லாம் இருக்கு. ஆனால் கிடைச்சதை வச்சு எப்படி மேனேஜ் பண்றதுங்கறதுதான் நம்ம நோக்கமா இருக்கனும்.ஆமா சொல்டேன்.




பெண்ணோடது ஃப்ரீ சைஸா இருந்தா காலை கொஞ்சம் சேர்த்து வச்சிக்கம்மா. ஆணோடது ஃப்ரீ சைஸா இருந்தா காலை கொஞ்சம் அகட்டி வச்சுக்கம்மா மேட்டர் ஓவர்.



( இந்த மாதிரி ஃபர்னிச்சர் கில்மாவுக்கு நிரந்தர ஆப்பா மாறிரும். அதனால சாய்மானம் உள்ள ஐரன் அ உடன் சேரை மட்டும் யூஸ் பண்ணுங்கண்ணா. புத்தூர் செலவுக்கெல்லாம் சப்சிடி கூட கிடைக்காதுங்கோ)

அப்படியே ஆணுக்கு நீளம் பத்தலைன்னாலும் பிரச்சினை இல்லை. யோனியில உணர்ச்சி நரம்புகள் இருக்கிறதே மூணு அங்குலம் வரைதானாம். மேலும் உணர்ச்சி பிழம்பான க்ளிட்டோரிஸ் இருக்கும்போது நாக்கு,மூக்குல்லாம் இருக்கும்போது ஆர்கன் டெவலப்பர் எல்லாம் வீண் வேலை.


( நோ பிளாஸ்டிக் .. )

ஜஸ்ட் மூணு அங்குல நீளமுள்ள உறுப்பு இருந்தா போதும் விளையாடலாம். பை தி பை இந்த தொடர்ல ஆண் மேல் முறையை தீர விசாரிச்சுட்டோம். (இதிலான உட்பிரிவுகளை அடுத்தடுத்து பார்ப்போம்) .ஆனால் பெண் மேல் முறைய பத்தி விஜாரிக்கறதுக்குள்ள ஒரு சில ஃபோன் கால்ஸ்,பர்சனல் மெயில்ஸ், எனக்குள்ள ஓடற பியூராக்ரட் ரத்த எல்லாமா சேர்ந்து நாலாவது அத்யாயம் "சிந்தன் பைட்டக்" மாதிரி ஆயிருச்சு.

(ஆர்த்தரைட்டிஸ் உள்ளவுக, கீல்வாயு உள்ளவுக அம்பேலாயிர்ரது பெட்டர்)

இந்த தொடரை படிக்கிறச்ச அசூயையா கூட இருக்கலாம். இதுல சொல்லியிருக்கிற, சொல்லப்போற சின்ன சின்ன சூட்சுமம் தெரியாம எத்தீனி பார்ட்டி கொலையாயிருச்சு,தற்கொலையாயிருச்சு, கோர்ட்டுல,மஹிளா ஸ்டேஷன்ல குடியிருக்குன்னெல்லாம் டேட்டா கொடுத்தா ரெம்ப பர்சனலா போயிரும். ஸ்டேஷனுக்கு போயி மூணாவது மன்சன் மின்னாடி "அவரு என்னை பொம்பளையாவே நடத்தலை"ங்கறதும் , "அவள் பொஞ்சாதியாவே நடந்துக்கலை எஜமான்"ங்கறதும் இதவிட அசிங்கமா இருக்கும்.

(இதுக்கு டீக்கடை பெஞ்ச் கணக்கா ஃபர்னிச்சர் வேற ப்ரிப்பேர் பண்ணனும் போல)

ஓகே பஞ்சாயத்து ஓவர் இப்ப பெண் மேல் முறை பத்தி விஜாரிச்சுருவமா? உடு ஜூட்...

இந்த முறைய ப்ரப்போஸ் பண்ற ஆணோட மனோதத்துவம்:
1.தன் முக்கியத்துவத்தின் மேல் எவ்வித சந்தேகமும் இல்லாதவனா இருப்பான்
2.பெண் தன்மை மிகுந்தவனாவும் இருக்கலாம்.
3.பூனை எந்த நிறமா இருந்தா என்ன எலியை பிடிச்சா சரின்னு நினைக்கிற பார்ட்டி ( ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷன்/விந்து முந்துதலை தவிர்த்தா போதும்ங்கற எண்ணம்)
4.பெண்ணுக்கு குறைந்த வயதா இருக்கலாம்.அல்லது அப்படிப்போன்ற தோற்றமிருக்கலாம். இவனுக்குள்ள மனைவியில மகளை பார்க்கிற விருப்பமும் இதுல நிறைவேறுதுல்லயா?)
5.மாற்றத்தை விரும்பற ஜாதி - ஃப்ளெக்சிபிள் பர்சன்
6.இன்டலிஜென்டா இருக்கலாம். இவிகளுக்குத்தான் ரொட்டீன் சீக்கிரம் அலுத்துரும்
7.மனைவியின் பால் குற்ற மனப்பான்மை இருக்கலாம்.
8.சைனஸ் போன்ற சுவாச தொல்லைகள் இல்லாதவனா இருக்கலாம்.
9.பகல்ல பெண்ணை ரெம்ப இன்சல்ட் பண்ற பார்ட்டியா இருக்கலாம்
10.பிற்போக்காளனா இருக்கலாம் ( நம்ம அகராதி பிடிச்ச அகராதிப்படிங்கோ) பின்னழகை தட்டி தடவி கிள்ளி அனுபவிக்கலாம்ல




இதுக்கு அங்கீகரிக்கிற பெண்ணோட மனோதத்துவம்:

1.தன் முக்கியத்துவத்தின் மேல் சந்தேகம் கொண்டவளா இருப்பாள்
2.ஆண் தன்மை மிகுந்தவளா இருக்கலாம்.
3.ஹிப்பாக்ரசி குறைவு
4.குறைந்த வயதா இருக்கலாம்.அல்லது அப்படிப்போன்ற தோற்றமிருக்கலாம். (இவளுக்குள்ள கணவனில் தந்தையை பார்க்கிற விருப்பமும் இதுல நிறைவேறுதுல்லயா?)
5.மாற்றத்தை விரும்பற ஜாதி - ஃப்ளெக்சிபிள் பர்சன்
6.இன்டலிஜென்டா இருக்கலாம். இவிகளுக்குத்தான் ரொட்டீன் சீக்கிரம் அலுத்துரும்
7.கணவனின் பால் பழிவாங்கும் எண்ணம் இருக்கலாம்.
8.பகல்ல கணவனால ரெம்ப இன்சல்ட் ஆன பார்ட்டியா இருக்கலாம்
9.பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்ணா இருக்கலாம். "கங்கை வெள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது?"
10.படிப்பு,அழகு,கவர்ச்சி,பணம் இத்யாதியில் குறைந்தவளா இருக்கலாம். பாவம் இதை கூட செய்யலைன்னா எப்படிங்கற எண்ணத்துல அங்கீகரிக்கலாம்னு சொல்றேன்


(இதுக்கு பேஸ்மென்டும் ஸ்ட்ராங்கா இருக்கனுங்கோ)

பெண் மேல் முறையில் எத்தனை சப்டிவிஷன் இருக்குனு சில படங்களையும் வச்சிருக்கேன். அல்லாரும் பார்த்தாச்சுன்னா படக்கு படக்குனு நீக்கிரலாம். சின்னப்புள்ளைக பார்த்தா கெட்டுருவாய்ங்கல்ல.



தங்கள் கவனத்திற்கு:
அலெக்ஸா தரும் ரிப்போர்ட்டின் படி நம்ம வலைப்பூவை படிக்கிறவுகல்லாம் ஃபார்ட்டி அபவ் தானாம். அப்போ ரெண்டாவது தேனிலவு துவங்கப்போகுதுங்கோ

மகா பெரியவா Vs முன்னாள் மந்திரி : டகுலு மாமே!



கல்கி "சிறப்புப்பக்கங்கள்"ள முன்னாள் மந்திரி ராஜாராம் மகா பெரியவா பத்தி ஒரு டகுலு விட்டுக்கிறாரு பாருங்க. சிரிச்சு சிரிச்சு வவுறே நோவெட்த்துக்கிச்சி.இவரு விவசாய மந்திரியானப்ப மழையே இல்லையாம். இவுரு உடனே மகாபெரியவா கிட்டே போய் மேட்டரை அவுத்து வுட்டாராம். உடனே பெரியவுக பக்கத்துலருந்த ஐயருமாரை நாளைக்கே யாகம் பண்ணுங்கோன்னுட்டாராம்.

மந்திரி ரிட்டர் ஆவுறாராம்.ஸ்ரீ பெரும்புதூர் கிட்டயே மழை பிச்சிக்கினு ஊத்துதாம். அடங்கொய்யால உங்க லாஜிக் பிரகாரம் பார்த்தாலும் யாகம் பண்ணபிறவுதானே மழை ஊத்தனும்.

தாளி.. அவ்ளோ பவர் இருக்கிற பார்ட்டிய வச்சுக்கிட்டு இன்னாத்துக்கு வானிலை ஆராய்ச்சி மையம்லாம் ஊத்தி மூடிட்டு மகா பெரியவாளுக்கே கோவணம் துவைச்சுப்போட்டுக்கிட்டிருந்திருக்கலாமே.

ஆமாங்கண்ணா இப்ப உள்ள பார்ட்டிய (ஜெயேந்திரா) பத்தி இந்த மாதிரி டகுலு கூட வர்ரதில்லையே ஏன்?

சிறப்புப்பக்கங்கள்னா குறிப்பிட்ட இஷ்யூவுக்கு விளம்பரம் கொடுத்தவுக மனோபீஷ்டப்படி போடற பக்கங்கள்னு அர்த்தம் தெரியுமோ?

Sunday, January 9, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்: 4

வணக்கம் தலை! இந்த தொடரோட மொத சாப்டர் முன்னுரை - ரெண்டாவது சாப்டர் ஆண் மேல் முறை -மூணாவது சாப்டர் பெண் மேல் முறை. இதை படிக்காதவுக ( நேத்து ஞா கிழமையாச்சே) இங்கேஅழுத்தி ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

இருக்கிறதையெல்லாம் விட்டுட்டு கிழவியை தூக்கி மணையில வையிங்கற கதையா நாட்ல பத்தி எரியற மேட்டரை எல்லாம் விட்டுட்டு இந்த கில்மா மேட்டர் தேவையானு கேப்பிக.

என் பாய்ண்ட் என்னடான்னா மரணம் - மைதுனம்- பணம் எல்லாம் ஒன்னுதேன். சனம் செத்துக்கிட்டிருக்காய்ங்கப்பு. சைக்காலஜிப்படி சனம் செய்யவேண்டியது ரெண்டைதான். ஒன்னு கொல்லனும் அ கொல்லப்படனும். இவிக என்ன செய்தாலும் அதுக்கு இவிகளை உந்தி தள்றது மேற்படி ரெண்டு உணர்வுகள்தான்.

இந்த ரெண்டு உணர்வுகளையும் தியானத்தின் மூலமா ஒர்க் அவுட் பண்ணிக்கமுடியும். மனிதன் தன்னை தன் அகந்தையாவே ஐடென்டிஃபை பண்ணிக்கிறான். தியானம் அகந்தைய கொல்லுது. தன்னை உலகின் மையமா கருதி (மயங்கி) வாழ்ந்த மன்சன் " இத்தரை கொய்யாப்பிஞ்சு நாமிதிற் சிற்றெறும்பு"ங்கற கன் க்ளூஷனுக்கு வந்துர்ரான். ஈகோ டமால்.

இது இவிகளுக்கு கைவராததால தான் தங்களையே இந்த படைப்பின் மையங்களா கொண்டு அகந்தையை வளர்த்துக்கிட்டு அதுக்கு சின்ன உரசல் வந்தாலும் கொலை தற்கொலையில இறங்கிர்ராய்ங்க. அழிஞ்சுபோயிர்ராய்ங்க.

தற்கொலை:

"தென்னிந்தியாவிற்கு தற்போது `தற்கொலை தலைநகரம்` என்ற பெயர் உலக அளவில் கிடைத்திருக்கிறது. உலக அளவில் ஒரு லட்சம் பேரில் 15 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 60 ஆண்களும், 150 பெண்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்." மேலும் படிக்க இங்கே அழுத்துங்க

கொலை:
ஜஸ்ட் தில்லில மட்டும் கொலை விவரங்களை காண இங்கே அழுத்துங்க

இந்த லிஸ்டுல சாலை விபத்துக்களையும் சேர்த்தாகனும். விபத்துல சிக்க்றது நிறைய சந்தர்ப்பத்துல தற்கொலையா தான் இருக்கு (மப்புல ஓட்டறது - ராக்கண் முழிச்சு ஓட்டறது - அதிவேகத்துல ஓட்டறதுல்லாம் தற்கொலை தானே பாஸ்)

இப்படி ஓட்டி அவன் செத்தா தற்கொலை. எதிர்ல வந்தவனோ, கூட இருந்தவனோ செத்தா அதுவும் கொலைதான்.

பணம்:
திருட்டு,கொள்ளை,ஊழல் பத்தியெல்லாம் புதுசா சொல்ல தேவையில்லை. அதான் தில்லிலருந்து நாறுதே.

மன்சனு பொறந்துட்டா மரணம்-மைதுனம்-பணம் இது மூணுல ஒன்னை செலக்ட் பண்ணியே ஆகனும். அல்லது தியானம் பண்ணனும்.

ஆனால் காமி கானி வாடு மோட்ச காமி காலேடு. அதனாலதான் இந்த காமத்துப்பால்.
மரணத்தை சிபாரிசு செய்யலாம்னா அப்பாறம் நம்ம ப்ளாகை படிக்க சனமே இல்லாமயே போயிரும்.பணம்ங்கற மேட்டருக்கு சனத்தை என்கரேஜ் பண்ணா எல்லாருமே "ராசா"வாட்டம் வாழனும்னு முடிவு பண்ணிட்டா நாஸ்தி.

அதனாலதான் இந்த காமத்துப்பால்.

மேற்சொன்ன கொலை,தற்கொலை,விபத்து,ஊழல் எல்லாத்துக்கும் பின்னாடி செக்சுவல் காஸஸ் மறைஞ்சிருக்கு.

நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள்தான் மேற்சொன்ன ரூட்டுக்கு டைவர்ட் பண்ணிருது. உதாரணமா கொலைகள்,குற்றங்கள்ள பாதிக்கு மேல செக்சுவல் காஸஸாலதான் நடக்குது. இதுக்கு மின்னாடியெல்லாம் கள்ளக்காதல்தான் கொலையா தற்கொலையா எதிரொலிக்கும். இப்ப நிறைய கிரைம்ஸுக்கு காதல்,கண்ணாலம்,விவாகரத்து காரணமா இருக்காம்.

விவாகரத்து வாங்கற விசயத்துலஆந்திரா ஆல் இண்டியா லெவல்ல ரெண்டாவது இடமுங்கோ. கடந்த 5 வருசத்துல இது 100 சதவீதம் அதிகரிச்சுருக்கு.

ஒரு வகையில ஆந்திராகாரவுக கூல் பார்ட்டிங்க. இங்கனயே இந்த ரேஞ்சுன்னா ஷார்ப்பா இருக்கக்கூடிய கேரளா, தமிழகத்துல நிலைமை எவ்ள தீவிரமா இருக்கும்னு பாருங்க.

அதனாலத்தான் காமத்துப்பால். "எரியறத பிடுங்கினா கொதிக்கிறது அடங்கும்னுவாய்ங்களே அதை மாதிரி மனித மனங்களைல் நிறைவேறாமல் கொதிப்பை தந்துகிட்டிருக்கிற செக்ஸ் விருப்பங்கள் நிறைவேறினா கூல் ஆயிரும்.

அதுக்காகத்தான் முறைகள்,சைக்காலஜினு ஜல்லியடிச்சுக்கிட்டு தொடர்பதிவை தொடர்ந்துக்கிட்டிருக்கேன். நம்ம தொடரோட நோக்கம் வேணாம் தலை அடிக்காதிங்க .விட்டுருங்க.. (மொக்கை போதும்..அவ்ளதானே. இதோ முடிச்சுட்டன் )

நேத்து படிக்காத விட்ட அத்யாயத்தை இன்னைக்காச்சும் இங்கன அழுத்தி படிங்க