Showing posts with label முறைகள். Show all posts
Showing posts with label முறைகள். Show all posts

Thursday, January 20, 2011

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும் (தொடருக்குள் தொடர்)

உடலுறவு விருப்பமும் - கிரக நிலையும்
இந்த தொடருக்குள் தொடரிலான தொடர்ல ஒன் டு ஃபிஃப்த் பாவங்கள் வரை சுபர்கள்,சுபபலம் பெற்றுன்னு ரொட்டீனா வந்திருக்கும். ஆனால் ஆறாம் பாவம் மேட்டர்ல மட்டும் இந்த பருப்பு வேகாது. இந்த பாவம் காலியாயிருந்து ,இந்த பாவாதிபதி 8 அல்லது 12ல இருந்தாதான் பிழைச்சிங்க. இல்லைன்னா என்னாகும்ங்கறிங்களா? சத்ரு ரோக ருண உபாதைகள் கழுத்தை பிடிக்கும். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தங்கறிங்க? சொல்றேன்.

மன்சன் இன்னா வேலை செய்தாலும் அதுக்கு பின்னாடி இருந்து அவனை ஆண் நாய் மாதிரி முன்னுக்கு தள்றது கொல்லும் இச்சை அ கொல்லப்படும் இச்சைங்கற ரெண்டுதான்.

ஆறாமிடத்துல சுபர்கள் நின்னு  அந்த பாவம் சுபபலமா இருந்ததுனு வைங்க பார்ட்டி கச்சா முச்சானு கடன் வாங்கிட்டே போவான் (எதுக்குன்னா சுபகாரியங்கள் செய்யத்தான், எம்ஜிஆர் வேலைகள் செய்யத்தான்..). இங்கே சுப கிரகம் இருக்கிறதால கடன் அதும்பாட்டுக்கு வளர்ந்துக்கிட்டே போவும்.

கடன் வாங்கி தனக்கு தானே ஆப்பு வச்சிக்கிறதால கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. கடன் வாங்கியாவது எம்.ஜி.ஆர் வேலைகள் செய்றதால கொல்லும் இச்சையும் நிறைவேறுது. ( ஆயிரம் பேருக்கு அன்னதானம்ன உடனே ஊர்காரங்க செத்துட்டானுங்களே)  மேலும் உயிரோட அடிப்படை இச்சையான உருவாக்குதல்,பரவுதல் இத்யாதி நோக்கங்களூம் இதுலயே நிறைவேறிரும்.

ஆக்சுவலா மேற்படி சகல இச்சைகளும்  நிறைவேற செக்ஸ் ஒரு களமா உபயோகப்படுது. பார்ட்டிக்கு கடன் மூலமா மேற்படி சகல இச்சைகளும் நிறைவேறிர்ரதால கில்மாவுல இன்டரஸ்ட் குறைஞ்சிட்டே வரும்.

ஒரு வேளை கில்மால தாளிக்கனும்னு கடன் வாங்க ஆரம்பிச்சிருந்தாலும் (அதான் பாஸ் ..ரோஸ் உட்ல டபுள் காட், குர்ல் ஆன் பெட், ஏ.சி எட்செட்ரா.. ) போக போக கில்மாவை விட கடன் வாங்கறதுலயும், கடன் காரனுக்கு பாய்லா காட்டறதுலயும் ருசி ஏற்பட்டுரும்.

அடுத்தது நோய். நோய் வருதுன்னா உங்க பாடி ஆரோக்கியமா இருக்கு. அதுல உள்ள இம்யூன் சிஸ்டம் பர்ஃபெக்டா வேலை செய்யுதுன்னு அர்த்தம்.இப்படியா கொத்த பாடில செக்ஸுவல் பார்ட்ஸும் ஒரு ரிதத்தோட , அஜெண்டாவோட வேலை செய்யும்.

ஒருத்தருக்கு நோயே வரலைன்னு வைங்க ஒன்னு அவர் நம்மள மாதிரி உசார் பார்ட்டியா இருந்து காலை டிஃபன் கட் பண்ணி ராத்திரி கஞ்சி குடிச்சுக்கிட்டு, பான்,மாவா,லாலா ,மசாலால்லாம் டச் பண்ணாம அல்லாரும் நல்லாருந்தா சரின்னுட்டு நடராஜா சர்வீஸையே யூஸ் பண்றாருன்னு அர்த்தம். அல்லது அவர் பாடியே காட்பாடி ஆயிருச்சு, இம்யூன் சிஸ்டம் டோட்டல் ஃபெயில்யூர் ஆயிருச்சு அவருக்கு  எதோ பெருசா நோய் வரப்போகுதுன்னு அர்த்தம்.

பலவீனமே எல்லா பாவங்களுக்கும் கங்கோத்ரி .பலவீனன் தன் பலத்தை நிரூபிக்க புது புதுக்களங்களா தேடிட்டே இருப்பான். அப்பாறம் குட்டிகளோட முரட்டு மாமன் களும், அசல் மாமன்களும் (போலீஸ் காரவுகளை சொல்றேன் இவனை தேட ஆரம்பிச்சுருவாய்ங்க.

இவன் பாட்டுக்கு இஷ்டத்துக்கு கலர் கலரா பார்க்க எவளுக்காச்சும் மிலிட்டரி அண்ணன், போலீஸ் தம்பி இருந்தா ரெட் மார்க்கும் கிடைக்கலாம். மேலும் பலவீனன் அதிகம் கோபப்படுவான். கோபத்துலயே இவன் சக்தியெல்லாம் சக் (Suck) ஆயிர்ரதால நாளடைவுல பேட்டரி வீக் .ஷாட் கட் பண்ணா இழந்த சக்தி வைத்தியர்கள் தான்.

இங்கன சுபகிரகம் இருந்தா வர்ர நோய் ரெம்ப நாள் படுத்தாம படக்குனு டிக்கெட்டை கொடுத்துரும். பாபகிரகமிருந்தாலாச்சும் நீங்க நொந்து நூடுல்ஸானாலும் நித்ய கண்டம் பூர்ணாயுசுன்னு காலத்தை ஓட்டலாம்.

இங்கன சுபகிரகம் இருந்தா சமுதாயத்துல யார் எல்லாம் நல்லவுகனு பேர் வாங்கியிருக்காய்ங்களோ அவிகளோட எல்லாம் இவனுக்கு விரோதம் வந்துரும்.

கெட்டவுகளோட விவகாரம் வச்சிக்கிட்டாலும் அவன் மிஞ்சிப்போனா கூலிப்படைய அனுப்புவான். நாமளும் ஒரு கூலிப்படைய வச்சு சமாளிக்கலாம் (சூரிய போட்டுத்தள்ளினது அவனோட படையில தளபதிதானுங்கோ). ஆனா நல்லவுக கிட்ட விவகாரம் வச்சிக்கிட்டா மாத்திரம்  ..இருங்க ஒரு தாட்டி தலையை சிலிர்த்துக்கறேன்.

சாமானியமா அவிகளுக்கு விரோதினு ஆரும் இருக்கமாட்டாய்ங்க. தங்களை விரோதியா நினைக்க கூட ஆளிருக்குன்னு அவிகளூக்கு தெரிஞ்சா 24 மணி நேரம்,365 நாள் இதே நினைப்பாத்தான் இருப்பாய்ங்க.

அவிக எண்ண அலைகள் காத்துல மிதந்து வந்து நம்மை முற்றுக்கையிட ஆரம்பிக்கும். நம்ம உயிர் காத்துல பறக்கிறவரை தாளி நம்ம விடாது விடாது விடாது.

உங்க சர்க்கிள்ள யாரோ நல்லவருக்கு (?) எவனோ பிக்காலி கெட்டது பண்ணியிருப்பான். ஆனால் நல்லாவே இருப்பான். அதை கமெண்ட்ல போட்டு என்னை குடைய நினைக்காதிங்க. ப்ராக்கெட்ல போட்ட கேள்விக்குறிய பாருங்க அதுவே பதில் சொல்லும்.

இதே கெட்டவனுக்கு கெட்டது பண்ணா அந்த கெட்டவன் பண்ண கெட்டதுல மாட்டி முழிச்சவுக வாழ்த்துவாய்ங்க. அந்த கெட்டவனோட வைப்ரேஷன்ஸ் ஆல் இண்டியா ரேடியோ மாதிரி கொரகொரங்கும். (இன்னைக்கு செல்ஃபோன்,டிவில்லாம் வந்த பிற்பாடு இன்னம் மோசமுங்கோ)

அதனாலதான் ஆறாம் பாவத்துல பாவிகள் இருந்தாலும் பரவால்லைனு விதி வச்சிருக்காய்ங்க.

ஆக மத்த பாவங்கள் ( 6,8,12 தவிர ) சுபபலமானா சுபம். இந்த 6,8,12 மட்டும் கெட்டு குட்டிசுவரானாதான் சுபம். இந்த 6,8,12 அதிபதிகள் இந்த பாவங்களிலேயே மாறிமாறி உட்கார்ந்தா தூள்.

ஓகே பாஸ்.. நாளைக்கு ஃப்ரண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப்,வப்பாட்டி எல்லாத்தையும் காட்டற 7 ஆமிடத்தை ஸ்கான் பண்ணுவோம் .தற்சமயத்துக்கு உடு ஜூட்

Monday, January 17, 2011

உடலுறவு முறைகள்+மனோதத்துவம் (தொடர்ச்சி)..

காப்பி பேஸ்ட் கிராக்கிகளுக்காக இந்த சுத்தியடிக்கிற மெத்தடை ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். உடலுறவும் கிரக நிலையுங்கற தொடரை தற்காலிகமா நிறுத்தி உடலுறவு முறைகள்+மனோதத்துவம் ங்கற தலைப்பிலான தொடரை ரீ ஸ்டார்ட் பண்றேன். சிரமத்துக்கு மன்னிக்கனும்.

ஆண் மேல் முறைகள்,பெண் மேல் முறைகள் சிட்,ஸ்டாண்ட்,லேன்னு மெத்தட்ஸ் சொன்னேன். இதுல ஸ்டாண்ட் லே மெத்தட்ஸை ஓரளவுக்கு கவர் பண்ணிட்டம். இப்ப சிட் (உட்கார்ந்தே வேலை பார்க்கலாம் பாஸு)

படுத்தவாக்குல மூளைக்கு நிறைய ரத்தம் பாயும், ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷனுக்கு வாய்ப்பிருக்கு.

நின்ன வாக்குல இன உறுப்புக்கு நிறைய ரத்த பாயும் இந்த மெத்தட்லயும் ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷனுக்கு வாய்ப்பிருக்கு.

உட்கார்ந்த வாக்குல புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து பாய வேண்டியிருக்குங்கறதால மூளைக்கு பாயற ரத்தம் குறையும்.

மேலும் வட்டத்துக்கு உள்ள சக்தியே தனி. எந்த நேர் கோடும் ஒரு முற்றுப்பெறாத வட்டத்தின் பகுதியேனு ஒரு ப்ரின்ஸிப்பிள் இருக்கு.

ஆஃப்டரால் எலக்ட்ரிக் வயர் நீளவாக்குல போவுதுனு வைங்க அது ஒரு ரகம் .அதே ஒயர் பின்னி பிணைஞ்சு போகுதுனு வைங்க அதுவழியா பாயற பவருக்குள்ள பவரே வேற.

உட்கார்ந்து வேலை பார்க்கும்போது வட்டம் ஓரளவு பூர்த்தியாகுது.இந்த பொசிஷன்ல ஆணும் பெண்ணும் தங்களோட உள்ளங்கைகளையும் பாதங்களையும்
ஒன்றோடு ஒன்றை இணைத்துக்கொண்டால் இந்த வட்டம் இன்னம் கொஞ்சம் பவர் ஃபுல்லா வேலை செய்யும்.

ஒவ்வொரு உடலிலும் உள்ள சக்தி உள்ளங்கைகள், பாதங்கள் வழியா செலவழிஞ்சுட்டே இருக்கும்.  டபுள் ட்யூட்டி பண்ணி டயர்டாயிட்டவுக ரெண்டு உள்ளங்கைகளையும், பாதங்களையும்  சேர்த்துக்கிட்டு கொஞ்ச நாழி கண்ணை மூடிக்கிட்டா  நல்லாவே  ரெஃப்ரஷ் ஆயிருவாய்ங்க. ( டெஸ்ட் யுவர் செல்ஃப்  அண்ட் ரிப்போர்ட் ப்ளீஸ்!)

உட்கார்ந்த நிலையில், பாதங்களை உள்ளங்கைகளை இணைத்த நிலையில் உறவில் ஈடுபடும்போது சிந்தனைகள் வெளி உலகத்தை நோக்கி சிதறாது . (பக்கத்து வீட்டு வாண்டுகளின் கூச்சல், தூரத்து நாய் குரைப்பு ) நல்ல கான்சன்ட்ரேஷன் கிடைக்கும். கான்சன்ட்ரேஷன் இருந்தா அப்சர்வேஷன் நல்லா இருக்கும்.  நல்ல அப்சர்வேஷன் இருக்கும்போது ப்ராசஸ் ஆட்டோமெட்டிக்கா பாஸ் ஆகும் ( ஐ மீன் Pause..இதனால உச்சம் தள்ளிப்போகும்)

படுத்த நிலையில உறவை விரும்பறவுக வாழ்க்கையில சாதிச்சவுகளாவோ அ தோத்துப்போனவுகளாவோ இருப்பாய்ங்க.

நின்ற நிலையில் உறவை விரும்பறவுக வாழ்க்கை போராட்டத்தின் உச்சக்கட்டத்துல இருப்பாய்ங்க.

உட்கார்ந்த நிலையிலான உறவை விரும்பறவுக ? போராட்டத்தின் இடையில ஒரு ரிலாக்சேஷனை விரும்பறவுகளா இருப்பாய்ங்க. இதுக்கான படங்களையும் தந்திருக்கேன் ஒரு ஓட்டு ஓட்டுப்பாருங்க.


இதுல செக்ஸுவல் பார்ட்னர்ஸ்ல ஒருத்தர் உட்கார்ந்த நிலையை அடுத்தவுக வேற நிலையை ஆப்ட் பண்ணினா அதுக்குண்டான முறைகளும் இருக்கு. இங்கே பாருங்க.











Friday, January 14, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும் :8

இது வரை பல முறைகளை (ஹி ஹி சில) பார்த்தோம். இதுல எது பெஸ்டுன்னு சிண்டை பிச்சுக்குது சனம். இதை தெரிஞ்சுக்கனும்னா உடலுறவோட நோக்கம் என்னனு தெரிஞ்சிக்கிடனும். நோக்கத்தை பொறுத்துதானே முறைய தேர்வு செய்யனும்.

என்னங்கடா இது முறைகளை பத்தி சொல்லிக்கிட்டிருந்த பார்ட்டி படக்குனு நோக்கத்துக்கு டைவர்ட் ஆயிட்டாருனு கன்ஃப்யூஸ் ஆகாதிங்க. ஆக்சுவலா நோக்கத்தை மொதல்ல சொல்லியிருக்கனும். சில பிக்காலிங்க நோகாம காபி பேஸ்ட் பண்ணிர்ரதால அவிகளை சிண்டை பிச்சுக்கவைக்கத்தேன் இப்படி ( படா சால்ஜாப்பு பா!)

உடலுறவின் நோக்கங்கள்:

உடலுறவின் நோக்கம் சந்தானம்ங்கறது ஜல்லியாயிரும். எவனும்,எவளும் பெத்துக்கறதுக்காக படுத்துக்கறதில்லை.படுத்துக்கறாய்ங்க. எதிர்பாராவிதமா கர்பமாயிருது. ஆனால் இவிகளை உடலுறவுக்கு தூண்டறதே இயற்கையின் இனப்பெருக்கம் குறித்த உந்துதல்தான். இயற்கை தன் அஜெண்டாவை நிறைவேத்திக்க என்னென்னமோ பிரமைகளை மனுச மனசுக்குள்ள விதைச்சுருது. அதுல ஒன்னுதான் " எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப்போலவே இருப்பான்" எட்செட்ரா. லைஃப்ல நினைச்சதை  சாதிக்க நினைக்கிறவன், அதுக்கான முயற்சில இருக்கிறவன், தன் முயற்சி மேல முழு நம்பிக்கை வச்சிருக்கிறவன் எவனும் மகன் சாதிக்கனும்னு நினைக்கவே மாட்டான். மகன்/மகள் சாதிக்கிறதுங்கறது அடுத்தவன் விளையாடற  மேட்ச் மாதிரி. நீங்க பார்வையாளராயிருவிக. மிஞ்சிப்போனா கோச். அதே நேரம் சாதிச்சுக்கிட்டிருக்கிறவனுக்கு மரண பயம் வந்துருது அவன் தன் நிழலா/ நகலா தன் வாரிசை கனவு காண ஆரம்பிச்சுர்ரான்.

1.எல்லா உயிரும் ஒரு செல் அங்கஜீவியான  அமீபாலருந்து  பிரிஞ்சுவந்த கதை ஞா  இருக்கும்னு நினைக்கிறேன். ஓருடல் ஓருயிரா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்தோம். பிரிஞ்ச பிற்பாடு பல பிரச்சினை . மறுபடி ஓருடல் ஓருயிரா மாற விருப்பம். இது உடலுறவுல சாத்தியமாகுது. (சாதாரணமான்னா நிமிடக்கணக்கு -சில கில்மா டிப்ஸ் தெரிஞ்சா இதை அரைமணி ஒரு மணி நேரத்துக்கும் நீட்டிக்கலாம்.

2.ஓருயிரா மாற தடை இந்த உடல்ங்கற தப்பான எண்ணம் (பிரமை) நமக்குள்ள இருக்கு.அதனாலதான் மனிதன் பண்ற ஒவ்வொரு செயலுக்கு பின்னாடியும் கொலை அ தற்கொலை எண்ணம் இருக்கு. (இதை சைக்காலஜியே சொல்லுதுங்கோ). செக்ஸ்ல கொல்லும்,கொல்லப்படும் இச்சை ரெண்டும் நிறைவேறுது.

3.செக்ஸில் ஆண் அடையும் உச்சமானது மேம்போக்கானதா இருக்கு.(உடலுறவு  நிமிசக்கணக்குல நடக்கும்போது ) ,பெண் அடையும் உச்சம் ஆழமானது,அலை அலையா தொடரக்கூடியது, நீடிக்க கூடியது. இருவரும் சிலபல டிப்ஸை ஃபாலோபண்ணி உடலுறவு நேரத்தை நீடிக்கச்செய்தா ஆணும் ஆழமான உச்சத்தை பெற முடியும். பெண்ணும் உச்சம் பெற முடியும். இன்னைய தேதிக்கு 7 முதல் பத்து சதம் பெண்கள் கூட உச்சம் பெறுவதில்லைனு ஒரு கணக்கு. ஆழமான நீடித்த உடலுறவில் ஏற்படும் ஆழமான,அலை அலையான உச்சம் உடலை மறக்கச்செய்கிறது. நம்மை இயற்கையிலருந்து பிரிச்சு வச்சிருக்கிற ஈகோ ஒரு செகண்ட் டிம் அண்ட் டிப் அடிக்குது.

4.குழந்தை ஈகோ இல்லாம வருது. ஆனால் சனம் அதனோட ஈகோவை வளர்த்து அதை இயற்கையிலருந்து சம்பூரணமா பிரிச்சுர்ராய்ங்க. அதனொட எண்ணம் தன் மேலயே மையம் கொண்டிருக்கு.  மன்சன் அடுத்தவுகளை நாடறதே /அடுத்தவுக மேல டிப்பெண்ட் ஆறதே/அடுத்தவுகளை பத்தி உண்மையா நினைக்கிறதே உடலுறவுக்கான அழைப்பு விடுக்க எண்ணும்போது தான். இவனையே மையம் கொண்டிருந்த இவனோட எண்ணங்கள் அடுத்த பார்ட்டிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகுது. ஈகோ மெலியுது. ஈகோ மெலிஞ்சப்ப அவன் இயற்கையோட இன்டராக்ட் ஆகறான். ஆக்சுவலா உடல் ரீதியான சக்தி பூத்துக்குலுங்கற இளைஞனோட மைண்ட்ல ஈகோ தலைவிரிச்சு ஆடனும். ஆடுது.ஆனால் அவன் காதல்ல விழுந்தா அவனோட எண்ணம் அடுத்தவள் மேல மையம் கொள்றதால தன்னோட ஈகோவின் அழுத்தம் குறையுது. இதனாலதான் லவ் பண்றவன் கண்கள் போதையில மிதக்குது.குரல் தழுதழுக்குது. இந்த ப்ராசஸ்  உடலுறவுல பக்காவா ஒர்க் அவுட் ஆகுது. ஆனால் நிமிசக்கணக்குல முடிஞ்சு போவுது. இதனாலதான் சிட்டுக்குருவி கணக்கான கூடலுக்கு பின்னாடி தம்பதிகள்/காதலர்கள் இடையில வெட்டுப்பழி குத்துப்பழி நடக்குது.

5.ஆணைப்பொருத்தவரை உடலுறவுங்கறது தாயின் கருப்பைக்குள் மீண்டும் நுழையும் முயற்சி. (அவன் நிச்சிந்தையா இருந்தது அங்கனதானே ) பெண்ணைப்பொருத்தவரை அவளுக்குள்ள ஒரு எம்ப்டினெஸ் இருக்கு. அது கருப்பையாவும் இருக்கலாம் அதர் தேன் கருப்பையாவும் இருக்கலாம். அதை நிரப்பிக்கனுங்கற இன்ஸ்டிங்ட் உடலுறவுல நிறைவேறுது.

6.ஜோதிடம் ஆன்மீகத்தை நோக்கிய பயணத்திலான   முதல் அடி, படின்னு அடிச்சுவிட்டது ஞா இருக்கலாம். ஜோதிடம்னா என்ன தன் மேலான கோள்களின் ஆதிக்கத்தை ஏத்துக்கறது.கோள்கள் இறைவனின் படைப்பு. கர்த்தருக்கு (படைத்தவர்) பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்னு பைபிள் சொல்லுது. படைப்புக்கும்,படைத்தவருக்கும் எந்த வித்யாசமுமில்லே. படைப்புல படைப்பாளிய பார்க்கலாம். ஒகே.. ஓகே கமிங் டு தி பாய்ண்ட். செக்ஸுங்கறது ஆன்மீகத்தை நோக்கிய பயணத்தில் இறுதிப்படி. இங்கருந்தே குகைப்பாதைக்கு அந்தப்பக்கம் உள்ள ஒளி வெள்ளத்தை தரிசிக்கமுடியுங்கண்ணா. ஆனால் பல தரம் சொன்னாப்ல உடலுறவு பெண் மனசை விட ஆழமா இருக்கனும்.அப்பத்தேன் இது ஒர்க் அவுட் ஆகும். கடவுளை சச்சிதானந்த ஸ்வரூபன்னு சொல்றாய்ங்க. சத் - நல்ல , சித் -மனசு நல்ல மனசுல ஏற்படக்கூடிய ஆனந்தம்தேன் பகவான். நாமெல்லாம் சச்சிதானந்த ஸ்வரூபனான பகவானோட சந்தானங்கள்.  நமக்குள்ள ஆனந்தம் மீதான வேட்கை இல்லைன்னா தான் தப்பு. நாம ஆனந்த வேட்டைக்கு புறப்படலைன்னாதான் தப்பு.  ஆனை வேட்டைக்கு போறவன் ஆரம்பத்துல காட்டுப்பூனைய வேட்டையாடறதில்லையா அதுமாதிரிதான் செக்ஸும். ஒவ்வொரு உயிரும் முக்திக்கான கூப்பனை கையில (மூளையின் ஏதோ ஒரு கண்ணறையில)  வச்சிருக்கு. அந்த கூப்பன் தேன் உடலுறவுக்கு தூண்டுது. இது ட்ரெய்லர். அது சினிமா தட்ஸால்.

பிரிஞ்சுப்போன உசுரு எல்லாம் சேரனும். நிம்ஃபோஸ்,செக்ஸ் மேனியாக்ஸ்குள்ள எல்லாம் இந்த தவிப்பு அதிகமா இருக்குமோனு ஒரு சம்சயம். என்னடா ஒரு இம்சைன்னா இந்த இணைப்பு புதுசா ஏற்படவேண்டிய அவசியமே இல்லை. ஆல்ரெடி நெட் கனெக்சன் இருக்கு. ஜஸ்ட் ஒரு ரீ ஸ்டார்ட் கொடுத்தா போதும்.

ஆக உடலுறவின் பல  நோக்கங்களில் சந்தானங்கறது ஜஸ்ட் ஒரு அம்சம்தான். இதுவும் உங்க அஜெண்டா இல்லை. இயற்கையோட அஜெண்டா. அதனால எந்த உடலுறவு முறை நேரத்தை நீட்டிக்க உதவுமோ அதுதான் உங்களோட ஆப்ஷனா இருக்கனும்.

வேணம்னா  ஒரே இரவுல கூட எல்லா பொசிஷனையும் ஒரு தடவை பார்த்துர்ரது நல்லது. பொசிஷன் மாறும்போது எல்லாமே அடியை பிடிடா பரதப்பட்டானு ஆயிரும். பேக் டு தி பெவிலியன்.


அனைவருக்கும் என் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள். ( சொல்லலைன்னா ஒதைப்பாங்க போலிருக்கு. ஆனா பொங்கல் வாழ்த்து சொல்றதுல எனக்கு கில்ட்டி ஏதும் கிடையாது. இயற்கைக்கு நன்றி சொல்ற பண்டிகை ஆச்சே .. வசதி வாய்ப்பை பொருத்து இன்னிக்கு ஒரு நாளாச்சும் பயிர் பச்சைனு பார்த்துட்டு வாங்க பாஸு)

Tuesday, January 11, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்:6


மேஜர் டிவிஷன்ங்கற தலைப்புல ஆண் மேல் முறை,பெண் மேல் முறைன்னு பார்த்தோம்.

ஃபிசிக்கல் ட்ரெய்னிங் க்ளாஸ்ல சிட்,ஸ்டாண்ட் பார்த்திருப்பிங்க இத்தோட லே (படு)ங்கறதையும் சேர்த்துக்கிட்டா முறைகள் ஓவர். எல்லா உடலுறவு முறைகளையும் இந்த 3 பிரிவுல அடக்கிரலாம்.

ஆண் மேல் முறை,பெண் மேல் முறையை நோண்டி நுங்கெடுத்தாச்சு. அதை ஆப்ட் பண்றவுக சைக்காலஜி,ப்ளஸ்,மைனஸ் எல்லாத்தையும் பார்த்தோம். மேற்சொன்ன மேஜர் க்ளாஸ்ல உள்ள சப் டிவிஷனை எல்லாம் டீட்டெய்ல்டா பார்க்கத்தான் போறோம். அதுக்கு முன்னாடி பொதுவான சில மேட்டர்ஸை க்ளியர் பண்ணிரனும்

( எந்த புண்ணியவானும் தடை கோராம இருந்தா- எதுக்குனா நல்லது கவிதை07 ஐ புக் மார்க் பண்ணிவச்சுக்கங்க. அல்லது ஃபாலோயர் ஆயிருங்க)

முறை எதுவா இருந்தாலும் அதில் ஈடுபடறவுக தம்பதிகளா இருக்கனும். ஒருத்தர் மேல அடுத்தவருக்கு அன்பும் காதலும் இருக்கனும் .அப்பத்தான் எந்த முறையா இருந்தாலும் ஒர்க் அவுட் ஆகும்.

செக்ஸில் வெற்றிக்கான சூட்சுமமே ஆண் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தனும், பெண் செக்ஸ் குறித்த தன் மித்ஸ், ஹிண்டரன்ஸ் எல்லாத்தையும் விட்டுட்டு ஓப்பன் மைண்டடா இதையும் தான் பார்த்துருவமே..ங்கற மைண்ட் செட்டோட கோ ஆப்பரேட் பண்ணனும்.

செக்ஸுங்கறது ஏதோ ஜன்ய பாகங்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்டதுனு நினைச்சா அது பெருந்தவறு. உடல்,மனம்,புத்தி எல்லாமே இதுல ஈடுபடுது. ஒரு புள்ளியில குவியுது.

இதெல்லாம் அப்படி கான்சன்ட்ரேட் ஆகும்போது கொஞ்சம் போல முக்கினா ஆன்மாவையே உணரமுடியும். பேசிக்கலா ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் வித்யாசமே கிடையாது. அதுவும் தன்னை ஆத்மாவா உணர்ந்த ஆத்மாவுக்கு பரமாத்மாவை விட மதிப்பு அதிகம்.

என்னதான் ஜன்ய பாகங்களுக்கு மட்டும் தொடர்புள்ளதல்லனு சொன்னாலும் இந்த காரியத்துல அதுகளோட ரோலும் இருக்கு. அதனால நீங்க பயணிக்கிறது சிக்ஸ் ட்ராக் ரோடா, ஹைவேவா, சி.சி ரோடா , ஒத்தையடிப்பாதையான்னு தெரிஞ்சுக்கிடவேண்டியிருக்கு.

எல்லாரும் எல்லா முறைகளையும் ட்ரை பண்ணி பார்க்கலாம் தப்பில்லை. ஆனால் சந்தானத்துக்காக இதுல ஈடுபடறவுக ஆண்மேல் முறை அதுவும் லேயிங் (படு) பொசிஷனையே தேர்வு பண்ணிக்கிறது நல்லது.

அதே போல கன்சீவ் ஆனவுக தங்களோட ஃபேமிலி டாக்டர் சிபாரிசு செய்த முறைய மட்டும் பின்பற்றனும்.

பல தடவை சொல்லியிருக்கேன். நான் மருத்துவனோ பிரச்சினைகளை தீர்ப்பவனோ அல்லன். பிரச்சினை வராம தடுக்க சில யோசனைகளை முன் வைப்பவன். பிரச்சினை வந்தா டிலே பண்ணாம ஸ்பெஷலி்ஸ்டுகளை கன்சல்ட் பண்ண மோட்டிவேட் பண்றவன்.

நான் ஆரோக்கியன். என் கருத்துக்களும் ஆரோக்கியர்களுக்கானதே. இதய நோய் இத்யாதி வில்லங்கம் உள்ளவர்கள் என் பதிவிலான விசயங்களை பரீட்சை பண்ணாதிங்க. விளைவுகளுக்கு அடியேன் பொறுப்பல்ல . வேணம்னா நான் எழுதற மேட்டரை பத்தி அதுக்கான ஸ்பெஷலிஸ்ட் அ குடும்ப டாக்டர் அ லேடி டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. அதுக்கப்பாறம் அவிக சொல்படி நடந்துக்கோங்க.

(ஸ்..அப்பாடா )


முறைகளோட ப்ளஸ் மைனஸ் அப்பாறம் கதை. முதல் கோணல் முற்றும் கோணல்ங்கற மாதிரி ஆயிராம இருக்க சில விஷயங்களை மொதல்ல நோட்பண்ணிக்கங்க.

இடம்,பொருள்,ஏவல் முக்கியம். ஹோட்டல் அறையிலயோ , வெளியூர் போன நேரத்துலயே இந்த மாதிரி பரீட்சையில இறங்கினா இயல்பாவே பெண்ணுக்குள்ள எச்சரிக்கை உணர்வால அவிக சம்மதிக்காம போயிரலாம். அல்லது ரிஜிடிட்டி வந்துரலாம்.

விளக்கை அணைக்கிறதா வேணாமா ,மொத்தமா துகிலுரியனுமா கூடாதா மாதிரி மேட்டர்லல்லாம் முரட்டுப்பிடிவாதம் பிடிச்சா அசலான மேட்டர்ல காந்தி தாத்தா மாதிரி நான் கோ ஆப்பரேஷன் மூவ்மென்ட் ஆரம்பமாயிரும். அப்பால என்னை திட்டிக்கிட வேண்டி வந்துரும்.


கீழ் காணும் படங்களை பாருங்க. குறைஞ்ச ரிஸ்க் நிறைய்ய புதுமை .


படம்:1
பாம்பே சர்க்கஸ் கணக்கா இந்த அளவுக்கெல்லாம் சிரமம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒத்தையடி பாதையில போக உசிதமான முறை இது. .
படம்:2

இதுவும் அதுவே. ஆனால் சிக்ஸ் ட்ராக் ரோட்ல இந்த முறைய பின்பற்றினா யூஸ்லெஸ்.




படம்:3
ஃபோர் ப்ளேக்கு பிறகு மோக வெறி தலைக்கேறின பிறகுன்னா பெட்டர். ஆரம்பத்துலயே இந்த ரூட்ல போனா கெமிஸ்ட் ரி ஒர்க் அவுட் ஆகாது. என்னமோ ஏரியல் அட்டாக் மாதிரி தான் இருக்கும்.



படம்:4
இந்த முறைய பின்பற்றனும்னா முதுகெலும்பு ஐரன் ஆர் ஸ்டீல்ல ஆகியிருக்கனும்போல. ஆனா உபரியா தலையணைகள் இருந்தா ட்ரை பண்ணலாம்.



படம்:5
இதுவும் பிற்போக்குத்தனம்தான். ஆனால் ஆசனவழி புணர்ச்சி அல்ல. பார்ட்னரோட காலை உங்க காலைக்கொண்டு ஆங்கில வி கணக்கா பண்ணிட்டா பாய்ண்ட் டு பாய்ண்ட் தான்

படம்:6

இந்த பொசிஷனும் ஆஃப்டர் ஃபோர் ப்ளே மீட்டர் டபுள் ஸ்பீட்ல ஓடறப்ப அப்ளை பண்ண உகந்தது. இது ப்ரிமெச்சூர்ட் எஜாகுலேஷனை தவிர்க்கவும் உபயோகப்படும் (காண்டாக்ட் குறையுதுங்கோ)

படம்:7
இது சிக்ஸ் ட்ராக் ரோட்ல புகுந்துவர ஏற்ற பொசிஷன். என்ட்ரி முடிஞ்ச பிறவு காலை கொஞ்சம் சேர்த்துவச்சிக்கனும் தட்ஸால்


Monday, January 10, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்: 5




மனிதன் நாலுகால்ல நடந்தப்ப பிற்போக்கு வாதியா இருந்தான், ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்ச பிறவு பரிணாம மாற்றத்துல பெண்ணின் கர்ப்பப்பை முகம் ரூட்டை மாத்த ஜஸ்ட் உள்ளுணர்வு காரணமா முற்போக்குவாதியா மாறினான். அதுவும் படுத்த வாக்குலதான் இன்செமினேஷன் சக்ஸஸ்ஃபுல்லா இருந்ததுன்னு பார்த்தோம். உடலுறவு முறைகளோட எண்ணிக்கை கச்சா முச்சானு இருக்கு. இதை மொதல்ல நாலு வகையா பிரிச்சுக்கலாம்.


1.ஆண் மேல் முறைகள்
2.பெண் மேல் முறைகள்
3.நின்றவாக்கிலான முறைகள்
5.படிக்க மட்டும் முடிந்த முறைகள்
(யோகாசனத்துல /சர்க்கஸ் வித்தையில சக்ஸஸ் ஆனவுக மட்டும் ட்ரைபண்ணலாம்)

இதுல ஆண் பெண்ணை அவிக உறுப்புகளோட நீளம்,ஆழத்தை வச்சு வகை பிரிச்சு இதுக்கு அது பொருத்தம் அதுக்கு இது பொருத்தம்னுல்லாம் இருக்கு. ஆனால் கிடைச்சதை வச்சு எப்படி மேனேஜ் பண்றதுங்கறதுதான் நம்ம நோக்கமா இருக்கனும்.ஆமா சொல்டேன்.




பெண்ணோடது ஃப்ரீ சைஸா இருந்தா காலை கொஞ்சம் சேர்த்து வச்சிக்கம்மா. ஆணோடது ஃப்ரீ சைஸா இருந்தா காலை கொஞ்சம் அகட்டி வச்சுக்கம்மா மேட்டர் ஓவர்.



( இந்த மாதிரி ஃபர்னிச்சர் கில்மாவுக்கு நிரந்தர ஆப்பா மாறிரும். அதனால சாய்மானம் உள்ள ஐரன் அ உடன் சேரை மட்டும் யூஸ் பண்ணுங்கண்ணா. புத்தூர் செலவுக்கெல்லாம் சப்சிடி கூட கிடைக்காதுங்கோ)

அப்படியே ஆணுக்கு நீளம் பத்தலைன்னாலும் பிரச்சினை இல்லை. யோனியில உணர்ச்சி நரம்புகள் இருக்கிறதே மூணு அங்குலம் வரைதானாம். மேலும் உணர்ச்சி பிழம்பான க்ளிட்டோரிஸ் இருக்கும்போது நாக்கு,மூக்குல்லாம் இருக்கும்போது ஆர்கன் டெவலப்பர் எல்லாம் வீண் வேலை.


( நோ பிளாஸ்டிக் .. )

ஜஸ்ட் மூணு அங்குல நீளமுள்ள உறுப்பு இருந்தா போதும் விளையாடலாம். பை தி பை இந்த தொடர்ல ஆண் மேல் முறையை தீர விசாரிச்சுட்டோம். (இதிலான உட்பிரிவுகளை அடுத்தடுத்து பார்ப்போம்) .ஆனால் பெண் மேல் முறைய பத்தி விஜாரிக்கறதுக்குள்ள ஒரு சில ஃபோன் கால்ஸ்,பர்சனல் மெயில்ஸ், எனக்குள்ள ஓடற பியூராக்ரட் ரத்த எல்லாமா சேர்ந்து நாலாவது அத்யாயம் "சிந்தன் பைட்டக்" மாதிரி ஆயிருச்சு.

(ஆர்த்தரைட்டிஸ் உள்ளவுக, கீல்வாயு உள்ளவுக அம்பேலாயிர்ரது பெட்டர்)

இந்த தொடரை படிக்கிறச்ச அசூயையா கூட இருக்கலாம். இதுல சொல்லியிருக்கிற, சொல்லப்போற சின்ன சின்ன சூட்சுமம் தெரியாம எத்தீனி பார்ட்டி கொலையாயிருச்சு,தற்கொலையாயிருச்சு, கோர்ட்டுல,மஹிளா ஸ்டேஷன்ல குடியிருக்குன்னெல்லாம் டேட்டா கொடுத்தா ரெம்ப பர்சனலா போயிரும். ஸ்டேஷனுக்கு போயி மூணாவது மன்சன் மின்னாடி "அவரு என்னை பொம்பளையாவே நடத்தலை"ங்கறதும் , "அவள் பொஞ்சாதியாவே நடந்துக்கலை எஜமான்"ங்கறதும் இதவிட அசிங்கமா இருக்கும்.

(இதுக்கு டீக்கடை பெஞ்ச் கணக்கா ஃபர்னிச்சர் வேற ப்ரிப்பேர் பண்ணனும் போல)

ஓகே பஞ்சாயத்து ஓவர் இப்ப பெண் மேல் முறை பத்தி விஜாரிச்சுருவமா? உடு ஜூட்...

இந்த முறைய ப்ரப்போஸ் பண்ற ஆணோட மனோதத்துவம்:
1.தன் முக்கியத்துவத்தின் மேல் எவ்வித சந்தேகமும் இல்லாதவனா இருப்பான்
2.பெண் தன்மை மிகுந்தவனாவும் இருக்கலாம்.
3.பூனை எந்த நிறமா இருந்தா என்ன எலியை பிடிச்சா சரின்னு நினைக்கிற பார்ட்டி ( ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷன்/விந்து முந்துதலை தவிர்த்தா போதும்ங்கற எண்ணம்)
4.பெண்ணுக்கு குறைந்த வயதா இருக்கலாம்.அல்லது அப்படிப்போன்ற தோற்றமிருக்கலாம். இவனுக்குள்ள மனைவியில மகளை பார்க்கிற விருப்பமும் இதுல நிறைவேறுதுல்லயா?)
5.மாற்றத்தை விரும்பற ஜாதி - ஃப்ளெக்சிபிள் பர்சன்
6.இன்டலிஜென்டா இருக்கலாம். இவிகளுக்குத்தான் ரொட்டீன் சீக்கிரம் அலுத்துரும்
7.மனைவியின் பால் குற்ற மனப்பான்மை இருக்கலாம்.
8.சைனஸ் போன்ற சுவாச தொல்லைகள் இல்லாதவனா இருக்கலாம்.
9.பகல்ல பெண்ணை ரெம்ப இன்சல்ட் பண்ற பார்ட்டியா இருக்கலாம்
10.பிற்போக்காளனா இருக்கலாம் ( நம்ம அகராதி பிடிச்ச அகராதிப்படிங்கோ) பின்னழகை தட்டி தடவி கிள்ளி அனுபவிக்கலாம்ல




இதுக்கு அங்கீகரிக்கிற பெண்ணோட மனோதத்துவம்:

1.தன் முக்கியத்துவத்தின் மேல் சந்தேகம் கொண்டவளா இருப்பாள்
2.ஆண் தன்மை மிகுந்தவளா இருக்கலாம்.
3.ஹிப்பாக்ரசி குறைவு
4.குறைந்த வயதா இருக்கலாம்.அல்லது அப்படிப்போன்ற தோற்றமிருக்கலாம். (இவளுக்குள்ள கணவனில் தந்தையை பார்க்கிற விருப்பமும் இதுல நிறைவேறுதுல்லயா?)
5.மாற்றத்தை விரும்பற ஜாதி - ஃப்ளெக்சிபிள் பர்சன்
6.இன்டலிஜென்டா இருக்கலாம். இவிகளுக்குத்தான் ரொட்டீன் சீக்கிரம் அலுத்துரும்
7.கணவனின் பால் பழிவாங்கும் எண்ணம் இருக்கலாம்.
8.பகல்ல கணவனால ரெம்ப இன்சல்ட் ஆன பார்ட்டியா இருக்கலாம்
9.பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்ணா இருக்கலாம். "கங்கை வெள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது?"
10.படிப்பு,அழகு,கவர்ச்சி,பணம் இத்யாதியில் குறைந்தவளா இருக்கலாம். பாவம் இதை கூட செய்யலைன்னா எப்படிங்கற எண்ணத்துல அங்கீகரிக்கலாம்னு சொல்றேன்


(இதுக்கு பேஸ்மென்டும் ஸ்ட்ராங்கா இருக்கனுங்கோ)

பெண் மேல் முறையில் எத்தனை சப்டிவிஷன் இருக்குனு சில படங்களையும் வச்சிருக்கேன். அல்லாரும் பார்த்தாச்சுன்னா படக்கு படக்குனு நீக்கிரலாம். சின்னப்புள்ளைக பார்த்தா கெட்டுருவாய்ங்கல்ல.



தங்கள் கவனத்திற்கு:
அலெக்ஸா தரும் ரிப்போர்ட்டின் படி நம்ம வலைப்பூவை படிக்கிறவுகல்லாம் ஃபார்ட்டி அபவ் தானாம். அப்போ ரெண்டாவது தேனிலவு துவங்கப்போகுதுங்கோ

Saturday, January 8, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்:3


உடலுறவு முறைகளும் சைக்காலஜியும் தொடர் ஆரம்பிச்சு ரெண்டு அத்யாயம் ஓவர். இது தேர்ட் ஒன். இன்னைக்கு பெண் மேல் முறைய பத்தி பார்ப்போம்.
உடலுறவின் போது பெண் மெலிருந்து இயங்குவதையே பெண் மேல் முறை ங்கறாய்ங்க.

அட என்ன பாஸ் அதுக்குள்ள இப்படி தாவறிங்கனு  கோச்சுக்காதிங்க. ஆண் மேல் முறையிலயே எத்தனையோ சப் டிவிஷன் இருக்கு. அதையெல்லாம் அப்பாறம் டீட்டெய்ல்டா பார்ப்போமில்லை. இன்னைக்கு பெண் மேல் முறை.

இதைப்பத்தி பார்க்கறதுக்கு மிந்தி சின்ன பஞ்சாயத்து . அம்பது பேராச்சும் ஓட்டுப்போடலைன்னா தொடர் தொடராதுன்னு  குறிப்பிட்டும் ரெண்டே பேர்தான் ஓட்டுப்போட்டிருக்காய்ங்க.

சனம் என்னதான் நினைக்குது நம்மை பத்தி? ( நம்ம  முருகேசு .. ரெம்ப நல்ல மாதிரிப்பா.. சொம்மா  சொம்மா டகுலு விடுவாரு.ஆனால் எழுதிக்கிட்டே இருப்பாருனு ஒரு நம்பிக்கையா என்ன தெரியலை)  அட 500 பேருக்கு மேல படிக்கறச்ச பத்துல ஒரு பார்ட்டி ஒரு ஓட்டு போட்டா என்ன பாஸு..

பதிவு பிரபலமான இன்னம் மஸ்தா பேரு படிப்பாய்ங்கல்ல.  உலகத்துல நாம மட்டும் அறிவாளியா இருக்கிறது ஆபத்தான மேட்டரு. அய்யரு மாருங்க இப்படி நினைச்சுத்தான் இன்னைக்கு முட்டாளாயிட்டாய்ங்க.

நாம சேஃபா இருக்கனும்னா "விஞ்ஞானத்தை வளர்க்கனும்" :பகிரனும்,பரப்பனும். இல்லாட்டி நாம காட்டுமிராண்டியாயிருவம்.

நிர்வாணமா திரியற ஊர்ல கோவணம் கட்டினவன் பைத்தியம். ஆமாம் சொல்ட்டன்.அப்பாறம் உங்க இஷ்டம்.

இனி மேட்டருக்கு வருவோம். உடு ஜூட்..........

சகஜமாக 100 க்கு 90 தம்பதிகள் விஷயத்துல  ஆண் தான் மேலிருந்து இயங்குறான். மத்த எல்லா விஷ‌யங்களிலும் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டதுடிக்கும் ஆண் அந்த விஷயத்திலும் தானே ஆதிக்கம் செலுத்த விரும்பி ஆண் மேல் முறையையே விரும்புறான்.

இயற்கை மனித உயிர்கள் கிட்டேருந்து எதிர்பார்க்கிறது ஒரு சில தகுதிகளைத்தான்.

1.உயிர் வாழ்தல் :
(பெண்கள்ள தற்கொலை ரேட் கம்மி - ஹார்ட் அட்டாக் கம்மி ஆயுசும் அதிகம் )

2.இனப்பெருக்கம்:
(இதுல ஆணோட பாத்திரம் ரெம்ப மைனர்)

3.இனத்தை பரப்புவது:
(இதுல மட்டும் ஆண்கள் புலிகள் - என்ன ஒரு இம்சைன்னா இலவச இணைப்பா எயிட்ஸையும் பரப்பிர்ராய்ங்க)

4.எதிர்கால சந்ததியை வளர்த்தெடுப்பது
(இதுலயும் பெண்ணோட ரோல் தான் மேஜர்

வலி தாங்கும் சக்தி,உடலுறவில் ஒரே இரவில் பல முறை உச்சம் பெறும் சக்தி இப்படி பெண்ணுக்கு பல சலுகைகள் இருக்கு.வலிமைகள் இருக்கு.இதனால ஆணுக்கு பெண் குறித்த அச்சமே உண்டு. அதை சப்ரெஸ் பண்ணிக்கத்தான் அவளை அடக்கியாள முட்டி மோதறான். இந்த அலைக்கழிப்பில் ஒரு பாகம் தான் ஆண் மேல் முறை.

எனி ஹவ் ..குழந்தை பிறப்புக்கான செக்ஸுக்கு இதுதான் சூட்டபிள். ப்ரிஃபரபிள். ரெக்கமண்டபிள்.

ஆனா மத்த சந்தர்ப்பத்துலயும்   இதை அவனும் மாத்த  விரும்புறதில்லை. அவனே விரும்பினாலும் பெண்  பெருசா ஆர்வம் காட்டறதில்லை. ( மேற்சொன்ன காரணங்களால் 1-4 தான் தான் சுப்பீரியருனு அவளோட சப் கான்ஷியஸுக்கு தெரிஞ்சுருக்கு அதனாலதான் ஆதிக்கம் செலுத்த விரும்பறதில்லை. மேலும் அதிக சதவீத பெண்கள் இதை அறிந்திருக்கவே வாய்ப்பு குறைவு)

பொதுவாவே  உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் சகஜமாக "மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான் கதையா" அதை முடிச்சுக்கறதுதான் வழக்கமாக இருக்கு.
இப்படியாக உப்பு சப்பில்லாமல் போகும் உறவு ஏதோ ஒரு நாள் அலுக்கலாம்.சலிக்கலாம்.

"விதவிதமா" சாப்பிடறவனே ஏதோ ஒரு காரணத்தை வச்சி உண்ணாவிரதம் இருந்து விருந்துக்கு தயாராக வேண்டி வருது. ஒரே விதமான சோத்தை தினசரி திங்கறவனுக்கு 90 நாள்ள சலிப்பு வந்துரலாம். (ஆசை 60+ மோகம் 30).

மனித மனம் ,உடல் ரெண்டுத்துக்குமே ஒரு பெக்யூலியர் ஃப்யூச்சர் உண்டு. அதென்னடான்னா மாற்றமற்ற தொடர்ச்சியான சமாசாரங்களை நெக்லெக்ட் பண்ணிர்ரது. அண்டர் எஸ்டிமேட் பண்ணி ரெஸ்பாண்ட் ஆகிற வேகத்தை குறைச்சுக்கறது.

மொதமொத கம்ப்யூட்டரை கொண்டு வந்து வச்சு டைப் பண்ண ஆரம்பிச்சப்ப கீ பேடில் விரல்கள் புரியும் நடனத்தின் ஓசை இசையா இருந்தது..போகப்போக.. அந்த ஒலிய  ஒரு அஞ்சு நிமிசம் ஒலியன்கள் கிரகிக்கும்.அப்பாறம் அட இது ரொட்டீனுப்பான்னுட்டு விட்டுரும்.

லைஃப்ல ஜான்சன் பட்ஸே உபயோகிக்காதவனுக்கு அதை காதண்டை கொண்டு போனாலே சிலிர்க்கும்.போகப்போக?

இதே மேட்டர் உடலுறவுலயும் நடக்க ஆரம்பிச்சுட்டா என்ன ஆகும்?


வைஃப்: நீ எந்த வேலைக்கும் லாயக்கில்லை
வேலைக்காரி: யார் சொன்னது?
வைஃப்: ஆங்......இந்த காலனியே சொல்லுது
வேலைக்காரி: நீ பலான வேலைக்கு கூட லாயக்கில்லையாம்
வைஃப்:யார் சொன்னது?
வேலைக்காரி: உங்க புருஷன் தான் சொன்னாரு

                       *         *          *

கணவன்: என்னடீ உன் ப்ரா கார்ஷெட்ல கிடக்கு
மனைவி: இப்பத்தான் ஜட்டிய கொண்டுவந்தேன்.ப்ராவ மறந்துட்டாப்ல இருக்கு

*        *          *

இதையெல்லாம் படிக்க அருவறுப்பா இருக்கலாம். ஆனால் இப்படியும் நடக்குது. மனிதர்கள்ள பல விதம். உடலளவுலயே வாழ்ந்துட்டிருக்கிறவுகளும் உண்டு. மனசு,புத்தின்னு அந்த வேவ் லெங்த்ல வாழுறவுகளும் உண்டு.

பெண் உடலளவுல சிந்திக்க ஆரம்பிச்சா டப்பா டான்ஸ் ஆடிரும். ஆண் உடலளவுல மட்டும் சிந்த்ச்சா பிரச்சினையில்லை. மன அளவுல சிந்திக்க ஆரம்பிச்சா ? மேய ஆரம்பிச்சுர்ரான்.

அவன் புத்திங்கற வேவ் லெங்த்ல ரோசிக்கனும். பெண் உடலளவுலயும் சிந்திக்க கத்துக்கனும். என்னதான் மனதிருப்தி போதும்னு  வாழ்ந்தாலும் ஒரு நா மனசு அலைபாய ஆரம்பிச்சுரும்.

அரசனுக்குண்டானதை அரசனுக்கு - தேவனுக்குண்டானதை தேவனுக்கு தரனும்.அதே போல உடலுக்குண்டானது உடலுக்கு ( செக்ஸில் உச்சம்) ,மனசுக்குண்டானது மனசுக்கு ( கண் நிறைஞ்ச கனவன் - பிள்ளை குட்டி).

இல்லைன்னா படக்குனு அரியர்ஸ்,வட்டி,வட்டிக்கு வட்டியோட செட்டில் பண்ணவேண்டி வந்துரும்.

இதெல்லாம் சொன்னது எதுக்குன்னா பலான மேட்டர்ல சேஞ்ச், வெரைட்டி, புதுமை அவசியத்துலயும் அவசியம்னு ஸ்தாபிக்கத்தான்.

சரி மேட்டருக்கு போவம்.

ஜோதிஷப்படி பலான விஷய‌த்துக்கு அதிபதியான சுக்கிரன் வருடத்தின் 10 மாதங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிச்சாலும்  அது ஏனோ தெரியலை .அந்த மேட்டர்ல கணவர்களும் அப்படியே. மனைவியரும் அப்படியே இருக்காய்ங்க.

( அப்படியே = அசமஞ்சமா,அசால்டா)

இந்திய பெண்ணாவது இளமையிலருந்து அடிமையாவே  பழக்கப்படுத்தப்பட்டு  யாரேனும் தன்னை வழி நடத்தட்டும்னு  இருக்கிறவள் ஆணுக்கென்ன கேடு. மாற்றி யோசிக்கலாம் அல்லவா ? அந்த காலத்திலேயே வாத்சாயனர் தொகுத்து எழுதின காம சூத்திரம் சகட்டு மேனிக்கு  உடலுறவு பொசிஷன் களை விவரிக்குது.

அதெல்லாம் எதுக்கு? பொஞ்சாதி ஊர்ல இல்லாதப்ப படிச்சு அசந்தர்ப்பமா வேலைக்காரி மேல பாயவா?

இல்லை பாஸ் ! இடம்,பொருள்,ஏவல் ,காலதேச வர்த்தமானங்களை அனுசரிச்சு அப்ளை பண்ணத்தான்.

ஆண்களில் கற்பனைகள் வேணம்னா சிறகடிக்கலாம் .ஆனால் ப்ராக்டிக்கல்னு வரும்போது  இங்கு நடப்பதென்னவோ பழைய குருடி கதவை திறடி தான்.

உடலுறவின் போது பிரதான பிரச்சினை .. அவளுக்கு 23 இவனுக்கு 7. என்ன புரியலிங்களா ? ஆணுறுப்பு புழைக்குள் நுழைந்த பிறகு 7 அசைவுகளிலேயே இவனுக்கு வீர்யம் நழுவி விடும். நாக் அவுட். அவளுக்கோ 23 முறை அசைக்கப்படவேண்டும் இவன் காமம் பால் கொதிப்பது போன்றது. அவள் காமமோ அரிசிக்கு உலை கொதிப்பது போன்றது. இதை எப்படி தீர்த்து வைக்க ?

இதற்கும் பெண் மேல் முறைக்கும் தொடர்பிருக்கு. ஆண் மேலிருந்து இயங்கும்போது விந்து விரைவில் நழுவ வாய்ப்பிருக்கிறது. (புவியீர்ப்பு சக்தி காரணமா)  இதுவே பெண் மேலிருந்து இயங்கும்போது அந்த வாய்ப்பு வெகுவாக குறைகிறது.(புவியீர்ப்பு சக்திக்கு எதிரா விந்து பம்ப் ஆகனும்)

மேலும் ஆண்களை விட பெண்ணுக்கு மன உறுதி அதிகம். அவள் மேலிருந்து இயங்கும்போது ஆண் "ஏய் கொஞ்சம் இரு. முடிஞ்சுர்ராப்ல இருக்கு" என்றால் அப்ப‌டியே ஸ்விட்ச் ஆஃப் ப‌ண்ண‌ மாதிரி நிற்பாள்.

இவ‌னால் அது முடியாது. வீரிய‌ம் ந‌ழுவும் நொடியை உண‌ர்ந்து அத‌ற்கு சில‌ வினாடிக‌ள் முன்பே இய‌க்க‌த்தை நிறுத்திவிட்டால்  பேக் டு தி பெவிலியன் . உற‌வு நேர‌ம் அதிக‌ரிக்கும் . 7: 23 விகித‌ம் வொர்க் அவுட் ஆகிவிடும்.

இத‌ற்கு பெண் ஒப்புவாளா ? நிச்ச‌ய‌ம். என் என்றால் அவ‌ளும் ஒரு ம‌னித‌ பிற‌வி. அவ‌ளுக்குள்ளும் ஈகோ , ஆதிக்க‌ம் செலுத்தும் அவா இருக்கும். அத‌ற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது நிச்ச‌ய‌ம் அதை உப‌யோகித்துக்கொள்வாள்.

இந்த‌ முறை வொர்க் அவுட் ஆகிவிட்டால் பின் அவ‌ள் க‌ண்ட‌ க‌ண்ட‌ விஷ‌ய‌ங்க‌ளில் ஆதிக்க‌ம் செலுத்த‌ விரும்ப‌ மாட்டாள். மேலும் அவ‌ளுக்குள்ளீருக்கும் வ‌ன்முறை, த‌ற்கொலை எண்ண‌ங்க‌ள், செல்ஃப் பிட்டி எல்லாம் போயே போச்

இந்த முறைய ஆப்ட் பண்ற ஆண் பெண்ணோட சைக்காலஜி என்ன? இதில் உள்ள ப்ளஸ் மைனஸ் என்னனு நாளைக்கு பார்ப்போம்.

Friday, January 7, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்: 2




இந்த பதிவுக்கு அம்பது ஓட்டாச்சு விழலைன்னா இந்த தொடர் உங்களுக்கு பிடிக்கலேனு அர்த்தம்.தொடர் அற்பாயுசுல முடிஞ்சுரும். டேக் கேர்

மன்சன் 4 கால்ல நடந்துக்கிட்டிருந்தான். (இப்பயும் சில பேரு ஃபுல் மப்புல அப்படி நடக்கிறதுண்டு. தன்னோட உடல்,மனம்,புத்தி,ஆத்மாக்களை உணராம கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு வாழ்ந்தா 40 வயசுலயே அப்படி நடக்கவேண்டி வந்தாலும் வரலாம்.

இன்னைக்கு சின்னவயசுலருந்தே டிவி,கம்ப்யூட்டர் முன்னாடி தவமா கிடக்க ஆரம்பிச்சா தாளி உடம்பு தேவாங்கா மாறி, தலை வீங்கி கண் எல்லாம் பிதுங்கி 30 வயசுலயே நாலு கால்ல நடந்தா நான் ஆச்சரிய படமாட்டேன்.

மேட்டருக்கு வருவம். மன்சன் 4கால்ல நடந்துக்கிட்டிருந்தான்.(மன்சியும்தான்) . அப்ப பெண்ணோட கருப்பை வாய் அதுக்கேத்த பொசிஷன்ல இருந்தது. அதனால அந்த காலத்துல சகஜமான உடலுறவு முறையே பின்னிருந்து புணரும் முறைதான்.

மன்சன் நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சான்.(மன்சியும் தான்) புவியீர்ப்பு காரணமா பரிணாமத்துல கருப்பை வாயோட பொசிஷன் மாறிப்போச்சு.(கீழ் நோக்கி)

எனவே படுக்கப்போட்டுத்தான் காரியத்தை முடிக்கவேண்டிய நிலைமை. அந்த காலத்துல எக்ஸ்ரே,அனாட்டமி க்ளாஸ் எல்லாம் இல்லை பாஸ். ஜஸ்ட் ஒரு உள்ளுணர்வுதேன். அப்பல்லாம் மனுசங்க இயற்கைக்கு நெருக்கமா இயற்கையோட மடியில வாழ்ந்துக்கிட்டிருந்ததால இதெல்லாம் சாத்தியமாச்சு. இப்ப என்னாட்டம் கேடு கெட்ட பார்ட்டி தொடர் எழுதவேண்டியதா இருக்கு. ( இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு பார்க்க: விகடன் உயிர் தொடர்)

ஆனாலும் சிலர் இப்பயும் "அதே மெத்தடை" (பின்னிருந்து புணரும் முறை) ஃபாலோ பண்ண காரணம் என்ன? அவிக சைக்காலஜி என்னனு இந்த அத்யாயத்துல பார்ப்போம்.

இதுலயும் ரெண்டு விதம் ஆனல் ,வெஜினல் ( ஆசன துவாரம், பிறப்புறுப்பு) ஆனல் இண்டர் கோர்ஸ் மேல ஆர்வம் ஏன் பிறக்குதுன்னு நிறையதாட்டி சொல்லியாச்சு. இருந்தாலும் புதுவாசகர்களோட வசதிக்காக ரிப்பீட்டு.

யோக சாஸ்திரப்படி பார்த்தா மனிதனிலான குண்டலி சக்தி ஆசனதுவாரத்துக்கு சற்று மேலே நிலை கொண்டிருக்கு. தன் வாலை தானே கவ்விக்கிட்டிருக்கிற பாம்பு வடிவத்துல (மூலாதார சக்ரம்) சாதனைகள் காரணமா இது விழிப்படைஞ்சு மேனோக்கி நகர ஆரம்பிக்கனும்.

சைக்காலஜிப்படி பார்த்தா எல்லா குழந்தைக்கும் ஆரம்பத்துல தன் ஆசனத்து மேல கவர்ச்சி அதிகமா இருக்கும். இதனாலதான் குழந்தை "கக்கா"போக அதிக சமயம் எடுத்துக்கும். சிலதுக கக்கா கையில எடுத்து பிசையவும் செய்யும்.

காலப்போக்குல இந்த ஆர்வம் தன் இன உறுப்பு மேலுக்கு மாறும். உடனே சனம் "ஆயி" "டர்ட்டி" "ச்சீச்சீ சீசீ" ன்னு கட்டுப்படுத்த ஆரம்பிப்பாய்ங்க. அப்ப அதனோட ஆர்வம் மறுபடி ஆசனதுவாரத்துக்கே மாறிருது. இவிக தான் ஆனல் இண்டர் கோர்ஸ்ல ஆர்வம் கொண்டிருப்பாய்ங்க.

இதுலயே ஓரளவு மெச்சூரிட்டி கொண்ட பார்ட்டிங்க பின் புறமிருந்து பிறப்புறுப்பு வழியிலான உடலுறவை விரும்புவாய்ங்க. இதுல எது ஹெல்த்தின்னா வெஜினல் தான்.

பின்னது ஒன்லி ஃபார் அவுட் கோயிங் இயற்கை படைச்சிருக்கு. எப்பயாச்சும் மண்ணென்னை, ஃபினாயிலுனு குடிக்ககூடாததை குடிச்சிட்டா எனிமா கொடுக்க உபயோகப்படும்.

இது சைலன்சர் மாதிரி. இஞ்சின் கண்டிஷன், போட்ட பெட்ரோலோட குவாலிட்டிய சைலன்சர்ல இருந்து வர்ர புகைய வச்சு மெக்கானிக் கேல்க்குலேட் பண்றாப்ல இதை வச்சு உங்க உணவோட தரம், டைஜஸ்டிங் கப்பாசிட்டி எல்லாத்தயும் கண்டுக்கலாம்.

வெளி மூலம்,உள் மூலம், ஆதி மூலத்துக்கெல்லாம் காரணம் உணவோட தரம் குறையறது , டைஜஸ்டிங் கப்பாசிட்டி குறையறதுதான். ஆக மொத்தத்துல இவ்வழி வெளியேறும் வழி.

குழந்தைகளுக்கு கக்கா வரலைன்னா ஒரு வெத்தலை காம்பை எடுத்து செருகுவாய்ங்க. உடனே அடிச்சிக்கிட்டு வெளிய வரும் . இது ரெம்ப ரிசர்வ்ட் ஸ்பாட். அன்னிய பொருட்களை இது அனுமதிக்கவே அனுமதிக்காது. ஆணுறுப்பாவே இருந்தாலும். மேலும் இங்கன உணர்ச்சி நரம்புகளோ, கருப்பைக்கான பைபாஸோ கிடையாது. எனவே இதுவழியா புணர விரும்பறது அவிங்க சைக்கலாஜிக்கல் டிசைர் தானே தவிர ஒரு ம...........ரும் கிடையாது. இவிக சைக்காலஜி என்னன்னு சொல்லியாச்சு.


இப்ப பின் புற உறவை (வெஜினல்) விரும்பறவுக கதைய பார்ப்போம் :

1.நல்ல ஞா சக்தி கொண்டவுகளா இருக்கனும் ( நாலு கால்ல நடந்த நாள் எல்லாம் ஞா இருக்கும்னா சொம்மாவா?)

2.இயற்கை பிரியர்களா இருக்கலாம்.

3.லைஃப்ல ஹிப்பாக்ரடிக்கா இருந்து இருந்து அலுத்துப்போனவுகளா இருக்கலாம்

4.தாழ்வு மனப்பான்மை கொண்டவுகளா இருக்கலாம்.

5.ஆதிக்க பிரியர்களா இருக்கலாம்.

6.சுய நலமிகளா இருக்கலாம். ஏன்னா இந்த முறையில பெண் உச்சம் பெற வாய்ப்புகள் மிக குறைவு. உணர்வுகள் தூண்டப்படும்போது அல்மட்டி டாமை திறந்துவிட்ட மாதிரி ரத்தம் பிறப்புறுப்புக்கு பாயனும். இந்த முறையில இது சிரமமாயிரும். ( இதயத்துக்கும் பிறப்புறுப்புக்கும் இடையில இடுப்பண்டை ஒரு மடிப்பு விழுதுல்ல) லூப்ரிகண்ட்ஸ் கூட குறையும்.

7.மாற்றத்தை விரும்பாதவுகளா, பழைய நினைவுகளை போற்றி பாதுகாக்கறவுகளா இருக்கலாம்.

8.பார்ஷல் ஹோமோவா இருக்கலாம்.


எச்சரிக்கைகள்:

பெண் தொந்தி பார்ட்டியா இருந்தா பெட்டர் சாய்ஸ். பெண் ஃப்ரீ சைஸ்டா இருந்தா இது ஓரளவு உபயோகப்படலாம். ஆனால் ஃபோர்ப்ளேல்லாம் படுக்கையிலயே நடத்தறது பெட்டர். மேலும் உறவின் போது ஆண் தன்னில் தான் லயிச்சுராம கைக்கு எட்டினதையெல்லாம் வருடுவதும்,தடவறதும், தழுவறதும், பரவறதும், முத்தமழை பொழியறதுமா இருக்கனும். குழந்தைக்காக கூடுறவுக வீரியஸ்கலித சமயம் மறுபடி படுக்கைக்கு வந்துர்ரது பெஸ்ட்.

மனிதர்களில் மிருக நிலையில உள்ளவுகளும் உண்டு, மனித நிலைக்கு உயர்ந்துட்டவுகளும் உண்டு. ஆண் பெண் இருவருமே மிருக நிலையில இருந்தா இந்த முறை பெஸ்ட் சாய்ஸ். ஒரு வேளை பெண்ணுக்கு இதுல விருப்பமில்லைனு வைங்க ரிஜிட் ஆயிருவாய்ங்க. சுரப்பு இருக்காது. உறுப்பு விரிஞ்சு தராது. மேலும் இயற்கையிலயே சைஸ் சின்னதா இருந்தா ரணம் தான் ஆகும். வாழ்க்கை ரணகளாமாயிரும். டேக் கேர். இவிக இன்ன பிற உபாயங்களை பின்பற்றலாம். லேடி டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷனோட செயற்கை லூபிரிகண்ட்ஸ் உபயோகிக்கறது, காலை கொஞ்சம் அகட்டி வச்சுக்கம்மா எட்செட்ரா



Thursday, January 6, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்


"ஆகா ஆரம்பிச்சுட்டாங்கய்யா..ஆரம்பிச்சுட்டாய்ங்க"ன்னு புலம்ப ஆரம்பிச்சுராதிங்க. நாட்ல ஸ்பெக்ட்ரம், அரச குடும்பத்துல பிளவு அது இதுன்னு எத்தனையோ மேட்டர் தூள்கிளப்பிக்கிட்டிருக்கிறச்ச இந்த இழவுக்கு ஒரு தொடர்பதிவான்னும் எரிஞ்சு விழாதிங்க. என்னைக்கேட்டா நாட்டு (உலக) பிரச்சினைக்கெல்லாம் காரணம் நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள்தான். (கண்டமேனிக்கு ஊழல் பண்றவுகளை அந்த காரியத்துக்கு உந்தி தள்றது கூட அவிகளொட நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள்தான்னு சைக்காலஜி சொல்லுது)

எச்சரிக்கை:
இந்த தொடர்பதிவுல் கூறப்போகும் முறைகளை சகட்டுமேனிக்கு ட்ரை பண்ணி கண்ட இடத்துல சுளுக்கிக்கிட்டா நான் பொறுப்பு கிடையாது. உடனே தீனிய குறைச்சு,குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சுருங்க. யோகாசனம் பெஸ்ட் சாய்ஸ்.

மேட்டருக்கு போவமா?

மனிதன் ஏகத்துலருந்து( ஒரு செல் அங்கஜீவியான அமீபா) பிரிஞ்சுவந்தான்.மறுபடி ஏகமாக விரும்பறான் (ஏகம்னா ஒருமைனு அர்த்தம்) .இதுக்கு தன் உடலை தடையா கருதறான். இதை உதிர்க்கத்தான் கொல்றான்.கொல்லப்பட விரும்பறான். அல்லது நான் வெஜ் திங்கறான்.

கடைசி பாய்ண்டை சைக்காலஜியும் சொல்லுதுங்கண்ணா. அதுக்கு மிந்தின மேட்டர்தான் நமக்கு ஸ்பார்க் ஆனது. கொல்றது கொல்லப்படறது ரெண்டும் செக்ஸுல சாத்தியமாகுது. ஏன் எப்படின்னா நீங்க நம்ம ஊருக்கு புதுசுனு அர்த்தம்.

உங்களுக்காக சுருக்கமா சொல்றேன். ஆணுக்கு வீரியஸ்கலிதமாற வரை அவனோட கொல்லும் இச்சை நிறைவேறுது. அதுவரை பெண்ணோட கொல்லப்படும் இச்சை நிறைவேறுது

பெண்கள் விஷயத்துல இது பார்ஷியலா தான் ஒர்க் அவுட் ஆகுது -இதை நம்பாதவுக இங்கே க்ளிக் பண்ணுங்க இது 100% நிறைவேறனும்னா இவளும் உச்சம் பெறனும்.அதுக்கு ஆண் சில வித்தைகளை தெரிஞ்சிக்கிடனும் -அவிக 100% நிறைவேறாத கொல்லப்படும் இச்சைய நிறைவேத்திக்கத்தான் அவிகளுக்கே தெரியாம வன்முறைக்கு இலக்காயிர்ராய்ங்க

அவனுக்கு வீரிய ஸ்கலிதம் நடக்கும்போது அவனோட கொல்லப்படும் இச்சையும் இவளோட கொல்லும் இச்சையும் நிறைவேறுது.

ஆனால் சிட்டுக்குருவிகள் கூடி பிரியறமாதிரியான சுருக்கமான செக்ஸால ரெண்டுபேருமே அதிருப்தியோட பிரியறாய்ங்க. நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள் வன்முறையா வெடிக்குது. சாடிசம்,மசாக்கிசமா மாறுது.

செக்ஸ் நீடிக்கனும்.ஆழமா இருக்கனும். ஆண் பெண் இருவரும் உச்சம் பெறனும்.அப்ப இவிகளோட இச்சைகள் (கொல்லும் கொல்லப்படும்) சம்பூரணமா நிறைவேறும்.

மன முடிச்சுகள் அவிழும். இது ஏறக்குறைய தியானம் கணக்கா ஒர்க் அவுட் ஆகும். அதிர்ஷ்டம் இருந்தா சமாதி நிலையும் கூடும். இந்த சின்ன சூட்சுமம் தெரியாததாலதான் ஆடத்தெரியாத தே..யா கூடம் கோணல் என்ற கதையா ஆண்கள் ஊர்மேயப்போறாய்ங்க. பெண்கள் கள்ள உறவுக்கு துணியறாய்ங்க. தினசரி செய்தி பத்திரிக்கைகளோட பசிக்கு தீனிப்போடறாய்ங்க.

பழகப்பழக பாலும் புளிக்கும் என்பது போல உடலுறவும் சில காலத்துல அலுத்துப்போகும். அந்த சமயம் மைண்ட் ரெஃப்ரஷ் ஆக புதுமுறைகளை ட்ரை பண்றதுல தவறில்லை. (இது செக்ஸ் பார்ட்னர்கள் இருவரோட பரஸ்பர சம்மதத்தோட நிகழ்ந்தா பிரச்சினையில்லை.- செக்ஸ் என்பதே பரஸ்பர சம்மதத்தின் பேரில் நடந்தாதான் சேஃப்டி இல்லாட்டி அப்பாறம் செய்தி சேனல்ல எல்லாம் சந்தி சிரிச்சுருங்கோ)


ஆக மொத்தத்துல செக்ஸுக்கு நாம எப்படி எதிரியில்லையோ அப்படியே புதிய முறைகளை ட்ரை பண்றதுக்கும் எதிரியில்லை. அந்த புதிய முறைகளை பின்பற்றுபவர்களின் சைக்காலஜி என்னவா இருக்கும்? அதுக்கு அவிகளோட வளர்ப்பு சூழல் எப்படியா இருந்திருக்கும்னு நோண்டி நுங்கெடுக்கிற சாக்குல புதிய உடலுறவு முறைகளையும் அறிமுகப்படுத்த உத்தேசம்.

இப்பயாச்சும் குத்தோ குத்துன்னு குத்தி (ஓட்டைச்சொன்னேங்க) பதிவை பிரபலமாக்கிருங்க தலைவா!