உடலுறவு விருப்பமும் - கிரக நிலையும்
இந்த தொடருக்குள் தொடரிலான தொடர்ல ஒன் டு ஃபிஃப்த் பாவங்கள் வரை சுபர்கள்,சுபபலம் பெற்றுன்னு ரொட்டீனா வந்திருக்கும். ஆனால் ஆறாம் பாவம் மேட்டர்ல மட்டும் இந்த பருப்பு வேகாது. இந்த பாவம் காலியாயிருந்து ,இந்த பாவாதிபதி 8 அல்லது 12ல இருந்தாதான் பிழைச்சிங்க. இல்லைன்னா என்னாகும்ங்கறிங்களா? சத்ரு ரோக ருண உபாதைகள் கழுத்தை பிடிக்கும். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தங்கறிங்க? சொல்றேன்.
மன்சன் இன்னா வேலை செய்தாலும் அதுக்கு பின்னாடி இருந்து அவனை ஆண் நாய் மாதிரி முன்னுக்கு தள்றது கொல்லும் இச்சை அ கொல்லப்படும் இச்சைங்கற ரெண்டுதான்.
ஆறாமிடத்துல சுபர்கள் நின்னு அந்த பாவம் சுபபலமா இருந்ததுனு வைங்க பார்ட்டி கச்சா முச்சானு கடன் வாங்கிட்டே போவான் (எதுக்குன்னா சுபகாரியங்கள் செய்யத்தான், எம்ஜிஆர் வேலைகள் செய்யத்தான்..). இங்கே சுப கிரகம் இருக்கிறதால கடன் அதும்பாட்டுக்கு வளர்ந்துக்கிட்டே போவும்.
கடன் வாங்கி தனக்கு தானே ஆப்பு வச்சிக்கிறதால கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. கடன் வாங்கியாவது எம்.ஜி.ஆர் வேலைகள் செய்றதால கொல்லும் இச்சையும் நிறைவேறுது. ( ஆயிரம் பேருக்கு அன்னதானம்ன உடனே ஊர்காரங்க செத்துட்டானுங்களே) மேலும் உயிரோட அடிப்படை இச்சையான உருவாக்குதல்,பரவுதல் இத்யாதி நோக்கங்களூம் இதுலயே நிறைவேறிரும்.
ஆக்சுவலா மேற்படி சகல இச்சைகளும் நிறைவேற செக்ஸ் ஒரு களமா உபயோகப்படுது. பார்ட்டிக்கு கடன் மூலமா மேற்படி சகல இச்சைகளும் நிறைவேறிர்ரதால கில்மாவுல இன்டரஸ்ட் குறைஞ்சிட்டே வரும்.
ஒரு வேளை கில்மால தாளிக்கனும்னு கடன் வாங்க ஆரம்பிச்சிருந்தாலும் (அதான் பாஸ் ..ரோஸ் உட்ல டபுள் காட், குர்ல் ஆன் பெட், ஏ.சி எட்செட்ரா.. ) போக போக கில்மாவை விட கடன் வாங்கறதுலயும், கடன் காரனுக்கு பாய்லா காட்டறதுலயும் ருசி ஏற்பட்டுரும்.
அடுத்தது நோய். நோய் வருதுன்னா உங்க பாடி ஆரோக்கியமா இருக்கு. அதுல உள்ள இம்யூன் சிஸ்டம் பர்ஃபெக்டா வேலை செய்யுதுன்னு அர்த்தம்.இப்படியா கொத்த பாடில செக்ஸுவல் பார்ட்ஸும் ஒரு ரிதத்தோட , அஜெண்டாவோட வேலை செய்யும்.
ஒருத்தருக்கு நோயே வரலைன்னு வைங்க ஒன்னு அவர் நம்மள மாதிரி உசார் பார்ட்டியா இருந்து காலை டிஃபன் கட் பண்ணி ராத்திரி கஞ்சி குடிச்சுக்கிட்டு, பான்,மாவா,லாலா ,மசாலால்லாம் டச் பண்ணாம அல்லாரும் நல்லாருந்தா சரின்னுட்டு நடராஜா சர்வீஸையே யூஸ் பண்றாருன்னு அர்த்தம். அல்லது அவர் பாடியே காட்பாடி ஆயிருச்சு, இம்யூன் சிஸ்டம் டோட்டல் ஃபெயில்யூர் ஆயிருச்சு அவருக்கு எதோ பெருசா நோய் வரப்போகுதுன்னு அர்த்தம்.
பலவீனமே எல்லா பாவங்களுக்கும் கங்கோத்ரி .பலவீனன் தன் பலத்தை நிரூபிக்க புது புதுக்களங்களா தேடிட்டே இருப்பான். அப்பாறம் குட்டிகளோட முரட்டு மாமன் களும், அசல் மாமன்களும் (போலீஸ் காரவுகளை சொல்றேன் இவனை தேட ஆரம்பிச்சுருவாய்ங்க.
இவன் பாட்டுக்கு இஷ்டத்துக்கு கலர் கலரா பார்க்க எவளுக்காச்சும் மிலிட்டரி அண்ணன், போலீஸ் தம்பி இருந்தா ரெட் மார்க்கும் கிடைக்கலாம். மேலும் பலவீனன் அதிகம் கோபப்படுவான். கோபத்துலயே இவன் சக்தியெல்லாம் சக் (Suck) ஆயிர்ரதால நாளடைவுல பேட்டரி வீக் .ஷாட் கட் பண்ணா இழந்த சக்தி வைத்தியர்கள் தான்.
இங்கன சுபகிரகம் இருந்தா வர்ர நோய் ரெம்ப நாள் படுத்தாம படக்குனு டிக்கெட்டை கொடுத்துரும். பாபகிரகமிருந்தாலாச்சும் நீங்க நொந்து நூடுல்ஸானாலும் நித்ய கண்டம் பூர்ணாயுசுன்னு காலத்தை ஓட்டலாம்.
இங்கன சுபகிரகம் இருந்தா சமுதாயத்துல யார் எல்லாம் நல்லவுகனு பேர் வாங்கியிருக்காய்ங்களோ அவிகளோட எல்லாம் இவனுக்கு விரோதம் வந்துரும்.
கெட்டவுகளோட விவகாரம் வச்சிக்கிட்டாலும் அவன் மிஞ்சிப்போனா கூலிப்படைய அனுப்புவான். நாமளும் ஒரு கூலிப்படைய வச்சு சமாளிக்கலாம் (சூரிய போட்டுத்தள்ளினது அவனோட படையில தளபதிதானுங்கோ). ஆனா நல்லவுக கிட்ட விவகாரம் வச்சிக்கிட்டா மாத்திரம் ..இருங்க ஒரு தாட்டி தலையை சிலிர்த்துக்கறேன்.
சாமானியமா அவிகளுக்கு விரோதினு ஆரும் இருக்கமாட்டாய்ங்க. தங்களை விரோதியா நினைக்க கூட ஆளிருக்குன்னு அவிகளூக்கு தெரிஞ்சா 24 மணி நேரம்,365 நாள் இதே நினைப்பாத்தான் இருப்பாய்ங்க.
அவிக எண்ண அலைகள் காத்துல மிதந்து வந்து நம்மை முற்றுக்கையிட ஆரம்பிக்கும். நம்ம உயிர் காத்துல பறக்கிறவரை தாளி நம்ம விடாது விடாது விடாது.
உங்க சர்க்கிள்ள யாரோ நல்லவருக்கு (?) எவனோ பிக்காலி கெட்டது பண்ணியிருப்பான். ஆனால் நல்லாவே இருப்பான். அதை கமெண்ட்ல போட்டு என்னை குடைய நினைக்காதிங்க. ப்ராக்கெட்ல போட்ட கேள்விக்குறிய பாருங்க அதுவே பதில் சொல்லும்.
இதே கெட்டவனுக்கு கெட்டது பண்ணா அந்த கெட்டவன் பண்ண கெட்டதுல மாட்டி முழிச்சவுக வாழ்த்துவாய்ங்க. அந்த கெட்டவனோட வைப்ரேஷன்ஸ் ஆல் இண்டியா ரேடியோ மாதிரி கொரகொரங்கும். (இன்னைக்கு செல்ஃபோன்,டிவில்லாம் வந்த பிற்பாடு இன்னம் மோசமுங்கோ)
அதனாலதான் ஆறாம் பாவத்துல பாவிகள் இருந்தாலும் பரவால்லைனு விதி வச்சிருக்காய்ங்க.
ஆக மத்த பாவங்கள் ( 6,8,12 தவிர ) சுபபலமானா சுபம். இந்த 6,8,12 மட்டும் கெட்டு குட்டிசுவரானாதான் சுபம். இந்த 6,8,12 அதிபதிகள் இந்த பாவங்களிலேயே மாறிமாறி உட்கார்ந்தா தூள்.
ஓகே பாஸ்.. நாளைக்கு ஃப்ரண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப்,வப்பாட்டி எல்லாத்தையும் காட்டற 7 ஆமிடத்தை ஸ்கான் பண்ணுவோம் .தற்சமயத்துக்கு உடு ஜூட்
Showing posts with label உடல் உறவு. Show all posts
Showing posts with label உடல் உறவு. Show all posts
Thursday, January 20, 2011
Friday, January 14, 2011
உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்
ஒரு தம்பி ரெம்ப அக்கறையா மேற்படி தலைப்பை விரும்பி கேட்டு மெயில் அனுப்பியிருந்தது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புனு நம்பறவன் நானு. (ஆனா இன்னைக்கு வர்ர தீர்ப்பெல்லாம் டுபாகூர் தீர்ப்பு. தாளி ! நேரிடை ஜன நாயகம் வரனும். சோனியாவா - கட்காரியா இன்னொரு ஆசாமியான்னு சனம் டிசைட் பண்ணனும். இன்னைக்கு சோனியா காந்தி வந்து கடப்பாவுல எம்பியா நின்னா டிப்பாசிட் கூட வராது. ஆந்திர எம்பி எல்லாம் ஒய்.எஸ்.ஆர் போட்ட பிச்சை. நிற்க மேட்டருக்கு வந்துர்ரன்.
கிரக நிலையில ரெண்டு விதமிருக்கு. ஜாதகத்துல உள்ள கிரக நிலை , தற்சமயம் உள்ள கிரக நிலை. இதுல ஜாதகத்துல உள்ள கிரக நிலைதான் ரெம்ப முக்கியம். ஜாதகத்துல முக்கியமான விஷயம் லக்னம். இந்த லக்னாதிபதி பர்ஃபெக்டா உட்கார்ந்துட்டா தாளி நெருப்பாற்றுல நீந்தி வரலாம்.இவர் நீசம்/ 6,8,12ல நிக்கறது ,இந்த அதிபதிகளோட சேர்ந்துர்ரது.
ஹஸ்தங்கதம் (சூரியனோட சேர்ரது -இந்த மைனஸ் பாய்ண்ட் மிதுனம்,கன்னி லக்ன காரவுகளுக்கு அஜீஸ் மென்ட் ஆஃப் இண்டியா ஏன்னா சூரியனோட சேர்ந்தா புதன் டம்மியாகமாட்டாரு. என்னடா ஒரு லொள்ளுன்னா இவிகளுக்கு சூரியன் விரயாதிபதி விரயாதிபதியோட சேர்ந்தா நாஸ்திதான். ஷாமியான மேல நடந்த மாதிரியான லைஃப்.
இப்படி லக்னாதிபதி மொக்கையாக நிறைய அமைப்புகள் இருக்கு. ராகு,கேதுவோட சேர்ந்துர்ரது. சனி ,செவ்வாயோட மாட்டறது,அல்லது அவிகளால பார்க்கப்படறது. இப்படி மஸ்தா கீது.அதெல்லாத்தையும் இங்கன லிஸ்ட் போட்டா தம்பிங்கல்லாம் ஆல்ட் எஃப் ஃபோர் கொடுத்துட்டு அடுத்த சைட்டுக்கு போயிருவாய்ங்க. எனவே அம்பேல்.
லக்னாதிபதிக்கு ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம்னா மனிதனோட உடல்,மனம்,புத்தி,ஆத்மா எல்லாமும் இதுல அடங்கிருது. உடலுறவு குறித்த பதிவுக்கு கேணத்தனமான பதிவுனு சனம் கமெண்ட் போட்டாலும் மன்சனோட உடல்,மனம்,புத்தி மூணும் ஒரே பாய்ண்ட்ல கான்சன்ட்ரேட் ஆறது உடலுறவுலதான்.அது ஆழமா, ஒரு அரைமணி நேரம் போல நீடிச்சா ஆத்மா கூட கண்ணடிக்கும். லக்னாதிபதி டம்மியாயிட்டா உடலுறவுல கூட கான்சன்ட்ரேட் ஆகாத உடல்,மனம்,புத்தி அமையும். இதை வச்சுக்கிட்டு "என்னா பண்றது?"
மேலும் இங்கன சனியிருந்தா ( துலா,மகர,கும்ப லக்னம் எக்செப்டட்) கிழவாடியைத்தான் காதலிப்பாய்ங்க. ராகு,கேது இருந்தா கள்ள உறவுக்கு சாய்ஸ் அதிகம். இல்லாட்டி வத்தல் தொத்தலா/ பிந்துகோஷ் கணக்கா பிடிப்பாய்ங்க/ இதர கிரகங்களின் (உ.ம் ஏழாமிடத்ததிபதி) பலத்தால நல்ல துணைகிடைச்சாலும் ஒன்னரை வருசத்துல மேற்சொன்ன மாதிரி ஆயிருவாய்ங்க. இல்லாட்டி பிரிஞ்சுருவாய்ங்க. முக்கியமா சந்தேகப்பேய்களா இருப்பாய்ங்க.
சந்திரன் நின்னா எவளை பார்த்தாலும் ஒரு நிமிஷம் கற்பனையிலயாவது அவளோட வாழ்ந்துருவாய்ங்க.(ரிஷப,கடக லக்னங்களுக்கு எக்ஸெப்ஷன்)
செவ்வாய் நின்னா (விருச்சிக,மேஷ ,மகர லக்னத்துக்கு எக்செப்ஷன்) ரத்தக்களறி ரணகளறிக்கு பிறவுதான் காதலோ கண்ணாலமோ செட்டாகும். கில்மாவுல முக்கியமான சந்தர்ப்பத்துல கூட தகராறுவந்துரலாம்.
அடுத்து தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானம். இதுக்கும் உடலுறவுக்கும் என்ன தொடர்புனு கேப்பிக சொல்றேன்.
தனம்:
பயில்வான் ரங்க நாதன் குத்துச்சண்டைல மெடல் வாங்கிட்டு வீட்டுக்கு வருவார். பொஞ்சாதி அந்த பாக்கி இந்த பாக்கின்னு லிஸ்டை எடுத்துவிடும். உடனே பார்ட்டிக்கு பேட்டரி வீக்காயிரும். இது காமெடி இல்லிங்கண்ணா ட்ராஜடி.
பண மேட்டர்ல தோத்துப்போனப்ப , ஜெயிக்க முடியாதப்ப அதை மரணமா உணர்ரான் ஆண். மரணம் -மைதுனம் -தனம் எல்லாம் ஒன்னுதானு நிறைய பதிவுகள்ள ஸ்தாபிச்சிருக்கேன். நல்ல காலம் யாரும் கேணத்தனமான பதிவுன்னு மறுமொழி போடலை. அந்த நேரத்துக்கு வேணம்னா ஜஸ்ட் ஒரு தற்கொலை முயற்சி மாதிரி -இவன் என்னவோ டைவர்ஷனுக்குனு நினைப்பான் - உடலுறவுல ஈடுபடலாம். இதுவே தொடர்ந்தா என்ன ஆகும்?
ஒரு உயிரோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம்தான். இல்லேங்கலை. இது இயற்கையோட அஜெண்டா . இயற்கை எப்படியாச்சும் தன் தேவைய நிறைவேத்திக்கிது. இல்லைன்னா தண்டச்சோத்து தடிராமனெல்லாம் எப்படி பொஞ்சாதிய கர்பமாக்கிறாய்ங்க.ஆனால் இன்னைக்கு கு.க அமல்ல இருக்கிறதால இயற்கையும் மனிதனை கைவிட்டுருச்சு. ஆஸ் லாங் ஆஸ் யுவார் ஃபிட் ஃபார் செக்ஸ் எல்லாமே பர்ஃபெக்டா ஓடும். இது பயாலஜி+சைக்காலஜி. ஆனால் ஒரு மனிதன் எதுவரை குழந்தை பெறும் தகுதியை பெற்றிருக்கிறானோ அதுவரைதான் இயற்கை அவனுக்கு ஒத்துழைக்கும். இல்லாட்டி போடா பொங்கி என்று கைவிட்டுவிடும்.
ஏற்கெனவே சொன்னபடி ஒரு உயிரோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம் என்ற காரணத்தால் ஒன்னு ரெண்டு பெத்து இறக்கிற வரை வேணம்னா பணம் -மைதுனத்துக்கு சம்பந்தமில்லாமயே காலத்தை ஓட்டிரலாம். ஆனால் அப்பாறம்?
போர்த்திக்கினு படுக்கிறதாருந்தாலும்,படுத்துக்கினு போர்த்திக்கிறதா இருந்தாலும் ஒரு வீடு தேவை/பெட் ரூம் தேவை/சின்ன வீடா இருந்தாலும் கு.ப தனிமை தேவை /கட்டிலோ பாயோ தேவை. இதுக்கெல்லாம் பணம் தேவை. அதனால ரெண்டாவது இடமும் சுப பலமா இருக்கனும். சுபபலம்னா சுபகிரகங்கள் இருக்கனும் (லக்னாத் சுபர்கள் சில நேரம் நைசர்கிக பாபர்களா இருப்பாய்ங்க - இந்த பார்ட்டிங்களோட தாம்பத்ய வாழ்வு ரெண்டாந்தரமா தான் இருக்கும்.
நைசர்கிக பாபத்வ சுபத்வம். லக்னாத் .பாபத்வ சுபத்வம்னு பயங்காட்டியிருந்தேன் அதை ஒரு குன்ஸா பார்ப்போம்.
நைசர்கிக சுபத்வம்:
இந்த விதிப்படி வளர்பிறை சந்திரன், குரு,இந்த விதிப்படி பாவிகளான கிரகங்களோட சேராத புதன், சுக்கிரன் இவிக சுபகிரகங்கள். டெக்னிக்கலா சொன்னா நைசர்கிக சுபர்கள்
சூரியன், தேய்பிறை சந்திரன், செவ்வாய்,ராகு,சனி, பாவிகளோட சேர்ந்த புதன் ,கேது இவிகல்லாம் பாபிகள்.
லக்னாத் சுபத்வ பாபத்வம்:
இது ஒவ்வொரு லக்னத்துக்கும் மாறும். ஆற்காடு வே.சீதாராமய்யர் பஞ்சாங்கம்னு கிடைச்சா வாங்கிப்பாருங்க.விவரமா இருக்கும்.
லக்னத்துக்கு சுபனா இருக்கிற கிரகம் நைசர்கிக பாவியா இருந்தா என்னாகும்? கட்டாய கல்யாணம், எதிரி குடும்பத்துல பெண்ணெடுத்து மாட்டிக்கிறது, பெண்டாட்டிய விரோதியா நடத்தறது,அவிகளுக்கு விருப்பமில்லாத சமயத்துல லொள்ளு பண்றது. கிளியாட்டம் பொஞ்சாதி இருந்தாலும் குரங்காட்டம் ஒரு வப்பாட்டிய வச்சுக்கறதுல்லாம் நடக்கலாம்.
வாக்கு:
உடலுறவுங்கறது ஜஸ்ட் ஜனனேந்திரியங்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட மேட்டரில்லிங்கண்ணா. ஒவ்வொரு அணுவும் கோ ஆப்பரேட் பண்ணனும் அப்பத்தேன் எல்லாம் நல்லபடியா நடக்கும். பஞ்சேந்திரியங்கள்னா தெரியுமில்லையா மெய்,வாய்,கண்,மூக்கு செவி இதெல்லாமே கரீட்டா வேலை செய்தாதான் ஒர்க் அவுட் ஆகும். அதுலயும் வாக்குங்கறது ரெம்ப பவர்ஃபுல். பேட்டரிக்கு சூப்பர் சார்ஜும் கொடுக்கும், படக்குனு எரிக்கவும் எரிச்சுரும்.
மொத ராத்திரில பொஞ்சாதி "இவ்ளதானா"ன்னுட்டு ஒரு பேச்சு சொல்ட்டா தாளி அவன் எப்படியா கொத்த ஆம்பளை சிங்கமா இருந்தாலும் ஷெட் தான்.
குடும்பம்:
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்னு சொல்லுறாய்ங்க. சைக்காலஜி என்விரான்மென்டல் ஃபேக்டர்னு சொல்லுது. ஒரு பையனோட குடும்பம் செக்ஸையே " நாஸ்டி திங்"கா பார்க்குதுனு வைங்க இவன் நிலைமை என்ன?
நேத்திரம்:
பஞ்சேந்திரியங்கள்ள ஒன்னான கண்ணு நைனா. கில்மாவுல இதுக்கு உள்ள ரோல் ரெம்ப முக்கியம். ஒரு ஃப்ரெண்டுக்கு நைட் பல்புக்கு ஒரு சில கலர்ஸ் ரெக்கமெண்ட் பண்ணேன்.மாமே ! எங்க ஹனி மூன் கூட இப்படி இருந்ததில்லேடான்னு நனைச்சுட்டான்(பாராட்டு மழையிலங்கோ)
ஆக கில்மாவுல தூள் கிளப்பனும்னா ஜாதகத்துல உள்ள ரெண்டாவது இடம் சுபபலமா இருக்கனும்.
இங்கன ராகு கேது இருந்தா ஒருத்தருக்கொருத்தர் விஷம் வைச்சுக்கவும் தயங்கமாட்டாய்ங்க. அல்லது தங்கள் பேச்சையே விஷம் தோய்ச்சு விடுவாய்ங்க. குடும்பத்துல பாகப்பிரிவினை, பிரிவுகள் சகஜம். சீக்கிரம் பணக்காரர்களாகனும்னு பிச்சையெடுக்கிற நிலைமைக்கும் வந்துரலாம்.
சூரியன் இருந்தா உண்மைய போட்டு உடைப்பாய்ங்க ( ஏன் இப்படி மூச்சு வாங்குது, உட்கார்ந்து எந்திரிக்கிறப்ப ஏன் முகத்தை சுளிக்கிறிக -முட்டி வலிக்குதா -இப்படி ஒரு மனைவி நாளெல்லாம் பேசிட்டிருந்தா இதை கேட்டுக்கிட்டிருக்கிறவன் கதி என்ன? இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்து பேட்டரியே ஜீரோ பேலன்ஸுக்கு வந்துரும்.
லக்னத்துக்கு சூரியன் சுபனா இருந்து நின்னது சிம்மம்,மேச ராசிலன்னா சமாளிக்கலாம்.
செவ்வாய் இருந்தா ஒவ்வொரு வார்த்தையும் யுத்தத்துக்கான அழைப்பாவே இருக்கும்
லக்னத்துக்கு செவ் சுபனா இருந்து அவர் நின்னது விருச்சிகம், மேஷம்,மகரமா இருந்தா சமாளிக்கலாம்.
(இதுல நான் போற போக்குல சொல்லிட்டு போற பலனையெல்லாம் வேத வாக்கா எடுத்துக்கிடாதிங்க பாஸு.. இந்த விதிகளுக்கெல்லாம் ஆயிரம் துணைவிதிகள் இருக்கு.அதையெல்லாம் பார்த்துத்தேன் டிசைட் பண்ணனும்)
(தொடரும்)

Labels:
Astrology,
intercourse,
sex,
உடல் உறவு,
உடல்றவு,
கிரக நிலை,
சோதிடம்,
பாலியல்,
மனவியல்,
ஜோதிடம்
Monday, January 10, 2011
உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்: 5

மனிதன் நாலுகால்ல நடந்தப்ப பிற்போக்கு வாதியா இருந்தான், ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்ச பிறவு பரிணாம மாற்றத்துல பெண்ணின் கர்ப்பப்பை முகம் ரூட்டை மாத்த ஜஸ்ட் உள்ளுணர்வு காரணமா முற்போக்குவாதியா மாறினான். அதுவும் படுத்த வாக்குலதான் இன்செமினேஷன் சக்ஸஸ்ஃபுல்லா இருந்ததுன்னு பார்த்தோம். உடலுறவு முறைகளோட எண்ணிக்கை கச்சா முச்சானு இருக்கு. இதை மொதல்ல நாலு வகையா பிரிச்சுக்கலாம்.
1.ஆண் மேல் முறைகள்
2.பெண் மேல் முறைகள்
3.நின்றவாக்கிலான முறைகள்
5.படிக்க மட்டும் முடிந்த முறைகள்
(யோகாசனத்துல /சர்க்கஸ் வித்தையில சக்ஸஸ் ஆனவுக மட்டும் ட்ரைபண்ணலாம்)
இதுல ஆண் பெண்ணை அவிக உறுப்புகளோட நீளம்,ஆழத்தை வச்சு வகை பிரிச்சு இதுக்கு அது பொருத்தம் அதுக்கு இது பொருத்தம்னுல்லாம் இருக்கு. ஆனால் கிடைச்சதை வச்சு எப்படி மேனேஜ் பண்றதுங்கறதுதான் நம்ம நோக்கமா இருக்கனும்.ஆமா சொல்டேன்.
பெண்ணோடது ஃப்ரீ சைஸா இருந்தா காலை கொஞ்சம் சேர்த்து வச்சிக்கம்மா. ஆணோடது ஃப்ரீ சைஸா இருந்தா காலை கொஞ்சம் அகட்டி வச்சுக்கம்மா மேட்டர் ஓவர்.
( இந்த மாதிரி ஃபர்னிச்சர் கில்மாவுக்கு நிரந்தர ஆப்பா மாறிரும். அதனால சாய்மானம் உள்ள ஐரன் அ உடன் சேரை மட்டும் யூஸ் பண்ணுங்கண்ணா. புத்தூர் செலவுக்கெல்லாம் சப்சிடி கூட கிடைக்காதுங்கோ)
அப்படியே ஆணுக்கு நீளம் பத்தலைன்னாலும் பிரச்சினை இல்லை. யோனியில உணர்ச்சி நரம்புகள் இருக்கிறதே மூணு அங்குலம் வரைதானாம். மேலும் உணர்ச்சி பிழம்பான க்ளிட்டோரிஸ் இருக்கும்போது நாக்கு,மூக்குல்லாம் இருக்கும்போது ஆர்கன் டெவலப்பர் எல்லாம் வீண் வேலை.
( நோ பிளாஸ்டிக் .. )
ஜஸ்ட் மூணு அங்குல நீளமுள்ள உறுப்பு இருந்தா போதும் விளையாடலாம். பை தி பை இந்த தொடர்ல ஆண் மேல் முறையை தீர விசாரிச்சுட்டோம். (இதிலான உட்பிரிவுகளை அடுத்தடுத்து பார்ப்போம்) .ஆனால் பெண் மேல் முறைய பத்தி விஜாரிக்கறதுக்குள்ள ஒரு சில ஃபோன் கால்ஸ்,பர்சனல் மெயில்ஸ், எனக்குள்ள ஓடற பியூராக்ரட் ரத்த எல்லாமா சேர்ந்து நாலாவது அத்யாயம் "சிந்தன் பைட்டக்" மாதிரி ஆயிருச்சு.
(ஆர்த்தரைட்டிஸ் உள்ளவுக, கீல்வாயு உள்ளவுக அம்பேலாயிர்ரது பெட்டர்)
இந்த தொடரை படிக்கிறச்ச அசூயையா கூட இருக்கலாம். இதுல சொல்லியிருக்கிற, சொல்லப்போற சின்ன சின்ன சூட்சுமம் தெரியாம எத்தீனி பார்ட்டி கொலையாயிருச்சு,தற்கொலையாயிருச்சு, கோர்ட்டுல,மஹிளா ஸ்டேஷன்ல குடியிருக்குன்னெல்லாம் டேட்டா கொடுத்தா ரெம்ப பர்சனலா போயிரும். ஸ்டேஷனுக்கு போயி மூணாவது மன்சன் மின்னாடி "அவரு என்னை பொம்பளையாவே நடத்தலை"ங்கறதும் , "அவள் பொஞ்சாதியாவே நடந்துக்கலை எஜமான்"ங்கறதும் இதவிட அசிங்கமா இருக்கும்.
(இதுக்கு டீக்கடை பெஞ்ச் கணக்கா ஃபர்னிச்சர் வேற ப்ரிப்பேர் பண்ணனும் போல)
ஓகே பஞ்சாயத்து ஓவர் இப்ப பெண் மேல் முறை பத்தி விஜாரிச்சுருவமா? உடு ஜூட்...
இந்த முறைய ப்ரப்போஸ் பண்ற ஆணோட மனோதத்துவம்:
1.தன் முக்கியத்துவத்தின் மேல் எவ்வித சந்தேகமும் இல்லாதவனா இருப்பான்
2.பெண் தன்மை மிகுந்தவனாவும் இருக்கலாம்.
3.பூனை எந்த நிறமா இருந்தா என்ன எலியை பிடிச்சா சரின்னு நினைக்கிற பார்ட்டி ( ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷன்/விந்து முந்துதலை தவிர்த்தா போதும்ங்கற எண்ணம்)
4.பெண்ணுக்கு குறைந்த வயதா இருக்கலாம்.அல்லது அப்படிப்போன்ற தோற்றமிருக்கலாம். இவனுக்குள்ள மனைவியில மகளை பார்க்கிற விருப்பமும் இதுல நிறைவேறுதுல்லயா?)
5.மாற்றத்தை விரும்பற ஜாதி - ஃப்ளெக்சிபிள் பர்சன்
6.இன்டலிஜென்டா இருக்கலாம். இவிகளுக்குத்தான் ரொட்டீன் சீக்கிரம் அலுத்துரும்
7.மனைவியின் பால் குற்ற மனப்பான்மை இருக்கலாம்.
8.சைனஸ் போன்ற சுவாச தொல்லைகள் இல்லாதவனா இருக்கலாம்.
9.பகல்ல பெண்ணை ரெம்ப இன்சல்ட் பண்ற பார்ட்டியா இருக்கலாம்
10.பிற்போக்காளனா இருக்கலாம் ( நம்ம அகராதி பிடிச்ச அகராதிப்படிங்கோ) பின்னழகை தட்டி தடவி கிள்ளி அனுபவிக்கலாம்ல
இதுக்கு அங்கீகரிக்கிற பெண்ணோட மனோதத்துவம்:
1.தன் முக்கியத்துவத்தின் மேல் சந்தேகம் கொண்டவளா இருப்பாள்
2.ஆண் தன்மை மிகுந்தவளா இருக்கலாம்.
3.ஹிப்பாக்ரசி குறைவு
4.குறைந்த வயதா இருக்கலாம்.அல்லது அப்படிப்போன்ற தோற்றமிருக்கலாம். (இவளுக்குள்ள கணவனில் தந்தையை பார்க்கிற விருப்பமும் இதுல நிறைவேறுதுல்லயா?)
5.மாற்றத்தை விரும்பற ஜாதி - ஃப்ளெக்சிபிள் பர்சன்
6.இன்டலிஜென்டா இருக்கலாம். இவிகளுக்குத்தான் ரொட்டீன் சீக்கிரம் அலுத்துரும்
7.கணவனின் பால் பழிவாங்கும் எண்ணம் இருக்கலாம்.
8.பகல்ல கணவனால ரெம்ப இன்சல்ட் ஆன பார்ட்டியா இருக்கலாம்
9.பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்ணா இருக்கலாம். "கங்கை வெள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது?"
10.படிப்பு,அழகு,கவர்ச்சி,பணம் இத்யாதியில் குறைந்தவளா இருக்கலாம். பாவம் இதை கூட செய்யலைன்னா எப்படிங்கற எண்ணத்துல அங்கீகரிக்கலாம்னு சொல்றேன்
(இதுக்கு பேஸ்மென்டும் ஸ்ட்ராங்கா இருக்கனுங்கோ)
பெண் மேல் முறையில் எத்தனை சப்டிவிஷன் இருக்குனு சில படங்களையும் வச்சிருக்கேன். அல்லாரும் பார்த்தாச்சுன்னா படக்கு படக்குனு நீக்கிரலாம். சின்னப்புள்ளைக பார்த்தா கெட்டுருவாய்ங்கல்ல.
தங்கள் கவனத்திற்கு:
அலெக்ஸா தரும் ரிப்போர்ட்டின் படி நம்ம வலைப்பூவை படிக்கிறவுகல்லாம் ஃபார்ட்டி அபவ் தானாம். அப்போ ரெண்டாவது தேனிலவு துவங்கப்போகுதுங்கோ
Friday, January 7, 2011
உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்: 2
இந்த பதிவுக்கு அம்பது ஓட்டாச்சு விழலைன்னா இந்த தொடர் உங்களுக்கு பிடிக்கலேனு அர்த்தம்.தொடர் அற்பாயுசுல முடிஞ்சுரும். டேக் கேர்
மன்சன் 4 கால்ல நடந்துக்கிட்டிருந்தான். (இப்பயும் சில பேரு ஃபுல் மப்புல அப்படி நடக்கிறதுண்டு. தன்னோட உடல்,மனம்,புத்தி,ஆத்மாக்களை உணராம கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு வாழ்ந்தா 40 வயசுலயே அப்படி நடக்கவேண்டி வந்தாலும் வரலாம்.
இன்னைக்கு சின்னவயசுலருந்தே டிவி,கம்ப்யூட்டர் முன்னாடி தவமா கிடக்க ஆரம்பிச்சா தாளி உடம்பு தேவாங்கா மாறி, தலை வீங்கி கண் எல்லாம் பிதுங்கி 30 வயசுலயே நாலு கால்ல நடந்தா நான் ஆச்சரிய படமாட்டேன்.
மேட்டருக்கு வருவம். மன்சன் 4கால்ல நடந்துக்கிட்டிருந்தான்.(மன்சியும்தான்) . அப்ப பெண்ணோட கருப்பை வாய் அதுக்கேத்த பொசிஷன்ல இருந்தது. அதனால அந்த காலத்துல சகஜமான உடலுறவு முறையே பின்னிருந்து புணரும் முறைதான்.
மன்சன் நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சான்.(மன்சியும் தான்) புவியீர்ப்பு காரணமா பரிணாமத்துல கருப்பை வாயோட பொசிஷன் மாறிப்போச்சு.(கீழ் நோக்கி)
எனவே படுக்கப்போட்டுத்தான் காரியத்தை முடிக்கவேண்டிய நிலைமை. அந்த காலத்துல எக்ஸ்ரே,அனாட்டமி க்ளாஸ் எல்லாம் இல்லை பாஸ். ஜஸ்ட் ஒரு உள்ளுணர்வுதேன். அப்பல்லாம் மனுசங்க இயற்கைக்கு நெருக்கமா இயற்கையோட மடியில வாழ்ந்துக்கிட்டிருந்ததால இதெல்லாம் சாத்தியமாச்சு. இப்ப என்னாட்டம் கேடு கெட்ட பார்ட்டி தொடர் எழுதவேண்டியதா இருக்கு. ( இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு பார்க்க: விகடன் உயிர் தொடர்)
ஆனாலும் சிலர் இப்பயும் "அதே மெத்தடை" (பின்னிருந்து புணரும் முறை) ஃபாலோ பண்ண காரணம் என்ன? அவிக சைக்காலஜி என்னனு இந்த அத்யாயத்துல பார்ப்போம்.
இதுலயும் ரெண்டு விதம் ஆனல் ,வெஜினல் ( ஆசன துவாரம், பிறப்புறுப்பு) ஆனல் இண்டர் கோர்ஸ் மேல ஆர்வம் ஏன் பிறக்குதுன்னு நிறையதாட்டி சொல்லியாச்சு. இருந்தாலும் புதுவாசகர்களோட வசதிக்காக ரிப்பீட்டு.
யோக சாஸ்திரப்படி பார்த்தா மனிதனிலான குண்டலி சக்தி ஆசனதுவாரத்துக்கு சற்று மேலே நிலை கொண்டிருக்கு. தன் வாலை தானே கவ்விக்கிட்டிருக்கிற பாம்பு வடிவத்துல (மூலாதார சக்ரம்) சாதனைகள் காரணமா இது விழிப்படைஞ்சு மேனோக்கி நகர ஆரம்பிக்கனும்.
சைக்காலஜிப்படி பார்த்தா எல்லா குழந்தைக்கும் ஆரம்பத்துல தன் ஆசனத்து மேல கவர்ச்சி அதிகமா இருக்கும். இதனாலதான் குழந்தை "கக்கா"போக அதிக சமயம் எடுத்துக்கும். சிலதுக கக்கா கையில எடுத்து பிசையவும் செய்யும்.
காலப்போக்குல இந்த ஆர்வம் தன் இன உறுப்பு மேலுக்கு மாறும். உடனே சனம் "ஆயி" "டர்ட்டி" "ச்சீச்சீ சீசீ" ன்னு கட்டுப்படுத்த ஆரம்பிப்பாய்ங்க. அப்ப அதனோட ஆர்வம் மறுபடி ஆசனதுவாரத்துக்கே மாறிருது. இவிக தான் ஆனல் இண்டர் கோர்ஸ்ல ஆர்வம் கொண்டிருப்பாய்ங்க.
இதுலயே ஓரளவு மெச்சூரிட்டி கொண்ட பார்ட்டிங்க பின் புறமிருந்து பிறப்புறுப்பு வழியிலான உடலுறவை விரும்புவாய்ங்க. இதுல எது ஹெல்த்தின்னா வெஜினல் தான்.
பின்னது ஒன்லி ஃபார் அவுட் கோயிங் இயற்கை படைச்சிருக்கு. எப்பயாச்சும் மண்ணென்னை, ஃபினாயிலுனு குடிக்ககூடாததை குடிச்சிட்டா எனிமா கொடுக்க உபயோகப்படும்.
இது சைலன்சர் மாதிரி. இஞ்சின் கண்டிஷன், போட்ட பெட்ரோலோட குவாலிட்டிய சைலன்சர்ல இருந்து வர்ர புகைய வச்சு மெக்கானிக் கேல்க்குலேட் பண்றாப்ல இதை வச்சு உங்க உணவோட தரம், டைஜஸ்டிங் கப்பாசிட்டி எல்லாத்தயும் கண்டுக்கலாம்.
வெளி மூலம்,உள் மூலம், ஆதி மூலத்துக்கெல்லாம் காரணம் உணவோட தரம் குறையறது , டைஜஸ்டிங் கப்பாசிட்டி குறையறதுதான். ஆக மொத்தத்துல இவ்வழி வெளியேறும் வழி.
குழந்தைகளுக்கு கக்கா வரலைன்னா ஒரு வெத்தலை காம்பை எடுத்து செருகுவாய்ங்க. உடனே அடிச்சிக்கிட்டு வெளிய வரும் . இது ரெம்ப ரிசர்வ்ட் ஸ்பாட். அன்னிய பொருட்களை இது அனுமதிக்கவே அனுமதிக்காது. ஆணுறுப்பாவே இருந்தாலும். மேலும் இங்கன உணர்ச்சி நரம்புகளோ, கருப்பைக்கான பைபாஸோ கிடையாது. எனவே இதுவழியா புணர விரும்பறது அவிங்க சைக்கலாஜிக்கல் டிசைர் தானே தவிர ஒரு ம...........ரும் கிடையாது. இவிக சைக்காலஜி என்னன்னு சொல்லியாச்சு.
இப்ப பின் புற உறவை (வெஜினல்) விரும்பறவுக கதைய பார்ப்போம் :
1.நல்ல ஞா சக்தி கொண்டவுகளா இருக்கனும் ( நாலு கால்ல நடந்த நாள் எல்லாம் ஞா இருக்கும்னா சொம்மாவா?)
2.இயற்கை பிரியர்களா இருக்கலாம்.
3.லைஃப்ல ஹிப்பாக்ரடிக்கா இருந்து இருந்து அலுத்துப்போனவுகளா இருக்கலாம்
4.தாழ்வு மனப்பான்மை கொண்டவுகளா இருக்கலாம்.
5.ஆதிக்க பிரியர்களா இருக்கலாம்.
6.சுய நலமிகளா இருக்கலாம். ஏன்னா இந்த முறையில பெண் உச்சம் பெற வாய்ப்புகள் மிக குறைவு. உணர்வுகள் தூண்டப்படும்போது அல்மட்டி டாமை திறந்துவிட்ட மாதிரி ரத்தம் பிறப்புறுப்புக்கு பாயனும். இந்த முறையில இது சிரமமாயிரும். ( இதயத்துக்கும் பிறப்புறுப்புக்கும் இடையில இடுப்பண்டை ஒரு மடிப்பு விழுதுல்ல) லூப்ரிகண்ட்ஸ் கூட குறையும்.
7.மாற்றத்தை விரும்பாதவுகளா, பழைய நினைவுகளை போற்றி பாதுகாக்கறவுகளா இருக்கலாம்.
8.பார்ஷல் ஹோமோவா இருக்கலாம்.
எச்சரிக்கைகள்:
பெண் தொந்தி பார்ட்டியா இருந்தா பெட்டர் சாய்ஸ். பெண் ஃப்ரீ சைஸ்டா இருந்தா இது ஓரளவு உபயோகப்படலாம். ஆனால் ஃபோர்ப்ளேல்லாம் படுக்கையிலயே நடத்தறது பெட்டர். மேலும் உறவின் போது ஆண் தன்னில் தான் லயிச்சுராம கைக்கு எட்டினதையெல்லாம் வருடுவதும்,தடவறதும், தழுவறதும், பரவறதும், முத்தமழை பொழியறதுமா இருக்கனும். குழந்தைக்காக கூடுறவுக வீரியஸ்கலித சமயம் மறுபடி படுக்கைக்கு வந்துர்ரது பெஸ்ட்.
மனிதர்களில் மிருக நிலையில உள்ளவுகளும் உண்டு, மனித நிலைக்கு உயர்ந்துட்டவுகளும் உண்டு. ஆண் பெண் இருவருமே மிருக நிலையில இருந்தா இந்த முறை பெஸ்ட் சாய்ஸ். ஒரு வேளை பெண்ணுக்கு இதுல விருப்பமில்லைனு வைங்க ரிஜிட் ஆயிருவாய்ங்க. சுரப்பு இருக்காது. உறுப்பு விரிஞ்சு தராது. மேலும் இயற்கையிலயே சைஸ் சின்னதா இருந்தா ரணம் தான் ஆகும். வாழ்க்கை ரணகளாமாயிரும். டேக் கேர். இவிக இன்ன பிற உபாயங்களை பின்பற்றலாம். லேடி டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷனோட செயற்கை லூபிரிகண்ட்ஸ் உபயோகிக்கறது, காலை கொஞ்சம் அகட்டி வச்சுக்கம்மா எட்செட்ரா
Labels:
methods,
psychology,
sex,
உடலுறவு,
உடல் உறவு,
மனோதத்துவம்,
முறைகள்
Thursday, January 6, 2011
உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்

"ஆகா ஆரம்பிச்சுட்டாங்கய்யா..ஆரம்பிச்சுட்டாய்ங்க"ன்னு புலம்ப ஆரம்பிச்சுராதிங்க. நாட்ல ஸ்பெக்ட்ரம், அரச குடும்பத்துல பிளவு அது இதுன்னு எத்தனையோ மேட்டர் தூள்கிளப்பிக்கிட்டிருக்கிறச்ச இந்த இழவுக்கு ஒரு தொடர்பதிவான்னும் எரிஞ்சு விழாதிங்க. என்னைக்கேட்டா நாட்டு (உலக) பிரச்சினைக்கெல்லாம் காரணம் நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள்தான். (கண்டமேனிக்கு ஊழல் பண்றவுகளை அந்த காரியத்துக்கு உந்தி தள்றது கூட அவிகளொட நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள்தான்னு சைக்காலஜி சொல்லுது)
எச்சரிக்கை:
இந்த தொடர்பதிவுல் கூறப்போகும் முறைகளை சகட்டுமேனிக்கு ட்ரை பண்ணி கண்ட இடத்துல சுளுக்கிக்கிட்டா நான் பொறுப்பு கிடையாது. உடனே தீனிய குறைச்சு,குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சுருங்க. யோகாசனம் பெஸ்ட் சாய்ஸ்.
மேட்டருக்கு போவமா?
மனிதன் ஏகத்துலருந்து( ஒரு செல் அங்கஜீவியான அமீபா) பிரிஞ்சுவந்தான்.மறுபடி ஏகமாக விரும்பறான் (ஏகம்னா ஒருமைனு அர்த்தம்) .இதுக்கு தன் உடலை தடையா கருதறான். இதை உதிர்க்கத்தான் கொல்றான்.கொல்லப்பட விரும்பறான். அல்லது நான் வெஜ் திங்கறான்.
கடைசி பாய்ண்டை சைக்காலஜியும் சொல்லுதுங்கண்ணா. அதுக்கு மிந்தின மேட்டர்தான் நமக்கு ஸ்பார்க் ஆனது. கொல்றது கொல்லப்படறது ரெண்டும் செக்ஸுல சாத்தியமாகுது. ஏன் எப்படின்னா நீங்க நம்ம ஊருக்கு புதுசுனு அர்த்தம்.
உங்களுக்காக சுருக்கமா சொல்றேன். ஆணுக்கு வீரியஸ்கலிதமாற வரை அவனோட கொல்லும் இச்சை நிறைவேறுது. அதுவரை பெண்ணோட கொல்லப்படும் இச்சை நிறைவேறுது
பெண்கள் விஷயத்துல இது பார்ஷியலா தான் ஒர்க் அவுட் ஆகுது -இதை நம்பாதவுக இங்கே க்ளிக் பண்ணுங்க இது 100% நிறைவேறனும்னா இவளும் உச்சம் பெறனும்.அதுக்கு ஆண் சில வித்தைகளை தெரிஞ்சிக்கிடனும் -அவிக 100% நிறைவேறாத கொல்லப்படும் இச்சைய நிறைவேத்திக்கத்தான் அவிகளுக்கே தெரியாம வன்முறைக்கு இலக்காயிர்ராய்ங்க
அவனுக்கு வீரிய ஸ்கலிதம் நடக்கும்போது அவனோட கொல்லப்படும் இச்சையும் இவளோட கொல்லும் இச்சையும் நிறைவேறுது.
ஆனால் சிட்டுக்குருவிகள் கூடி பிரியறமாதிரியான சுருக்கமான செக்ஸால ரெண்டுபேருமே அதிருப்தியோட பிரியறாய்ங்க. நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள் வன்முறையா வெடிக்குது. சாடிசம்,மசாக்கிசமா மாறுது.
செக்ஸ் நீடிக்கனும்.ஆழமா இருக்கனும். ஆண் பெண் இருவரும் உச்சம் பெறனும்.அப்ப இவிகளோட இச்சைகள் (கொல்லும் கொல்லப்படும்) சம்பூரணமா நிறைவேறும்.
மன முடிச்சுகள் அவிழும். இது ஏறக்குறைய தியானம் கணக்கா ஒர்க் அவுட் ஆகும். அதிர்ஷ்டம் இருந்தா சமாதி நிலையும் கூடும். இந்த சின்ன சூட்சுமம் தெரியாததாலதான் ஆடத்தெரியாத தே..யா கூடம் கோணல் என்ற கதையா ஆண்கள் ஊர்மேயப்போறாய்ங்க. பெண்கள் கள்ள உறவுக்கு துணியறாய்ங்க. தினசரி செய்தி பத்திரிக்கைகளோட பசிக்கு தீனிப்போடறாய்ங்க.
பழகப்பழக பாலும் புளிக்கும் என்பது போல உடலுறவும் சில காலத்துல அலுத்துப்போகும். அந்த சமயம் மைண்ட் ரெஃப்ரஷ் ஆக புதுமுறைகளை ட்ரை பண்றதுல தவறில்லை. (இது செக்ஸ் பார்ட்னர்கள் இருவரோட பரஸ்பர சம்மதத்தோட நிகழ்ந்தா பிரச்சினையில்லை.- செக்ஸ் என்பதே பரஸ்பர சம்மதத்தின் பேரில் நடந்தாதான் சேஃப்டி இல்லாட்டி அப்பாறம் செய்தி சேனல்ல எல்லாம் சந்தி சிரிச்சுருங்கோ)
ஆக மொத்தத்துல செக்ஸுக்கு நாம எப்படி எதிரியில்லையோ அப்படியே புதிய முறைகளை ட்ரை பண்றதுக்கும் எதிரியில்லை. அந்த புதிய முறைகளை பின்பற்றுபவர்களின் சைக்காலஜி என்னவா இருக்கும்? அதுக்கு அவிகளோட வளர்ப்பு சூழல் எப்படியா இருந்திருக்கும்னு நோண்டி நுங்கெடுக்கிற சாக்குல புதிய உடலுறவு முறைகளையும் அறிமுகப்படுத்த உத்தேசம்.
இப்பயாச்சும் குத்தோ குத்துன்னு குத்தி (ஓட்டைச்சொன்னேங்க) பதிவை பிரபலமாக்கிருங்க தலைவா!

new angles,
sex,
உடல் உறவு,
கோணங்கள்,
சோதிடம்,
பாலியல்,
மனவியல்,
முறைகள்
Subscribe to:
Comments (Atom)