பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதலால் நன்மைகள்
1. நாளிதுவரை பாலியல் தொழிலில் உள்ளோரின் இழி நிலை மாறும். அவரை நாடுவோர் நிலையும் மாறும். க்வாலிட்டி சர்வீஸ் !
2.அவர்கள் ஈட்டும் பணம் அவர்களையே சேரும். இப்போது நடப்பது போல் போலீஸ் மாமாக்கள், போலி டாக்டர்கள் ,வாய்தா வக்கீல்கள் , மாமாப்பயல்களை சேரா.
3.அவர்தம் உடல் நலம் காக்கப்படும். ( நாடுவோர் நலமும் நாடப்படும்) இன்ஷியூரன்ஸ் துறையும் செழிக்கும். அவர் தம் சேமிப்பு பெருகும். மறைமுகமாக அரசின் நலதிட்டங்களுக்கும் நிதி கிடைக்கும். (குடலை அரிக்கும் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் நிதியை விட மக்களிலான மிருகத்தை விலங்கிடும் இந்த தொழில் மூலம் கிட்டும் பணம் நாணயமானதே
4.சிறப்புபயிற்சி அளிக்கப்பட்டால் நோய் தடுப்பு, எய்ட்ஸ் கண்ட்ரோல் சாத்தியம். மேலும் செக்ஸ் கல்வியும் (ப்ராக்டிக்கல்ஸ்) சாத்தியமே
5.ஆண் பெண் நட்பிலான பெரும் தடைக்கல்லாக இருக்கும் உடலியல் ஈர்ப்பு மாயமாகும். ( மூத்திரம் முட்டும்போது எப்படி இயல்பாக பழக மூடியாதோ அதைவிட வீரியம் புரளும்போது பெண் நட்பு சாத்தியமே அல்ல. சாத்தியமானால் அது இரட்டை வேடம். மன நோய்க்கே வழி வகுக்கும்)
6. திருமணங்கள் மேலும் தாமதிக்கும். சனத்தொகை குறையும்.
7. அதே சமயத்தில் சுய இன்பம் (கொரில்லாவிடமிருந்து வந்த பழக்கம் இது) ஓரினப்புணர்ச்சி, கள்ள உறவுகள் இத்யாதி குறையும்
8.உடலுறவு சாத்தியமில்லை என்ற ஒரே காரணத்தால் சிதறிவிடக்கூடிய திருமண உறவுகள் தொடரும்
9.வெறுமனே உடலுறவுக்காக மணமுடிக்கும் பேர்வழிகள் திருமண நிறுவனத்துக்குள் வாரார்
10.வன் முறை குறையும் (உள்ளடக்கிய காமமே வன்முறையாகிறது)
11. நாடு கடந்த தீவிரவாதத்துக்கும், உள் நாட்டு தீவிரவாதம், கள்ளக்கடத்தல் இத்யாதிக்கு ஆள் பிடிப்பது கஷ்டமாகிவிடும். ( மனிதன் என்ன செய்தாலும் அதற்கு அவனை ஊக்குவது கொல்லனும், கொல்லப்படனும் என்ற 2 கோரிக்கைகளே. அவை செக்ஸில் நிறைவேற கூடியவை. எனவே அவன் செக்ஸிலேயே சாவான் (!), கொல்லுவான்
12. குற்றவாளிகள், தீவிரவாதிகள் பாலியல் தொழிலாளர்களை நாடும்போது அவர்கள் குறித்த தகவல்கள் அரசை எட்ட வாய்ப்பு. ( வாராந்திர மருத்துவ பரிசோதனை, இலவச சிகிச்சையின் போது )
13.வரதட்சிணை கொடுமை ஒழியும் ( உனக்கு வ.தட்சிணை வேணம்னா ஒரு வருசம் ஒர்க் பண்ணா போதும் என்று மிரட்ட முடியும்)
14.ஆண் பெண் சமம் என்ற நிலை ஏற்படும். ஆண்கள் மடி வற்றிய மாடுகளாய், காயடிக்கப்பட்ட நாய்களாய் திரிவர். பெண் அச்சமின்றி சாலையில் நடக்க முடியும்
15.லாக்கப் டெத், என் கவுண்டர் கூட குறையும் ( போலீசாரும் அவர்களை நாட வாய்ப்பிருப்பதால்)
16. திருமணத்துக்கு பின் நட்புகள் முறியா ( வந்தவன் என்னை ஏன் பார்க்கனும் என்ற மனைவியரின் புகார்கள் காரணமாய்)
17.
மக்கள் முக்கியமாய் இளைஞர்கள் இன்னும் ஒரு சுகத்தையும் காணலை எதிர்காலத்லயாவது எதுனா கிடைக்குமோ என்னவோ என்று அடங்கி வாழும் நிலை மாறும். "அது " இவ்ளதானா என்ற எண்ணம் துணிச்சலை தரும்.
17. மனதின் இரட்டை வேடம் முடிவுக்கு வந்து சுதந்திர பாவம் பெருகும், மனம் குவிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்
18.கூட்டுக்குடும்பங்கள் சிதறாது. உடலுறவுக்கான வாய்ப்புகள் / அதன் தரம்/ அதன் ஆழம் பாதிக்கப்படும்போது குடும்பங்கள். சிதறுகின்றன
19. கட்சிகள் உடையா .. (கர்னாடகாவில் போல்)
20 ஆட்சிகள் கவிழா ( ஆந்திரத்தில் போல்)
21.அரசியலி அந்தப்புற பெண்களின் என்ட்ரி தடுக்கப்படும் உம்; ஜெயலலிதா, மாயாவதி