Thursday, December 24, 2009

முறையற்ற உறவுகள்

முறையற்ற உறவுகளுக்கு காரணம் இன்றைய சமூகத்தில் கூட செக்ஸ் என்பது ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருப்பதுதான். 13 வயதில் செக்ஸுக்கு தயாராகிவிடும் உடலுக்கு 33 வயது வரை செக்ஸ் மறுக்கப்பட்டால் என்னாகும்? சுய இன்பம் இத்யாதியால் உணர்ச்சிகள் மழுங்கிப்போய் , அது வெறுமனே இன உறுப்பில் மட்டும் மையம் கொண்டு ஏதேனும் வக்கிரம் ,குரூரம், வேலி தாண்டல் இருந்தாலன்றி எழுச்சியே இல்லாது போய்விடுகிறது. செக்ஸ் வித் மாம், செக்ஸ் வித் சிஸ்டர் இதெல்லாம் இன்டர் நெட்டில் கிடைக்கும் நீலப்படங்களுக்கான டைட்டில்கள். இது ஒரு காரணம் என்றால் குடும்பத்தில் அ கிராமத்தில் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளால் முறை வரும் உறவுகளை பார்ப்பதும் சிரிப்பதும் கூட தடை செய்யப்பட்டுவிட முறையற்ற உறவுகள் மட்டுமே பழக அனுமதிக்கப்ப்டுகின்றன. இதனால் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி, நக்குற மாட்டுக்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்யாசம் தெரியாத மாதிரி முறையற்ற உறவுகள் ஏற்பட்டு விடுகின்றன. இந்தியாவில் உள்ள இளைய தலைமுறையின் இந்த இழி நிலையை உங்களால் மாற்றமுடியும் .

மேற்சொன்ன முறையற்ற உறவுகளுக்கு தீர்வு எவனும், எவளும் வேலை வெட்டி இல்லாது இருக்ககூடாது. வயது எவனும், எவளும் திருமணமின்றி இருக்கக்கூடாது. பத்து கோடி ஆண் பெண் களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் தான் இது உடுங்க ஜூட்


இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இந்த பதிவை பத்து பேரோட ஷேர் பண்ணிக்கறதுதான். இந்தியாவோட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு இந்த ஐந்து அம்சங்கள் . இவற்றை நான் 1987 முதல் பிரச்சாரம் செய்து வருகிறேன். இது குறித்து இளைஞர்கள் கவனம் கவரத்தான் இத்தனை நாளும் அடல்ட் ஜோக், செக்ஸாலஜி என்று தாளித்து வந்தேன். இந்த ஐந்து அம்சங்கள் அமலானாலும் மீதமிருக்கக்கூடிய இன்றைய பிரச்சினைகளில் ஒன்றை கூறி நிரூபித்தாலும் அவர்களுக்கு ரூ.100 பரிசாக தர காத்திருக்கிறேன்.

சுய இன்பம், ஈவ் டீசிங், முறையற்ற உறவுகள், க்ரைம், தீவிரவாதம் என்று வழி தவறும் 10 கோடி இந்திய இளைஞர்கள்+ இளம்பெண்கள் உடனடியாக வேலைவாய்ப்பை பெற்று மணமுடித்து இன்பமாக வாழ செய்ய வேண்டியதெல்லாம் இந்த பதிவை பத்து பேருடன் ஷேர் பண்ணிக்கொள்வதே

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.