Friday, December 4, 2009

உடலுறவின் முக்கியத்துவம்

நம் தலைவர்கள் அனைவரும் அவரவர் உடல் வலிமைக்கேற்ற அளவில் குறிப்பிட்ட இடைவெளிகளில் உடலுறவு செய்து வந்தேர்களேயானால் (ஆழமான, பதட்டமற்ற, இருவரும் உச்சம் பெறும் வகையில்) அவர்களில் வன்முறை வலுவிழக்கும், பொன்னாசை, பொருளாசை, பதவி வெறி குறையும். இயற்கையின் பால் நன்றி பொங்கும். இயற்கையின் பிரதி ரூபம் பெண் என்பதை உணர்வார்கள். இன்பத்தை அள்ளிவழங்கிய பெண்ணினத்துக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் வகையில் செயல்படுவார்கள் என்றால் உங்களால் நம்ப முடியாது. தற்போது எவனெவன் வன்முறையை விரும்புகிறானோ, பொன்,பொருள்,பதவி தேடி அலைகிறானோ அவனுக்கெல்லாம் மேற்சொன்ன ஆழமான, பதட்டமற்ற உடலுறவு கிடைத்திருக்காது.

யானைக்கு மதம் எப்போ பிடிக்கும் ? அதற்கு செக்ஸ் கிடைக்காதபோது. வீட்டு நாய் வந்தவனையெல்லாம் எப்போ கடிக்க ஆரம்பிக்கும் ?அதை க்ராசிங்குக்கு அனுப்பாத போது, சாதுவான பசுமாடு எப்போ முட்ட ஆரம்பிக்கும்? அதற்கு செக்ஸ் கிடைக்காதபோது .கல்யாணமாகாத பெண்களுக்கு, திருமணமாகி சில மாதங்களே ஆன பெண்களுக்கு அ மெனோஃபஸ் நெருங்கும் வயது பெண்களுக்கு அதிகம் பேய் பிடிக்கும், அ சாமியாடுவார்கள். இதற்கும் காரணம் அது தான்.

டீன் ஏஜ் இளைஞனோ இளைஞ்சியோ எப்போது எரிந்து விழ ஆரம்பிக்கிறாள் அவளுக்கு செக்ஸ் கிடைக்காதபோது (அதிலும் வயது வந்த பெண் அ பையன் இருக்கும்போது பெரிசுகள் மேட்னி ஃபர்ஸ்ட் ஷோ போட ஆரம்பித்தால் இது அதிகரிக்கவே செய்யும். மனிதனில் உள்ளது ஒரே சக்தி. அந்த சக்தி செக்ஸ் பவராக வெளிப்பட முடியாத போது அழிவு சக்தியாக மாறுகிறது. மனிதனில் உள்ள அடிப்படை இச்சைகள் இரண்டே அவை கொல்லும் இச்சை அ கொல்லப்படும் இச்சைதான். இவை இரண்டுமே செக்ஸில் நிறைவேறுவதால் செக்ஸ் என்பது அத்யாவசியமான ஒன்றாகிறது.

காவல் துறையினருக்கும் மேற்சொன்ன பதட்ட மற்ற, விழிப்புணர்ச்சியுடன் கூடிய, ஆழமான உடலுறவு கிடைத்தால் லாக்கப் டெத் நடக்காது, ஸ்டேஷனில் வைத்து கற்பழிப்பு நடக்கவே நடக்காது. இது அதிகாரிகளுக்கு கிடைத்தால் ஊழியர்கள் மேல் எரிந்து விழமாட்டார்கள் , ல்ஞ்ச லாவணியங்களுக்கு அடிமை ஆகமாட்டார்கள்.

ஒன்னு இவன் சாகனும் இல்லாட்டி சாகடிக்கனும்.

ஆண் பார்வையில்:
விந்து வெளியேறும் வரை அவளை கொல்லுவதாய் உணர்கிறான். பற்குறி பதித்தல், தட்டுதல், கிள்ளுதல், உறுப்பை திணித்தல் ,முரட்டுத்தனமாக இயங்குதல் இத்யாதி மூலம் அவனது கொல்லும் வெறி நிறைவேறுகிறது. விந்து வெளியேறும்போது ஆண் தான் செத்து போவதாய் (குட்டி மரணம்) உணர்கிறான். காலச்சக்கரம் நிற்கிறது.

பெண்பார்வையில்:
ஆரம்பத்தில் கொல்லப்படும் இச்சை நிறைவேறுகிறது. க்ளைமேக்சில் (விந்து வெளிப்படும்போது) அவனை தான் கொன்றுவிட்டதாய் உணர்ந்து (அடி மனதில்) திருப்தியடைகிறாள்.அவளது கொல்லும் இச்சை நிறைவேறுகிறது
பல் தேய்ப்பதை தவிர வேறு உடற்பயிற்சி இல்லாத நிலையில் உடலுறவே நல்லதொரு உடற்பயிற்சியாகவும் உதவுகிறது. அர்த்தனாரி தத்துவம் தெரியுமல்லவா. ஒவ்வொரு ஆணிலும் பெண் தன்மை இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணிலும் ஆண் தன்மை இருக்கிறது. இங்கு எவனும் முழு ஆண்மகனும் அல்ல எவளும் முழு பெண் மகளும் அல்ல . எல்லாம் பற்றாக்குறை பட்ஜெட் தான் . ஆணும் பெண்ணும் இணையும் போது அந்த பற்றாக்குறை ஓரளவேனும், சில நிமிடங்களுக்கேனும் ரெக்கவரி ஆகிறது.

( இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் பெறும்போது உண்மையிலேயே இரண்டற கலக்கிறார்கள். ஆழமான உடலுறவில் பல முறை உச்சத்தை தள்ளிப்போட முடியும். பேக் டு தி பெவிலியன் . அவ்வாறு ஒத்திப்போட்டால் இருவரும் ஒரு மணி நேரமேனும் ஈருடல் ஓருயிராகலாம்)