பத்திரிக்கைகள்ள வர விளம்பரங்களை பார்க்கிறவுகளுக்கு இந்த ஸ்டார் * மார்க்குக்கு என்ன அர்த்தம்னு தெரியும். ஒரு தங்க சொம்பு வாங்கினவுகளுக்கு ஒரு வெள்ளி சொம்பு இலவசம் பெரிய்ய எழுத்துல போட்டிருப்பான். இலவசத்துக்கு மேல * மார்க் இருக்கும் . கண்டிஷன்ஸ் அப்ளைனு போட்டிருப்பான். விளம்பரத்துக்கு கீழே பொடியான எழுத்துல தாலியறுத்துட்டு ராகு காலத்துல வாங்குறவுகளுக்கு மட்டும்னு இருக்கும். அந்த மாதிரி பிரதமருடன் என்ற வார்த்தைக்கு பக்கத்துல ஸ்டார் மார்க் வச்சிருக்கேன்.
பிரதமர்னா நம்ம சரண்சிங், தேவிலால், குஜ்ரால்,சந்திரசேகர்,பி.வி, வாஜ்பேய், மன்மோகன் சிங் அண்ணாத்தைங்க கூட பிரதமர்தான். இந்த கேட்டகிரில பிரதமராயி என்னாத்த பேட்டி கொடுத்து என்னாத்த கிழிக்கிறது. அந்த பேட்டிய விட நமீதா போட்டு அவிழ்த்த பெட்டிகோட்டுக்கு பெட்டர் ரீச் இருக்கும். அதனாலதான் இந்த கன்டிஷன்ஸ் அப்ளை ஸ்டார் மார்க்.
அதென்ன பிரதமர் பதவி மேல மட்டும் ( ஹை ஹீல்ஸ் போட்ட )உசந்த அபிப்ராயம்னு கேட்டா பொட்டைக்கு நொள்ளை மேலுன்ற எண்ணம் தான். மெனோஃபஸ் கேஸை விட ஆன்டி பெட்டர்தானே.
மெனோஃபஸ் கேஸ் எதுன்றிங்களா ? இருக்கே அதாங்க இந்த இந்திய ஜனாதிபதி பதவி. ! இந்த பதவி மாதிரி வெட்டியான ஒன்னு வேற கிடையவே கிடையாது என்பது என் கருத்து. ராஜேந்திர பிரசாத் மாதிரி கன் பார்ட்டிங்களை இந்த பதவில வச்சு அவிகளை வீணாக்கிட்டாங்கனு நினைக்கிறேன்.
உண்மையான அதிகாரம் இல்லாத பதவியும், ஆண் உறுப்புல எழுச்சி இல்லாத ஆணும் ஒன்றுதான். எப்பவோ ஒரு ஜெயில்சிங் தவிர சொந்தமா ரோசிச்ச ஜனாதிபதியே கிடையாது. அவர் கூட இந்திரா அம்மையார் துடைப்பம் எடுத்து பெருக்க சொன்னா பெருக்க தயார்னு சொன்னவர்தானே. அப்துல் கலாமை எல்லாம் இந்த கேட்டகிரில கூட சேர்க்கமாட்டேன்.
இதுல முதல்வர், கவர்னர் பதவிய பத்தி என் கருத்து என்னவா இருக்கும்னு உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.
இந்தியாவை பணக்கார நாடாக்க நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல முதல் அம்சமே பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுக்கனுங்கறதுதான்.அதான் தாது புஷ்டி லேகியம் மாதிரி. வீட்டோ பவர் இருக்கும். அப்படி ஒரு அரசியல் சாசன திருத்தம் செய்து தேர்தல் வந்து நான் ஜெயிச்சு பிரதமரான பின்னாடி ஒரு 6 மாசம் கழிச்சு ஒரு பேட்டி கொடுத்தா எப்படி இருக்கும்னு கற்பனை குதிரையை தட்டி விட்டதுல முதல்ல ஏற்பட்ட உணர்ச்சி திகில் தான். இருந்தாலும்
பிரச்சினை பெரிசுன்னால் அதுக்கு தீர்வும் பெரிசா இருக்கனுங்கற மைண்ட் பளாக்கை உதறிட்டு ரோசிச்சேன். இதோ அந்த பேட்டி ( நீங்க தொடர்ந்து படிக்கனுங்கறதுக்காக கொஞ்சம் பாக்யராஜ் ஐட்டம்லாம் சேர்த்திருக்கேன். பிடிக்காதவுக விட்டுத்தள்ளுங்க. நயந்தாராவோட டூ பீஸ் பிடிக்கலன்னா மூஞ்சிய பாருங்க தலை !
நிருபர்: வணக்கம்
பிரதமர்: வணக்கம்
நிருபர்: நீங்க பிரதமர் பதவிய பிடிச்சு 6 மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள இத்தனை மாற்றங்கள் எப்படி சாத்தியமாச்சு.
பிரதமர்:மனமிருந்தால் மார்கமுண்டு. உடலுறவின் மீது நாட்டம் இருக்கும் வரை உடலுறவு திறன் உண்டு
நிருபர்: அந்த மனம் எப்படி உங்களுக்கு வந்தது?
பிரதமர்: ஜஸ்ட் ஒரு இர்ரிட்டேஷன். நான் ஜனதா ஆட்சி காலத்துல இருந்து இந்திய அரசியலை கவனிக்கிறேன். நேரு காலத்துல இருந்து நடந்த குழப்படிகளை படிச்சிருக்கேன். தத் ..! எத்தனை சிம்பிளா சால்வ் பண்ண கூடிய பிரச்சினைய இவ்ள கலீசா டீல் பண்ணி இத்தனை காம்ப்ளிக்கேட் ஆக்கிட்டானுகளேனு ஒரு இர்ரிட்டேஷன்
நிருபர்: தேர்தலுக்கு முன்னாடி உங்க ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ ஆதரிக்காதவங்க ஆதரவை வாங்க அதை பலவிதமா டைல்யூட் பண்ணி காமன் ப்ரோக்ராம்ல வச்சிங்க. ஆனால் பதவி வந்ததும் காட்டடி அடிக்க ஆரம்பிச்சிட்டிங்க .
பிரதமர்: காதலிய ஓரங்கட்டறப்ப கண்ணு ! உன் முகத்தை பார்த்துக்கிட்டே இருந்தா போதும்னு கூப்டா தான் வருவா. உன்னை தொட கூட மாட்டேனு சத்தியம் பண்ணாதான் வருவா. அவளுக்கு தெரியாதா அசல் விஷயம் என்னன்னு
நிருபர்: உங்க திட்டங்களுக்கு உங்க கட்சிக்குள்ளயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது . அதை எப்படி சமாளிச்சிங்க.
பிரதமர்: எப்படியோ சமாளிச்சேன் .. அதனாலதான் இன்னமும் நான் பி.எம்.
நிருபர்: உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிச்சவங்க எல்லாம் அடுத்தடுத்து பிரச்சினைல மாட்டிக்கிறாங்களே
பிரதமர்: எல்லாம் அவன்/ள் செயல்
நிருபர்: இப்படி சொல்லிக்கிட்டு நீங்க தான் திரை மறைவுல இருந்து ஆட்டிவைக்கிறதா பேசிக்கிறாங்க
பிரதமர்: லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங் இவங்க மாதிரி பதவி போனா .... போன மாதிரினு நான் இருந்திருந்தா இந்த பேட்டியெடுக்க நீங்க வந்திருக்க மாட்டிங்க.
நிருபர்: அப்போ உங்களுக்கு பதவி மோகம் இருக்கு. பதவிய காப்பாத்திக்க நீங்க இதையெல்லாம் செய்றிங்க
பிரதமர்:மோகம்னு ஏன் சொல்றிங்க. இந்த பதவினால கொஞ்சம் லொள்ளு இருந்தாலும் நிறைய எம்.ஜி.ஆர் வேலைகள்ளாம் செய்ய முடியுது. ஐ டோன்ட் ஃபீல் இட் ஏஸ் முள் கிரீடம் எட்ஸெட்ரா !
நிருபர்: உயிர்களின் உயிரியல் கடமை உயிர் வாழறது, இனப்பெருக்கம் செய்யறது. சப்கான்ஷியஸா பார்த்தா இதனோட உண்மையான நோக்கம் ஜியாக்ரஃபிக்கலா எக்ஸ்பேன்ட் ஆகிறது. நாய் விளக்கு கம்பங்களை தேடிப்போய் மூத்திரம் விடுது சரவணபவன் அண்ணாச்சி உலக நாடுகள்ள ப்ராஞ்ச் ஆரம்பிக்கிறாரு. அதான் வித்யாசம். எக்ஸ்பேன்ட் ஆகனும்னா சர்வைவ் ஆகனுமில்லயா ?
நிருபர்:இந்த போக்கு ஜன நாயகத்துக்கு ஆபத்தில்லயா ?
பிரதமர்: எது ?
நிருபர்: உங்களை எதிர்க்கிறவங்களை யெல்லாம் ஒழிச்சு கட்டறது.
பிரதமர்: அப்படினு நீங்கதான் சொல்றிங்க . இப்படி நடந்தா நல்லாருக்கும் நினைச்சது உண்டு. அது தானா நடந்தா நான் என்ன செய்ய முடியும். வெறுமனே மனசுல நினைக்கிறது ஐபிசி படி குற்றமில்லியே
நிருபர்: ஓகே ஓகே .. நீங்க பிரதமாரானதுமே இந்த புதுமையான பாதைல நீங்க வச்ச முதல் அடி ?
பிரதமர்: பாக்கிஸ்தான்.
நிருபர்: என்னதான் பேசினிங்க? எப்படி ஒத்துக்க வச்சிங்க. ?
பிரதமர்: நான் சொன்னது சத்தியம். சத்தியத்துக்கு ஃபேர் அண்ட் லவ்லி , ஃபேசியல் எல்லாம் தேவயில்லே. படார்னு போட்டு உடைச்சேன். தபாருப்பா ! காஷ்மீர்தானே பிரச்சினை. பாக் ஆக்குபைட் காஷ்மீர்னு நாங்க சொல்றோம். ஆஜாத் காஷ்மீர்னு நீங்க சொல்றிங்க. இந்த பீடையெல்லாம் எதுக்கு? எப்படியும் க்ளைமேட் சூப்பரா இருக்கு. உங்க பாதி எங்க பாதி ரெண்டயும் ஐ. நாவுக்கு ஒப்படைச்சிரலாம். அவிக ஏதாச்சும் ஆஃபீஸ் வச்சுக்கட்டும். இன்டர்னேஷ்னல் மிலிட்டரி பாதுகாப்பு தரட்டும். அதுல பாக் மிலிட்டரியும் இருக்கும், இந்திய மிலிட்டரியும் இருக்கும் . பாக்ல ரொட்டியில்லாம சாகிறான். இந்தியால சோறில்லாம் சாகறோம் எதுக்கு வெத்து வேட்டுனு எக்ஸ்ப்ளெயின் பண்ணேன்.
நிருபர்: இப்போ நிலைமை எப்படியிருக்கு.
பிரதமர்:அது இந்தோ,பாக் தலைவலி இல்லே. ஐ. நாவோட தலைவலி.
நிருபர்: சீனாவோடவும் இதே ஃபார்முலாதான் அப்ளை பண்ணிங்க !
பிரதமர்: யெஸ் ! என்ன கொஞ்சம் லேட் ப்ராசஸாயிருச்சு.
நிருபர்: அரசு நிர்வாக செலவை பாதியா குறைக்க நிறைய புதுமை திட்டம்லாம் கொண்டு வந்திங்க. லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வேலையிழந்தாங்க அதை பத்தி என்ன நினைக்கிறிங்க
பிரதமர்: வேலை தர்ரது வேலை வாங்கறதுக்காக. அவங்களை போஷிக்கிறதுக்காக இல்லே. வேலையால சம்பளம் வந்து அவங்க போஷிக்க படறது பை ப்ராடக்ட், செகண்டரிதான். முதல்ல நாட்டில் இருக்கிற எல்லா அன் எம்ப்ளாயிடுக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் போடச்சொன்னேன். அவங்களுக்கு ஹார்டி பாடி, வின்டி மைண்ட், ஹோலி சோலுக்கு தேவையான ட்ரெயினிங் ப்ரோக்ராமை உலக தரத்துல கொடுத்தோம். அவிகளை வெய்ட்டிங்க்ல வச்சிகிட்டு ஏற்கெனவே இருக்கிற அரசு ஊழியர்களை மருத்துவ சோதனை, சைக்ரியாற்றி சோதனைக்கு உள்ளாக்கினேன். இதுல டிஸ்க்வாலிஃபை ஆனவுங்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டு வெய்ட்டிங்க் லிஸ்ட்ல இருந்த ஆளுங்களை போட்டு ஃபில் அப் பண்ண சொன்னேன்
நிருபர்: அதுல பாதி பேருக்கு கூட வேலை கொடுக்க முடியல. 6 மாசம் வெட்டியா சம்பளம் கொடுத்திங்க
பிரதமர்: அவங்க என்ன பாக்கிஸ்தான சேர்ந்தவங்களா? இல்லியே நம்ம பசங்க தானே. அப்புறமா கவர்ன்மென்ட் எம்ப்ளாயிஸ்கெல்லாம் டேலன்ட் டெஸ்ட் வச்சு வடி கட்டினோம். அதுல ஃபெயில் ஆனவுங்களை வீட்டுக்கு அனுப்பி புது பசங்களை போட்டாச்சே
நிருபர்: இதனால லட்சக்கணக்கான் உத்யோகஸ்தர்கள் ரோட்டுக்கு வந்துட்டாங்க
பிரதமர்: மொட்டையா சொன்னா எப்படி ? ஆறு மாசம் பாடி, மைண்ட் ரிப்பேருக்கு டைம் கொடுத்து ரீ எக்ஸாமினேஷன் செய்தோம் . அதுலயும் புட்டுக்கனவங்களை தான் வீட்டுக்கு அனுப்பினோம். அவங்களுக்கு கூட கை நிறைய பென்ஷன் கொடுக்கிறோம். அவங்களோட ரிட்டையர்மென்ட் பெனிஃபிட்ஸை பேங்க்ல வச்சு அதுக்கு வட்டி தரோம் என்ன கெட்டு போச்சு. இன்னும் சொல்லப்போனா அவங்களுக்குள்ள மறைஞ்சிருந்த திறமைகள் எல்லாம் வெளியே வந்து பல துறைகள்ள சாதனை படைச்சிக்கிட்டிருக்காங்க. அரசாங்கத்தோட வேலை மக்கள்கிட்டே இருந்து பணம் வாங்கி ( வரி) அந்த பணத்தை கொண்டு மக்கள் தேவைகளை நிறைவேத்தறது. தாளி பல தடவை நான் சொல்லியிருக்காப்ல ஒரு ரூபா வசூல் பண்ண பத்து காசு நிர்வாக செலவு. அதை மறுபடி மக்கள் தேவைகளுக்கு செலவு பண்ண இன்னொரு பத்து காசு நி.செலவு. இதுல ஊழல் ஒரு பத்து காசு . எப்படி உருப்படும்? அதனால தான் நிர்வாக செலவை பாதியா குறைச்சேன். பழைய ஊழியர்களில் ஆசிட் டெஸ்ட்ல தேறின பாதிபேரையும் புதுசா அப்பாயிண்ட் பண்ண அரசு ஊழியர்களையும் அரசு தத்தெடுத்து அவர்களோட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வைக்குது. மேற்படி ஃபெசிலிட்டீஸ் + ரொக்கம் சேர்த்து கணக்கிட்டா கூட கடந்த கால நிர்வாக செலவுல பாதி குறைஞ்சி போச்சு
நிருபர்: நீங்க அன் எம்ப்ளாயிடை பத்தி தேனா பேசினாலும் அவங்க மேல ஒன்னும் உங்களுக்கு பாசமிருக்கிறா மாதிரி தெரியலயே . நதிகளை இணைக்கிறேனு அவங்களை மண்வெட்டி தூக்க வச்சிட்டிங்க
பிரதமர்: மேலதிகாரிக்கு ஷூ தூக்கறத விட ,டாஸ்மாக்ல பாட்டில் தூக்கிறத விட இது பெட்டர்தானே . சுதந்திரம் வந்து 62 வருசமாயிருச்சு. எத்தனையோ விஞ் ஞானிக எல்லாம் ஆட்சி பண்ணியிருக்காங்க . ஒரு சின்ன விசயம் அதை கோட்டை விட்டதால இந்த கதியாயிருச்சு. லல்லு சொன்னாப்ல கறக்கர மாட்டுக்கு பருத்திக்கொட்டை புண்ணாக்கு போடனும். தீனி போட்ட மாட்ட கன்னுக்கு விட்டு (மறு முதலீடு) ஒட்ட கறக்கனும் வரி வசூல்).தனிமனிதனோட ஆண்டு வருமானத்தை வச்சு அவன் செல்வ நிலையை தீர்மானிக்கிறாப்ல நாடோட தேசீய வருமானத்தை வச்சு தான் நாட்டின் செல்வ நிலைய நிர்ணயிக்கிறாங்க அது அதிகமாகனும்னா மக்கள் அதிகமா பொருளீட்டனும். தலைவருமானம்னு இன்னொரு அடிப்படை இருக்கு. நாட்டின் ஒட்டு மொத்த வருமானத்தை மக்கள் தொகயால வகுத்து ஆகா தலைவருமானம் அதிகமாயிருச்சு இந்தியா பணக்கார நாடாயிருச்சுனு கூச்சல் போட்டாங்க. சூப்பர் ஸ்டார்களோட வருமானத்தையும் , குப்பன் சுப்பனோட வருமானத்தையும் கூட்டி பேப்பர்ல பங்கு போடற கதை இது. ஒட்டு மொத்தமா தேசீய வருமானம் உயரனும்னாலும், உண்மையிலயெ தலைவருமானம் அதிகரிக்கனும்னாலும் என்ன பண்ணனும் ? மக்கள் தொகைல நூத்துக்கு 70 பேர் விவசாயத்தின் பேர்ல டிபெண்ட் ஆகியிருக்காங்க . அவங்க பொருளீட்டினால் தானே தேசீய வருமானம் உயரும். 70 சதவீத மக்களோட வருமானம் உயர்ந்தால் தானே உண்மையிலேயே தலை வருமானம் உயரும். விவசாயத்துக்கு அடிப்படை நீர்ப்பாசனம். அதுக்குதான் நதிகள் இணைப்பு.
நிருபர்: இதெல்லாம் சரி பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து கொடுத்து சட்டம் போட்டிங்க.
பிரதமர்: இது காமன் ப்ரோக்ராம்ல இருந்த அம்சம் தான் .நான் பிரதமரானால் பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து வழங்கும் ஃபைல் மீது தான் என் முதல் கையெழுத்தை போடுவேன்னு பிரச்சாரத்துல சொன்னேன். செய்தேன். இதை பற்றி நிறைய பேசியிருக்கேன். புதுசா ஒரு காரணத்தை சொல்றேன். நான் கொண்டுவர நினைத்த அசல் சீர்திருத்தங்களுக்கு மக்கள் , மக்கள் பிரதி நிதிகளிடமிருந்து சீறி கிளம்ப கூடிய எதிர்ப்புகளை முன் கூட்டியே வேறு திசைக்கு திருப்பிவிடுவது ஒரு காரணம். இன்னொரு காரணம் என்னன்னா மனிதனுக்கு மாற்றம் என்பது மரணத்துக்கொப்பா இருக்க காரணம் என்ன ? பிறக்கிறான். பிறந்த நொடி முதலே மாற்றம் ஆரம்பமாயிருது. அந்த மாற்றங்களின் உபயத்தில் சிறுவனாகிறான். இளைஞனாகிறான். சக்தி ஏறிக்கிட்டே போகுது. ஏற்கெனவே பல பதிவுகள்ள சொன்னாப்ல இருக்கிற ஒரே சக்தி பலான சக்திதான். சமூகமா ஏறக்குறைய தடை பண்ணி வச்சிருக்கு. மடி நிறைஞ்ச பசு மாடு மாதிரி கறக்க ஆள் தேடி/குடிக்க கன்னுக்குட்டி தேடி தவிக்கிறான். மாற்றமா தொடருது. இன்னம் இன்னம் மாற்றம் ஏற்பட்டா என்னாகும் ? கிழவனாயிருவான். கிழவனானா என்னாகும் ? சாவான். இளமையையா சரியா அனுபவிக்கலை மாற்றமா மரணத்துக்கு கிட்டே கொண்டு போகுது இதனால் இந்த வயசுல மாற்றத்தை எதிர்க்க ஆரம்பிச்சுர்ரான். ரிஜிட் ஆக மாறிர்ரான். இந்த காலகட்டத்துல மாற்றத்தை யார் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்கிறான். அவனுக்கு இளமையை அனுபவிக்க வாய்ப்பு ஏற்பட்டுட்டா ஃப்ளெக்ஸிபில் ஆயிர்ரான். மாற்றத்தை எதிர்க்கிறதில்லை. இது வயசு தொடர்பான விஷயம் மட்டுமில்லே. உடலுறவு வாய்ப்பு , உடலுறவு திறன் தொடர்பான விஷயம். நீங்க வேணம்னா வாட்ச் பண்ணீ பாருங்க. உடலுறவு திறன் இருந்து உடலுறவுக்கான வாய்ப்பில்லாதவன் மாற்றத்தை ஏத்துக்கவே மாட்டான். ( எந்த வயாசானாலும் சரி)
இதையெல்லாம் நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணும்போது உங்களில் ஒரு சிலர் என்னை நல்ல மூளைக்காரம்பா என்று நினைத்திருக்கலாம். அந்த இழவெல்லாம் கிடையவே கிடையாது. எனக்கே மூளை இருந்திருந்தால் இந்த மாதிரி பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து தர்ர சட்டத்தை கொண்டு வந்தே இருக்கமாட்டேன். லேட்டஸ்ட் சர்வேல பெண்கள் மத்தியில 15 சதவீதம் ஆதரவு குறைஞ்சிருக்கிறதா வந்திருக்கு
நிருபர்: பேச்சலர்ஸ் மத்தியில 85 சதவீதம் ஆதரவு அதிகரிச்சிருக்கிறதாவும் அதே சர்வே சொல்லுது
பிரதம்ர்: யெஸ் ! அது வேற விஷயம்
நிருபர்: இது ரிஸ்க் இல்லயா ?
பிரதமர்: ரிஸ்க் தான். நான் 2006 ஜூலைலயிருந்தே ப்ளாகரா இருந்தவன். ஆரம்பத்துல ஏறக்குறைய 3 வருசம் உத்தமமான விசயங்களை தான் எழுதிக்கிட்டிருந்தேன். 3 வருச காலத்துல வந்த ஹிட்ஸ் 2006 தான். அதுக்கப்புறம்தான் பலான ஜோக்ஸ், காமசூத்திரமெல்லாம் எழுத ஆரம்பிச்சேன். எத்தனையோ முறை என் ப்ளாகுக்கு தடை வந்தது . ஆனால் ரெண்டே மாசத்துல 77000 ஹிட்ஸ் வந்தது. ரிஸ்க் எடுத்தா தான் லட்சியத்தை அடையமுடியும். என்ன ஒரு வருத்தம்னா ஒழுங்கு மரியாதையா ஜோதிஷ்ய சாஸ்திரத்துல இருக்க கூடிய சமஸ்கிருத வார்த்தைகளை அள்ளி வீசி (அப்பதானே புரியாது) பம்மாத்து பண்ணி பத்து காசு தேத்தியிருக்கலாம். அதை செய்யலே. இது மாதிரி குட் வில் அடிவாங்கும்னு எனக்கு முன் கூட்டி தெரியாதுன்னுல்ல . தெரியும் . நீ மூளைகெட்ட ஜன்மம்னு சொல்றிங்களா? அதுவும் கிடயாது. நான் மனசால யோசிச்சு, மூளைய வச்சு ( இருக்கிறது நாலணா மூளை தானுங்கோ) ப்ளான் பண்றேன். அண்ட வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் சொரிந்து என் திட்டங்களை உயிர் பெற வைக்கின்றன
நிருபர்: உங்க எதிர்கால திட்டம்?
பிரதமர்: முதல்ல பாராளுமன்றம் முதல், முனிசிபாலிட்டி மீட்டிங் ஹால் வரை எல்லாத்தயும் ஆஸ்பத்திரியாவோ, கல்வி நிலையமாவோ மாத்திரனும். மீட்டிங்னா அது ஜஸ்ட் வீடியோ கான்ஃபிரன்ஸ்தான். அவனவன் வீட்லயிருந்தே கலந்துக்கனும். மத்திய, மானிலஅதிகாரத்தை கிராம / நகர நிர்வாகங்களுக்கு பிரிச்சு கொடுத்துட்டு ஜஸ்ட் மேற்பார்வைதான் .
நிருபர்: இதெல்லாம் சாத்தியமா?
பிரதமர்: நான் சாத்தியமா அசாத்தியமானு யோசிச்சதே இல்லை .
நிருபர்: விஷ் யூ ஆல் தி பெஸ்ட்
பிரதமர்: தேங்க்யூ