Thursday, January 6, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்


"ஆகா ஆரம்பிச்சுட்டாங்கய்யா..ஆரம்பிச்சுட்டாய்ங்க"ன்னு புலம்ப ஆரம்பிச்சுராதிங்க. நாட்ல ஸ்பெக்ட்ரம், அரச குடும்பத்துல பிளவு அது இதுன்னு எத்தனையோ மேட்டர் தூள்கிளப்பிக்கிட்டிருக்கிறச்ச இந்த இழவுக்கு ஒரு தொடர்பதிவான்னும் எரிஞ்சு விழாதிங்க. என்னைக்கேட்டா நாட்டு (உலக) பிரச்சினைக்கெல்லாம் காரணம் நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள்தான். (கண்டமேனிக்கு ஊழல் பண்றவுகளை அந்த காரியத்துக்கு உந்தி தள்றது கூட அவிகளொட நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள்தான்னு சைக்காலஜி சொல்லுது)

எச்சரிக்கை:
இந்த தொடர்பதிவுல் கூறப்போகும் முறைகளை சகட்டுமேனிக்கு ட்ரை பண்ணி கண்ட இடத்துல சுளுக்கிக்கிட்டா நான் பொறுப்பு கிடையாது. உடனே தீனிய குறைச்சு,குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சுருங்க. யோகாசனம் பெஸ்ட் சாய்ஸ்.

மேட்டருக்கு போவமா?

மனிதன் ஏகத்துலருந்து( ஒரு செல் அங்கஜீவியான அமீபா) பிரிஞ்சுவந்தான்.மறுபடி ஏகமாக விரும்பறான் (ஏகம்னா ஒருமைனு அர்த்தம்) .இதுக்கு தன் உடலை தடையா கருதறான். இதை உதிர்க்கத்தான் கொல்றான்.கொல்லப்பட விரும்பறான். அல்லது நான் வெஜ் திங்கறான்.

கடைசி பாய்ண்டை சைக்காலஜியும் சொல்லுதுங்கண்ணா. அதுக்கு மிந்தின மேட்டர்தான் நமக்கு ஸ்பார்க் ஆனது. கொல்றது கொல்லப்படறது ரெண்டும் செக்ஸுல சாத்தியமாகுது. ஏன் எப்படின்னா நீங்க நம்ம ஊருக்கு புதுசுனு அர்த்தம்.

உங்களுக்காக சுருக்கமா சொல்றேன். ஆணுக்கு வீரியஸ்கலிதமாற வரை அவனோட கொல்லும் இச்சை நிறைவேறுது. அதுவரை பெண்ணோட கொல்லப்படும் இச்சை நிறைவேறுது

பெண்கள் விஷயத்துல இது பார்ஷியலா தான் ஒர்க் அவுட் ஆகுது -இதை நம்பாதவுக இங்கே க்ளிக் பண்ணுங்க இது 100% நிறைவேறனும்னா இவளும் உச்சம் பெறனும்.அதுக்கு ஆண் சில வித்தைகளை தெரிஞ்சிக்கிடனும் -அவிக 100% நிறைவேறாத கொல்லப்படும் இச்சைய நிறைவேத்திக்கத்தான் அவிகளுக்கே தெரியாம வன்முறைக்கு இலக்காயிர்ராய்ங்க

அவனுக்கு வீரிய ஸ்கலிதம் நடக்கும்போது அவனோட கொல்லப்படும் இச்சையும் இவளோட கொல்லும் இச்சையும் நிறைவேறுது.

ஆனால் சிட்டுக்குருவிகள் கூடி பிரியறமாதிரியான சுருக்கமான செக்ஸால ரெண்டுபேருமே அதிருப்தியோட பிரியறாய்ங்க. நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள் வன்முறையா வெடிக்குது. சாடிசம்,மசாக்கிசமா மாறுது.

செக்ஸ் நீடிக்கனும்.ஆழமா இருக்கனும். ஆண் பெண் இருவரும் உச்சம் பெறனும்.அப்ப இவிகளோட இச்சைகள் (கொல்லும் கொல்லப்படும்) சம்பூரணமா நிறைவேறும்.

மன முடிச்சுகள் அவிழும். இது ஏறக்குறைய தியானம் கணக்கா ஒர்க் அவுட் ஆகும். அதிர்ஷ்டம் இருந்தா சமாதி நிலையும் கூடும். இந்த சின்ன சூட்சுமம் தெரியாததாலதான் ஆடத்தெரியாத தே..யா கூடம் கோணல் என்ற கதையா ஆண்கள் ஊர்மேயப்போறாய்ங்க. பெண்கள் கள்ள உறவுக்கு துணியறாய்ங்க. தினசரி செய்தி பத்திரிக்கைகளோட பசிக்கு தீனிப்போடறாய்ங்க.

பழகப்பழக பாலும் புளிக்கும் என்பது போல உடலுறவும் சில காலத்துல அலுத்துப்போகும். அந்த சமயம் மைண்ட் ரெஃப்ரஷ் ஆக புதுமுறைகளை ட்ரை பண்றதுல தவறில்லை. (இது செக்ஸ் பார்ட்னர்கள் இருவரோட பரஸ்பர சம்மதத்தோட நிகழ்ந்தா பிரச்சினையில்லை.- செக்ஸ் என்பதே பரஸ்பர சம்மதத்தின் பேரில் நடந்தாதான் சேஃப்டி இல்லாட்டி அப்பாறம் செய்தி சேனல்ல எல்லாம் சந்தி சிரிச்சுருங்கோ)


ஆக மொத்தத்துல செக்ஸுக்கு நாம எப்படி எதிரியில்லையோ அப்படியே புதிய முறைகளை ட்ரை பண்றதுக்கும் எதிரியில்லை. அந்த புதிய முறைகளை பின்பற்றுபவர்களின் சைக்காலஜி என்னவா இருக்கும்? அதுக்கு அவிகளோட வளர்ப்பு சூழல் எப்படியா இருந்திருக்கும்னு நோண்டி நுங்கெடுக்கிற சாக்குல புதிய உடலுறவு முறைகளையும் அறிமுகப்படுத்த உத்தேசம்.

இப்பயாச்சும் குத்தோ குத்துன்னு குத்தி (ஓட்டைச்சொன்னேங்க) பதிவை பிரபலமாக்கிருங்க தலைவா!