அண்ணே வணக்கம்ணே !
ராகு கேது பெயர்ச்சி பலனை அடிச்சம். ஒடனே நெட் பிடுங்கிக்கிச்சு. டவுன் முழுக்கவே பிரச்சினை. மதியம் பார்த்தா டவுன் வைட் ஓகே. நமக்கு மட்டும் ஆப்பு. என்னடான்னு பார்த்தா ஆஞ்சனேயர்.
புதுசா என்னதான் இருக்கு பார்க்கலாம்னு பொசிஷன்ஸ்ங்கற இ புக்கும் ,ப்ளே பாய் புக் ஒன்னையும் டவுன் லோட் பண்ணினமா ஆஞ்சனேயருக்கு கோபம் வந்துருச்சு போல.
நோக்கம் எதுவா இருந்தாலும் ஆஞ்சனேயர் வேலை கொடுத்துட்டாரு. நேத்து முழுக்க வலது புஜம் துடிச்சிக்கிட்டே இருந்தது .என்னமோ அற்புதம் நடக்கப்போகுதுன்னு ஜொள்ளு விட்டுக்கிட்டிருந்தம்.பார்த்தா இது நிலைமை.
நேத்திக்கு யூசர் நேம் /பாஸ் வேர்ட் தப்புன்னு வந்தது. இன்னைக்கு ஃபோன் லைன் பிசின்னு வருது. பார்ப்பம். நேத்திக்கு மேஷம்,ரிஷபம் ராசிகளுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன் தந்திருந்தம். இன்னைக்கு மிதுனம் கடகம்.
மேட்டருக்கு போயிரலாமா?
3.மிதுனம்: ( 5ல் ராகு -11 ல் கேது)
நம்ம அனுபவத்தை ஒரு தாட்டி படிச்சுக்ககங்க. நல்லா யோசிச்சு முடிவெடுங்கன்னு சொல்லமாட்டேன். உங்கள் துறைக்கு தொடர்பில்லாத வெல் விஷர் யாரையாவது கன்சல்ட் பண்ணிக்கங்க. நெல்லது. 11ங்கறது லாப ஸ்தானம். இங்கன கேது இருந்தா ஆன்ம ஞானம் கிடைக்கனும்.ஆன்ம ஞானம் சொம்மா கிடைக்குமா என்ன?
நிராசை, அவமானங்கள்,அவப்பேர்,வாரிசுகள் விஷயத்துல மனோவியாகூலம்,அதிர்ஷ்டத்தை நம்பி செய்யற வெலைகளில் ஆப்புல்லாம் தொடர் கதையாகி இதன் விளைவாக ஆன்மா ஞானம் கிடைக்கும்.
அஞ்சுல ஏற்கெனவே சனி இருக்காருங்கோ.இவர் 8 -9 பாவங்களுக்கு அதிபதி. சனி பெயர்ச்சி காலத்தை ரெண்டா பிரிச்சுக்கிட்டா மொதல் பார்ட்ல அஷ்டமாதிபதியா வேலை செய்வார்.(ஒன்னேகால் வருசம்?) அடுத்த பாதியில பாக்யாதிபதியா வேலை செய்வார்.
முதல் பாதியில அஷ்டமாதிபதியா வேலை செய்ற காலத்துல ரெண்டாவது பாரால சொன்ன மேட்டர் பிச்சு உதறும்.கண்ணை கட்டும் .
ரெண்டாம் பாதியில நவமாதிபதியா வேலை செய்ற காலத்துல மேலிடம் உங்கள் உதவியை நாடும். அப்பா,அப்பாவழி உறவுகளால் ஏற்பட்ட - இருந்த வில்லங்கம்லாம் தீரும், நஷ்டம் லாபமாகும். அப்பாவழி சொத்து ,உங்க சேமிப்பு ,முதலீடு இத்யாதியெல்லாம் ஏழை பாழைகள், எஸ்.சி, பி.சி குலத்தினர் உதவியால் பன்மடங்கா பெருகும். தூர தேசங்களில் இருந்தெல்லாம் ஆதரவு குவியும்.
ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு உதறல் இருந்துக்கிட்டே இருக்கும். வாழ்க்கை சூதாட்டம் கணக்கா இருக்கும். ( ஜகன் கூட இந்த ராசி தேன். என்னமா பொருந்துது பாருங்க)
சிலருக்கு ராகு சனி சேர்க்கை கால்,ஆசனம், நரம்பு தொடர்பான பிரச்சினைகளை கூட தரலாம்.டேக் கேர்.
பரிகாரம்:
பிள்ளைகளை பிரிந்திருங்கள் .அல்லது டிடாச்டா இருங்க. அவிக மம்மி கிட்ட கண்ட்ரோலை விட்டுருங்க. பெயர்புகழுக்கு ஆசைப்படாதிங்க. கும்பல்ல கோவிந்தா போடுங்க. அதிர்ஷ்டத்தை நம்பி எதையும் செய்யாதிங்க.திருமலை வராகஸ்வாமியை தியானம் பண்ணுங்க , துர்கையின் உருவத்தை மனதில் நிறுத்துங்க.
4.கடகம்:
5-11 ல ராகு கேது இருந்ததால வந்த லொள்ளெல்லாம் ரிலீஃப் ஆகும். ( அப்ப நம்ம ஸ்கின் ப்ராப்ளம் கூட ஓவர் தானா) 4-10 ல் ராகு கேது வர்ரது நல்லது தான். ஆனாலும் தாய் வீடு வாகனம் கல்வி இத்யாதி விஷயங்கள்ள சிறு சிறு கலாய்ப்புகள் இருக்கும். செய் தொழில் உத்யோகம் வியாபாரத்துல புதிய ஆட்களால் ,பூனை கண்ணர்களால் பிரச்சினை வரலாம். புதுமைய புகுத்தறேன் பேர்வழி்னு குழப்பியடிப்பிங்க.
7-8 க்கு அதிபதியான சனி 4 ல் ராகுவோட சேர்ராரு. இதனால காதல்,திருமணம்,காதலி,மனைவி விஷயங்கள்ள சஸ்பென்ஸ் / குழப்பம் ஏற்படலாம். அவிகளுக்கு ஃபுட் பாய்சன், மெடிக்கல் ரியாக்சன் எதுனா நடக்கலாம் .டேக் கேர். 8+ராகு என்ற காம்பினேஷன் உங்க கைப்பொருள் திருடு போகவும் - பிக் பாக்கெட் போகவும் வாய்ப்பிருக்குன்னு சொல்லுது. கண்ட இடத்துல திங்காதிங்க. கண்ட இடத்துல குடிக்காதிங்க ( நான் சொல்றது ப்யூர் ஹெச் டூ ஓ)
பரிகாரம்:
ராகு காலத்துல சோடி போடாதிங்க. நீங்க மட்டுமில்லை உங்க மனைவியும் எதையும் வெளியில திங்காதிங்க குடிக்காதிங்க.