பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி
பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி வழங்க வேண்டும். இயற்கை ஆண்,பெண்களை சரி பாதி அளவில் பிறப்பித்து வந்தது. தற்போதே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தும் பெண்ணருமை அறியாது பொன் கேட்கும் பொறம்போக்குகள் இருக்கவே செய்கின்றன. கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்டம் அனுமதி தந்தால் பெண் குழந்தைகளின் பிறப்பு மேலும் குறையும். அதே போல் வசதி,ஆண்மை படைத்தவர்கள் அதற்கு உரிய சான்று சமர்ப்பித்து ஒன்றுக்கு மேலான மனைவியரை கொண்டிருக்க சட்ட அனுமதி வழங்கலாம். ஆண்மையற்ற அட்டுகள் திருமணம் செய்து கொண்டு அதை கொண்டு வா இதை கொண்டு வா என்று செய்யும் இம்சை குறையும். இவங்களுக்கெல்லாம் கையில பிடிச்சிக்கிட்டு (ஜாதகத்தைங்க) அலைஞ்சாதான், ஹோமோ வாகி கால் அகட்டி நடந்தா தான் புத்தி வரும்.