Showing posts with label உச்சம். Show all posts
Showing posts with label உச்சம். Show all posts
Saturday, January 8, 2011
உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்:3
உடலுறவு முறைகளும் சைக்காலஜியும் தொடர் ஆரம்பிச்சு ரெண்டு அத்யாயம் ஓவர். இது தேர்ட் ஒன். இன்னைக்கு பெண் மேல் முறைய பத்தி பார்ப்போம்.
உடலுறவின் போது பெண் மெலிருந்து இயங்குவதையே பெண் மேல் முறை ங்கறாய்ங்க.
அட என்ன பாஸ் அதுக்குள்ள இப்படி தாவறிங்கனு கோச்சுக்காதிங்க. ஆண் மேல் முறையிலயே எத்தனையோ சப் டிவிஷன் இருக்கு. அதையெல்லாம் அப்பாறம் டீட்டெய்ல்டா பார்ப்போமில்லை. இன்னைக்கு பெண் மேல் முறை.
இதைப்பத்தி பார்க்கறதுக்கு மிந்தி சின்ன பஞ்சாயத்து . அம்பது பேராச்சும் ஓட்டுப்போடலைன்னா தொடர் தொடராதுன்னு குறிப்பிட்டும் ரெண்டே பேர்தான் ஓட்டுப்போட்டிருக்காய்ங்க.
சனம் என்னதான் நினைக்குது நம்மை பத்தி? ( நம்ம முருகேசு .. ரெம்ப நல்ல மாதிரிப்பா.. சொம்மா சொம்மா டகுலு விடுவாரு.ஆனால் எழுதிக்கிட்டே இருப்பாருனு ஒரு நம்பிக்கையா என்ன தெரியலை) அட 500 பேருக்கு மேல படிக்கறச்ச பத்துல ஒரு பார்ட்டி ஒரு ஓட்டு போட்டா என்ன பாஸு..
பதிவு பிரபலமான இன்னம் மஸ்தா பேரு படிப்பாய்ங்கல்ல. உலகத்துல நாம மட்டும் அறிவாளியா இருக்கிறது ஆபத்தான மேட்டரு. அய்யரு மாருங்க இப்படி நினைச்சுத்தான் இன்னைக்கு முட்டாளாயிட்டாய்ங்க.
நாம சேஃபா இருக்கனும்னா "விஞ்ஞானத்தை வளர்க்கனும்" :பகிரனும்,பரப்பனும். இல்லாட்டி நாம காட்டுமிராண்டியாயிருவம்.
நிர்வாணமா திரியற ஊர்ல கோவணம் கட்டினவன் பைத்தியம். ஆமாம் சொல்ட்டன்.அப்பாறம் உங்க இஷ்டம்.
இனி மேட்டருக்கு வருவோம். உடு ஜூட்..........
சகஜமாக 100 க்கு 90 தம்பதிகள் விஷயத்துல ஆண் தான் மேலிருந்து இயங்குறான். மத்த எல்லா விஷயங்களிலும் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டதுடிக்கும் ஆண் அந்த விஷயத்திலும் தானே ஆதிக்கம் செலுத்த விரும்பி ஆண் மேல் முறையையே விரும்புறான்.
இயற்கை மனித உயிர்கள் கிட்டேருந்து எதிர்பார்க்கிறது ஒரு சில தகுதிகளைத்தான்.
1.உயிர் வாழ்தல் :
(பெண்கள்ள தற்கொலை ரேட் கம்மி - ஹார்ட் அட்டாக் கம்மி ஆயுசும் அதிகம் )
2.இனப்பெருக்கம்:
(இதுல ஆணோட பாத்திரம் ரெம்ப மைனர்)
3.இனத்தை பரப்புவது:
(இதுல மட்டும் ஆண்கள் புலிகள் - என்ன ஒரு இம்சைன்னா இலவச இணைப்பா எயிட்ஸையும் பரப்பிர்ராய்ங்க)
4.எதிர்கால சந்ததியை வளர்த்தெடுப்பது
(இதுலயும் பெண்ணோட ரோல் தான் மேஜர்
வலி தாங்கும் சக்தி,உடலுறவில் ஒரே இரவில் பல முறை உச்சம் பெறும் சக்தி இப்படி பெண்ணுக்கு பல சலுகைகள் இருக்கு.வலிமைகள் இருக்கு.இதனால ஆணுக்கு பெண் குறித்த அச்சமே உண்டு. அதை சப்ரெஸ் பண்ணிக்கத்தான் அவளை அடக்கியாள முட்டி மோதறான். இந்த அலைக்கழிப்பில் ஒரு பாகம் தான் ஆண் மேல் முறை.
எனி ஹவ் ..குழந்தை பிறப்புக்கான செக்ஸுக்கு இதுதான் சூட்டபிள். ப்ரிஃபரபிள். ரெக்கமண்டபிள்.
ஆனா மத்த சந்தர்ப்பத்துலயும் இதை அவனும் மாத்த விரும்புறதில்லை. அவனே விரும்பினாலும் பெண் பெருசா ஆர்வம் காட்டறதில்லை. ( மேற்சொன்ன காரணங்களால் 1-4 தான் தான் சுப்பீரியருனு அவளோட சப் கான்ஷியஸுக்கு தெரிஞ்சுருக்கு அதனாலதான் ஆதிக்கம் செலுத்த விரும்பறதில்லை. மேலும் அதிக சதவீத பெண்கள் இதை அறிந்திருக்கவே வாய்ப்பு குறைவு)
பொதுவாவே உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் சகஜமாக "மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான் கதையா" அதை முடிச்சுக்கறதுதான் வழக்கமாக இருக்கு.
இப்படியாக உப்பு சப்பில்லாமல் போகும் உறவு ஏதோ ஒரு நாள் அலுக்கலாம்.சலிக்கலாம்.
"விதவிதமா" சாப்பிடறவனே ஏதோ ஒரு காரணத்தை வச்சி உண்ணாவிரதம் இருந்து விருந்துக்கு தயாராக வேண்டி வருது. ஒரே விதமான சோத்தை தினசரி திங்கறவனுக்கு 90 நாள்ள சலிப்பு வந்துரலாம். (ஆசை 60+ மோகம் 30).
மனித மனம் ,உடல் ரெண்டுத்துக்குமே ஒரு பெக்யூலியர் ஃப்யூச்சர் உண்டு. அதென்னடான்னா மாற்றமற்ற தொடர்ச்சியான சமாசாரங்களை நெக்லெக்ட் பண்ணிர்ரது. அண்டர் எஸ்டிமேட் பண்ணி ரெஸ்பாண்ட் ஆகிற வேகத்தை குறைச்சுக்கறது.
மொதமொத கம்ப்யூட்டரை கொண்டு வந்து வச்சு டைப் பண்ண ஆரம்பிச்சப்ப கீ பேடில் விரல்கள் புரியும் நடனத்தின் ஓசை இசையா இருந்தது..போகப்போக.. அந்த ஒலிய ஒரு அஞ்சு நிமிசம் ஒலியன்கள் கிரகிக்கும்.அப்பாறம் அட இது ரொட்டீனுப்பான்னுட்டு விட்டுரும்.
லைஃப்ல ஜான்சன் பட்ஸே உபயோகிக்காதவனுக்கு அதை காதண்டை கொண்டு போனாலே சிலிர்க்கும்.போகப்போக?
இதே மேட்டர் உடலுறவுலயும் நடக்க ஆரம்பிச்சுட்டா என்ன ஆகும்?
வைஃப்: நீ எந்த வேலைக்கும் லாயக்கில்லை
வேலைக்காரி: யார் சொன்னது?
வைஃப்: ஆங்......இந்த காலனியே சொல்லுது
வேலைக்காரி: நீ பலான வேலைக்கு கூட லாயக்கில்லையாம்
வைஃப்:யார் சொன்னது?
வேலைக்காரி: உங்க புருஷன் தான் சொன்னாரு
* * *
கணவன்: என்னடீ உன் ப்ரா கார்ஷெட்ல கிடக்கு
மனைவி: இப்பத்தான் ஜட்டிய கொண்டுவந்தேன்.ப்ராவ மறந்துட்டாப்ல இருக்கு
* * *
இதையெல்லாம் படிக்க அருவறுப்பா இருக்கலாம். ஆனால் இப்படியும் நடக்குது. மனிதர்கள்ள பல விதம். உடலளவுலயே வாழ்ந்துட்டிருக்கிறவுகளும் உண்டு. மனசு,புத்தின்னு அந்த வேவ் லெங்த்ல வாழுறவுகளும் உண்டு.
பெண் உடலளவுல சிந்திக்க ஆரம்பிச்சா டப்பா டான்ஸ் ஆடிரும். ஆண் உடலளவுல மட்டும் சிந்த்ச்சா பிரச்சினையில்லை. மன அளவுல சிந்திக்க ஆரம்பிச்சா ? மேய ஆரம்பிச்சுர்ரான்.
அவன் புத்திங்கற வேவ் லெங்த்ல ரோசிக்கனும். பெண் உடலளவுலயும் சிந்திக்க கத்துக்கனும். என்னதான் மனதிருப்தி போதும்னு வாழ்ந்தாலும் ஒரு நா மனசு அலைபாய ஆரம்பிச்சுரும்.
அரசனுக்குண்டானதை அரசனுக்கு - தேவனுக்குண்டானதை தேவனுக்கு தரனும்.அதே போல உடலுக்குண்டானது உடலுக்கு ( செக்ஸில் உச்சம்) ,மனசுக்குண்டானது மனசுக்கு ( கண் நிறைஞ்ச கனவன் - பிள்ளை குட்டி).
இல்லைன்னா படக்குனு அரியர்ஸ்,வட்டி,வட்டிக்கு வட்டியோட செட்டில் பண்ணவேண்டி வந்துரும்.
இதெல்லாம் சொன்னது எதுக்குன்னா பலான மேட்டர்ல சேஞ்ச், வெரைட்டி, புதுமை அவசியத்துலயும் அவசியம்னு ஸ்தாபிக்கத்தான்.
சரி மேட்டருக்கு போவம்.
ஜோதிஷப்படி பலான விஷயத்துக்கு அதிபதியான சுக்கிரன் வருடத்தின் 10 மாதங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிச்சாலும் அது ஏனோ தெரியலை .அந்த மேட்டர்ல கணவர்களும் அப்படியே. மனைவியரும் அப்படியே இருக்காய்ங்க.
( அப்படியே = அசமஞ்சமா,அசால்டா)
இந்திய பெண்ணாவது இளமையிலருந்து அடிமையாவே பழக்கப்படுத்தப்பட்டு யாரேனும் தன்னை வழி நடத்தட்டும்னு இருக்கிறவள் ஆணுக்கென்ன கேடு. மாற்றி யோசிக்கலாம் அல்லவா ? அந்த காலத்திலேயே வாத்சாயனர் தொகுத்து எழுதின காம சூத்திரம் சகட்டு மேனிக்கு உடலுறவு பொசிஷன் களை விவரிக்குது.
அதெல்லாம் எதுக்கு? பொஞ்சாதி ஊர்ல இல்லாதப்ப படிச்சு அசந்தர்ப்பமா வேலைக்காரி மேல பாயவா?
இல்லை பாஸ் ! இடம்,பொருள்,ஏவல் ,காலதேச வர்த்தமானங்களை அனுசரிச்சு அப்ளை பண்ணத்தான்.
ஆண்களில் கற்பனைகள் வேணம்னா சிறகடிக்கலாம் .ஆனால் ப்ராக்டிக்கல்னு வரும்போது இங்கு நடப்பதென்னவோ பழைய குருடி கதவை திறடி தான்.
உடலுறவின் போது பிரதான பிரச்சினை .. அவளுக்கு 23 இவனுக்கு 7. என்ன புரியலிங்களா ? ஆணுறுப்பு புழைக்குள் நுழைந்த பிறகு 7 அசைவுகளிலேயே இவனுக்கு வீர்யம் நழுவி விடும். நாக் அவுட். அவளுக்கோ 23 முறை அசைக்கப்படவேண்டும் இவன் காமம் பால் கொதிப்பது போன்றது. அவள் காமமோ அரிசிக்கு உலை கொதிப்பது போன்றது. இதை எப்படி தீர்த்து வைக்க ?
இதற்கும் பெண் மேல் முறைக்கும் தொடர்பிருக்கு. ஆண் மேலிருந்து இயங்கும்போது விந்து விரைவில் நழுவ வாய்ப்பிருக்கிறது. (புவியீர்ப்பு சக்தி காரணமா) இதுவே பெண் மேலிருந்து இயங்கும்போது அந்த வாய்ப்பு வெகுவாக குறைகிறது.(புவியீர்ப்பு சக்திக்கு எதிரா விந்து பம்ப் ஆகனும்)
மேலும் ஆண்களை விட பெண்ணுக்கு மன உறுதி அதிகம். அவள் மேலிருந்து இயங்கும்போது ஆண் "ஏய் கொஞ்சம் இரு. முடிஞ்சுர்ராப்ல இருக்கு" என்றால் அப்படியே ஸ்விட்ச் ஆஃப் பண்ண மாதிரி நிற்பாள்.
இவனால் அது முடியாது. வீரியம் நழுவும் நொடியை உணர்ந்து அதற்கு சில வினாடிகள் முன்பே இயக்கத்தை நிறுத்திவிட்டால் பேக் டு தி பெவிலியன் . உறவு நேரம் அதிகரிக்கும் . 7: 23 விகிதம் வொர்க் அவுட் ஆகிவிடும்.
இதற்கு பெண் ஒப்புவாளா ? நிச்சயம். என் என்றால் அவளும் ஒரு மனித பிறவி. அவளுக்குள்ளும் ஈகோ , ஆதிக்கம் செலுத்தும் அவா இருக்கும். அதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் அதை உபயோகித்துக்கொள்வாள்.
இந்த முறை வொர்க் அவுட் ஆகிவிட்டால் பின் அவள் கண்ட கண்ட விஷயங்களில் ஆதிக்கம் செலுத்த விரும்ப மாட்டாள். மேலும் அவளுக்குள்ளீருக்கும் வன்முறை, தற்கொலை எண்ணங்கள், செல்ஃப் பிட்டி எல்லாம் போயே போச்
இந்த முறைய ஆப்ட் பண்ற ஆண் பெண்ணோட சைக்காலஜி என்ன? இதில் உள்ள ப்ளஸ் மைனஸ் என்னனு நாளைக்கு பார்ப்போம்.
Labels:
intercourse,
methods,
psychology,
sex,
உச்சம்,
உடலுறவு,
முறைகள்
Friday, November 26, 2010
செக்ஸில் முன் விளையாட்டின் முக்கியத்துவம்
நம்ம புள்ளைங்களுக்கு ( நடிகர் திலகம் பாணி) செக்ஸுன்னா என்னனு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. கண் பார்த்தா கை செய்யும்னு ஒரு பழமொழி உண்டு. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்னு நாமக்கல் கவிஞர் சொன்னாரே அல்லாத்தயும் நம்ம புள்ளைங்க தப்பாவே புரிஞ்சிக்கிட்டாய்ங்க.
செக்ஸுன்னா என்னனு தெரியும். ஆனால் அதுல கிடைக்கிற "காலாதீத நிலை" "குட்டி மரணம்" "ப்ளாக் அவுட்" ஜஸ்ட் ஒரு சினிமா ஸ்லைடு. அசலான படம் வேற இருக்குனு தெரியாது.
இதுக்கு காரணம் என்னன்னா நின்னு விளையாடறதில்லை. சச்சினாச்சும் எப்பயும் டக் அவுட் ஆனாலும் அப்பப்போ செஞ்சுரி போட்டுர்ராரு. நம்ம புள்ளைங்க எப்பயும் டக் அவுட்டுதேன்.
நாம எப்ப கில்மாவை தொட்டோமோ அப்பத்துலருந்தே பிரபல பத்திரிக்கைலல்லாம் ஒரு காலமாச்சும் கில்மா எழுத ஆரம்பிச்சுட்டாய்ங்க.
நாம பரிகாரம் எழுத ஆரம்பிச்சா அவிகளும். நாம அனைவருக்கும் தனயோகம் போட்டா அவிகளூம்.
அடங்கொய்யால உங்களுக்கு தில்லிருந்தா இந்த பதிவுல எழுத போற சமாசாரத்தை எழுதுங்கடி.
நம்ம புள்ளைங்களுக்கு 7 : 23 நெம்பர் நல்லா ஞா இருக்கும்னு நினைக்கிறேன். அசலான வேலைக்கு பின்னாடி அவள் உச்சம் பெற அவளுக்கு 23 அசைவு தேவைப்படுது. இவன் 7 அசைவுலயே நாக் அவுட்.
இடைப்பட்ட 16 நெம்பரை இழுத்துப்புடிக்கத்தேன் இந்த பதிவு. " அழுக்கு போக குளிச்சவனுமில்லை . ஆசை தீர ......வனும் இல்லை"னு சொல்வாய்ங்க. அதையெல்லாம் நம்பாதிங்க.
எல்லாத்துக்கும் ஒரு குன்ஸ் இருக்கு. ஒரு வியூகம் இருக்கு. அதுல ஒரு பாகம் தான் இந்த முன் விளையாட்டு (இதுல ஏதும் டபுள் மீனிங் இல்லிங்கண்ணா)
இந்த ஃபோர் ப்ளேவோட நோக்கம் நிறைவேறனும்னா ஆண்,பெண் ரெண்டு பேருமே மேற்படி 7:23 வித்யாசத்தை புரிஞ்சிக்கிடனும்.
பெண் தன்னோட அச்சம், நாணம், வெட்கம்,மடம்,பயிர்ப்பு இத்யாதியையெல்லாம் ஓரளவாச்சும் ரிலாக்ஸ் பண்ணிக்கிடனும். டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட். மேற்படி ஐட்டம்லாம் ஓவராயிருச்சுன்னா அது அசலுக்கே மோசமாயிரும்.
பெண் தன் நிர்வாணத்தை மறைக்கவே விரும்பறா. ஆண் அதை தரிசிக்கவே விரும்பறான். இவள் மறைக்க மறைக்க அவன் அதிகம் உ.வசப்படறான். 7ங்கறது நாலு அஞ்சு அசைவுலயே அவுட்.
நமக்கு டீ சாப்பிடனும்போல இருக்கும். அந்த நேரம் பார்த்து நம்ம கூட்டாளி "மாமூ.. ஒரு டீ அடிக்கலாமா" னு கேட்டா ஒடனே நம்ம மைண்ட் அவன் கேஸ் ஹிஸ்டரிய புரட்டி பார்க்கும்.
இவனோட டீ குடிச்சா நம்ம சமூக கௌரவம் பாதிக்கப்படுமா? இவன் காசு கொடுப்பானா? நாம கொடுக்க வேண்டி வருமா? இங்க இவனுக்கு கணக்கிருக்கா ? நமக்கு கணக்கிருக்கா?
செக்ஸுல அதுவும் தம்பதிகளுக்கிடையில இந்த கணக்கெல்லாம் தேவையில்லாத மேட்டர். நான் "சயனேஷு ரம்பா"ன்னுட்டு அவாளே சொல்லியிருக்கா. இதும்படி பார்த்தா பெட்ல உட்காரச்சொன்னா படுத்துக்கிடனும். அப்படி படுத்தா தாளி அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கி போயிரும்.அரண்டு போயிருவான். அந்த ரேஞ்சுக்கு போகலைன்னாலும்..
வாரி சுருட்டிக்கிட்டு ஓடாம, மதியம் சாம்பார்ல உப்பை போட நோகுதானு கேட்டதை ஞா வச்சுக்கிட்டு மரவட்டை கணக்கா சுருட்டிக்காம , ரொட்டீனா " சீ என்ன இழவு இதெல்லாம்"னுட்டு சொம்மா வேடிக்கை பார்த்தாலே போதும் ஆப்பரேஷன் பாதி சக்ஸஸ்.
இந்த ஃபோர் ப்ளேல ஆண் பெண் ரெண்டுபேருக்குமே மணீ ரத்னம் சினிமா மாதிரி ஒரு வரி வசனம் தேன். அவள் " வேணாங்க.. ச்சீ நீங்க ரெம்ப மோசம்" இவன் " ப்ளீஸ்டீ இன்னைக்கு ஒரே நாள்" பிரச்சினை தீர்ந்து போயிரும்.
எச்சரிக்கை:
இந்த டிப்ஸெல்லாம் சைக்காலஜிக்கலா, ஃபிசிக்கலா ஃபிட்டாயிருக்கிறவுகளுக்கு, அதுலயும் சாதாரண சந்தர்ப்பத்துக்குத்தேன். கண்ட நேரத்துல ,கண்டவுக கிட்ட அப்ளை பண்ணி அப்பள கட்டைல அடி வாங்கினா அதுக்கு நான் பொறுப்பில்லிங்கண்ணா.
7:23 க்கிடையில வித்யாசம் 16. இதை பாலன்ஸ் பண்றதுலதான் செக்ஸிலான வெற்றியே அடங்கியிருக்கு.
அந்த காலத்துல 10.30 மணிக்கு ஷோ ஆரம்பம்னா 9 மணிக்கே ரிகார்டு போட ஆரம்பிச்சுருவாய்ங்க. அதே குன்ஸுதான். செக்ஸுல ஆண் தான் முன் மொழியனும். பெண் வழி மொழியனும்.
அதனால ராத்திரி 10.30க்கு ஷோன்னா 10.15க்கு வீடு வந்து அள்ளிப்போட்டுக்கிட்டு பெண்டாட்டி மேல பாயறது முட்டாள் தனம்.
எட்டு எட்டரைக்கெல்லாம் மல்லிகை பூ இத்யாதியோட வீடு வந்து குளிச்சி டிவி பார்த்துக்கிட்டே.. " த .. நீ ச்சொம்மா அது இதுனு நீட்டி முழக்கிக்கிட்டு இருக்காதே எதுனா உப்புமா அது இதுனு சுருக்கமா முடி"ங்கனும்.
"த இன்னும் நீ இந்த பூவை வச்சிக்கலயா"ன்னுட்டு சமையலறைக்கே போய் தேவையில்லாம உரசினபடியே வச்சு விடனும் .
சாப்டுட்டு டிவிய பார்த்துக்கிட்டே "ஆச்சா ஆச்சா.. இன்னம் என்னத்த உருட்டறே நீ"ன்னுட்டு கேட்டுக்கிட்டே இருக்கனும். அப்ப அவிக சைக்கலாஜிகலா பிரிப்பேர் ஆயிருவாய்ங்க.
உங்க மைண்டல் ஒரு பாய்ண்டை கரீட்டா ஃபீட் பண்ணிக்கனும். உங்களோட ஃபோர் ப்ளே அதாங்க முன் விளையாட்டு அவிகளை டெம்ப்ட் பண்ணனுமே தவிர உங்கள டெம்ப்ட் பண்ணக்கூடாது.
செக்ஸுங்கறது ஒரு வித்யாசமான ரன்னிங் ரேஸ். இதுல ஆண் முயல். பெண் ஆமை.
முயல் தன் வேகத்தை குறைச்சிக்கிட்டு ஆமையோட வேகத்தை கூட்டியபடியே ஓடனும். ஆணோட காமம் பால் பொங்கின மாதிரி. பெண்ணோட காமம் அரிசி உலை மாதிரி .
மெல்ல மெல்ல மோகத்தீய கிளப்பி சுடர் விட்டு பிரகாசிக்க வைக்கனும். அரிசி முழுக்க வேகற வரை தீ தொடரனும். இல்லைன்னா நாளைக்கு நீங்க ஊட்டி மலர் கண்காட்சியையே பேர்த்து எடுத்துக்கிட்டு போனாலும் .. வேஸ்டு.
நிறைய பெண்களுக்கு செக்ஸ் மேல இன்டரஸ்ட் குறைய காரணமே ஆண்களோட டக் அவுட் சமாசாரம்தேன்.
சரி மேட்டருக்கு வருவோம். சாப்டாச்சு, சமையல் மேடைய கழுவி விட்டுட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி வருவாய்ங்க.
"இன்னாத்துக்கு அப்டி அர்ஜெண்ட் பண்றிங்க.. என்ன விஷயம்?" இங்கருந்து காதல் நாடகம் ஆரம்பம்.
(மீதி அடுத்த பதிவில்
அதான் பி.கு: சுகுமார்ஜீ நம்ம ஆப்பரேஷன் இந்தியா2000 (வல்லரசு கனவுகள்) ப்ளானை விஷுவலைஸ் பண்ணி ஒரு ஒளிப்படம் தயாரிச்சு விட்டிருக்காரு (பார்த்திங்கல்ல) அதை மஸ்தா பேரு பார்க்கனும்னு தான் இந்த கில்மா பதிவு

Subscribe to:
Posts (Atom)