அண்ணே வணக்கம்ணே !
மூல நூல்கள் ஒரு பக்கம் , அவா ஒரு பக்கம் , நம்மாளுங்க ஒரு பக்கம் இது போதாதுன்னு நாம வேற கிரகங்களுக்கு ஏஜெண்டு போல -கிரகங்களுக்கு மீடியம் போல ஆன அலப்பறைல்லாம் செய்துக்கிட்டிருக்கம். அதுல ஒரு புது ட்ரென்டு தான் இந்த பேட்டி சமாசாரம். சூரியனுடனான பேட்டி இந்த பதிவிலும் தொடர்கிறது .
யத்பாவம் தத்பவதி - நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்ங்கறாய்ங்க. அதை போல சூரியனை நினைச்சு அவருடனான பேட்டிய எழுத ஆரம்பிச்சதுமே சுத்தலும் -அறிவித்தலும் நடந்துருச்சு. ( ஸ்ரீ அம்மன் சத நாமாவளியை வேலூர் சனத்துக்கு வினியோகிச்சதை சொல்றேன்)
அறிவிப்பு -விளம்பரம் - மோட்டிவேஷன் -சூப்பர் விஷன் -இதுக்கெல்லாமும் சூரியன் தான் காரகர்.
சூரியனுடனான பேட்டி இந்த பதிவிலும் தொடர்கிறது
நான்:
வணக்கம் சூரியன் சார் !
சூரியன்:
அடடே நீயா வாய்யா .. இன்னுமா உன் கேள்விகள் முடியலை.
நான்:
போங்க பாஸ்..சின்னதா ஒரு கேல்க்குலேட்டரை விழுங்கியிருந்தா உங்களால ஜாதகங்களை எத்தனை விதத்துல பாதிக்க முடியும்னு ஒரு ஃபிகரையே கொடுத்திருப்பன். நானா கணக்குல வீக்கு. கேல்க்குலேட்டரும் கைவசமில்லை. அதனாலதேன் முக்கி முக்கி உங்களை கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டிருக்கன்.
சூரியன்:
சரி சரி கேள் ..
நான்:
பாஸ் .. ஒரு தொழிலை எடுத்துக்கிட்டா இது சனி காரகம், புத காரகம்னு ஐடென்டிஃபை பண்றோம். அந்த மாதிரி உங்களோட காரகம் கொண்ட பெண் எப்படி இருப்பான்னு சொல்லுங்களேன்
சூரியன்:
எடுத்த உடனே பொம்பள சமாசாரத்துக்கு போயிட்டியா.. உருப்பட்ட மாதிரிதான். சொல்லி தொலைக்கிறேன். என்னோட காரகம் கொண்ட பெண்களை ரெண்டு க்ரூப்பா பிரிக்கலாம். பாசிட்டிவ் -நெகட்டிவ்.
நான்:
என்னா தலை .. உங்க காரகத்துல நெகட்டிவ் கூட இருக்கா என்ன?
சூரியன்:
போடா பொங்கி ! ஜாஜ்வல்யமா பிரகாசிக்கிற என் பாடியிலயே கரும்புள்ளிகள்ளாம் இருக்கு தெரியுமா? நான் பெட்டர் பொசிஷன்ல இருந்து லக்னத்துலயோ ,ஏழுலயோ நின்னா , லக்னத்தை பார்த்தா என்னோட காரகம் பாசிட்டிவா அமையும்.
இதுவே பிட்டர் பொசிஷன்ல இருந்து லக்னத்துலயோ ,ஏழுலயோ நின்னா , லக்னத்தை பார்த்தா என்னோட இம்பாக்ட் நெகட்டிவா அமையும்.
நான்:
அது சரி அது சரி.. மொதல்ல பாசிட்டிவ் ஃப்யூச்சர்ஸை சொல்லுங்க.
சூரியன்:
முகத்தில் ஒரு வித சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, , கருணை. கண்டிப்பு , தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல்.
பெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல்.
தேன் நிற விழிகள் , செம்பட்டை கூந்தல் ,ஒல்லியான தேகம் , அவிக குடும்பத்துக்கு கிராமாதிபத்யம் இருக்கலாம்.
ஹார்ட் ஆஃப் தி டவுன் /புதிய காலனியில் முதல் வீடு/ குக்கிராமத்துல இவிக சாதியை சேர்ந்த குடும்பம் வேறு எதுவும் இருக்காது.
இவிக மேட்டர்ல 1 என்ற எண் விளையாடும். ஒரே பெண்ணா இருக்கலாம். பவர் க்ளாஸ் அணியலாம்.
நான்:
நெகட்டிவ் ஃப்யூச்சர்ஸை சொல்லுங்க..
சூரியன்:
பாசிட்டிவ் ஃப்யூச்சர்ஸே டூ மச் ஆனா அதான் நெகட்டிவ். உதாரணத்துக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல்ங்கற பாய்ண்டை எடுத்துக்க . பாதிக்கப்பட்டவன் நேர் வழியில போய் பாதிக்கப்பட்டிருந்தா ஓகே. குறுக்குவழியில போய் பாதிக்கப்பட்டிருந்தா? காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்தா பரவால்லை. கள்ள காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்தா?
நான்:
பாஸ் ! எங்கயோ போயிட்டிங்க. பாசிட்டிவுக்கும் நெகட்டிவுக்கும் இருக்கிற வித்யாசம் இவ்ளதானா?
சூரியன்:
ஆமாம் கண்ணா ..
நான்:
பாஸ் ! ஒரு ஜாதகத்துக்கு நீங்க பாவினு வைங்க. அப்ப என்னா மாதிரி பலனை தருவிங்க?
சூரியன்:
இந்த பாய்ண்டை ஏற்கெனவே டச் பண்ணியாச்சு. இருந்தாலும் உன் மரமண்டைக்கு உறைக்கிறாப்ல சொல்றேன். நான் ஒரு ஜாதகத்துக்கு பாவின்னு வை. அந்த ஜாதகம் 3 + 3 வோல்ட் ரீசார்ஜபிள் பேட்டரி மாதிரி.
நானா அளவில்லாம கொடுக்கிறவன். 6 வோல்ட் பேட்டரிக்கு 220 வோல்ட் சார்ஜ் கொடுத்தா என்னாகும். அதுல கனெக்ட் பண்ண பல்பு ஜகஜ்ஜோதியா ஒரு செகண்ட் எரிஞ்சுட்டு பஸ்மமாயிரும்.
அதாவது நான் பாவியாக உள்ள ஜாதகனுக்கு எங்கிட்டே இருந்து வெளிப்படற சக்தியை க்ராஸ்ப் பண்ணிக்கிற கப்பாசிட்டி இருக்குமே தவிர அதை ஸ்டோர் பண்ணிக்கிற சிஸ்டமோ - சானலைஸ் பண்ணிக்கிற சக்தியோ இருக்காது.
இதனால தன்னம்பிக்கை ஆணவமா , சுறு சுறுப்பு படபடப்பா, மேற்பார்வை கார்வார் பண்றதா, கண்டிப்பு -சாடிஸமா வெளிப்படும். அவன் நேரம் நல்லாருக்கிறவரை சனம் இதையெல்லாம் சகிச்சுக்கும். அவன் நேரம் கெட்டதும் போடாங்கொய்யாலன்னு மண்டையில போட்டுட்டு விலகிரும்.
நான்:
செமை லாஜிக்கு. அப்போ நீங்க சுபனா உள்ள ஜாதகத்துக்கு எப்படியா கொத்த பலனை தருவிங்க?
சூரியன்:
தோசைய திருப்பி போடு மேன் ! நான் சுபனாக உள்ள ஜாதகனுக்கு எங்கிட்டே இருந்து வெளிப்படற சக்தியை க்ராஸ்ப் பண்ணிக்கிற கப்பாசிட்டியோட பவரை ஸ்டோர் பண்ணிக்கிற சிஸ்டம் + பவரை சானலைஸ் பண்ணிக்கிற சக்தியும் இருக்கும்.
நான்:
தலை.. இதுல இவ்ளோ மேட்டர் கீதா.. ஒரு வேளை பாபனா இருந்து ஜாதகத்துல நீங்க கெட்டிருந்தா ?
சூரியன்:
சகட்டு மேனிக்கு மானாவாரியா பவர் க்ராஸ்பிங்குக்காக நீட்டிக்கிட்டிருக்கிற எலக்ட் ரிக் வயரை இன்ஸுலேட் பண்ண மாதிரி ..
நான்:
ஒரு வேளை நீங்க சுபனா இருந்து ஜாதகத்துல கெட்டிருந்தா ?
சூரியன்:
ஸ்டோரிங் சிஸ்டம் - சானலைசிங் கப்பாசிட்டி எல்லாம் இருந்தும் பவர் கேபிளோட முனைய இன்ஸுலேட் பண்ணித்தொலைச்ச மாதிரிதேன்.
நான்:
பாஸ் ! பாஸ் ! நீங்க ஒரு ஜாதகத்துல பெட்டர் பொசிஷன்ல இருந்தா அவனோட பிஹேவியர் எப்படி இருக்கும்? பிட்டர் பொசிஷன்ல இருந்தா நிலைமை என்ன? இதான் கடேசி கேள்வி..
சூரியன்:
மொதல்ல நீ கொஞ்சம் ரோசிச்சு வை. நீ கெடுத்து வச்சிருக்கிற சனமும் ரோசிக்கட்டும். எதையாவது சொல்லி வைங்க. நாளைக்கு நான் பார்த்துட்டு அசலான மேட்டரை சொல்றேன்.
(தொடரும்)