அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி இந்த பதிவுலயும் தொடருது. சந்திரன் 11 முதல் 16 கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவுல தராரு. சொந்த கதை இல்லாம பதிவுக்கு போயிட்டா எப்டி? 15'X12" மல்ட்டி கலர் டேட் காலண்டர் 2 ரகம், 15"X20" கம்பி காலண்டர் 1 ரகம் தயாராயிட்டிருக்கு.
டேட் காலண்டர்ல ஒன்னு கூட்டுறவே நாட்டுயர்வு பாணியில 40 பேர் சேர்ந்து போடறோம். இன்னொன்னை தனியார்மயம் ரேஞ்சுல அஞ்சு பேர் சேர்ந்து போடறாய்ங்க. கம்பி காலண்டர் 12 பேர் ஸ்பான்சரர்ஸ். சனம் தற்சமயம் கையில கொடுத்திருக்கிற காசையும் - ஒட்டு மொத்த முதலீடையும் மேட்ச் பண்ணி பார்த்தா கண்ணு சுத்துது. பட்ஜெட்ல துண்டு இல்லை வேட்டியே விழுது . ஆனால் ஒன்னு ஆத்தா நம்ம பின்னாடி இருக்கிறதால ஒர்க் அவுட் ஆயிரும். அப்படி ஆத்தா கைய விட்டுட்டான்னு வைங்களேன் நம்ம கிரிமினல் நாலட்ஜை உபயோகிச்சு டிவைட் அண்ட் ரூல் பாலிசி மாதிரி - எல்லா ப்ராஜக்டும் வந்திருக்கிற அட்வான்ஸை திரட்டி ஒவ்வொரு ப்ராஜக்டா முடிக்கிறது. கடைசி ப்ராஜக்டு ஜனவரி 1 ஆம் தேதி வந்தா போதும். இது எப்படி இருக்கு?
சரிங்ணா சந்திரனோட பதில்களுக்கு போயிருவமா?
11. சஞ்சலத்துக்கு நீங்கதேன் காரகமாம். சஞ்சலத்தால நன்மையா தீமையா?
சஞ்சலம்னா என்ன? டைலமா. செய்யலாமா வேணாமா? போகலாமா வேணாமா?ன்னு தொட்டதுக்கெல்லாம் தயங்கறதுதான் டைலமா. தாத்தா மொதல்ல சில்லறை வணிகத்துல அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்புன்னாரு,அப்பாறம் சஸ்பென்ஸுன்னாரு,அப்பாறம் பார்த்தா மானங்கெட்டு போயி ஆதரவா ஓட்டு கூட போட்டுட்டாய்ங்க. சஞ்சலத்துக்கு இதை விட உதாரணம் என்ன வேணம்?
ராத்திரி நேரத்துல - மொட்டை மாடியில - நாடா கட்டில்ல படுத்துக்கிட்டு என்னை அப்சர்வ் பண்ற பார்ட்டியா இருந்தா என்னை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிருக்கலாம். ஏற்கெனவே சொன்ன படி 14 நாள் வளர்ச்சி -14 நாள் தேய்வு தெரிஞ்ச கதை. ரெண்டேகால் நாள்ள ராசி மார்ரது , ஒரே நாள்ள நட்சத்திரம் மார்ரது , 6 மணி நேரத்துல பாதம் மார்ரதும் தெரிஞ்ச கதைதான். இந்த 6 மணி நேரத்துலயாச்சும் ஒரே நிலை இருக்குமான்னா இருக்காது.
என் மேல மேகங்கள் நகர்ந்து போயிட்டே இருக்கும். இந்த காட்சியை பார்க்க நான் தான் சிட்டி பஸ் பிடிக்க ஓடிக்கிட்டிருக்கிறாப்ல தோனும். கரிய மேகங்கள் என்னை மூடறதும் - விலகறதுமா இருக்கும். இதனால நிமிஷ நிமிஷத்துக்கு என்னோட பிரகாசம் கூடும் குறையும்.
மனித மனமும் இப்படி தான். என் மேல மேகங்கள் நகர்ந்து போறாப்ல உங்க மனதில் அ மனதினூடே பல விசயங்கள் நல்லதும் கெட்டதுமா வரும் போகும். மேகங்களால நான் பாதிக்கப்படறதில்லை.ஆனால் நீங்க மேகங்கள் போல வந்து போற எண்ணங்களால பாதிக்கப்பட்டுர்ரிங்க.
இலங்கை தமிழர்கள் மேட்டர்ல கலைஞர் ரெம்பவே அடக்கி வாசிச்சு தமிழின துரோகியா மாறினதுக்கு காரணம் எண்ணங்கள். என்னங்கடா இது ஏற்கெனவே இதே மேட்டர்ல ஆட்சிய கலைச்சுட்டாய்ங்க .மறுபடி கலைச்சுருவாய்ங்களோங்கற எண்ணம்.
எண்ணத்தால தாத்தா பாதிக்கப்பட்டுட்டாரு. அதே நேரம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் - ஒரு ஃபோன் மேசேஜ் வந்ததுமே நிறுத்தம். காரணம் சஞ்சலம். இந்த சஞ்சலத்தால எவ்ளோ பெரிய நஷ்டம் நடந்துருச்சுன்னு அல்லாருக்கும் தெரியும். இந்த வகை சஞ்சலத்தால தீமை தேன்.
இதுவே புர்ச்சி தலைவரு மந்திரிங்க சொத்துக்கணக்கை வெளியிடனும்னு அறிக்கை விட்டாரு. தாத்தா கல்தா கொடுத்துட்டாரு. வாத்யாருக்கு சஞ்சலம். சத்யா ஸ்டுடியோவுல முடங்கிட்டாரு. ரைட்டா லெஃப்டா.. புர்ச்சி தலைவர் கட்சி தலைமை கிட்டே மன்னிப்பு கேட்டு லெட்டர் கொடுத்தா போதும்னு ட்ராஃப்ட் எல்லாம் அனுப்பிட்டாய்ங்களாம்.
இங்கன ரசிகர்களோட நிலை வேறயா இருக்கு. கொந்தளிச்சு போயி கூட்டம் கூட்டமா வாத்யாரை தேடி வர்ராய்ங்க. வண்டி கட்டிக்கிட்டு வர்ராய்ங்க.வேன்ல வராய்ங்க. கூட்டம் நாளுக்கு நாள் எகிறிக்கிட்டே போச்சு. வாத்யாரு சஞ்சலத்துக்கு டாட்டா சொல்ட்டு தாளி தனிக்கட்சிதான்யான்னுட்டாரு.
இதே முடிவை மொதல்லயே எடுத்திருந்தா கட்சிக்காரங்க,ரசிகர்ங்களே என்னருந்தாலும் சின்னவரு கொஞ்சம் ஓவரா போயிட்டாரு - மன்னிப்பு கேட்டிருக்கலாம்னு பேசியிருப்பாய்ங்க. இதுவும் சஞ்சலம் தான் . ஆனால் இந்த சஞ்சலத்தால நன்மை தான்.
சோதிடப்படி சொன்னா ஜாதகப்படி என்னோட பலம் உள்ளவுகளுக்கு கோசாரத்துல என்னோட பலம் இல்லாத நாட்கள்ள வர்ர சஞ்சலம் நன்மையில முடியும். ஒரு நாள் -ரெண்டு நாள்ள கோசாரத்துல நான் அனுகூல நிலைக்கு வந்துட்டன்னு வையேன் சரியான முடிவு அவிக மேல திணிக்கப்பட்டுரும்.
இதுவே ஜாதகப்படி என்னோட பலம் இல்லாதவுகளுக்கு - கோசாரத்துல என்னோட பலம் உள்ள நாட்கள்ள வர்ர சஞ்சலம் தீமையில முடியும். ஒரு நாள் ரெண்டு நாள்ள கோசாரத்துல நான் பிரதிகூல நிலைக்கு வந்துன்னு வையேன் அவிக எடுத்த சரியான முடிவே தப்பான முடிவா மாறிரும்.