Saturday, December 1, 2012

விண்டோஸ் எக்ஸ்பி ஓ.எஸ்ஸுக்கு மாஸ்டர் கீ

அண்ணே வணக்கம்ணே !
நம்ம ஹிஸ்டரியில இத்தனை சின்ன பதிவு போட்டதில்லை.ஆனால் இதுல நாம எழுதப்போற சமாசாரம் உங்களுக்கு ரெம்ப உபயோகமா இருக்கும்னு தோனினதால போடறேன்.

மைக்ரோ சாஃப்ட் காரனோட மென்டாலிட்டி எல்லாருக்கும் தெரியும் . அவனோட ஓ.எஸ்ல உள்ள வில்லங்கங்கள் என்னன்னு சமீப காலமாத்தான் ஒரு குன்சா தெரிஞ்சது.

அவன் என்னமோ ஒரிஜினல் வாங்கு ஒரிஜினல் வாங்குன்னு தலையில அடிச்சுக்கறான். வாங்கற மாதிரி விலை இருந்தா வாங்கிரலாம். பகல் கொள்ளை.

இன்டர்னெட்ல கனெக்ட் பண்ணாதவுகளுக்கு -அவாஸ்த் மாதிரி ஆன்ட்டி வைரஸ் உபயோகிக்காதவுகளுக்கு இந்த பைரசி சாஃப்ட் வேர்களால பெரிய பிரச்சினை கிடையாது.

நெட்ல கனெக்ட் பண்ணா வில்லங்கம் வருது. அதாவது நம்ம ஓ.எஸ் பைரேட்டட்னு ஸ்பை வேர் மூலமா ஸ்மெல் பண்ணிர்ராப்ல இருக்கு.

அவாஸ்த் பல ஃபைல்களை வைரஸ்னு தூக்க சொல்லுது. உசாரா மூவ் டு சான்ட் பாக்ஸ்னுட்டு மூவ் பண்ணிக்கிட்டா பிரச்சினை கிடையாது. இல்லின்னா நெட் கனெக்சன்ல பிரச்சினை வருது.

நமுக்கு தொழில் நுட்ப மேட்டர் எல்லாம் தெரியலின்னாலும் பிரச்சினை இருக்குங்கறது மட்டும் உறைக்குது.

இது கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து சிஸ்டத்தையே ஃபார்மட் பண்ற அளவுக்கு போயிருது.

இதுக்கெல்லாம் என்னடா தீர்வுன்னு பார்த்தா ஓப்பன் சோர்ஸு - . உபுன்டு அது இதுன்னு கேள்விப்படறமே தவிர திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டுப்போடறாப்ல தான் நிலைமை இருக்கு.

எதிர்பாராவிதமா ஆன்லைன்ல விண்டோஸ் எக்ஸ்பியோட மாஸ்டர் கீ கிடைச்சது. அதாவது அந்த ஓ.எஸ் ஐ  கிராக் பண்ணி  ஆரோ ஃப்ரேம் பண்ணாப்ல இருக்கு. மைக்ரோ சாஃப்ட் காரணாவது மாஸ்டர் கீயை விடறதாவது .

ஆக்சுவல் கீ வேறயா இருந்தாலும் இந்த மாஸ்டர் கீ போட்டு அப்கிரேட் பண்ணதுலயே சூப்பர் ரிசல்ட். ஃபார்மட் பண்ணும் போது இந்த மாஸ்டர் கீ சமாசாரம் தெரியாது நமக்கு.

உங்கள்ள ஆருனா ஃபார்மட் பண்ற நிலையில இருந்தா இந்த கீயை யூஸ் பண்ணுங்க.

லேசான பிரச்சினை உள்ளவுக உங்க கிட்ட இருக்கிற விண்டோஸ் எக்ஸ்பி சிடியை போட்டு அப்கிரேட் ஆப்ஷனை ச்சூஸ் பண்ணிக்கிட்டு கீழே உள்ள மாஸ்டர் கீயை போட்டு பாருங்க.

நமுக்கு மொத கீயே ஒர்க் அவுட் ஆயிருச்சுங்கோ..

VX2PV 2HB8K 32X3Q WX7WD HHBH3 (master Key)
Jpdr8-7x4g9-q226k-b7vyr-hfhmd

G9j7j-2r2gv-y4mkh-kjbcd-tkfddd
Jq4t4-8vm63-6wfbk-ktt29-v8966