
நான் ரொம்ப சின்ன ஆளுங்க.. ஆனால் சித்தூர் எஸ் முருகேஷன் ,சித்தூர் ஆ.பி என்று விலாசமெழுதி கார்டு போடுங்க பட்டுனு சேரும். ஆனால் பாருங்க விஜயகாந்து தூள் தாலா திறந்து வச்ச அவரோட தில்லி கட்சி அலுவலக முகவரிக்கு (பக்கா) கவர் அனுப்பிச்சேங்க . பட்டுனு ரிட்டர்ன் வந்துருச்சு.
என்ன விஷயம்னு கேளுங்க .. ஒரு நிறுவனத்தையோ ,கிளையையோ திறக்கறோம்னா அந்த ஏரியா போஸ்ட் ஆஃபீசுக்கு லெட்டர் மூலமா விஷயத்தை தெரிவிக்கனும். இது சாதாரண நடைமுறை. இதை ஃபாலோ பண்ற மூளை கூட இல்லாத ஆசாமி கலைஞரை கரிச்சு கொட்டறதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு