Showing posts with label பிரச்சினை. Show all posts

Wednesday, August 29, 2012
பிரச்சினை உங்களோடது -தீர்வு நம்மோடது: 1
அண்ணே வணக்கம்ணே !
ஜாதகமே இல்லாம பிரச்சினைக்கு தீர்வு சொல்றேன்னு அறிவிச்சதும் சூப்பர் ரெஸ்பான்ஸு. இதுல என்னடா பிரச்சினைன்னா அல்லாரும் மெயிலுக்கு வந்துட்டாய்ங்க. போனசா ஜாதகமும் அனுப்பியிருக்காய்ங்க.
இந்த பிரச்சினை தீர்வு அனவுன்ஸ்மென்டுக்கு காரணமே சேவைதான்னு பீலா விட நான் தயாராயில்லை.ஏதோ ஹிட்ஸும் தூக்குமேங்கற கெட்ட எண்ணம் தான். தீர்வை மெயில்ல அனுப்பிட்டா அவிகளே சைட்டுக்கு வராம போற ஆபத்திருக்கு.
அதுக்குன்னு மெயில் மூலமா பதிலே தரலின்னா திமிர் பிடிச்சவன்யான்னிருவாய்ங்க. இது ரெண்டுத்துக்கு மத்தியில ஒரு சொல்யூஷனை நான் கண்டுபிடிச்சேன்.
அஃதாவது கேள்விகளை தொகுத்து தீர்வுகளோட ஒரு பதிவா போட்டுர்ரது. பதிவுக்கான லிங்கை மெயில் மூலம் அனுப்பிர்ரது. இப்படிக்குங்கற இடத்துல அவிக பேருக்கு பதிலா இனிஷியலை போட்டுர்ரது. ஐடியா எப்டி?
மொத கேள்வி:
அண்ணே வணக்கம் !
நான் ஒரு Software Engineer-ஆ வேல பாக்குறேன்.
இப்போ வேல செய்யற கம்பனிக்கு சேர்ந்து நாலு வருஷம் ஆகப்போகுது.
நாலு வருஷத்துல சம்பள உயர்வு பெருசா இல்ல.(நடுவுல recession வேற).
சிம்ம லக்னம்,துலா ராசி - 7-1/2-ல ஜன்ம சனி நடக்குது.
பைரவர் காலடியே கதின்னு கெடக்குறேன். தேய்பிறை அஷ்டமி தவறாம பைரவர் காலடில surrender ஆயிடறேன்.
என்ன செய்யலாமுன்னு சொல்லுங்க. Result வந்ததும் அப்டேட் பண்ணிடறேன்.
என்னோட நண்பர் ஒருத்தருக்கு வேற பிரச்னை இருக்கு அதைப் பத்தியும் அவர் சார்பா நானே mail அனுப்பலாமா ?
நன்றியுடன்,
T.A
தீர்வு:
ஜன்ம சனிக்கு ரெம்ப ஈசியா பாய்லா காட்டலாம்.ஆனா செப்.5 வரை அவரோட இருக்கிற செவ்வாய் தான் ரெம்ப குர்ருன்னு இருக்காரு. அதனால செப்.5 க்கு மேல பரிகாரத்தை ஆரம்பிங்க.
பெரிதாக கல்வியறிவில்லாதவர்கள், காலில்/ நடையில் பிரச்சினை உள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், நீண்ட ஆயுள் படைத்தவர்கள் மேற்சொன்ன சனி தொடர்பான தொழில் செய்பவர்கள். 8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள், தங்கள் இருப்பிடத்துக்கு மேற்கு பகுதியில் வசிப்போர்.கீழ் சாதியினர் எனப்படுவோர். தொழிலாளிகள், காக்கி உடை அ யூனிஃபார்ம் அணிவோருடன் சேர்ந்து ஒன்னுக்கடிக்க கூட போகாதிங்க.
ஆனா மேற்சொன்ன கேட்டகிரியில உள்ளவுகளுக்கு செலவு பண்ணுங்க. தப்பில்லை.
சஃபாரி சூட் ( கருப்பு/ஆஷ் கலர் அ நீல நிறம் - டார்க் /லைட்/ நேவி ப்ளூ/ ஸ்கை ப்ளூ - எதுவானாலும் சரி நீலம்) , ஸ்டீல் செயின், மோதிரம் அணியவும். தையல் விட்டுட்டது, சாயம் போனதுன்னு உள்ள உடைகளை அணியவும்.
ஹேர் டை போடாதிங்க - அசிங்கமா இருந்தாலும் சரி தாடி வச்சுக்கங்க,அப்பப்போ ட்ரிம் பண்ணிக்கலாம். கேஷுவல் ட்ரஸ்ஸுக்கு காக்கி கலர் பெஸ்ட். வீட்லருந்து குளிச்சுட்டு போகாதிங்க.வீட்டுக்கு வந்த பிற்காடு குளிக்கலாம்.
பிரச்சினை: 2
அண்ணே ..வணக்கம்
with reference to the subject, i here with attached my son jadagam.
he is premature baby (7 months). his birth date is 05-03-2010, time 5.49 AM place TRIPELICAN-CHENNAI.
he underwent for eye operation (both eye) at 10 months old. actually he is having RETINA problem by birth-due to prematurity (ROP Retinapathy of prematurity) doctors told that his right eye don't have no power and his left eye having some power-he has to wear power "4" spectacle. now he is 2 1/2" we have to send him to school. but he is not yet speaking fully except amma and appa.
what we have to do for his eye growth and come to normal children life style. thanks in advance. please help us. we have only one child (this is the first baby).
-S.M
தீர்வு:
அய்யா !
லக்னம் கும்பம். வாக்கு -நேத்திர ஸ்தானத்துல சுக்கிரன் உச்சம்.ஆனால் கண்,பேச்சு ரெண்டுலயும் பிரச்சினை. ஏன் இப்படினு கேப்பிக. மேட்டர் என்னடான்னா லக்னாதிபதியே எட்டுல இருக்காரு..
இவருக்கு மரணம் சார்ந்த என்விரான்மென்டை ஏற்படுத்துங்க. ஒடனே சுடுகாட்டுல தூங்க வைக்கனுமான்னு நினைக்காதிங்க. நம்ம சிவன் கோவில் எல்லாம் ஆரோ சித்தர் சித்தியடைஞ்ச இடம் தான். அல்லது தர்காக்கள் இருக்கு. அங்கன ராத்தங்க வைங்க.சொந்தம்,பந்தம்,நட்பு வட்டத்துல மரணம் நிகழ்ந்தால் கடேசி வரைக்கும் இருந்துட்டு வாங்க.
பாவ புண்ணியம் பார்க்காம நிறைய ஸ்ட்ரெய்ன் பண்ண வைங்க. பாடி வியர்வையில நனையனும். எட்டு பேர் உடல் ஊனமுற்றவர்களுக்கு - அது கால் தொடர்பான ஊனம்னா விசேஷம் வயிறு நிறைய சாப்பாடு போட்டுட்டு உங்க கிராம தேவதைக்கு இரும்பு சம்பந்தப்பட்ட கேட்/ஜன்னல் எதாச்சும் செய்து தர்ரதா கமிட் பண்ணிக்கங்க.
நீங்க இருக்கிற இடத்துலருந்து மேற்கு திசையில கருப்பான வைத்தியர்/அ தலித்/ அ கால் ஊனமுள்ள வைத்தியர் அமைவாரு. அவரோட சிகிச்சையின் காரணமா நல்ல தீர்வு ஏற்படும்.
வெறுமனே அம்மா,அப்பான்னு மட்டும் சொல்ற பிள்ளை எதிர்காலத்துல பெரிய பாடகராவோ -பேச்சாளராவோ -வழக்கறிஞராவோ ஆவாருன்னு அடிக்க வருவிங்க.ஆனால் இது நாளைய உண்மை.
இவரோட ராசி துலாம். இப்பம் ஜன்மத்துல சனி உச்சமா வந்திருக்காரு. உங்க கேள்விக்கு முந்தின கேள்விய கேட்ட பார்ட்டிக்கு சொன்ன பரிகாரங்களை இடம் பொருள் ஏவல் வயது அறிந்து பின்பற்றவும் .
ஆல் தி பெஸ்ட்.
உங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

அண்ணே ..வணக்கம்ணே !
நானும் மாஞ்சு மாஞ்சு சோசியத்தை பத்தி எழுதிக்கிட்டே இருக்கேன். நீங்களும் படிச்சிக்கிட்டே இருக்கிங்க. இன்றைய தேதிக்கு 8 லட்சம் ஹிட்ஸை தாண்டி மீட்டர் ஓடுது.
நம்ம எழுத்துக்களால் எத்தீனி பேரு பலனடைஞ்சாய்ங்கன்னு தெரியலை. சனங்க சைக்காலஜி என்னன்னா திட்டனும்னா ஒடனே திட்டிருவாய்ங்க. ஒரு நன்றி சொல்லனும்னா கூட தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு மறந்தே உடுவாய்ங்க.
இலவச ஜோதிட ஆலோசனைன்னு ஒரு பக்கம் ஓடுது. இருந்தாலும் அது ரெம்பவே நேரத்தை தின்னுருது. ஜாதகம் போட்டு - அனலைஸ் பண்ணி பதில் எழுதறதுக்குள்ள தாவு தீர்ந்துருது.
ரயில் பெட்டியில ,ரேஷன் கடை க்யூவுல கேட்கிற சனத்துக்கு பதில் சொல்லவே ஒரு மெத்தடை டெவலப் பண்ணி வச்சிருக்கம்.
அதாவது கிரகத்தை வச்சு பிரச்சினைய சொல்றாப்ல பிரச்சினைய வச்சு -அந்த பிரச்சினைக்கு காரணமான கெரகத்தை ஐடென்டிஃபை பண்ணி அந்த கெரகத்துக்கு பரிகாரம் சொல்லிர்ரது. இதை முற்றிலும் இலவசமா தர முடிவு பண்ணியிருக்கேன்.
ஆடிக்கொன்னு அமாவாசைக்கொன்னுன்னு பிரச்சினைகளை அனுப்பினா ஊத்தி மூடிருவன். அதே போல ஒரே பார்ட்டி கச்சா முச்சான்னு கேட்டாலும் இந்த பகுதி அம்பேலாயிரும்.
இது எந்த அளவுக்கு ஆக்யுரேட்டா இருக்கும்னு ஒரு சந்தேகம் வரலாம்.
எங்க என்.டி.ஆர் சி.எம்மா இருக்காரு.அந்த நேரம் வீரபிரம்மேந்திர சுவாமி சரித்ரா படம் எடுத்துக் கிட்டிருக்காரு. பொசிஷனுக்கு வந்து தியானத்துல உட்கார்ராப்ல ஃபோஸ் கொடுக்காரு. படக்குன்னு "கட் கட்"ங்கறாரு.ஏம்பா அங்கன ஒரு பேபி லைட் எக்ஸ்ட் ராவா இருக்கு பாரு அதை எடுத்துருங்கறாரு.
இது எப்டி சாத்தியமாகுதுன்னா எக்ஸ்பீரியன்ஸு. இந்த சம்பவத்தை ஒரு தாட்டி குமுதத்துல படிச்சதா ஞா.
நம்ம ஊருல ஒரு அய்யரு ஃபேமிலி. குழந்தைங்க இல்லின்னு ஒரு பெண் குழந்தைய தத்து எடுத்து வளர்க்கிறாய்ங்க. அது ஸ்கூலுக்கு போற வயசு. பில் குல் ஸ்கூலுக்கு போகமாட்டேங்குது. அப்பம் அய்யரம்மா இதுக்கு எதுனா பரிகாரம் சொல்லுங்கோன்னு கேட்டுது.
பாப்பாவுது மேஷ ராசி. அப்பம் மேஷத்துக்கு வாக்குல சனி. ஒரு கருப்பு கவுத்துல எட்டு ஊக்கு பின்னு கோவுத்து போட்டு விட்டுருங்க. ஸ்கூலுக்கு போகும்னேன். ப்ராப்ளம் சால்வ்ட். இது எப்டி ஒர்க் அவுட் ஆச்சுன்னு ஜூரிங்க ஆருனா சொல்லலாம்.
பிரச்சினை எம்மாம் பெருசோ சொல்யூஷன் கூட அம்மாம் பெருசா இருக்கனுங்கற அவசியமில்லை. சூட்சுமத்துல மோட்சம் இருக்குங்ணா..
உங்க பிரச்சினைய எழுதுங்க. உடனடி தீர்வை உடனடியா சொல்றேன். உடுங்க ஜூட்டு..
பின் குறிப்பு:
சென்னை பதிவர் சந்திப்புல அறிமுகத்துக்கே காலை 10 முதல் மதியம் 2 வீணாப் போயிருச்சு. இதைவிட முன் கூட்டியே பதிவர்கள் படத்தோட ஒரு புக்லெட் ஜெராக்ஸ் அடிச்சு கொடுத்திருக்கலாம்னு கடந்த பதிவுல எழுதியிருந்தன்.
இதை படிச்சு டிசைட் பண்ணாய்ங்களோ அவிகளுக்கே ஸ்ட்ரைக் ஆச்சோ தெரியலை .இப்பம் மேற்படி கன்டென்டோட ஒரு புஸ்தவமே போடப்போறாய்ங்களாம். வாழ்க..
Saturday, May 26, 2012
படுக்கையறை பிரச்சினைகள்: 2

அண்ணே வணக்கம்ணே !
நம்ம ஹிட்ஸ் 1000+ ஆ இருந்தது 800+க்கு வந்துருச்சு. இன்னாடா மேட்டருன்னா ஒரு நாள் கூத்துக்கு மீசைய வச்ச கணக்கா கூகுல் ஆட்சென்சுக்காவ இருந்த தமிழ்பதிவையெல்லாம் ட்ராஃப்டா மார்க் பண்ணி அனுபவஜோதிடம் டாட் காமை இங்கிலீஷ் தளமாக்கி சீன் போட்டோம். டெம்ப்ரரி அப்ரூவல் என்னமோ கிடைச்சது.ஆனால் மறு நாளே டிஸ் அப்ரூவ் பண்ணிட்டாய்ங்க.
இந்த கூத்துல 200 ஹிட்ஸ் குறைஞ்சு போச்சு. சைட்டு தமிழாயிட்ட மேட்டர் சனத்துக்கு தெரிஞ்சு அவிக திரும்பிவர நாள் பிடிக்கும். இந்த மேட்டர் எப்டி நடந்ததுன்னு ஜோதிட ரீதியா பார்த்தா லக்னத்துக்கு அஞ்சுல ராகு -11 ல கேது. அஞ்சுல ராகு இருந்ததால குறுக்கு வழி மேல கவர்ச்சி. 11 ல கேது இருந்ததால ஞானோதயம்.
ஆனால் ஜூன் 14 ஆம் தேதி பாப்பாவுக்கு கண்ணாலங்கற இந்த சிச்சுவேஷன்ல இது வரபிரசாதம் தான். அஞ்சுல ராகு இருந்தா வாரிசுக்கு ஹார்ம் நடக்கனும். அது இப்படி சின்ன புத்திகுழப்பம் - நிராசையோட போயிருச்சு.
இதனாலத்தேன் ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ்ல கில்மா பிரச்சினைகளுக்கு ஒரு நாள் முன் கூட்டியே வந்தோம். இதுக்கு மிந்தியே ஒரு எபிசோட் கொடுத்திருக்கனும். தாவிட்டம். ( ஆளில்லாத டீக்கடையில ஆருக்கு டீ ஆத்தறேன்னு கேட்டுர்ராய்ங்கண்ணா)
அது இன்னா மேட்டருன்னா நல்லா போயிக்கினு இருக்கிற லைஃப்ல படக்குன்னு தர்கமே இல்லாம சடன் ட்விஸ்ட் வந்து பிச்சை எடுக்கிறது - இனி முப்பது நாளும் பவுர்ணமிடான்னு நெஞ்சை நிமிர்த்தின சமயம் இடி இறங்கிர்ரது.
முதலிரவு தினம் - பால் தம்ளரோட பொஞ்சாதி வருவான்னு காத்திருக்கிறச்ச மாமியார் வர்ரது ( அடச்சே.. என்ன ஒரு உதாரணம் ) போலீஸுன்னு திருத்திக்கங்க.
உலக சுற்று பயணத்துக்கு புறப்படற சமயம் வாயால வவுத்தால போறது - "என் பேரு படையப்பா -இள வட்ட நடையப்பா - என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா"ன்னு சோலோ பாடற சமயம் உள்ளதெல்லாம் குள்ள நரிப்படைன்னு தெரிய வர்ரது.
பழைய தமிழ் சினிமாவுல கடேசியில சுபம் போடுவாங்களே அந்த மாரி ஒரு சிச்சுவேஷன்ல லாஜிக்கே இல்லாம போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடுன்னு போக வேண்டி வந்துர்ரது
போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு.மறைமுக எதிரிகள், செக்யுலரிசம்னாலே கடுப்பாயிர்ரது - நாட்ல உள்ள பாய்க்கெல்லாம் நாலு சப்பாத்தி கொடுத்து பாக்கிஸ்தானுக்கு அனுப்பிரனும்னு பேசறது.
என்னதான் ஃபாரின் சோப்பு போட்டு 4 தாட்டி மினரல் வாட்டல குளிச்சாலும் புண்கள் வர்ரது.,வெளிநாடு போற மோகத்தால் பெரு நஷ்டத்துக்குள்ளாவது
ஃபுட்பாய்சன்,மெடிக்கல் அலர்ஜி , அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியா திரிய வேண்டி வர்ரது.மனதில் இனம் புரியாத பீதி, மந்திர ஜெபம், யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம்,வீட்டில் விஷபூச்சிகளின் நடமாட்டம்.
இப்படி ஒரு பிக்சர் உங்க லைஃப்ல இருந்தா நீங்க செய்துக்க வேண்டிய பரிகாரங்கள் கீழே:
1.தினசரி 1 மணி நேரம் வாரத்துக்கு ஒரு நாள் காவி உடை கட்டி - வினாயகரை தியானம் பண்ணுங்க
2.மாசம் ஒரு நாள் இரவு கோவில்,சத்திரம் , கோவிலை ஒட்டின லாட்ஜு மாதிரி இடங்கள்ள தங்கிட்டு வாங்க. (போகும் போது எந்த பொருளையும் கொண்டு போகக்கூடாது - ரிட்டர்ன்லயும் எதையும் கொண்டு வரக்கூடாது -பிரசாதம் உட்பட)
3.தர்கா,சர்ச்,குருத்வாரா போங்க ( நீங்க முஸ்லீமா இருந்தா தர்கா போக தேவையில்லை -சீக்கியரா இருந்தா குருத்வாரா தேவையில்லை)
4.டாட்டூ -பச்சை வரைஞ்சுக்க / குத்திக்க வாய்ப்பிருந்தால் பாம்போட வடிவத்தை வரைஞ்சுக்கங்க/ குத்திக்கங்க
5.பெண்கள் பாம்பு வடிவிலான ஸ்டிக்கர் பொட்டை யூஸ் பண்ணலாம்
6. தாழம்பூ ஸ்மெல் வர்ர சென்ட் யூஸ் பண்ணுங்க ( இதை போட்டுக்கிட்டு காடு,கம்மா கரைன்னு போயிராதிங்க)
7.பர்ஸ்,பேக் பாம்பு தோல் நிறத்துல இருந்தா நல்லது.
8.துர்கை ,கணபதியை உங்க லைஃப்ல ஒரு பாகமாக்கிக்கங்க
9.பாம்பு வடிவ மோதிரம் அணியலாம்.
10.Om Gam Ganapathe swaha - Om Dhum durgaayai swaha னுட்டு ஜபிச்சிக்கிட்டே இருங்க
பவர் கட் நேரம் நெருங்கிருச்சு . கீழே தந்திருக்கிற பரிகாரங்களையும் ஒரு லுக் விடுங்க. ரிப்பிட்டேஷன் இருந்தா அவாய்ட் பண்ணிருங்க.
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.
1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
படுக்கையறை பிரச்சினைகள்: 1
அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு பதிவு இழந்த சக்தி வைத்தியரோட விளம்பரம் மாதிரி இருந்தா அதுக்கு நாம பொறுப்பு கடியாது. ஏன்னா நாம எடுத்துக்கின சப்ஜெக்ட் அது மேரி.
அந்த காலத்துல ஆருனா புருசன் பொஞ்சாதி முட்டிக்கிட்டா - சண்டை சாடின்னு நடந்தா பெருசுங்க.. இன்னா சொல்லும்? அட விடுப்பா.. எல்லாம் பொயுது போனா செரியா பூடும்.
பொயுது போனா என்னாவும்? சாப்டுவாய்ங்க. சாப்டுட்டு படுப்பாய்ங்க. படுத்த பிற்காடு இவன் அவள் பக்கம் திரும்புவான். அவள் சுவத்தை பார்த்து படுத்திருப்பாள். அந்த அவுட் லைனை பார்த்ததுமே மூடு மாறிரும்.
இங்க ஒரு சைக்கலாஜிக்கல் பாய்ண்டை சொல்லனும். ஆரு கான்ஃபிடன்டா இருக்கானோ அவன் "எதையும்" நேருக்கு நேரா பார்ப்பான்.ரசிப்பான் டீல் பண்ணுவான். இதுவே இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ளவன் சைடா பார்ப்பான், பேக்ல இருந்து பார்ப்பான்.ரசிப்பான்.
புருசன் பொஞ்சாதி சண்டையில 99.99 சதவீதம் இ ன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ள புருசனாலயும், சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ள பொஞ்சாதினாலயும் தேன் வரும்.
பொஞ்சாதிக்கு ஐ.சி (இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) இருந்தா அவள் சரண்டர் ஆஃப் இண்டியா. நோ ப்ராப்ளம்ஸ். புருசனுக்கு சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருந்தாலும் நோ ப்ராப்ளம். ( இந்த மேல் சேவனிஸ்ட் சொசைட்டியில இதை நார்மலா எடுத்துக்கறாய்ங்க -மேஜரா இருக்கிறதெல்லாம் நார்மல்ங்கறது டெமோக்ரடிக் ஃபோபியா (ஹய்யா மனவியல்ல ஒரு புது வியாதிய கண்டுபிடிச்ச நமக்கு பட்டம் கிட்டம் தருவாய்ங்களா.. )
தகராறு எங்கன வருதுன்னா.. பொஞ்சாதி சு.காம்ப்ளெக்ஸ் உள்ளவன்னு வைங்க. புருசன் என்னமோ அஜீஸ் ஆயிருவான் ( ஐ மீன் சரண்டர்) ஆனால் அம்மா,அக்கா,அண்ணன் தம்பி,ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவனை நோண்டிக்கிட்டே இருப்பாய்ங்க. அவனும் மன்சந்தானே ஏதோ சந்தர்ப்பத்துல " இவள் ஓவராத்தான் போறா"ன்னுட்டு சீறிர்ரான். முட்டிக்குது.
//அவள் சுவத்தை பார்த்து படுத்திருப்பாள். அந்த அவுட் லைனை பார்த்ததுமே மூடு மாறிரும்.//னு ஆரம்பிச்சு சைக்காலஜிக்கு தாவிட்டன். புருசன் கான்ஃபிடன்ட் ஃபெலோவா இருந்தா தகராறுக்கே சான்ஸில்லை. அவன் ஐ.சி பார்ட்டிங்கறதாலதேன் தகராறே வந்தது.
ஐ.சி உள்ளவன் சைடா பார்ப்பான், பேக்ல இருந்து பார்ப்பான்.ரசிப்பான்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். உடனே இவனுக்குள்ள பலான மூட் சீறி கிளம்பும். அப்பாறம் என்ன காத்தாலயோ மதியமோ முட்டிக்கிட்டதெல்லாம் சமாதானமாயிரும்.
ஆனால் இந்த தியரி அந்தகாலத்துக்குத்தேன் ஒர்க் அவுட் ஆகும். இந்தகாலத்துக்கு ஒர்க் அவுட் ஆகாது. ஏன்னா..
அப்பத்துல சனங்களோட உணவு முறை , வழ்க்கை முறை வேறு . பாடி கண்டிஷன் அவிக பாடியிலருந்த மெட்டஃபாலிசம் வேறு.
இப்பம் எல்லாம் தலைகீழா மாறிருச்சு. சகட்டுமேனிக்கு ஆன்டிபயாடிக்ஸ் உபயோகிச்சு பாடியோட இம்யூன் சிஸ்டமே அடிவங்கிட்ட நிலைமை இப்போ இருக்கு.
செக்ஸ் பவர்ங்கறது இயற்கை கொடுக்கிற வரபிரசாதம். இயற்கையோட ஒன்றி வாழறவுகளுக்குத்தேன் செக்ஸ் பவர்.
இயற்கை விழிக்கும்போது விழிச்சு - இயற்கை தூங்கபோகும்போது தூங்கினாய்ங்க. எவ்ரி திங் வேர் பர்ஃபெக்ட். இன்னைக்கு ?
சரிங்ணா.. திடீர்னு கில்மாவை நுழைக்கிறான்யான்னு நினைச்சிருப்பிங்க. மேட்டர் இன்னாடான்னா நம்ம இஸ்மாயில் சார் சொன்னாப்ல ப்ராப்ளம் பேஸ்டு சொல்யூஷன்ஸ் தந்துக்கிட்டிருக்கம். எல்லா பிரச்சினைகளுக்கு மூலம் இந்த கில்மா.
கில்மா பிரச்சினைகளை எப்படி ஜோதிட ரீதியா புரிஞ்சுக்கறது.. எப்டி சால்வ் பண்றதுன்னு எழுத ஆரம்பிச்சம். லேசா மொக்கை போட்டு பதிவுக்கு வந்துரலாம்னு ப்ளான் பண்ணா பவர் கட் நேரம் நெருங்கிருச்சு.
என்ன பண்றது? கில்மா பிரச்சினைகளுக்கு ஜோதிட ரீதியிலான தீர்வுகளை நாளைக்கு பார்ப்போம்.. உடுங்க ஜூட்.

Tuesday, November 15, 2011
ஜாதகம் இல்லாதவுக: பிரச்சினையும் தீர்வும்: 2

அண்ணே வணக்கம்ணே!
ரெண்டு நாளைக்கு மிந்தி ஜாதகம் இல்லாதவுக தங்கள் பிரச்சினைகளை வைத்தே அந்த பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு ஒரு குன்ஸா தெரிஞ்சுக்க ஒரு பதிவு போட்டோம். நேத்து பிரச்சினைக்கு காரணம்சூரியன்,சந்திரன்,செவ்வாய்னு தெரிஞ்சா செய்துக்கவேண்டிய பரிகார பேக்கேஜையும் தந்திருந்தம்.
இன்னைக்கு உங்க பிரச்சினைக்கு காரணம் ராகு,குரு,சனி,புத,கேது,சுக்கிரன்னு தெரிஞ்சா செய்துக்க வேண்டிய பரிகாரங்களை பதிவா போட்டிருக்கம்.
உங்க பிரச்சினைக்கு காரணம் ராகுவா?
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்
உங்க பிரச்சினைக்கு காரணம் குருவா?
1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.
உங்க பிரச்சினைக்கு காரணம் சனியா?
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
உங்க பிரச்சினைக்கு காரணம் புதனா?
1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.3. வியாபாரம் வேண்டாம். 4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.8. கள்ள உறவு உதவாது.9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.
உங்க பிரச்சினைக்கு காரணம் கேதுவா?
1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உங்க பிரச்சினைக்கு காரணம் சுக்கிரனா?
உங்க பிரச்சினைக்கு காரணம் சுக்கிரனா?
1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.
Tuesday, December 14, 2010
மனைவி/ காதலியால் பிரச்சினைகள்+ தீர்வுகள்
அண்ணே வணக்கம்ணே. கடந்த பதிவுல தாய்குலத்தை 9 டைப்பா பிரிச்சு அவிகளோட அம்சங்களை விவரிச்சிருந்தேன். இன்னைக்கு ஒவ்வொரு டைப் பெண்ணாலயும் என்னா மாதிரி பிரச்சினை வரும். அதை எப்படி சால்வ் பண்றதுனு பார்ப்போம்
அதுக்கு மிந்தி ஒரு இன்டரப்ஷன் "இறந்தவன் பேசுகிறேன்"ங்கற தலைப்புல ஒரு வில்லங்கமான பதிவும் போட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிச்சுருங்க.
இப்ப பிரச்சினை தீர்வு பாய்ண்டுக்கு வந்துருவம். மொதல்ல கடந்த பதிவை படிக்காத புண்ணியாத்மாக்களுக்காக டைப் ஒன் லேடீஸோட அம்சங்களை மறுபடி இங்கன காப்பி பேஸ்ட் பண்றேன்.
டைப் ஒன்:
1. நல்ல நிறம். பவர் கிளாஸ் அணியலாம். ஒற்றைத்தலைவலி இருக்கலாம். ஒரே பெண்ணா இருக்கலாம் ( பெற்றோருக்கு) . தன்னம்பிக்கை உள்ளவுக. லீட் பண்ணுவாய்ங்க. இவிக வீட்ல ஏதேனும் ஒரு இடத்துல ஓப்பன் ப்ளேஸ் இருக்கலாம். புதுசா வந்த காலனியில, குக்கிராமத்துல,மலை பிரதேசத்துல பிறந்திருக்கலாம், வசிக்கலாம். டூரிங் ஜாப். பேரு சூரியன்,காயத்ரி,மலை சார்ந்த பேரா இருக்கலாம்.ஒல்லி. ஆண்மை மிளிரும். இவிகளுக்கும் 1,19,28 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 1ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். முதல் க்ராஸ், மொதல் வீடு. இவிக ஃபேமிலி லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல இருக்கலாம். கு.ப லோக்கல் காண்ட் ராக்டர், சாதி சங்கம், விளம்பரத்துறை, எஸ்காம். இவிக இருப்பிடம் நகரம் அ கிராமத்துல நட்டு நடுவுல இருக்கலாம். அதிகாலை முதல் நடுப்பகல் வரை ரெம்ப ஆக்டிவ். மாலைல டல்லடிப்பாய்ங்க. இவிகளுக்கு அப்பா ரோல் மாடலா இருக்கலாம். ப்ராக்டிக்கலா திங்க் பண்ணுவாய்ங்க புகழ்ச்சிக்கு மயங்குவாய்ங்க.ஃபாதர்லி நேச்சர் இருக்கும்.
பிரச்சினை & தீர்வு:
ஓவர் கான்ஃபிடன்டா இருப்பாய்ங்க. சைல்டிஷா கூட இருக்கலாம். இவிகளுக்கு ரகசியம்னாலே பிடிக்காது. எல்லாத்தையும் எல்லார் முன்னேயும் போட்டு உடைச்சுரலாம். சிலருக்கு போலி கௌரவம் இருக்கும். சரியான தூக்கம் இருக்காது. இதனோட விளைவா தலைவலி,மலச்சிக்கல், ஜாய்ண்ட் பெய்ன்ஸ் இருக்கும். இவிகளை விமர்சிச்சா அசலுக்கே மோசம் வந்துரும். இது உன்னால தான் முடியும்னு ஒரு வேலைய கொடுத்தா ஒடனே பைசல் பண்ணுவாய்ங்க. உன்னால முடியுதா பாரு இல்லாட்டி அவள் செய்துருவானு ஈகோவை சீண்டினா கோவிந்தா. இவிகளுக்கு முதுகெலும்புல கூட பிரச்சினை வரலாம். சின்ன வயசுலருந்தே அட்லீஸ் கண்ணாலமான நாள்ளருந்தே முதுகெலும்பை நேர வச்சு உட்கார நிற்க கத்து கொடுங்க.
1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. காலை மாலை வாக் செய்யவும்.
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. . வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.

Monday, December 13, 2010
மனைவி /காதலியுடன் பிரச்சினையா?
மனைவி /காதலியுடன் பிரச்சினையா? கவலைய விடுங்க. கீழே ஒன்பது விதமான கேரக்டரிஸ்டிக்ஸ் தந்திருக்கேன். இதுல உங்காளு எந்த கேட்டகிரில வராங்கனு பார்த்து வச்சிக்கங்க. தீர்த்துரலாம்.
1. நல்ல நிறம். பவர் கிளாஸ் அணியலாம். ஒற்றைத்தலைவலி இருக்கலாம். ஒரே பெண்ணா இருக்கலாம் ( பெற்றோருக்கு) . தன்னம்பிக்கை உள்ளவுக. லீட் பண்ணுவாய்ங்க. இவிக வீட்ல ஏதேனும் ஒரு இடத்துல ஓப்பன் ப்ளேஸ் இருக்கலாம். புதுசா வந்த காலனியில, குக்கிராமத்துல,மலை பிரதேசத்துல பிறந்திருக்கலாம், வசிக்கலாம். டூரிங் ஜாப். பேரு சூரியன்,காயத்ரி,மலை சார்ந்த பேரா இருக்கலாம்.ஒல்லி. ஆண்மை மிளிரும். இவிகளுக்கும் 1,19,28 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 1ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். முதல் க்ராஸ், மொதல் வீடு. இவிக ஃபேமிலி லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல இருக்கலாம். கு.ப லோக்கல் காண்ட் ராக்டர், சாதி சங்கம், விளம்பரத்துறை, எஸ்காம்.
இவிக இருப்பிடம் நகரம் அ கிராமத்துல நட்டு நடுவுல இருக்கலாம். அதிகாலை முதல் நடுப்பகல் வரை ரெம்ப ஆக்டிவ். மாலைல டல்லடிப்பாய்ங்க. இவிகளுக்கு அப்பா ரோல் மாடலா இருக்கலாம். ப்ராக்டிக்கலா திங்க் பண்ணுவாய்ங்க புகழ்ச்சிக்கு மயங்குவாய்ங்க.ஃபாதர்லி நேச்சர் இருக்கும்.
2.வெள்ளை நிறம். சீதள நோய்கள் இருக்கும். பகல்ல டல்லடிப்பாய்ங்க. சந்திரோதயத்துக்கு அப்பாறம் ஆக்டிவாயிருவாய்ங்க. மித மிஞ்சிய தன்னம்பிக்கையும்,தாழ்வு மனப்பான்மையும் மாறி மாறி வரும். கூட இருக்கிறவுக இவிகளை ஈஸியா லீட் பண்ணுவாய்ங்க. இவிக பேர்ல நதி,மனசு,முத்து,சந்திரன் அம்மன் இருக்கலாம். இவிக ஃபிசிக் ஸ்டெடியா இருக்காது. திடீர்னு வெய்ட் போடுவாய்ங்க. திடீர்னு மெலிய ஆரம்பிப்பாய்ங்க.இவிக குடும்பம் சீசனல் வியாபாரம், தண்ணீர்,திரவப்பொருள்,கடல், மக்களோட நேரடி தொடர்புள்ள துறைல இருக்கலாம். ஊர் அ கிராமத்தில் பள்ளமான பகுதில இருக்கலாம். அல்லது வடமேற்குல இருக்கலாம்.இவிகளுக்கும் 2,11,20,29 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 2ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். ரெண்டாவது க்ராஸ், ரெண்டாவது க்ராஸ், ரெண்டாவது பெண். மதர்லி நேச்சர் இருக்கலாம்.
3.சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர் கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.
நல்ல ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.
நிதானம், லேசான படபடப்பு, முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.
தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன செவ் தொடர்பான தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.
4. இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்
5. நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,
சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை. நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல யோசனை சொல்லுதல், நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.
6.நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .
7.ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் மனைவி பேரை கொண்டிருக்கலாம் .ஜாதகர் + அவிக குடும்பம் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
8.ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9. இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம் பிராமண இளைஞர் ஒருத்தர் இவிக ஃபேமிலி ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி, முத்துலட்சுமி தெரு
இந்த க்ளாசிஃபிகேஷன்ல 40 முதல் 60 சதவீதம் கரீட்டா இருந்தா அவிகளால பிரச்சினை இருந்தா/ அவிகளுக்கு பிரச்சினை இருந்தா அதை எப்படி சால்வ் பண்ணலாம்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.

Subscribe to:
Posts (Atom)