Wednesday, April 2, 2008

பேசிப்பழகும் ஆண் பெண்களே!



தற்கால சமுதாயத்தில் ஆண் பெண் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

அந்த காலத்தில் அதாவது எனக்கு நினைவு தெரிந்த 1972 நாட்களில் காதலர்கள் சந்திப்பது மூத்திர சந்துகளில் தான். தற்போது நிலைமை ரொம்பவே மாறியிருக்கிறது.(நான் வாழ்வது டவுனில் என்பதை நினைவில் வைக்கவும்). என்ன ஒரு லொள்ளு என்றால் மாரில் கைவைப்பதும்,படுக்கையில் சாய்ப்பதுமே ஆண்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. எங்கே மார்பில் கைவைத்துவிடுவானோ என்ற சந்தேகத்துடனேயே பெண் பழகவேண்டியிருக்கிறது.

நான் கூட ஒரு சில கேஸ்களில் தப்பாய் (காஞ்சு போயிருக்கு,கை வச்சா படிஞ்சுரும்) என்று அவசரப்பட்டு மூக்குடைபட்டது உண்டு. என்றாலும் 1967 ல் பிறந்த நான் 1986 முதலே செக்ஸுக்கு இடமில்லாத எதிர்பால் நட்புக்கு ஏங்கி வருவது நிஜம். கச்சா முச்சானு அனுபவிச்சு தொலைச்சுட்டதால செக்ஸ் என்பதே காலைக்கடன் மாதிரி தவிர்க்க முடியாத,உபாதை ஆகிவிட்டது. அதற்காக அடுத்தவர் வீட்டில்,அல்லது மனையில் சென்று நெம்பர் 2 போக முடியாதல்லவா. அதற்காக வீட்டோடு ஒரு சிறு கழிவறை. (உடனே பெண்ணுரிமைவாதிகள் ஆகா பெண்ணை கழிவறையுடன் ஒப்பிடுவதா என்று பொங்கி எழுவார்கள் என்று தெரியும்)

இதற்கு முன்னான என் பதிவுகளில் ஆண் பெண் உறவுகள் பற்றி நான் எழுதியுள்ள வற்றை படித்து பாருங்கள்.பிறகு பொங்கி எழுவதோ..கொதித்தெழுவதோ செய்யலாம். ஆண்,பெண் உறவில் செக்ஸ் என்பது ஒரு பெரும் தடையாக உள்ளது என்பதை தான் கூற வந்து மேற்படி கழிவறை உதாரணத்தை சொல்ல வேண்டியதாகி விட்டது. மனம் கலந்த பெண்ணுடன் உடல் கலந்தால் அது காலைக்கடனாகாது. மன‌மே கலவாத விலைமகளுடனான உறவு என்றாலும் அது உபயோகமானதாக இருக்கிறது. காலைக்கடனை கழிக்க உதவிய பேருந்து நிலைய கழிவறை மாதிரி.

நான் சொல்ல வந்தது பெண்ணுடன் பேசி,பழக செக்ஸ் ஒரு தடை. எனவே அந்த உபாதையை வேறெங்காவது தீர்த்துக் கொண்டுவிட்ட பின் உறவாடலாமே என்பது தான் என் கான்செப்ட். பெண் என்பவள் ஒரு கிரியா ஊக்கி.அதிலும் செக்ஸுக்கு இடமில்லாத ஆண்/பெண் உறவு மாபெரும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது.

எனவே தான் நான் கூறுகிறேன். பேசிப்பழகும் ஆண் பெண்களே!

செக்ஸ் என்பது காலைக்கடன் மாதிரி. அதை வேறெங்காவது/வேறெப்படியாவது தீர்த்துக்கொண்டுவிட்டால் (உதாரணமாக: சுய இன்பம்) ஆண் பெண் உறவு இன்னும் மேம்படுமே என்பது தான் என் யோசனை