ஐயா !
இது மாண்புமிகு தமிழக முதல்வருக்கு அவர் வேட்பு மனுவில் அளித்ததாய் சொல்லப்படும் மெயில் ஐடிக்கு அனுப்பிய மெயில் . தயவு செய்து இதை முதல்வர் அம்மா கவனத்துக்கு கொண்டு செல்ல தங்கள் இதழில்/தளத்தில்/டைம்லைனில் வெளியிட்டு பெரிய அளவில் பரப்பவும்.
____________
சித்தூர்,
விடுனர்
சித்தூர் முருகேசன்,
17-201,கும்மரா தெரு,
சித்தூர் ஆ.பி
பெறுனர்
மாண்பு மிகு தமிழக முதல்வர்
சென்னை
மதிப்பிற்குரிய அம்மா !
வணக்கம். உங்களுக்கு தலைமை செயலகம், கட்சி அலுவலகம், கார்டன்
இல்லம்,பரப்பண அக்கிரஹாரா சிறைகளுக்கு அனுப்பியே பதில் இல்லாத நிலையில் -சபா நாயகர் பெயருக்கு 234 பிரதிகள் கூரியர் மூலம் அனுப்பியும் பதில் இல்லாத நிலையில்
ஏதோ "சாஸ்திரத்துக்கு" தரப்பட்ட இந்த மெயில் ஐடிக்கு மெயில் அனுப்புவதால்
பதில் கொடுத்துவிடப்போகிறீர்கள் என்று நம்ப நான் குழந்தை இல்லை.
அதே நேரம் என் முயற்சியில் நான் குறை வைப்பதே இல்லை. நான் தங்களுக்கு
பல்வேறு முகவரிகளுக்கு நான் அனுப்பிய மடல்களை கீழ் காணும் தொடுப்பில்
காணலாம்.
https://archive.org/details/swamy7867_gmail
இப்போது என்னை பற்றிய சிறு அறிமுகம்:
நான் ஆந்திரத்தில் வாழும் தமிழன். என்னைப்பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல
வேண்டுமானால் நான் ஒரு கனவு காண்பவன்.
என் கனவுகள் என்னை பற்றியவை அல்ல. இந்த நாட்டை பற்றியவை. நாட்டு மக்களை
பற்றியவை. அவர் தம் நல்வாழ்வு குறித்தவை.
என் கனவுகள் நிறைவேற ஆட்சியாளர்கள்/ நீங்கள் மனம் வைக்க வேண்டும்.
கனவு காண்பதை 1986 லும் ,கனவுகளை ஆட்சியாளர்கள் பார்வைக்கு கொண்டு
செல்வதை 1998 லும் துவக்கி விட்டவன் நான்.
இவை தொடர்பாக நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அவற்றை விலக்கி வைத்து
லேட்டஸ்ட் அப்டேட் மட்டும் கீழே தருகிறேன்.
மோடி பிரதமர் ஆகி 100 நாட்கள் நிறைவடைந்த தினம் ஒரு பிரதமர் நினைத்தால்
என்னெல்லாம் செய்யலாம் என்று ஒரு பதிவு போட்டேன்.
அதை ஆங்கிலப்படுத்தி மோடி அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பினேன்.
ஆரம்பத்தில் பதில் இல்லை.
பிறகு ஆர்.டி.ஐ மூலம் விண்ணப்பிக்க " we acknowledge the receipt of your
letter and it is kept on record" என்று ஒரு பதில் வந்தது.
இவற்றை (என் கனவுகள் -மற்றும் பிரதமர் அலுவலக பதில்) சிறு நூலாக
அச்சிட்டு தமிழ்/தெலுங்கு மக்களுக்கு இலவசமாக வினியோகித்து வருகிறேன்.
மோடிக்கு நான் அளித்த யோசனைகளை கீழ் காணும் தொடுப்பில் காணலாம்
https://www.change.org/p/sri-narendramodi-suggestions-to-modi-for-skill-india
இவற்றில் மானில அளவில் அமல் படுத்தக்கூடிய விஷயங்களை தாங்களே அமல் படுத்தலாம்.
மத்திய அரசு அமல் படுத்த வேண்டிய விஷயங்களை அதன் கவனத்துக்கு கொண்டு செல்லலாம்.
-