Showing posts with label Tirumala. Show all posts
Showing posts with label Tirumala. Show all posts

Saturday, July 17, 2010

திருமலையில் தலைமை அர்ச்சகர் சம்பளம் ரூ.55 ஆயிரம்

  • இதர அர்ச்சகர்களுக்கு ரூ 30 ஆயிரம்
  • தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு
  • பெருமாள்  முகத்தை மறைச்சு பட்டை நாமம்
அண்ணே வணக்கம்ணே,
ஏழுமலையானுக்கே பட்டை நாமத்தை சார்த்தி அய்யருங்களுக்கு மாசத்துக்கு ரூ.55 ஆயிரம் படியளந்த இந்த கதையோட நம்ம எழுத்தாள பெருந்தகைகள், திரையுல பிரபலங்கள் எல்லாம் ஒரே கதையை திருப்பி திருப்பி எழுதி நம்மை கேணையங்களாக்கினதை "காலகாலமாய் ஒரே கதை"  ங்கற தலைப்புல  ஆதாரத்தோட விவரிச்சு தனிப்பதிவு போட்டிருக்கேன். அதையும் படிங்கண்ணா


    கோவிலோட ஸ்தல புராணத்தின் படி பார்த்தால் புற்றுக்குள்ள இருந்த மூல விராட் முதல் முதலா தன்னை வெளிப்படுத்தினது  ஒரு யாதவருக்குத்தான். அந்த மூலவிராட்டை  தூக்கி சுமந்து கொண்டு வந்து சேர்த்தது யாரோ? கட்டிடம் எழுப்பியது யாரோ? விரிவு படுத்தினது யாரோ? ஏழுமலையானுக்கு தங்கமும்,வைரமும் அள்ளித்தந்தது யார் யாரோ?  ஆண்டெல்லாம் தம் வீட்டு உண்டியலில் ஒவ்வொரு காசாய் போட்டு வைத்து  பணம் சேர்த்து, ஆத்திரம் அவசரத்துக்கு அந்த பணத்தை எடுத்து செலவழிக்க வேண்டி வந்தால் அந்த பணத்துக்கு பத்து வட்டி சேர்த்து போட்டு வைத்து கோவில் உண்டியலில் சேர்த்தது யாரோ?  அந்த கோவிலுக்கான கட்டமைப்பு வசதிகளை, சாலை வசதிகளை செய்தது யாரோ? ராத்துக்கம் தொலைத்து காவல் நிற்பது யாரோ?   இன்னைக்கு அந்த கோவில் கோவிலா நிற்க , உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து குவிய காரணம் யாரோ? யார் யாரோ ?

    மக்கள் தொகைல பிராமணர்களோட சதவீதம் எவ்ளோ? அதுலயும் ஏழுமலையான்  கோவிலுக்கு பக்தி பரவசமா பெண்டாட்டி பிள்ளைகளை இழுத்துக்கிட்டு வேகாத வெயில்ல, நடுக்கும் குளிர்ல,  நடந்து போறவன் எத்தனை பேரு? ,அட பஸ்ஸுலயாச்சும்  வருசா வருசம் போறவன் எத்தனை பேரு ? போனாலும் அந்த உண்டியல்ல காசு போடறவன் எத்தனை பேரு?  தங்கம் வைரம்னு அள்ளிக்கொடுத்தவன் எத்தனை பேரு.? ஏதோ அங்கன அர்ச்சகராவோ காரியஸ்தராவோ இருக்கிற பெரியப்பா பிள்ளை,சித்தப்பா பிள்ளைய பிடிச்சு தங்களோட முதலாளிகளுக்கு ( சூத்திர) தரிசனம் பாக்கியத்தை தர வரவன் தான் சாஸ்தி.

    இந்த மூல விராட்டை அடையாளம் கண்டவன் சூத்திரன், அதை கொண்டுவந்து சேர்த்தவன் சூத்திரன். கோவிலை கட்டி எழுப்பினவன் சூத்திரன். வாரி வாரி கொடுத்து
    பொன்னால இழைச்சவன் சூத்திரன். ஆனா பாருங்க தலைமை அர்ச்சகர் சம்பளம் ரூ.55 ஆயிரம். மாசத்துக்கு 55 ஆயிரம்னா வருசத்துக்கு எவ்ளோ ? அஞ்சு வருஷத்துக்கு எவ்ளோ அந்த பிராமணோத்தமரோட ஆயுஷ் எவ்ளோ ஆயுள‌த்தனைக்கும் தேவஸ்தானம் தரவேண்டிய தொகை எவ்ளோ? சின்னதா கணக்கு போடுங்க. இதுல இதர அர்ச்சகர்களுக்கும் ( திருச்சானூர்ல காத்தடிச்சிக்கிட்டிருக்குமே அந்த கோவில் அய்யருக்கும்) ரூ 30 ஆயிரம்..

    சரி சோத்துக்கில்லாத பக்தனெல்லாம் வாயை கட்டி வயித்த கட்டி போட்ட காசுல  இவ்ளோ பணத்தை கொட்டிக்கொடுத்துட்டா இவிக நரகல் தின்னாம இருப்பாய்ங்களா? அதுக்கு கியாரண்டி உண்டா ? கிடையாது.

    அப்பயும் இதுவரை பண்ண தில்லாலங்கடி வேலையெல்லாம் தொடரும். சம்பளத்தை உயர்த்தி கொடுத்துர்ரதால அவிக ஏழுமலையானுக்கோ, கோவிலுக்கோ பக்தர்களுக்கோ தரப்போற அடிஷ்னல் சர்வீஸ் எதுனா இருக்குமா? ஒரு ம........ரும் இருக்காது. இன்னம் சொல்லப்போனா அதிகப்படியா கிடைக்கிற பணம் காசுல லக்சரியா வாழ்ந்துக்கிட்டு தோல்,மனசு,புத்தி எல்லாம்  மந்தமாகி இவிக மனுதர்மத்துல சொல்லி வச்சிருக்கிற சூத்திர குணங்கள் (?) மொத்தம் வந்துரப்போவுது. இவிக மைண்டெல்லாம் ஃப்ளாட் வாங்கலாமா? வீடு கட்டலாமா? வட்டிக்கு திருப்பலாமா? மாதிரி கேள்விகளால நிறைஞ்சு போயிரும்.

    கோவிலுங்கறதே அன் ப்ரொடக்டிவ் இன்ஸ்டிடியூஷன். இதுல இந்த மாதிரி வேட்டு விடறது இந்து மதத்தையே கேலிக்கூத்தாக்கிருது.  கேட்கிறவனுக்கு பதில் சொல்ல முடியலைப்பா..

    Friday, July 2, 2010

    திருமலை நகை விவகாரம் - புதிய தகவல்கள்

    திருப்பதி பெருமாள் கோவில் நகைகள் விஷயத்துல புதுசு புதுசா பூதம் கிளம்புது. கோர்த்துவிட்டிருக்கேன் படிங்கண்ணா ...........

    பை தி பை நிறைய பேர் நேரில் சந்திக்க நேரம் கேட்டு தொடர் மெயில் அனுப்புகிறார்கள் அவிகளுக்கு" நேர்ல வராதீய "ங்கற தலைப்புல தனிப்பதிவே போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க ( நீங்க நேரில் சந்திக்க நினைக்கும் ஆசாமியாக இருந்தால்)

    ஸ்ரீ கிருஷ்ண தேவராயர்,  திருப்பதி ஏழுமலையான்  கோவிலுக்கு  கொடுத்த தொன்மை வாய்ந்த, விலை மதிப்பற்ற கற்கள் பதித்த விலையுயர்ந்த  நகைகளை காணவில்லை என்று பரபரப்பு ஏற்பட்டது தெரிந்ததே.  இது குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசினார். அவர் பேச்சின் சாரம்:

    "காணவில்லைனு சொல்றது தவறு. நகைகளோட நகையா  கலந்துருச்சு. கி.தேவராயர் கொடுத்த நகை எதுன்னு ஐடென்டிஃபை பண்ண முடியலை. தொல்பொருள்துறை அதிகாரிகள் உதவிய நாட முடிவு செய்திருக்கிறோம்"

    இனி நகைகள் குறித்த தகவல்களை ஆண்டு கிரமமாக பார்ப்போம்:

    கி.பி 1521வரை கி.தேவராயர் திருமலா வந்து போயிருக்கார். ஒரு கிரீடம் உட்பட பல விலை மதிப்பற்ற நகைகளை கொடுத்திருக்காரு.
    கி.பி 1522லயே மேற்படி நகைகளை ஒரு அர்ச்சக குடும்பம் லவட்டி விட அந்த குடும்பத்தோட சொத்து ஜப்தி செய்யப்பட்டிருக்கு.( ஆதாரம்: கல்வெட்டுகளை ஆதாரமா கொண்டு சாது சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியுள்ள புத்தகம்.

    நகை எப்படி அர்ச்சகருகிட்ட போச்சுன்னு கேட்கறிங்க அப்படித்தானே..

    அதாவதுங்கண்ணா திருமலைல மிராசி முறைனு ஒன்னிருந்தது. இதன் படி 4 அர்ச்சக குடும்பங்கள் (வமிசா வழியா) ஆண்டுக்கு ஒரு குடும்பமா  நடை திறப்பு முதல் பிரம்மோற்சவம் ஈறா ( தலைல இருக்குமே  அது கிடையாது )  கோவில்  நடைமுறைகளை கவனிப்பாய்ங்க. மத்த நிர்வாகமெல்லாம் யார் கைல இருந்தாலும் கோவில் நகைகள் மட்டும் அந்த குடும்பம் கைலயே இருக்கும்.

    இந்த குடும்பத்தோட டர்ன் முடிஞ்சு அடுத்த குடும்பத்தோட டர்ன் வரும்போது பிரம்மோற்சவ தினத்துல இந்த குடும்பம் அடுத்த குடும்பத்துக்கு நகைகளை பப்ளிக்ல ஹேண்ட் ஓவர் பண்ணும். என்.டி.ஆர் முதல்வரான பிறகு 1986ல இந்த முறைக்கு ஆப்பு வச்சிட்டாரு.( இவிக போட்ட கெட்ட ஆட்டத்தை சகிக்க முடியாம)

    1933 ல திருப்பதி திருமலா தேவஸ்தானம் ஏற்படுத்தப்பட்டது. ( நகைங்க மட்டும் அய்யருங்க கைலயே இருந்தது - ஒரு அய்யரு ஆத்திரம் அவசரத்துக்கு எதையாச்சும் வித்திருந்தாலும், வச்சிருந்தாலும் ,உருக்கியிருந்தாலும் அடுத்த அய்யரு விட்டுக்கொடுக்க மாட்டாரில்லை)

    1930 லருந்து இந்த நகைகள் பற்றின விவரம் எழுத்துமூலமா பதிவாக ஆரம்பிச்சது.   1933லயே தேவராயர் கொடுத்த கிரீடத்தை உருக்கித்தான் புது கிரீடம் செய்யப்பட்டதுனு நிர்வாக அதிகாரி சொல்றாரு. மேலும் 1952 -58 வாக்குல சுமார் 20 வரை   உருப்படிகளை உருக்கி ஆனந்த நிலைய கூரைக்கு தங்க முலாம் பூசினாய்ங்கனும் சொல்றாரு.

    தெரியாம கேட்கிறேன் ..பெருமாள் என்ன  பலான ப்ரோக்கரா ? ப்ரேஸ்லெட்டை உருக்கி மோதிரம் செய்து, மோதிரத்தை உருக்கி ப்ரேஸ்லெட் செய்யறதுக்கு. வேணம்னா புதுசா செய்துட்டு போறாரு.

    தாளி.. கிரீடம் பண்ணானுவளாம். ஏற்கெனவே தேவராயர் கொடுத்த கிரீடம் இருக்கிறச்ச இன்னொரு கிரீடம் எதுக்கு தேவைப்பட்டது?

    எந்த அய்யரு வீட்லயாவது பெண்ணுக்கு கண்ணால நகை தேவைப்பட்டுருச்சா.  நாம அழிச்சு வேற செய்தாதான் ஆசாரிக்கு லாபம். ஆசாரிக்கு லாபம் கிடைச்சாதானே ப்ரோக்கருக்கும் பங்கு கொடுப்பான்.

    (இந்த இடத்துல ஒரு  எச்சரிக்கை : (முக்கியமா தாய்குலத்துக்கு: அம்மா ! அக்கா! தங்கச்சி! நகைய கேரோ மீட்டர் இருக்கிற கடைலயே வாங்குங்க. கல் பதிச்ச நகை வாங்காதிங்க. ஒரே தாட்டியா காத்ரமா - நல்ல வெய்ட் - இருக்கிற உருப்படியை வாங்கிருங்க. வளைஞ்சு போச்சு, விரிசல் இருக்கு, கல் உதிர்ந்து போச்சுன்னு போனாலோ,வாங்கினதை அழிச்சு வேற செய்தாலோ, நகை செய்ய ஆர்டர் கொடுத்தாலோ - கேரோ மீட்டர் இல்லாத கடைல - உங்க தலைல மிளகாய்தான். காசு கரிதான் டேக் கேர்)

    1952லருந்து திருவாபரணம் ரிஜிஸ்டர்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காய்ங்க. இதுல என்ன குறிப்பிட்ட நகை இத்தனை கேரட்டுன்னா எழுதியிருப்பாய்ங்க. அடங்கொய்யால ! மொதல்ல கேரோ மீட்டர் ஒன்னு வாங்கி செக் பண்ணிருங்கப்பா. எத்தனை நகை பித்தளை, எத்தனை நகை செம்புன்னாச்சும் சொல்லிருங்கப்பா. பக்தர்களுக்கு வி நியோகம் பண்ண  நகைக்கு மாறா  பேரீச்சம் பழம் கேட்டு டெண்டர் விட்டு அதுலயும் காசு பார்த்துரலாம்ல ..

    ஹூம்.. பாவம் ஏழுமலையான் இன்னம் யார் யார் கொடுத்த நகையெல்லாம் காணாம போயிருச்சோ.ஏதோ கோர்ட்டு எக்ஸிபிஷன் வைக்க சொல்லி உத்தரவிடப்போய் தான் இந்த மேட்டர் வெடிச்சுருக்கு.  இன்னம் என்னென்ன வெடிக்கப்போவுதோ?

    Wednesday, June 30, 2010

    பெருமாள் நகைய உருக்கிட்டானுவ‌

    அண்ணே வணக்கம்ணே ! பெருமாள் நகைய உருக்கிட்டானுவ‌ என்ற இந்த வில்லங்க பதிவோடவே கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட தலைப்புல   பிரச்சினைகள்+ தீர்வுகள் குறித்த அனலைஸ் தொடருது. மனுஷ்ய புத்திரனின் இரட்டைவேடம் தலைப்புல தனிப்பதிவும் இருக்கும். படிச்சு கமெண்ட் அடிச்சு  தூள் கிளப்புங்க‌

    "பொன்மேனி உருகுதே " பாட்டை மறக்க முடியுமா ? சில்க் @ விஜய லட்சுமியம்மா செத்து எந்த லோகத்துல இருக்கோ. அவிக மேனி பொன்மேனியோ இல்லையோ.. அது உருகுச்சோ இல்லையோ.. திருப்பதி ஏழுமலையான் நகை மட்டும் உருகிப்போச்சு. ஆமாங்கண்ணா அய்யரு அடகு வைத்தது  நேற்று .உருக்கியது இன்று  நல்லாவே டெவலப் ஆகிறாய்ங்கப்பா..

    ஏழுமலையான் சொத்தையும்  நகைகளையும்  பிடித்த சனி விடுவதாயில்லை.
    சமீபத்தில் கோர்ட்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் 7 தவணைகளில் ஏழுமலையானுக்கு கொடுத்த நகைகளை கொண்டு ஒரு கண்காட்சி நடத்தும்படி தி தி தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டது. நாள் நெருங்க நெருங்க புருஷனை பார்த்து தாலிய  தொட்டுப்பார்த்துக்கிட்ட பதிவிரதை கணக்கா  ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஏழுமலையானுக்கு கொடுத்த நகைகள் கைவசமில்லை. உருக்கி விட்டோம் என்று தேவஸ்தானம் விளக்கம் கொடுத்துள்ளது.

    இந்த மாதிரி ஆர்னமென்ட்ஸ் விஷயத்துல தங்கத்தை விட அதுல  பதிச்சிருக்க கூடிய விலை உயர்ந்த கற்களுக்கும், மேற்படி நகையின்  பழமைக்கும் தான் மதிப்பு.
    இந்த மேட்டர் லாலி பாப் சாப்பிடற பப்பாவுக்கு கூட தெரியும். ஹும்.. கழுதைக்கு தெரியுமா கந்த பொடி வாசனை?

    மிராசிகள்ங்கற பேர்ல "அவாள்" பண்ணிக்கிட்டிருந்த அட்டூழியத்தை ஒழிக்கத்தான் என்.டி.ஆர் மிராசி முறைய தூக்கி கடாசினார். மிராசின்னா கோவில் நகை உட்பட கோவில்  நாட்டாமை "அவாள்"கிட்டே இருக்கும். பரம்பரை பரம்பரையா சத்ரியங்க, வைசியங்க ,சூத்திரங்க கொட்டிக் கொடுத்த நகைகள் மேல  இந்த நரிங்களுக்கு  நாட்டாமை  பிறப்புரிமையா வந்துக்கிட்டிருந்தது.  நரிக்கு நாட்டாமை கிடைச்சா கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம் அது மாதிரி புகுந்து விளையாடியிருக்காய்ங்க.

    மேற்படி உருக்கல் சம்பவம் கூட மிராசி காலத்துல தான் நடந்ததா ப்ரிலிமினரி இன்ஃபர் மேஷன்.  இந்த அழகுல மறுபடி மிராசி முறைய கொண்டுவரனும்னு

    திருமலை தேவஸ்தானத்தில் இது போன்ற  திடுக் சம்பவங்கள் நடப்பது புதிதல்ல.  சில வருடங்களுக்கு முன் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள  பொற் காசுகள்  காணமல் போயின.  ஏழுமலையானுக்கு சுளையாக கட்டணம் செலுத்தி விசேச பூஜைகள் ,சேவைகளில் பங்கு கொள்வோருக்கு கொடுக்க தேவஸ்தானம் வைத்திருந்த இந்த காசுகளை டாலர்  சேஷாத்ரி தமது பந்தா,அல்டாப்,பில்டப், மாஃபுக்காக வி.வி.ஐ.பிக்களுக்கு வாரி இறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது இதற்கு பொறுப்பான டாலர் சேஷாத்திரி என்ற பிராமணோத்தமரை கோர்ட்டு உத்தரவை மீறிக்கூட பொத்தி பொத்தி காப்பாத்தினாய்ங்க. எப்படியோ ஒரு வழியா பீடை ஒழிஞ்சது.

    திருமலை தலைமை அர்ச்சகரான இன்னொரு பிராமணோத்தமர்
    ( தி.தி.தேவஸ்தான தலைமை அர்ச்சகர் ரமண தீட்சித்துலு பி.ஹெச்.டி பார்ட்டி)  தேவஸ்தான  இணை நிர்வாக அலுவலரை படுத்திய பாட்டை பத்தி ஒரு பதிவு கூட போட்டிருந்தேன். அந்த பார்ட்டி மிராசி முறைய மறுபடி கொண்டுவரனும்னு குரல் கொடுத்ததையும் பதிவு பண்ணியிருந்தேன்.  பாவம் மிச்சம் மீதி நகைகளை உருக்கற வேலை பெண்டிங் ஆயிருச்சுல்ல. முடிச்சுரலாம்னு உத்தேசம் போல.

    இந்த சந்தர்ப்பத்துல கடந்த வருடம் தி தி தே நிர்வாகத்துக்குட்பட்ட திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமி நகைகள் சேட்டுக்கடையில் அடகு வைக்கப்பட்டதையும் ஞா படுத்திக்கங்க.

    Saturday, June 19, 2010

    திருமலை பஞ்சகச்ச பூனைக‌ள்

    அண்ணே வணக்கம்ணே,
    பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 6 ஆம் அத்யாயமும் போஸ்ட் பண்ணியிருக்கேன். படிச்சுப்பாருங்கண்ணா.. உங்க கருத்தை சொல்லுங்கண்ணா

    நேத்து  போட்ட பதிவுல தி.தி.தேவஸ்தான தலைமை அர்ச்சகர் ரமண தீட்சித்துலு பத்தி நான் சொன்ன விஷயங்கள் ஞா இருக்கும்னு  நினைக்கிறேன்.

    ரமண தீட்சித்துலுக்கு டெபுட்டி எக்ஸிக்யூட்டிவ் ஆஃபீசருக்கு சமமான சம்பளம் கொடுக்கனும்னு முடிவெடுத்திருக்காய்ங்க. இந்த முடிவை எடுத்தது மானில  பிராமண சங்கம் இல்லே.தி.தி.தேவஸ்தான அறங்காவலர் குழு. இது ஏதோ அவிகளுக்கு மட்டும் சொந்தமான ட்ரஸ்டுக்கு சொந்தமான கோவில் இல்லிங்கோ டெப்புட்டி எக்ஸிக்யூட்டிவ் ஆஃபீசருன்னா  தீட்சித்துலுவோட புத்திர ரத்தினங்களுக்கு  365  நாளைக்கு 40 முதல் 100 நாள் மட்டும் வேலைக்கு வந்திருக்கிங்க. மத்த நாள்ள எந்த க்ளேவர் பூங்கால புல்லை பிடுங்கிக்கிட்டிருந்திங்கன்னு  மெமோ கொடுத்த ஜே.ஈ.ஓ தர்மா ரெட்டியோட பதவிய விட ஒரு படி உசந்த பதவி.

    சாதிமத வேறுபாடு இல்லாம, சுதேசி,விதேசி பக்தர்கள் அள்ளி அள்ளி கொட்டின பணத்துல அபிவிருத்தி செய்யப்பட்ட கோவிலோட அறங்காவலர் குழு. இதனோட தலைவரு டி.கே. ஆதி கேசவுலு சித்தூரை சேர்ந்தவருதான். பிராமணரல்லாதவர்தான்.
    அதென்னதான் மந்திரம் போடறாய்ங்களோ தெரியல. சூத்திரன் எல்லாம் பிராமணர்களோட காலை நக்கிக்கிட்டே கிடக்கான். டு யு ஹேவ் எனி ஐடியா?

    ஆட்டோ சங்கர் ஞா இருக்காரா? அவரு  சாகிறதுக்கு முந்தி கிறிஸ்தவரா மாறிட்டாருங்கற சமாசாரம் தெரியுமா? சங்கர் உசுரோட இருந்த வரை கண்ட கோவிலுக்கும், கும்பாபிஷேகத்துக்கும் லட்சம் லட்சமா சுருட்டின கூட்டம் " அற்ற குளத்து அறுநீர் பறவை"யா பறந்து போயிட்டப்ப ஒரு பாதிரியார் தான் ஜெயில்ல இருந்த சங்கருக்கு  ஆறுதல் சொல்லியிருக்காரு. இந்த ஒட்டுண்ணிகல்லாம் எங்கன போச்சு?

    மதமாற்றம் நடக்குது ,மதமாற்றம் நடக்குதுன்னு கிழிச்சுக்கறாய்ங்க. இந்த மாதிரி ஒட்டுண்ணிங்க இருக்கிற மதத்துல எப்படி தொடர்வாய்ங்க?  பார்ப்பானை நம்பற சூத்திரனுக்கெல்லாம் எச்சரிக்கை...

    1.மனிதன் காட்டுலயும் , குகைலயும் வாழற சமயத்துலயே குழுத்தலைவனுக்கு நெருக்கமாகி அவனுக்கு வழி காட்டறோம், இறையருள் இறைஞ்சரோம்னு,பிறர் உழைப்பில் வாழ்ந்து செழித்த வித்துக்களின் வித்துக்கள் இந்த கூட்டம்.

    2.ஆண்டானுக்கு ஆள் காட்டியா இருந்த கூட்டம் இது. ராசாவ விஷ்ணு சொரூபம்னு
    அடிமைகள் கூட்டத்தை ப்ரெயின் வாஷ் பண்ண கூட்டம் இது.

    3.வழியா ,வழியா,வாழையடி வாழையா , ஜீன்ஸ் மூலமா, தந்தைமாரின் போதனைகள் மூலமா  தங்களுக்கு கிடைச்ச  வித்தைய மறு ஆய்வுக்கோ, ஆராய்ச்சிக்கோ உட்படுத்தாம அதை வச்சு ஆண்டானை அடிமைப்படுத்தி, அவன் மூலமா லட்சோப லட்சம் மக்களை அடிமைப்படுத்தி அவிக உழைப்பில்  வாழ்ந்து மகிழ்ந்த கூட்டம்.

    4.தாய்மொழி, தாய் நாடுங்கற உதவாக்கரை சென்டிமென்ட் எல்லாம் இல்லாத கூட்டம். அன்னியன் ...அவன் வடவனா இருக்கட்டும், காபூல் காரனா இருக்கட்டும், பிரிட்டீஷ்காரனா இருக்கட்டும். நாளைக்கு சீனாக்காரனே ஆகட்டும். ஆட்சிய பிடிச்சா அவிகளுக்கு கால்பிடிச்சு விட தயாரா இருக்கிற கூட்டம்.

    5. விசுவாசத்துக்கு ஸ்பெல்லிங் தெரியாத கூட்டம். இன்னைக்கு நீ அதிகாரத்துல இருந்தா உனக்கு சால்ரா பொடும். நீ பதவில இருந்தா உனக்கு பூரண கும்ப மரியாதை செய்யும். நாளைக்கு அதிகாரமும், பதவியும் பணமும் போயிட்டா அன்னைக்கு எவன் கிட்ட பணம்,பதவி ,அதிகாரம்  இருக்கோ அவனுக்கு தன் பெண்டாட்டிய மட்டுமில்லே உன் பெண்டாட்டியையும் படுக்க போடுவான்.

    இன்னைக்கு எங்க ஊர் ஆளு  ஒரு சூத்திரனா இருந்துக்கிட்டு  ஒரு
    அநியாயக்கார பார்ப்பானுக்கு ஆதரவா தீர்மானம் போட்டிருக்காரு. அவருக்கு தெரியாது பாவம். மாப் இருக்கிற வரை மட்டும் சால்ரா போடற அந்த கூட்டம் உங்க ஆசனத்துக்கு ஆப்பு வரும்போது காப்பாத்தாது அப்பு..காப்பாத்தாது.

    இப்ப ஆர்ஜித சேவை டிக்கட் ஊழலை நோண்டி நுங்கெடுத்துக்கிட்டிருக்காய்ங்க எல்லா நாயும் வசம்மா மாட்டப்போகுது. அப்ப இந்த பஞ்ச கச்ச பூனைகளுக்கும் காத்திருக்கு ஆப்பு. பூனை பண்றதெல்லாம் குறும்பு அதை அடிச்சா பாவம்னு கேள்விப்பட்டிருக்கிங்கல்ல.ஆனால் காலம் தன்னோட தீர்ப்பை வழங்கும்போது கலைஞர் மாதிரி ராசா தலித்தா, இன்னொன்னான்னெல்லாம் பார்க்காது ராசா ! 

    கொசுறு:
    வமிசா வழி அடிப்படையை  கொண்டு  அர்ச்சகர் வேலைக்கு ஆள் எடுக்கறதை பத்தி பரிசீலிப்போம்னும் தி .தி. தேவஸ்தான அறங்காவலர் குழு நிர்ணயிச்சிருக்கு. என்.டி.ஆர் காலத்துல இதை தலைவர் தூக்கி கடாசிட்டாரு. அதை மறுபடி கொண்டுவரணும்னு தீட்சித்துலு தவிக்கிறார். ஏன் தெரியுமா? இந்த முறைல அப்பாயிண்ட் ஆகிற அர்ச்சகருக்கு சர்வீஸ் ரூல் இம்ப்ளிமெண்ட் ஆகாது.ஆங்கொய்யால தேவஸ்தானம் கொடுக்கிற சம்பளம் மட்டும் வேணம். சர்வீஸ் ரூல் மட்டும் வேணாமா?

    பஞ்ச்:
    உள்ளாற அறங்காவலர் குழு மீட்டிங் நடக்குது. தீட்சித்துலு அதுக்குள்ளாற வெளிய பேட்டி கொடுக்கிறாரு. மிராசி முறைக்கு (அதாங்க வமிசா வழி அப்பாயிண்ட்மென்ட்) .  ஆதரவா அறங்காவலர் குழு முடிவெடுக்கும்னு பேட்டில சொல்றார். அது என்னாச்சுன்னா பாவம் அய்யருக்கு வாக்குல சனி போல . என்னதான் எங்க ஊரு எம்,எல்,ஏ வை வாடகை கொலையாளிகள் மூலம் ஒரு தடவை சுட்டும், ஒரு தடவை கண்ணி வெடி வச்சும் கொல்லப்பார்த்திருந்தாலும் ஆதிகேசவுலு (அதாங்க தி திதே அறங்காவலர் குழு தலைவர்) மிராசி முறைய கொண்டு வர்ர வாய்ப்பே இல்லை. மிராசி முறைல அப்பாயிண்ட் ஆன அய்யர் பாதுகாப்புல தான் கோவில் நகைகள் இருக்கனுமாம். அப்படித்தான் திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமி கோவில் நகை சேட்டுக்கடைக்கு போயிருச்சாம்.