அண்ணே வணக்கம்ணே !
உங்கள கைது பண்ற அளவுக்கு என்னங்க ஆயிருச்சுன்னு கேப்பிக சொல்றேன்.
இன்னைக்கு நாடே பத்தி எரியற கரன்சி ரத்து மேட்டரை நாமதேன் 1986 லருந்து தனிப்பட்ட வகையிலயும் 1992 ஜன சக்தி இதழ்ல பிரசுரமான பிறவு அஃபிஷியலாவும் புலம்பிக்கிட்டிருக்கம்.
இது நம்ம ஐந்து அம்ச திட்டத்துல ஒரு அம்சம் அவ்ளதேன். இந்த செனேரியோல 2014 ஜூலையில மோடிக்கும் அனுப்பினம் . ஆர்.டி.ஐ படி கேட்டதுல 2015 ,மார்ச்சுல பிரதமர் அலுவலகம் "ரிசீவ்ட் அண்ட் கெப்ட் ஆன் ரிக்கார்ட்"னுட்டு ஒரு பதிலை அனுப்பினாய்ங்க.
நாம பிரதமருக்கு அனுப்பின கன்டென்ட்லருந்து ஒரு சில அம்சங்களை அவிக சுட ஆரம்பிச்சாய்ங்க. என்னடா இது இமிசைன்னு பாம்லெட்டா /பாக்கெட் புக்கா போட்டு சனத்துக்கும்-வி ஐ பிங்களுக்கும் யதேஷ்டமா அனுப்ப ஆரம்பிச்சம்.
இதன் தொடர்ச்சியா லோக்சபா ஸ்பீக்கருக்கும் அனுப்பினம் (தமிழ் 50/தெலுங்கு 50) .தமிழ் தெலுங்கு எம்பிக்களுக்கு கொடுக்க சொல்லி கேட்டிருந்தம் .கண்டுக்கல. ஆர்.டி.ஐ படி கேட்டம். ரிப்ளை பாக்ஸை காலியா விட்டு பதில் அனுப்பினானுவ.
இந்த நிலையில கடந்த 8 ஆம் தேதி கரன்சி ரத்து அறிவிப்பு வந்தது. செரி நம்மை மாதிரி பலரும் யோசனை சொன்னதா கதை பண்ணி ராமர் கோவில் சுண்டல் மாதிரி எதுனா லெட்டர் வரும்னு வெய்ட் பண்ணேன். வரல.
செவ்வாயோட செவ்வாய் நவ.15 ஆம் தேதி லோக்கல் ப்ரஸ் க்ளப்ல ப்ரஸ் மீட் வச்சு கிழி கிழின்னு கிழிச்சன். ஒரே ஒரு லோக்கல் சானல்ல மட்டும் வந்தது .
அவிக நம்ம திட்டத்தின் ஐந்து அம்சங்களையும் -மோடிக்கு நாம டோக்கனா நன்றி சொல்ற மேட்டரையும் மட்டும் எடிட் பண்ணி போட்டாய்ங்க. மத்த பத்திரிக்கை எதுலயும் மேட்டர் வல்ல.
ஆனால் போகவேண்டியவிக காதுக்கெல்லாம் நிச்சயமா போயிருக்கும் .போதாக்குறைக்கு முக நூல்ல வேற மொத்த ப்ரஸ் மீட்டையும் போட்டு நாஸ்தி பண்ணியாச்சு.
மோடியும் லேடி ஸ்டைலுக்கு வந்துட்டாப்ல இருக்கு. ஈரோட்ல ஆரோ ஒரு இஸ்லாமிய இளைஞரை கைது பண்ணியிருக்காய்ங்க. ஆக நாமளும் கைது செய்யப்படலாம். இது ஒரு சான்ஸ்.
அடுத்த சான்ஸு?? எங்க ஊரு சந்திரபாபு நாயுடு. கரன்சி ரத்து மேட்டரை மோடி அறிவிக்கிறதுக்கு சரியா ஒரு மாசம் மிந்தி அண்ணாத்த மோடிக்கு இதே மேட்டரை வலியுறுத்து லட்டர் போடறாரு. நம்ம ப்ரஸ் மீட்ல இதையும் கிளிச்சம்.
கொய்யால 2016, ஜூலை 12 ஆம் தேதி நான் போட்ட லெட்டர்லருந்து சுட்டயா? பிச்சைக்காரன் சினிமா பார்த்தயா ? அல்லது தில்லியிலருந்து ரகசிய தகவல் வந்ததா இதான் கேள்வி.
இந்த ரெண்டு ஆப்பு போதாதுன்னு ஜெ'வுக்கு அப்போலோ முகவரிக்கு ஒரு வீடியோ மடலும் அனுப்பியிருக்கன்.
ஆக இந்த மேட்டர்ல நாம கைதாக 3 சோர்ஸ் இருக்கு. ஒரு வேளை நெஜமாலுமே கைதானா நீங்க என்ன பண்ணனும்?
ஒன்னுமில்லை ஃபேஸ்புக்ல நம்ம ஐடில இருந்து என் மவளோ /அல்லது நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்கும் அந்த ஐவரில் ஒருவரோ கைது தகவலை தெரிவிப்பாய்ங்க. அப்படி தெரிவிச்சதும் அந்த பதிவையும் இந்த பதிவையும் சகட்டுமேனிக்கு கச்சா முச்சான்னு ஷேர் பண்ணுங்க. போதும்.
அவியளா "ச்சீ ..போ"ன்னு வெளிய விடற வரை ஜாமீனும் கேட்கமாட்டம் -மன்னாப்பும் கேட்க மாட்டம். ஓகேவா? டீலா ! நோ டீலா !!