நாறி வரும் ஜோதிடத்தொழில்
ஜோசியம் கேக்கறவுக எண்ணிக்கை எகிர்ர மாதிரியே ஜோசியருங்க எண்ணிக்கையும் அதிகரிச்சுட்டே போவுது. நல்ல விஷயம்தானேன்னு சொல்ட்டு போயிரலாம். ஆனால் ஜோசியம் கேக்கறவுகள்ள மட்டுமில்லை, சொல்றவுகள்ள கூட மஸ்தா பேருக்கு ஜோசியத்து மேல நம்பிக்கை கிடையாது.ஏதோ வயித்து பொழப்புக்காக சொல்ற நிலைல அவிக இருக்காங்க, நாலு பேரு பார்க்க போறாங்களேனு இவிக போறாங்களே ரெண்டு தரப்புலயுமே சப்ஜெக்ட் மேல ட்ரஸ்ட் கிடையாது.
ஜோசியம் கேட்கிறவங்க எண்ணிக்கை அதிகமாக காரணம் சனத்துக்கு ஆசை சாஸ்தியாயிருச்சு. தகுதி இருக்கோ இல்லியோ பல்லக்கு ஏற ஆசை படறவுக அதிகமாயிட்டாய்ங்க.
இந்த மன மாற்றத்துக்கான காரணத்தை தேடினா ஒரு டாக்டர் பட்டமே வாங்கிரலாம்.
நமக்கு டாக்டர் பட்டம்லாம் வேணா தலை ..
ஆரம்பத்துல நம்ம நாட்டு மக்களுக்கு விவசாயம் தான் பிரதான தொழிலா இருந்தது. அது இயற்கைக்கு நெருக்கமான தொழில். அதனால மக்களோட வாழ்க்கையும் இயற்கைக்கு நெருக்கமா இருந்தது. அது ஆள்,படை தேவைப்படற தொழில் அதனால கூட்டுக்குடும்பங்க இருந்தது.
விவசாயம்ங்கறது ஏறக்குறைய ஒரு சூதாட்டம் மாதிரிங்கறதால மன்சனுக்கு ஆயிரத்தெட்டு சென்டிமென்ட்ஸ். செருப்பு போட்டுக்கிட்டு நிலத்துல இறங்க கூடாதுங்கறதுல இருந்து பல பல.
மனிதன் எப்படி பழி பாவத்துக்கு அஞ்சி வாழ்ந்துக்கிட்டிருந்தானோ அதே போல இயற்கையும் வஞ்சனை இல்லாம வாரி வழங்கிக்கிட்டிருந்தது , அதை அப்படியே மனிதனும் ஊருக்கும்,உறவுக்கும் வாரி வழங்கிக்கிட்டிருந்தான்
விவசாயத்தை அபிவிருத்தி பண்ண அரசாங்கம் போட்ட திட்டமெல்லாம் ஆப்பாவே முடிஞ்சது. அணைகள் கட்டினாங்க. பல ஆயிரம்,லட்சம் ஏக்கர் விளை நிலம் தண்ணில மூழ்கி போச்சு. மேலே இருக்கிறவன் தேக்கி வச்சான். கீழே இருக்கிறவன் பொழப்புல மண்ணை போட்டான். அணை கட்ட வலசை போன சனம் அங்கனயே செட்டிலாச்சு. சேரி,மாஃபியா கல்சர் உருவாச்சு. இரசாயண உரம் கொண்டு வந்தாய்ங்க,பூச்சி மருந்து கொண்டு வந்தாய்ங்க. இதனால காஸ்ட் ஆஃப் ப்ரொடக்ஷன் அதிகமாச்சு. நிலம், நீர் விஷமாச்சு. சரி பாடுபட்டு விளைவிச்ச பொருளுக்கு நியாயமான விலை கிடைக்க எந்த ஏற்பாடும் கிடையாது. உரிய விலை வர்ர வரை வைக்க இடம் கிடையாது. வச்சா வட்டி விஷமா ஏறிரும்.
இதனால சனம் வில்லேஜ் டு டவுன் மைக்ரேட் ஆக ஆரம்பிச்சாய்ங்க. கூலிக்கு ஆள் கிடைக்காத நிலைமை இப்ப வந்திருக்கு . இப்ப இயந்திரமயமாக்கம் தேவைதான்.ஆனால் அன்னைக்கே இயந்திரமயமாக்கம் ஆரம்பிச்சுட்டாய்ங்க. ட்ராக்டர், மோட்டர் பம்ப் வந்ததால மனுஷனுக்கு மனுஷனோட அனுசரணை தேவையில்லாம போயிருச்சு. எப்போ சர்வைவலுக்கு ரிஸ்க் வருதோ மனுஷன்ல சுய நலம் அதிகரிக்குது. போட்டி பொறாமை அதிகரிக்குது.
கூட்டுகுடும்பமெலலம் கனவா போச்சு. நகர மயமாக்கத்தால சன நெருக்கம் அதிகமாச்சே கண்டி சனம் மத்தில நெருக்கம் ஆவியாயிருச்சு. இயந்திர மயமாக்கத்தால மனுஷன்ல உழைப்பு குறைஞ்சு போச்சு. மன அழுத்தம் அதிகரிச்சது.
உடலுக்கும், மூளைக்கும் ஒரு விசித்திரமான லின்க் இருக்கு.
மூளைக்கு எப்போ உழைப்பு அதிகரிக்குதோ அப்போ உடலுக்கு ஓய்வு கனவாகி அது பலவீனமடைய ஆரம்பிக்கும். பலவீனம்தான் சுய நலத்தை கொடுக்குது. சுய நலம்தான் பாவங்களோட பிறப்பிடம்.
ஆனால் உடம்புக்கு எப்போ உழைப்பு அதிகரிக்குதோ அப்போ உடம்பு வலுவடையறதோட மூளைக்கு ஓய்வும் அதிகரிக்குது. உடல்,உள்ளம் ரெண்டும் வலிமையா இருக்கும்போது சுய நலம் சுருங்கி போகுது. பொது நலம் மலரஆரம்பிக்குது. அதுதான் வளர்ச்சிக்கு இருப்பிடம்.
( சமூக வளர்ச்சிக்கு மட்டுமில்லிங்கண்ணா.. சொந்த வளர்ச்சிக்கும் பொது நலம் தான் இருப்பிடம்)
குறிப்பா மேற்படி மாற்றங்களால உடலுழைப்பு இல்லாத, மூளை உழைப்பு மட்டும் கொண்ட நடுத்தர வர்கம் ஒன்னு உருவாகி பலவீனங்களுக்கு இருப்பிடமா , பாவங்களின் பிறப்பிடமா மாறிப்போச்சு. இவிகள மேலோட்டமா பார்த்தா பாவம் மனுஷன் என்னமா உழைக்கிறான்.. அதிர்ஷ்டம் தான் கை கொடுக்கமாட்டேங்குதுனு தோணும். ஆனால் அந்த அவனுக்கு வாய்ப்பு கிடைக்கலியே தவிர மது கோடா, சசி தரூர், மோடி,கலைஞர் எல்லாம் இவிக கிட்டே பிச்சை வாங்கனும்.
இந்த விஷயத்துல இவிகளை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லே. இவிக வெறும் பந்து மாதிரி இவிகளை சுய நலத்தை நோக்கி உந்தி தள்ற சமாசாரங்கள் நிறைய.
இந்த நடுத்தர குடும்பங்கள்ள இருந்து பொருளாதார ரீதியா வளர்ந்தவன் அப்பர் மிடில் கிளாஸுக்கு போறான். அதிர்ஷ்டம் கூடி வந்தா ரிச் சரிக்கிளுக்கு கூட போறான். ஆனல் அவன் எந்த கிளாஸுக்கு போனாலும் மிடில் க்ளாஸ் மென்டாலிட்டிய கூடவே கொண்டு போறான்.
இன்ஷியூரன்ஸ் மாதிரி பண வீக்கத்தை கணக்கில் கொள்ளாத பம்மாத்து திட்டங்கள், கவைக்குதவாத வங்கி எஃப் டிக்கள், செயின் லின்க் பிசினஸ், எம்.எல்.எம், தனியார் சீட்டு நிறுவனம், ஆட்டுக்காரன், காய்கறிகாரன், பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் குப்பைகள் கார் கடன், வீட்டுக்கடன் இப்படி எங்கே பார்த்தாலும், எதுல பார்த்தாலும் பலியாறது யாருன்னா இவிக தான்.
காரணம் என்னடான்னா இன் செக்யூரிட்டி. அதுக்கு காரணம் உடல் ரீதியான பலகீனம் அதுக்கு காரணம் உடலுழைப்பு இன்மை. கடனுக்கு வருதேனு காரை வாங்கிருவான். ட்ரைவரை வைக்க பால் மாறி தானே ஓட்டுவான். பூச்சி பூச்சினு ஓட்டுவான். நெடுஞ்சாலைல நடக்கிற நிறைய விபத்துக்கள்ள பலியாற சனம் இந்த மிடில் க்ளாஸ்தான்.
லஞ்சம் ஊழல் முதல் வீடியோ பைரசிவரை எதை எடுத்தாலும் அதுகளை ப்ரமோட் பண்றது இந்த மிடில் க்ளாஸ் தான், போலி ஜோசியர்கள், போலி மருத்துவர்கள் , பாடாவதி வார பத்திரிக்கைகள், அழுமூஞ்சி சீரியல்கள் வரை ப்ரமோட் பண்றது இந்த மிடில் கிளாஸ் தான்.
போலி சாமியார்களை பொருத்தவர அவிகளுக்கு கிரவுண்ட் ஒர்க் பண்றது, மவுத் பப்ளிசிட்டி தர்ரதும் இந்த மிடில் கிளாஸ்தான். இவிகதான் சைக்கிரியாட்ரிஸ்ட், சர்ஜன், லாயர் கிட்டே போக வேண்டிய பிரச்சினைக்கெல்லாம் ஜாதக நோட்டுக்களோட ஊர்ல இருக்கிற நாலணா ஜோசியர்கள் மேல படையெடுத்து
அவிகளை பொய்யர்களாக்கி, அவிக பொய்யர்களாயிருந்தா தாங்கள் ஏமார்ரதும் இந்த மிடில் க்ளாஸ்தான்.
ஜோதிஷத்தை பொருத்தவரை லோயர் மிடில் க்ளாஸ் கதை வேற. ஏழைமக்கள் கதை வேற . ரிச் பீப்பிள் கதை வேற . ஆக இர்ரெஸ்பெக்டிவ் ஆஃப் க்ளாஸஸ் எல்லாருமே ஜோதிஷத்தை கரப்ட் பண்றாய்ங்க. அவமதிக்கிறாய்ங்க. ஜோசியர்களை பொய்யர்களாக்கறாய்ங்க.. தாங்களும் ஏமாந்து ஜோதிஷத்துக்கும் கெட்ட பேரை வாங்கி தராங்க.
நான் என்ன சொல்லவரேன்னா..
எந்த சப்ஜெக்டாயிருந்தாலும் அதுக்குனு சில லிமிட்ஸ் உண்டு. சில நாம்ஸ் உண்டு. அதை மீறினா, அதை ஃபாலோ பண்ணலன்னா சப்ஜெக்டுக்கும் நஷ்டம், க்ளையண்டுக்கும் கஷ்டம்.
உன் கிட்டே சரியான டேட்டா இருந்து, ஜோதிஷத்து மேல நம்பிக்கை இருந்து, ஜோசியர் ஏதாச்சும் சஜெஸ்ட் பண்ணினா அதை ஃபாலோ பண்ற ஆப்ஷன் இருந்து ஜோசியர் கிட்டே போனா நோ ப்ராப்ளம்.
அதைவிட்டுட்டு டேட் ஆஃப் பர்த்ல சின்ன தகராறுனு ஆரம்பிக்கிறது, சொம்மா பேர வச்சி சொல்லுங்கங்கறது, முகத்தை பார்த்து சொல்லுங்கங்கறது , அப்பா சொன்னாருனு வர்ரது, அம்மா கம்பெல் பண்ணாங்கனு வர்ரது, மண்டபத்துக்கு பணம் கட்டிட்டு திருமணத்துக்கு தேதி ஃபிக்ஸ் பண்ண வர்ரது, இது மாதிரி கேஸுகளால தான் ஜோசியத்துக்கும் கெட்ட பேரு. ஜோசியத்துக்கும் கெட்ட பேரு.னக்கு
சமீபத்துல ஒரு கேஸ் வந்தது. இண்டர் படிக்கிற பொண்ணு. பம்பை ஒலி கேட்டா ஆடுதாம். தாளி இன்னைய தேதிக்கு டிவில சூலம்,அம்மன் சம்பந்தப்பட்டு எத்தனை சீரியல் வருதுன்னு சின்ன கணக்கு போட்டா போதும் டிஷ் கனெக்சனை பிடுங்கி போட்டுட்டு பத்து நாள் பார்த்துட்டு அப்படியும் பிரச்சினை இருந்தா,
சைக்கிரியாட்ரிஸ்ட பார்க்க போகலாம்.
சரி தெரியாத்தனமா என் கிட்டே வந்துட்டான். லக்னத்துல பிரச்சினை, புத்தி பாவத்துல பிரச்சினை, விரய பாவத்துல பிரச்சினை.சூரியன்ல பிரச்சினை
இதுல சனி,செவ்வாய் சேர்க்கை வேற. பத்தும் பத்தாததுக்கு சர்ப்ப தோஷம். அந்த பொண்ணு குழந்தையா இருக்கிறப்பவே நிறைய வெட்டுக்குத்தெல்லாம் நடந்திருக்கு.
வீட்ல ஈசான்யத்துல கழிவறை.அந்த பெண்ணுக்கு நாலஞ்சு வயசிருக்கும்போதே வந்திருந்தா பரிகாரம் இத்யாதி ஒர்க் அவுட் ஆகியிருக்கும். இண்டர் படிக்குதுன்னா 17 அ 18 வயசு இருக்கும்.
நான் எல்லாத்தயும் கூட்டி கழிச்சு கணக்கு போட்டு வீட்டை மாத்தி தொலை. முடியலன்னா அந்த பெண்ணுக்கு எங்கே இருக்க பிடிக்குமோ அந்த சொந்தக்காரன் வீட்டுக்கு அனுப்பு. அங்கனயே இந்த பரிகாரம்லாம் பண்ண சொல்லு ஒன்பது நாள்ள மாற்றம் தெரியனும். தெரிஞ்சா இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய் . இல்லைன்னா ஒரு சைக்கிரியாட் ரிஸ்டை பாருண்ணேன்.
கூட்டி வந்த ஆளு மேல மரியாதைல சுத்தி வளைச்சேனே தவிர அவன் இண்டிவியூஜுவலா வந்திருந்தா சைக்கிர்யாட்ரிஸ்ட் கிட்டே ஓடிப்போயிருன்னிருப்பேன்.
பார்ட்டி என்ன பண்ணான் தெரியுமா ? சித்தூர்லருந்து குடும்பத்தோட
பகவதி கோயிலுக்கு போயி பத்து நாள் தங்கியிருக்கான். இதைவிட ஏதாச்சும் டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போயிருக்கலாம். குறைஞ்ச பட்சம் அந்த பெண்ணுக்கு சைக்கலாஜிக்கலா ஒரு ரிலீஃபாவது கிடைச்சிருக்கும். பகவதி கோயில்ல பத்து நாளும் வெண்ணை தந்தாங்களாம்( நல்ல வேளை அல்வா தரலியே) . ஒரு இழவு முன்னேற்றமுமில்லே. பார்ட்டி தேங்காவியாபாரம் பண்றவரு. வர்ர வழில தோப்புக்காரரு ஒருத்தரை பார்த்திருக்காரு. கிராமத்துல வாழ்ற தோப்புக்காரரு செருப்பாலடிச்சு சைக்கிரியாட்ரிஸ்டை பார்க்க சொல்லியிருக்காரு. இதை ஒன்பதாவது நாளே செய்துருக்கலாம். திருப்பதிலயே நல்ல சைக்கிரியாட் ரிஸ்ட் கிடக்க இவன் ஏன் பகவதி கோவிலுக்கு போகனும். இதெல்லாம் எஸ்கேப்பிசம்தானே. ஃபால்ஸ் ப்ரஸ்டிஜ்தானே. இதான் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி.
Showing posts with label Hippocrasy. Show all posts

Sunday, May 9, 2010
Friday, November 27, 2009
ஒருவனுக்கு ஒருத்தியெல்லாம் ஹம்பக்கா?
தமிழன் அவர்களே,
ஹிப்பாக்ரசிக்கு மறு பெயரான தமிழகத்தில் பிறந்து, தமிழனாய் வளர்ந்து , தமிழன் என்ற பெயர் கொண்டிருந்தும் இப்படி ஒரு மறுமொழி போட்ட தங்களுக்கு நன்றி நன்றி நன்றி
//அட இந்தியாவுல கலாச்சாரமா ஒரே காமெடியா இருக்கு.//
அது கலாச்சாரமானாலும் சரி என்ன கஸ்மாலமானாலும் சரி அது உயிர் வாழ்தலுக்கு எதிரா போகாதவரைதான் செல்லும். உயிர்வாழும். கலாச்சாரம்னிட்டு க்ளிட்டோரிசை அறுத்தெரிந்திருக்கிறார்கள், சிறுவர்களுக்கும்,அந்தப்புற பெண்களுக்கு ஒன்னுக்கடிக்க மட்டும் ஓட்டை வைத்து இரும்பு ஜட்டி போட்டிருக்காங்க.
பாஸ்கலின் விதினு ஒன்னிருக்கு. நீரை அழுத்தி சுருக்க முடியாது.மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர்தான். மனித மூளை மிதக்கிறதே ஒரு ஃப்ளூயிட்ல. அதனோட கெமிக்கல் காம்பினேஷனுக்கு கடல் நீரோட கெமிக்கல் காம்பினேஷனுக்கும் தொடர்பிருக்கா பார்க்கனும்
பொதுவா எங்க கல்லூரி தமிழ் பேராசிரியர் சொல்வார். உலக கலாச்சாரத்தில அதிக நீதி நூல்கள் இருக்கிறது தமிழ் மொழியில. இதுலேர்ந்து என்ன தெரியுது.. நம்ம தமிழ் இனமே ரொம்ப கேவலமா இருந்துருக்கு அதை சரி பண்ணதான் இவ்வளவு நீதி நூல்கள் சொல்லி இருக்காங்க. வரலாறு என்பது ஜெயித்தவர்களின் சரித்திரம்தான். நம்ம மன்னர்கள் 1000 தேவதாசிகள் கூட சுத்திக்கிட்டு இருந்தாலும் அவரோட வாழ்க்கையை பதிவு செய்யும் புலவர்கள் அதை கட் பண்ணிட்டு அவங்க கற்பணையை பேஸ்ட் பண்ணிட்டு போய்டுவாங்க....
தாய்லாந்தில் மட்டும்தான் விபச்சாரம் சட்ட ரீதியா அங்கிகரிக்கப்பட்டு இருக்கு? உலகின் பல மேற்கத்திய நாட்டில் அங்கிகரிக்கப்பட்டு இருக்கு. தாய்லாந்து போக காரணம் சீப் அண்ட் பெஸ்ட். (அனுபவமெல்லாம் இல்லைங்கண்ணா). எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஓருவனுக்கு ஒருத்தி பண்பாடுன்னா என்ன? அது இந்திய கலாச்சாரமா? இல்ல தமிழ் கலாச்சாரமா?
ஒரு பெண்னை மட்டும்தான் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், எத்தணை பெண்னை வேண்டுமானலும் வைத்து கொள்ளலாம்.
ஒரு பெண்னை மட்டும் திருமணம் செய்து கொண்டு, மற்ற பெண்களை பார்ப்பதில்லை என மனைவியிடம் நடிப்பது.
திருமணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானலும் இருந்து எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு திருமணம் ஆனதும் நான் ரொம்ப நல்லவன்னு மனைவியிடம் குடும்பம் நடத்துவது.
யாராவது விளக்கமா பதிவு போடுங்க ப்ளீஸ்....
பி.கு: இல்லை ஓருவனுக்கு ஒருத்தி வாழ்கிற ஆண் இருக்காங்கன்னு சொன்னா. அவங்களுக்காக கடைசியா ஒன்னு. நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதவரை தான் ஆண் நல்லவன். (எனக்கும் கிடைக்கலப்பா) :)
//பொதுவா எங்க கல்லூரி தமிழ் பேராசிரியர் சொல்வார். உலக கலாச்சாரத்தில அதிக நீதி நூல்கள் இருக்கிறது தமிழ் மொழியில. இதுலேர்ந்து என்ன தெரியுது.. நம்ம தமிழ் இனமே ரொம்ப கேவலமா இருந்துருக்குஅதை சரி பண்ணதான் இவ்வளவு நீதி நூல்கள் சொல்லி இருக்காங்க. //
தமிழினம் மட்டுமில்லிங்க. எல்லா இனமும் அவ்ளதான் . இதுக்கெல்லாம் பயாலஜிக்கல்/ஜெனட்டிக்கல்/என்விரான்மென்ட்டல் காரணங்கள் இருக்கின்றன. இன்னைக்கு வீட்ல மனைவி இல்லை ,பந்த் , வண்டியில்லைனு வைங்க எதெதையோ தின்னத்தோணும், கொலைபசி எடுக்கும். அது மாதிரிதான் செக்ஸும். அது 24 ஹவர்ஸ் அவெய்லபிளா இருக்கும்போது லாட்ஜு வைத்தியரை பார்க்கனுமா என்று தோன்றிவிடுமளவுக்கு நிலைம இருக்கும். எந்த சமுதாயத்துல செக்ஸை ஏறக்குறைய தடை செய்யறாங்களோ அந்த சமுதாயம் தன் சகல சக்திகளையும் "அதற்கே" செலவழிக்கும்.
//வரலாறு என்பது ஜெயித்தவர்களின் சரித்திரம்தான்.//
கரீக்டுங்கண்ணா.. பாபர் மசூதி இடிப்பை கலர் டி.வில பார்த்துக்கிட்டிருந்த பிவி. நரசிம்மராவ் பத்தி கூட பாடம் வச்சிருந்தானுக
அவர் பிரதமரா இருந்தப்ப
//நம்ம மன்னர்கள் 1000 தேவதாசிகள் கூட சுத்திக்கிட்டு இருந்தாலும் அவரோட வாழ்க்கையை பதிவு செய்யும் புலவர்கள் அதை கட் பண்ணிட்டு அவங்க கற்பணையை பேஸ்ட் பண்ணிட்டு போய்டுவாங்க....//
அப்படி செய்திருந்தாலும் பரவாயில்ல தலை. ராஜாவோட அந்தசாமர்த்தியத்தை பத்தி கூட காவியமே பாடியிருக்கானுக
//தாய்லாந்தில் மட்டும்தான் விபச்சாரம் சட்ட ரீதியா அங்கிகரிக்கப்பட்டு இருக்கு? உலகின் பல மேற்கத்திய நாட்டில் அங்கிகரிக்கப்பட்டு இருக்கு. தாய்லாந்து போக காரணம் சீப் அண்ட் பெஸ்ட்.//
உலகமே திவாலாகிற கண்டிஷனுக்கு வந்துருச்சு. நேத்து துபாய் கூட
காரணம் என்னடான்னா மனிதன் எந்த வேலை செய்தாலும் அதுக்கு அவனை தூண்டறது சாகனும் /சாகடிக்கனுங்கற இச்சைதான். இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் (எப்படினு பழைய பதிவுகள்ள தேடிப்பாருங்க.
செக்ஸ் கிடைக்காதவன் முடிவெடுக்கும்போது அந்த முடிவு அவன்/அவன் சார்ந்த நிறுவனத்தின் மரணத்துக்கு தான் ( திவால்) வழி வகுக்கும். இதுவே அவன் ஒழுங்காக "பாச்சா குட்டியாய் வாராவாரம் அதை அனுபவித்திருந்தால் இது மாதிரி பைத்தாரத்தனமா முடிவுகள் எல்லாம் எடுக்கமாட்டார்கள். உலகமே சேஃபாயிரும்.
// (அனுபவமெல்லாம் இல்லைங்கண்ணா). //
இந்த பக்கமும் அந்த வயித்தெறிச்சல்தான் ( ச்சும்மா தமாசுக்கு)
//எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஓருவனுக்கு ஒருத்தி பண்பாடுன்னா என்ன? அது இந்திய கலாச்சாரமா? இல்ல தமிழ் கலாச்சாரமா?//
மனிதனில் உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அது தடை செய்யப்பட்டாலன்றி மனித மனம் பிளவு படாது. பிளவு படாத மனதை எவனும் அடக்கியாள முடியாது .அவன் எவனானாலும் சரி . உம். ஆசிரியன்/குரு/ஃபாதர்/முல்லா/சாமியார்/பிக்கு/எஸ்.பி/
மனிதனை முக்கியமாய் ரூல்ட் க்ளாசை அடக்கியாள ரூலிங் க்ளாஸ் செய்த சதி இது
//ஒரு பெண்னை மட்டும்தான் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், எத்தணை பெண்னை வேண்டுமானலும் வைத்து கொள்ளலாம்.//
இந்த மாதிரி உயிரியல் விதிகளுக்கு விரோதமான பம்பாடெல்லாம் இதுபோன்ற ஹிப்பாக்ரசிக்குதான் வழிவகுக்கும்.
//ஒரு பெண்னை மட்டும் திருமணம் செய்து கொண்டு, மற்ற பெண்களை பார்ப்பதில்லை என மனைவியிடம் நடிப்பது.//
மனைவிகளை விட்டுட்டிங்களே. அவிக மட்டும் என்னவாம். ரசிக்கிறாங்க.தொட்டே பேசறாங்க அப்புறமா தம்பி மாதிரின்னிர்ராங்க
//திருமணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானலும் இருந்து எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு திருமணம் ஆனதும் நான் ரொம்ப நல்லவன்னு மனைவியிடம் குடும்பம் நடத்துவது.//
பெண்களும் இதே நிலைக்கு வந்து பல காலம் ஆகுது தலை. இந்த இழவை (மக்கள் பாஷையில்) சமுதாயம் அங்கீகரிக்கவும் ஆரம்பிச்சுருச்சு . என்னடான்னா அவிக இருக்கப்பட்டவுகளா இருக்கனும். தட்ஸ் ஆல்.
நடக்கிறது நடந்துக்கிட்டேதான் இருக்கு. இதுல என்ன மயித்துக்கு தடை. அந்த தடையால மேன்பவர் வேஸ்டு, டைம் வேஸ்டு. சைக்கிரியாட்ரிக் பிரச்சினைகள் வேற . இந்த லொள்ளுக்கெல்லாம் ஒரே தீர்வு நான் சொன்னதுதேங்

இந்த பண்பாடுக்கு உயிரியல் காரணங்கள் பக்க பலமாக இருக்கும் வரை பிரச்சினையில்லை இல்லேன்னா பெண்ணின் நிலையும் இதுதான்

Subscribe to:
Posts (Atom)