அண்ணே வணக்கம்ணே,
இந்த தொடருக்குள் ( உடலுறவு முறைகள்) தொடரிலான (உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்) தொடரோட ( 9 வகை பெண்களும் உடலுறவு விருப்பங்களும்) முதல் அத்யாயத்தை படிச்சிருந்தா அதிலான என் எச்சரிக்கைகளையும் படிச்சிருப்பிங்கனு நினைக்கிறேன்.
ஒரு வேளை நீங்க தொடருக்கு புதுசா இருந்தா கீழ்காணும் ரெண்டு எச்சரிக்கைகளை படிச்சுட்டு அப்பாறம் தொடருக்கு வாங்க.
எச்சரிக்கை:
பெண்கள்னா அதுல நம்ம அம்மா,அக்கா,தங்கச்சி,மனைவி எல்லாருமே அடக்கம். 1989லருந்து நாளிதுவரை வாழ்க்கையை,உயிரை பணயம் வச்சு ஜோதிஷத்தோட ஆணிவேரை பிடிச்சு பக்கவேரையெல்லாம் அலசி பெண்களை 9 வகையா பிரிச்சு இந்த ஐட்டத்தை படிக்க கொடுக்கிறது ஊர்ல எவள் எந்த ஜாதினு பார்த்து மடக்க இல்லிங்கண்ணா.
நீங்க ஊரான் வீட்டு பெண்ணை மடக்க பார்த்தா இந்த பதிவை படிச்ச எவனோ உங்க வீட்டு பெண்ணையும் மடக்கப்பார்ப்பான். கெடுவான் கேடு நினைப்பான். அறம் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும். நான் என் அனுபவ சாரத்தை இங்கன வடிச்சு கொடுக்கிறது இன்றைய உங்க மனைவிமார்கள் அ எதிர்கால மனைவியை புரிஞ்சிக்கவும் , உங்ககுடும்பம் நல்லதொரு பல்கலை கழகமா விளங்கவும் தேன். இதைமிஸ் யூஸ் பண்ணா என்னாகும்னு சின்ன விளக்கம் தந்துட்டு அப்பாறம் 9 வகை பெண்களும் உடலுறவு விருப்பங்களும் ( நெஜமாலுமே)
சூரிய பெண் மேட்டர்ல விளையாடினா:
மண்டை, பல்,கை. கால், முதுகெலும்பு உடையும். பைத்தியமா கூட மாறலாம். ( ஆள வச்சு செய்வாய்ங்களோ - தானா நடக்குமோ நடந்த பிற்பாடு மெயில் பண்ணுங்க
சந்திர பெண் மேட்டர்ல விளையாடினா:
டிபி வரலாம் - லங் கேன்சர் வரலாம் - கிட்னி ஃபெயில் ஆகலாம்
செவ் பெண் மேட்டர்ல விளையாடினா:
குடம் குடமா ரத்தம் கொட்டும், உயிரோட தகனம் கூட நடக்கலாம். பெரிய ஆப்பரேஷன், ஆக்சிடெண்ட்லாம் உபரியா நடக்கும்
ராகு பெண் மேட்டர்ல விளையாடினா:
ஃபுட் பாய்சனிங் நடக்கலாம் -டவுட் கேஸ்ல புக் ஆகி லாக் அப் டெத் ஆகலாம். என் கவுண்டர் நடக்கலாம்
குரு பெண் மேட்டர்ல விளையாடினா:
ஹார்ட் ஃபெயில் ஆகலாம் - குடலை அப்பப்ப டாக்டருங்க கட் பண்ணிக்கிட்டே போவாய்ங்க - ஒவ்வொரு சல்லிக்கும் பிச்சை எடுக்க வேண்டி வரும்
சனி பெண் மேட்டர்ல விளையாடினா:
கால் போயிரலாம் - வேலைக்காரன் கிட்டே வேலை செய்யவேண்டி வரலாம் - பெராலிசிஸ் ஸ்ட்ரோக் வரலாம்
புத பெண் மேட்டர்ல விளையாடினா:
விதைகள் நசுங்கிரலாம்- வெண் குஷ்டம் - குஷ்ட ரோகம் வரலாம் - பாடி அக்கக்கா வலிக்கும்
கேது பெண் மேட்டர்ல விளையாடிட்டா:
டுபுக்கு மந்திர வாதி உளுவுளா காட்டிக்கு சூனியம் வச்சா கூட ரத்தம் கக்கி சாவிங்க. ஒன்னு பிச்சை எடுக்கனும் இல்லாட்டி பரதேசியா போகனும்
சுக்கிர பெண் மேட்டர்ல விளையாடினா:
வடிவேலுக்கு அப்பப்ப பெண்கள் வார்ன் பண்றாப்ல "கட்"ஆயிரலாம். அல்லது அல்ப சங்கியைக்கு மட்டும் உபயோகப்படுத்தற மாதிரி ஆயிரும். சோத்துக்கில்லாம அல்லாடனும். அதைவிட முக்கியம் தூங்காமயே இருந்து மென்டலாயிரும்.
( உங்க சர்க்கிள்ள ஆராச்சும் இந்த மாதிரி பெண்கள் மேட்டர்ல விளையாடி நாறியிருந்தா கமெண்ட் ஃபார்ம்ல தெரியப்படுத்துங்க -இதெல்லாம் ரீலோ,பீலாவோ, டர்ராக்க விடற உதாரோ இல்லை .எல்லாமே கணக்குத்தேன் )
எச்சரிக்கை: 2
எந்த வகை பெண்ணாயிருந்தாலும் சரி பெண் மேட்டர்ல விளையாடினா ( அக்கா தங்கச்சிக்கு வரதட்சிணை குறையனும்னு கண்ட பிக்காலிக்கு கட்டிக்கொடுக்கிற கேஸுகளுக்கும் சேர்த்துத்தான் இந்த எச்சரிக்கை) பெண் குழந்தைகளே பிறக்கும் (ஏழு தலைமுறைக்கு) எந்த குழந்தைக்கும் கண்ணாலமாகாது (சிலர் வயசுக்கே வர்ரதில்லிங்கண்ணா) , ஆனாலும் விதவை ஆயிருவாய்ங்க. அப்படியே புருசங்காரன் உசுரா இருந்தாலும் பிரிஞ்சுருவாய்ங்க. பெண் வாரிசுகளுக்கு அகால மரணம்,துர்மரணம்லாம் சர்வ சகஜமாக நடக்கும் .அதுவும் ஏழேழு தலைமுறைக்கு. எத்தீனி ஆயிரம் குடுமி பார்ப்பானுங்களை டஜன் கணக்கா யாகம்,ஹோமம் பண்ணாலும் பெப்பே தான் ஸோ டேக் கேர் எவ்ரிபடி.
9 வகை பெண்களும் உடலுறவு விருப்பங்களும் ( நெஜமாலுமே)
ராகு பெண்கள்:
இரவு -இருட்டு ப்ரிஃபரபிள் - சினிமா போய்வந்த தினம் - ஃபோட்டோ பிடிச்சிக்கிட்டு வந்த தினம் மூட் கிளம்பலாம். கணவன் எதிரிக்கோ,கடங்காரனுக்கோ பயந்து ஒளிஞ்சிருக்கிற நேரமும் அதுவே.ராகு காலம் , விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ள இடம். அம்மன் கோவில் (அதுவும் புற்றுள்ள அம்மன் கோவில்) போய் வந்த தினம் ,டிவிலயோ,டிவிடிலயோ இங்கிலீஷ் படம் பார்த்த தினம்.வாந்தி வயிற்றுப்போக்குள்ள தினம் பெட்டர் சாய்ஸா இருக்கலாம்.ஒரு சிலருக்கு முழங்கால் வலியிருந்து அதுக்கு ஆத்துக்காரர் அயோடெக்ஸ் பூச அதுவெ கில்மாவுக்கு பைபாஸ் ஆகலாம். இதுலயே அட்டைக்கரியா உள்ள பெண்கள்,ஒல்லி பீச்சான், நீர் உடம்பு கொண்ட பெண்கள் திருமணத்துக்கு முன்னாடியே உறவுக்கு இடம் கொடுக்கலாம். கில்மாவுக்கு அப்பாறம் இவிகளுக்கு "கை"கொடுத்துட்டா என்னாகும் எச்சரிக்கை நெம்பர் ஒன்ல பாருங்க. இதர மதம் /வெளி நாட்டு ஆண்களோட காதல்ல விழலாம்.சீட்டாட்டம்,பரம பதம் ஆகிய விளையாட்டுக்களுக்கு பிறகு பலான மூட் வரலாம். இவிகளுக்கு உறவு கூட முக்கியமில்லை. வெறுமனே கட்டிப்பிடிச்சு பின்னி பிணைஞ்சிருக்கவே விருப்பம்.
குரு பெண்கள்:
தங்கம் வாங்கின தினம், வங்கி லோன் அ பைனான்ஸ் க்ளியரான தினம், வீடெல்லாம் ஒட்டடை அடிச்சு கழுவி,மெழுகி,பூஜை ,புனஸ்காரம்னு கழிந்த தினம் பெட்டர் சாய்ஸ். மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்களுக்கு போன தினம். வடகிழக்குத் திசையில் உள்ள உறவினர்,பெரியமனிதர்களை சந்தித்து வந்த இடம்,பூசை அறை,குளியலறை, கிணற்றடி சுகமான கற்பனைகளை சிறகடிக்க விடலாம்.ஹாஸ்டலில் தங்கியுள்ள பிள்ளைகள்/பேரன் மார் வீட்டுக்கு வந்த தினம், அவர்கள் தம் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறிய தருணம் கில்மா நினைவுகள் வரலாம். நீதிமன்ற வழக்கில் அனுகூல தீர்ப்பு வந்த தருணம், புராணம், வேதம் படித்த/கேட்ட தினம் - புண்ணியக்ஷேத்திரங்கள்,தீர்த்தயாத்திரையின் போதும் இந்த நினைவுகள் வரலாம். பகல் உறவுக்கு தடை. குளிக்காம சம்மதிக்கமாட்டாய்ங்க. சட்டத்தோடு தர்மமும் சம்மதிச்சாதான் கில்மா. இல்லாட்டி சொம்மா பேசிட்டு இருக்க வேண்டியதுதான்.
(தொடரும் .. சனி,புத,கேது,சுக்கிரன் தொடர்பான பெண்களின் விஷயத்தை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்)
Showing posts with label 9 types. Show all posts
Showing posts with label 9 types. Show all posts
Monday, January 24, 2011
Saturday, January 22, 2011
உடலுறவு விருப்பம் - 9 வகை பெண்கள் ( நெஜமாலுமே)
9 வகை பெண்களும் உடலுறவு விருப்பங்களும் ( நெஜமாலுமே)
எச்சரிக்கை:
பெண்கள்னா அதுல நம்ம அம்மா,அக்கா,தங்கச்சி,மனைவி எல்லாருமே அடக்கம். 1989லருந்து நாளிதுவரை வாழ்க்கையை,உயிரை பணயம் வச்சு ஜோதிஷத்தோட ஆணிவேரை பிடிச்சு பக்கவேரையெல்லாம் அலசி இந்த ஐட்டத்தை படிக்க கொடுக்கிறது ஊர்ல எவள் எந்த ஜாதினு பார்த்து மடக்க இல்லிங்கண்ணா. நீங்க ஊரான் வீட்டு பெண்ணை மடக்க பார்த்தா இந்த பதிவை படிச்ச எவனோ உங்க வீட்டு பெண்ணையும் மடக்கப்பார்ப்பான். கெடுவான் கேடு நினைப்பான். அறம் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும். நான் என் அனுபவ சாரத்தை இங்கன வடிச்சு கொடுக்கிறது இன்றைய உங்க மனைவிமார்கள் அ எதிர்கால மனைவியை புரிஞ்சிக்கவும் , உங்ககுடும்பம் நல்லதொரு பல்கலை கழகமா விளங்கவும் தேன். இதைமிஸ் யூஸ் பண்ணா என்னாகும்னு சின்ன விளக்கம் தந்துட்டு அப்பாறம் 9 வகை பெண்களும் உடலுறவு விருப்பங்களும் ( நெஜமாலுமே)
சூரிய பெண் மேட்டர்ல விளையாடினா:
மண்டை, பல்,கை. கால், முதுகெலும்பு உடையும். பைத்தியமா கூட மாறலாம். ( ஆள வச்சு செய்வாய்ங்களோ - தானா நடக்குமோ நடந்த பிற்பாடு மெயில் பண்ணுங்க
சந்திர பெண் மேட்டர்ல விளையாடினா:
டிபி வரலாம் - லங் கேன்சர் வரலாம் - கிட்னி ஃபெயில் ஆகலாம்
செவ் பெண் மேட்டர்ல விளையாடினா:
குடம் குடமா ரத்தம் கொட்டும், உயிரோட தகனம் கூட நடக்கலாம். பெரிய ஆப்பரேஷன், ஆக்சிடெண்ட்லாம் உபரியா நடக்கும்
ராகு பெண் மேட்டர்ல விளையாடினா:
ஃபுட் பாய்சனிங் நடக்கலாம் -டவுட் கேஸ்ல புக் ஆகி லாக் அப் டெத் ஆகலாம். என் கவுண்டர் நடக்கலாம்
குரு பெண் மேட்டர்ல விளையாடினா:
ஹார்ட் ஃபெயில் ஆகலாம் - குடலை அப்பப்ப டாக்டருங்க கட் பண்ணிக்கிட்டே போவாய்ங்க - ஒவ்வொரு சல்லிக்கும் பிச்சை எடுக்க வேண்டி வரும்
சனி பெண் மேட்டர்ல விளையாடினா:
கால் போயிரலாம் - வேலைக்காரன் கிட்டே வேலை செய்யவேண்டி வரலாம் - பெராலிசிஸ் ஸ்ட்ரோக் வரலாம்
புத பெண் மேட்டர்ல விளையாடினா:
விதைகள் நசுங்கிரலாம்- வெண் குஷ்டம் - குஷ்ட ரோகம் வரலாம் - பாடி அக்கக்கா வலிக்கும்
கேது பெண் மேட்டர்ல விளையாடிட்டா:
டுபுக்கு மந்திர வாதி உளுவுளா காட்டிக்கு சூனியம் வச்சா கூட ரத்தம் கக்கி சாவிங்க. ஒன்னு பிச்சை எடுக்கனும் இல்லாட்டி பரதேசியா போகனும்
சுக்கிர பெண் மேட்டர்ல விளையாடினா:
வடிவேலுக்கு அப்பப்ப பெண்கள் வார்ன் பண்றாப்ல "கட்"ஆயிரலாம். அல்லது அல்ப சங்கியைக்கு மட்டும் உபயோகப்படுத்தற மாதிரி ஆயிரும். சோத்துக்கில்லாம அல்லாடனும். அதைவிட முக்கியம் தூங்காமயே இருந்து மென்டலாயிரும்.
( உங்க சர்க்கிள்ள ஆராச்சும் இந்த மாதிரி பெண்கள் மேட்டர்ல விளையாடி நாறியிருந்தா கமெண்ட் ஃபார்ம்ல தெரியப்படுத்துங்க -இதெல்லாம் ரீலோ,பீலாவோ, டர்ராக்க விடற உதாரோ இல்லை .எல்லாமே கணக்குத்தேன் )
எச்சரிக்கை: 2
எந்த வகை பெண்ணாயிருந்தாலும் சரி பெண் மேட்டர்ல விளையாடினா ( அக்கா தங்கச்சிக்கு வரதட்சிணை குறையனும்னு கண்ட பிக்காலிக்கு கட்டிக்கொடுக்கிற கேஸுகளுக்கும் சேர்த்துத்தான் இந்த எச்சரிக்கை) பெண் குழந்தைகளே பிறக்கும் (ஏழு தலைமுறைக்கு) எந்த குழந்தைக்கும் கண்ணாலமாகாது (சிலர் வயசுக்கே வர்ரதில்லிங்கண்ணா) , ஆனாலும் விதவை ஆயிருவாய்ங்க. அப்படியே புருசங்காரன் உசுரா இருந்தாலும் பிரிஞ்சுருவாய்ங்க. பெண் வாரிசுகளுக்கு அகால மரணம்,துர்மரணம்லாம் சர்வ சகஜமாக நடக்கும் .அதுவும் ஏழேழு தலைமுறைக்கு. எத்தீனி ஆயிரம் குடுமி பார்ப்பானுங்களை டஜன் கணக்கா யாகம்,ஹோமம் பண்ணாலும் பெப்பே தான் ஸோ டேக் கேர் எவ்ரிபடி.
9 வகை பெண்களும் உடலுறவு விருப்பங்களும் ( நெஜமாலுமே)
சூரிய பெண்கள்:
புகழ்ச்சியை விரும்புவாய்ங்க - ரைட் ராயல் அப்ரோச் பெஸ்ட் - லீகல் ப்ரொசீடிங்ஸ் முக்கியம் - மேடான ,உலர்ந்த இடம் ப்ரிஃபரபிள் - சுத்தி சுத்தி வேலை செய்றவுகளை விரும்பலாம்- ஞாயிற்றுக்கிழமை - பகல் நேர குலவல் - கமாண்ட் பண்ண விரும்புவாய்ங்க - வெட்ட வெளியையும் சில நேரம் விரும்பலாம் ( ஆனா செக்யூர்டாங்கறது முக்கியம்) மலை பிரதேசங்கள் , குக்கிராமங்களை ப்ரிஃபர் பண்ணலாம் - கற்புக்கரசிங்க ( சென்சிட்டிவ் - பொசசிவ் - கண்ணு இன்னொரு குட்டிபக்கம் போனா கண்ணை நோண்டிருவாய்ங்க) - சட்டுனு கோபம் வரும் - படபடப்பா இருப்பாய்ங்க - இவிகளுக்கு முக்கியத்தேவை - அந்த உறவு லீகலா இருக்கனும் - உஷ்ணதேகமா இருக்கலாம் - இச்சைகளை அடக்கினா அது ஒத்தை தலைவலியா வெளிப்படலாம்.இவிக கிட்டே பில்டப்,பீலா விடறதெல்லாம் வச்சிக்கிட்டா பப்பு வேகாதுங்கோ.. ஊராட்சி வரிசெலுத்திய தினம்,மலை ஏறி இறங்கின தினம் , அப்பாவை/அப்பாவழி உறவுகளை பார்த்து பேசிட்டு வந்த தினம் மூட் கிளம்பலாம்.
சந்திர பெண்கள்:
இவிகளோட நேச்சருக்கும் சந்திரனோட நிலைக்கும் நெருங்கியதொடர்பு இருக்கும். இன்னைக்கு அமாவாசையா பவுர்ணமியான்னு தெரிஞ்சுக்க பஞ்சாங்கம் பார்க்க தேவையில்லை இவிக முகத்தை பார்த்தா போதும். அமாவாசைக்கு பிறகான வளர்பிறை நாட்கள்ள ரெம்ப கான்ஃபிடன்டா,அண்டர்ஸ்டாண்டிங் டைப்பா இருப்பாய்ங்க. யதார்த்தத்தை விட சுகமான கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பாய்ங்க. தேய் பிறை நாட்கள்ள "எல்லாம் சரி கரண்டி பில் வந்துருச்சு தெரியுமில்லை"
தங்களை விட சின்ன வயசு பையனுங்க கிட்டே நெருக்கமா இருப்பாய்ங்க. ஆனால் ஒரு சிலர் மேட்டர்ல இது காதலாவும் மாறலாம். பள்ளமான பிரதேசம், ஜல சம்பந்தப்பட்ட இடங்கள் ப்ரிஃபரபிள். டூர், பிக்னிக், தீர்த்தயாத்திரை போன சமயத்துல மூட் அள்ளிட்டு வரலாம். நேரம் : சந்திரோதயத்துக்கு பிறகு. வளர்பிறை நாட்கள் பெட்டர்.புதிய கற்பனைகளுக்கு உயிர் கொடுப்பாய்ங்க. கூல் பாடி. மன அழுத்தம் தான் இவிக எதிரி.தூசு, புகை,பகை கூடாது. மெல்லிய சங்கீதம் ஓகே. வாட்டர் டாங்க் வந்த தினம், மோட்டர் ரிப்பேர் பண்ணி ஓட ஆரம்பிச்ச தினம் மூட் கிளம்பலாம். குளியலறை குலவலும் சில சமயம் அனுமதிக்கப்படலாம்.(படத்தை பாருங்க)
செவ்வாய் பெண்கள்:
இவிக ரொமேன்சே யுத்தம் போல இருக்கும். தலையணை சண்டைல்லாம் போடுவாய்ங்க. ரூம் டெம்பரேச்சர் ஹைல இருக்கிறச்ச மூடு கிளம்பலாம். இவிக எப்பல்லாம் உரத்த குரல்ல விமர்சிக்க ஆரம்பிக்கிறாய்ங்களோ அன்னைக்கு ராத்திரி நிச்சயம் உண்டு. கேஸ் சிலிண்டர் வந்திறங்கின தினம் /ரேசன்ல கிரோசின் கொடுத்து அது வீட்டுக்கு வந்து சேர்ந்த தினம் மூட் கிளம்பலாம். அண்ணா,தம்பி,அக்கா தங்கச்சிகளை சந்திச்சுட்டு வந்த தினமும் அதுவே. என்னடா லொள்ளுன்னா சரியான சந்தர்ப்பத்துல கோச்சுக்கிட்டு திரும்பி படுத்துரலாம். அந்த நேரம் அதுக்குனு ஒரு முறை இருக்கில்லா.அதி உஷ்ண தேகமா இருக்கலாம். ரத்தம் எரிச்சல் தொடர்பான நோய் இருக்கலாம். இதை கட்டுப்படுத்தி வைக்காட்டா போக போக உடலுறவுஆர்வம் ரெம்பவே குறைஞ்சுரும். தற்சமயத்துக்கு பிரச்சினை இல்லைன்னாலும் ப்ரிகாஷன்ஸ் எடுத்துக்கறது நல்லது. அதி உயரமான இடங்கள் (பால்கனி சுவர் உட்பட-படத்தை பாருங்க) ஏன் மாட்டுக்கொட்டகை கூட ஓகே. சமைக்கிறப்ப சுட்டுக்கிட்ட தினம், விருந்து சமைச்ச தினம், ஏன் ரத்தகாயம் பட்டதினம், மாதவிலக்கு தினத்துல கூட மூட் வரலாம்.
( அடுத்த ஆறு வகை பெண்கள் மேட்டரை அடுத்த பதிவுல பார்க்கலாமா -அப்பாடா இன்னம் ரெண்டு நாளைக்கும் நம்ம பதிவுதான் தமிழ் வெளியில டாப்பு)
Subscribe to:
Posts (Atom)