Showing posts with label துவாதச பாவ பலன். Show all posts
Showing posts with label துவாதச பாவ பலன். Show all posts

Monday, September 12, 2011

ஜோதிட பால பாடம் : குரு A டு Z பலன்


அண்ணே வணக்கம்ணே!
இன்னைக்கு துவாதசபாவங்களில் குரு நின்றால் ஏற்படக்கூடிய பலனை ஒரு புதிய கோணத்துல சொல்லியிருக்கன். நாளைக்கு ரொட்டீனாவும் பார்ப்போம்.

வழக்கம்போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை சொடுக்கி கேட்டுருங்க.சோனியா காந்திக்கு யோசனை கேட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன் .ஆனால் ஆரும் கண்டுக்கிடலை (ஐ மீன் ஐடியா கொடுக்கலை - திருந்தாத ஜென்மம்னு முடிவு பண்ணிட்டிங்கனு நினைக்கிறேன். )