Showing posts with label மூட நம்பிக்கை. Show all posts
Showing posts with label மூட நம்பிக்கை. Show all posts

Sunday, October 9, 2011

ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையே


ஜோதிடம் ஒரு விஞ்ஞானமேன்னு நிரூபிக்கிற அளவுக்கு நம்ம கிட்டே வாதங்கள் ஆயிரக்கணக்குல இருந்தாலும் அதை எடுத்து வைக்க ஒரு முகாந்திரம் வேணமே வெறுப்பு இல்லாம கொஞ்சம் பொறுப்பா வேற ஆராச்சும் ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையேனுட்டு வாதங்களை எடுத்துவச்சா நல்லாருக்கும். அதை ஒரு முகாந்திரமா வச்சுக்கிட்டு நம்ம சரக்கையெல்லாம் அவுத்து விடலாம்னு கனவு கண்டேன். ஊஹூம்

கனமான வில்லன் ரோலை செய்ய பொருத்தமான வில்லன் நடிகர் கிடைக்காதப்போ ஹீரோவே டபுள் ரோல் பண்ற வழக்கத்தை துவக்கி வச்சது நம்ம தலைவருதேன். (ஹி ஹி எங்க ஊரு தேவுடு என்.டி.ஆரை சொன்னேன்)

நம்ம வாதங்களை முழுக்க கேட்டுட்டு குருவுக்கேத்த சிஷ்யனா குருவை மிஞ்சின சிஷ்யனான்னு நீங்களே முடிவு பண்ணுங்க

இப்படி வாதங்களை எடுத்து வைக்கறதே இதே வாதங்களை வேற ஆராச்சும் எடுத்துவச்சா யங் மாஸ்டர் சினிமாவுல ஜாக்கிசான் வாதாம் கொட்டைகளை நொறுக்கின கணக்கா நம்மாளுங்க நொறுக்கனும். அதுக்கான பயிற்சிதான் இந்த பதிவு. Read More

Saturday, October 8, 2011

ஜோதிடம் மூட நம்பிக்கையே - திகீர் பட்டிமன்றம்

கலைஞர் டிவில திண்டுக்கல் லியோனி பட்டிமன்ற அறிவிப்பை பார்த்த எஃபெக்ட்ல இந்த கலந்துரையாடலை துவக்கறேன்.

ஒரு சேஞ்சுக்கு ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையேன்னுட்டு சேம் சைட் கோல்
போடலாம்னு இருக்கேன்.

நீங்க ஜோதிடம் விஞ்ஞானமேன்னு தான் வாதாடனும்னுல்ல நம்ம பார்ட்டிலயும்
ஜாய்ன் பண்ணலாம். ( மூட நம்பிக்கையேன்னு வாதிடலாம்)

என்ன நான் ரெடி .. நீங்க ரெடியா? ஆனால் கலந்துரையாடல் துவங்கப்போறது கூகுல் க்ரூப்ஸ்ல. அதுக்கு நீங்க இங்கன அழுத்தி வினோத்ஜீ துவக்கியிருக்கிற அனுப்வஜோதிடம் குழுவுல சேரனும். சேர்ந்தாச்சுன்னா க..ல...க்க..........லாம்.

போனஸ்:

செவன் இன் ஒன் : 7 பதிவுகள்

அண்ணே வணக்கம்ணே !

இந்த நிர்வாண உண்மைகள் வலைப்பூவை மட்டும் பார்த்தபடி ( ஐ மீன் படித்தபடி) அனுபவஜோதிடத்தை கண்டுக்காத பார்ட்டிகளுக்காக கடந்த 7 நாட்களில் அ.ஜோவில் வெளியான பதிவுகளின் சுட்டியை தந்திருக்கேன்.

படிச்சுப்பாருங்க. உங்க கருத்தை தவறாமல் கமெண்டா போடுங்க.

ஆண் மேல் முறையும் நதி நீர் பங்கீடும்
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_03.html

சோதிடர்கள் வாக்பலிதம் பெற டிப்ஸ்
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_04.html

கொஞ்சல் மொழியும் எதிர்காலமும்
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_06.html

கில்மா கவிதைகள்
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_6702.html

மரணத்தை தியானியுங்கள்
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_07.html

யோனி பொருத்தமும் - டார்வின் சித்தாந்தமும்
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_08.html