இன்றைய பதிவு:
செவ்வாயுடன் இதர கிரகங்களின் சேர்க்கைக்கு பலன். படிக்க கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.
anubavajothida
Friday, April 26, 2013
Tuesday, April 23, 2013
கிரக சேர்க்கை பலன்: நாளை முதல் anubavajothida
அனுபவஜோதிடம் டாட் காம் தளம் முடங்கியுள்ளதால் இந்த பதிவு இப்படி உங்கள் பார்வைக்கு. கீழே உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க.படிங்க
anubavajothida
anubavajothida
Sunday, April 21, 2013
லாப விரயாதிபதிகள் நின்ற பலன்
அண்ணே வணக்கம்ணே !
ஜாதகத்துல லாப ,விரய பாவாதிபதிகள் நின்ற பலனை பாய்ண்ட் -டு -பாய்ண்ட் சொல்லியிருக்கேன். படிக்க இங்கே அழுத்துங்க ப்ளீஸ்
ஜாதகத்துல லாப ,விரய பாவாதிபதிகள் நின்ற பலனை பாய்ண்ட் -டு -பாய்ண்ட் சொல்லியிருக்கேன். படிக்க இங்கே அழுத்துங்க ப்ளீஸ்
Friday, April 19, 2013
காவல்துறை மேம்பாட்டுக்கு யோசனைகள்
1.காவலர் தேர்வு என்பது போட்டியற்றதாகி விட வேண்டும். அதற்கு இப்போதுள்ள
காவல் துறை அதிகாரிகள்,காவலர் எண்ணிக்கையை 3 மடங்காக்கி விடவேண்டும்.
2.காவலர் தேர்வு என்பது இயந்திரங்களால்,கணிணிகளால் ந்டத்தப்படவேண்டும்.
3.தேர்வான காவலர்களுக்கு விலை வாசியே தெரியவராத வகையில் அவர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தாருக்கும் தேவையான உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ்,காப்பீடு,சேமிப்பு எல்லாவற்றுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு தரப்படும் சம்பளம் என்பது அத்தியாவசிய,விபரீத சூழல்களில் மட்டுமே பயன் படவேண்டும்.(கிட்னாப்புக்குள்ளாதல் Etc.,)
4.காவலர்களின் உடல் நிலை,மன நிலை,பொருளாதார நிலை,(தாம்பத்திய வாழ்க்கை உட்பட) 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது அன்னிய நாட்டு சேவை நிறுவனங்களால் பரிசீலிக்கப் படவேண்டும்
5.காவலர்களுக்கான பதவி உயர்வு,இடமாற்றம்,பணிமாற்றம்,விடுப்பு,சகலமும் கணிணிகளால் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலதிகாரிகளின் தயவை எதிர்ப்பார்க்கும் துரதிர்ஷ்டமான நிலை மாறவேண்டும்.(இவர்கள் மேலதிகாரிகளின் இம்சையால் மசாக்கிஸ்டுகளாகி, மக்கள் விஷயத்தில் வரும்போது சாடிஸ்டுகளாகி விடுகிறார்கள்.
6.எந்த அதிகாரியும்,எந்த காவலரும் எக்காரணம் கொண்டும் 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக்கூடாது.
7.அனைத்து மானில போலீஸ் துறையையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.((IAS & IPs, மாதிரி) நாடெங்கிலும் உலகத்தரத்தில் போலீஸ் குவார்ட்டர்ஸ் ,அவர்களின் பிள்ளைகள் படிப்புக்கான கல்வி நிலையங்கள்,ஹாஸ்டல்கள் கட்டப்பட வேண்டும்.பணிமாற்றம் என்பது அகில இந்திய அளவில் நடைபெறவேண்டும். பணிமாற்றம் என்பது காவலரை பாதிக்காத வண்ணம் நாடெங்கிலும் ஒரே பணிச்சூழல்,ஒரே விதி ஏற்படுத்த வேண்டும்
8.காவலன் என்பவன் மக்களுக்கு காவலனாக இருக்கும் வரை நாடு அவனுக்கு காவலாக இருக்க வேண்டும். அவன் அரசியல் விபச்சாரிகளின் தரகனாய் மாறிவிட்டால்............வேணாம் பாஸ் கெட்ட வார்த்தையெல்லாம் வருது நான் அம்பேல்

Tuesday, April 2, 2013
ஹை அலர்ட் : மேஷம் TO கன்னி
அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல ஏப்ரல் 12 முதல் மே 23 சனி செவ்வாய்க்கிடையில் பார்வை ஏற்படப்போறதாவும் அல்லாரும் ஹை அலர்ட்ல இருக்கிறது நல்லதுன்னும் சொல்லியிருந்தேன்.
இந்த பதிவுல மேஷம் டு கன்னி ராசிக்காரவுகளுக்கு டீட்டெய்ல்ட் ப்ரிடிக்சன்ஸ் கொடுத்திருக்கேன். கன்னி டு மீனம் நாளைக்கு தரேன். உடுங்க ஜூட்டு.
1.மேஷம்:
இவிகளுக்கு செவ் 1/8 க்கு அதிபதி . இவரு இவிக ஜன்ம ராசியிலயே நிக்கப்போறாரு. ஒரிஜினாலிட்டி, உற்சாகம் ,செல்ஃப் கான்ஃபிடன்ஸ் எல்லாம் ஓகே தான். ஆனால் கூடவே கொஞ்சம் கோவம் சாஸ்தியாயிரும். சூட்டுக்கோளாறு வரும். கூர்மையான ஆயுதங்களோட,மின்சாரத்தோட டீல் பண்ணும் போது ரத்த சேதம் நடக்கலாம். டேக் கேர்.
இவர் 7ல வக்ரமா இருக்கிற சனிய பார்க்க போறாரு. 7 ல சனியிருந்தா காதலி/மனைவி மேட்டர்ல சொதப்பும். அவர் வக்ரமானது பெட்டர் சாய்ஸ் தான். பேட் அப்புக்கு சான்ஸ் இருக்கும். ஆனால் ஒரு வக்ர கிரகம் ஜன்மத்தை பார்க்கும் போது வக்ர சிந்தனை ஏற்படலாம். சிந்தனைக்கு ப்ரேக் போட வாராஹி அம்மன், வராஹ மூர்த்தி அ கிராமதேவதையை தியானம் செய்யவும்.
சிலருக்கு கட்டி,கொப்புளம் ,ரணம் ஏற்பட்டு வயிறு, முக பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். 10-8 அதிபதிகள் பார்வை காரணமா வேலையில் அழுத்தம் ஏற்படும். 11-8 அதிபதிகள் பார்வை காரணமா மூத்த சகோதரம் பாதிக்கலாம். வேட்டை பொருளை வீட்டுக்கு கொண்டு வர்ரதுல சிக்கல் ஏற்படலாம்.
2.ரிஷபம்:
செவ் இவிகளுக்கு 7-12 க்கு அதிபதி .இவரு தான் நிற்கக்கூடாத 12 ஆமிடத்துல ஆட்சியா வர்ராரு. டெம்ப்ரரியா செவ் தோஷம் ஏற்பட்டாப்லதான். பூமி,கோபம், மின்சாரம், கூர்மையான ஆயுதங்களால்,அதி உஷ்ணத்தால் பிரச்சினை ஏற்படும்.ரத்தம்,எரிச்சல் தொடர்பான நோய் கூட பாதிக்கலாம். செலவுகள் கழுத்தை நெறிக்கும். "முக்கியமான" நேரத்துல பொஞ்சாதியோட முட்டிக்கும். மாமனார் என்னம்மா சத்தம்னு கேட்க "ச்சொம்மா பேசிக்கிட்டிருக்கம் மாமா"ன்னு கூட சொல்லவேண்டி வரலாம்.
காதலி,மனைவி மேட்டர்ல அடக்கி வாசிங்க. பிரிவுக்கும் வாய்ப்புண்டு. கு.ப உப்புமாவாச்சும் செய்ய தெரியுமா? டீ ,காபி?
சனியா 9,10 க்கு அதிபதி இவர் 6 ல வக்ரம். ஒரு வகையில இது நல்லதுதான். அப்பா,சொத்து,முதலீடு,சேமிப்பு வகையறாவுல லைன் க்ளியராகும் .என்ன நீங்க கொஞ்சம் வளைஞ்சு கொடுக்க வேண்டி வரும். தொழில்,உத்யோகம்,வியாபார வகையிலும் இதே தான் நிலை.
7-9 பார்வை காதலி,மனைவிக்கு டென்ஸ் கூட்டும். அவிக திடீர்னு உங்க அப்பா கிட்டே காச் மூச்னு கத்தி சண்டை கூட போடலாம். 7-10 பார்வை காரணமா மனைவி உங்க தொழில்,உத்யோகம்,வியாபாரத்துல மூக்கை நுழைக்கலாம்.12-10 பார்வை காரணமா நீங்க சேல்ஸ் லைன்ல இருந்தா பிழைச்சிங்க. இல்லின்னா அவசரத்துக்கு எதை விக்கலாங்கற யோசனைல்லாம் வந்துரும்.
3.மிதுனம்:
செவ் உங்களுக்கு 6-11 க்கு அதிபதி .இவர் 11ல் ஆட்சி பெறுவதால் கடன் அதிகமாகும். செவ் காரக நோய் தலை காட்டலாம்.( ரத்தம்,உஷ்ணம்,எரிச்சல்). மூத்த சகோதரத்தின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். அதுக்காகவும் நீங்க கடன் பட வேண்டி வரலாம்.
சனி 8-9 க்கு அதிபதி. இத்தனை காலம் இந்த நாற பொளப்புக்கு இருக்கிறதை விட போய் சேர்ந்தா நல்லாருக்கும்னு கூட புலம்பற நிலையில இருந்த நீங்க ஒரு கை பார்த்துரவேண்டியதுதான்னு கோதாவுல குதிப்பிங்க.
சமீபத்துல சொத்து, வெளி நாடு பயணம், அல்லது ஒரு முதலீடு விஷயமா தேவர் ஃபிலிம்ஸ் படம் போல "வெற்றி வெற்றி"ன்னு இருந்தது தலை கீழா போயி அடியை பிடிடா பரதப்பட்டான்னு மாறும்.
6-8 பார்வை காரணமா சாரி சாரியா கிளம்பிட்டிருந்த சத் ரு,ரோக ,ருண உபாதைகளுக்கு ரெட் சிக்னல். அடிச்ச ஜாக்பாட்டை ட்ரா பண்ண கிளம்பினப்போ ஏடிஎம் காணாம போன மாதிரி ஒரு நிலை வரலாம் அப்பா மேட்டர்ல திடீர்னு காபரா ஆயிரும். ஒரு அட்வான்ஸ் ஜெனரல் செக் அப் நல்லது.
4.கடகம்:
செவ் உங்களுக்கு 5/10 க்கு அதிபதி .இவர் 10 ல வர்ரது நல்லதுதான். உங்க எதிரிகளோட திட்டங்களே உங்க வெற்றிக்கு உதவியா இருக்கும். பிசியாயிருவிங்க.அதே நேரம் அந்த டென்ஸ் காரணமா உங்களை சேர்ந்தவுகளே உங்களை வெறுக்க வச்சிருவிங்க.அடக்கி வாசிங்க. செய்தொழில்ல எப்பவோ செய்த முயற்சிகளுக்கான பலன்லாம் இந்த ஒன்னரை மாசத்துல கதவு தட்டி வந்து சேரும். மகள்/மகன் உங்களுக்கு உதவியா இருப்பாய்ங்க.
சனி உங்களுக்கு 7-8 க்கு அதிபதி. இவர் 4 ஆமிடத்துல வக்ரமாறதால "என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" "என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா"னு சந்தோசம் கொண்டாட ஆரம்பிச்சுருவிங்க. ஜில்லுனு ஒரு பீர் ,ஒரு பலான படம்னா பரவால்லை .வேற மேட்டர்லாம் மாணாம். மாட்டிக்குவிங்க.
வீடு,வாகனம்,கல்வி தொடர்பாக இருந்த டெட் லாக் காபரே கணக்கா படக்குனு அவுந்து விளுந்துரும். மனைவியின் பிஹேவியர் ரெம்ப டிஃப்ரன்டா இருக்கும். கலீஞரு அண்ணா கிட்டே இரவல் வாங்கின இதயம் கிடைச்சா பாருங்க. நேர் மறை எண்ணங்கள் அதிகமாகும்.
5.சிம்மம்:
செவ் உங்களுக்கு 4/9க்கு அதிபதி இவர் 9 ஆம் இடத்துல ஆட்சி பெறுவது நல்லதுதான். ஆனால் கடந்த கால மிஸ்மேனேஜ்மென்ட்ஸ் காரணமா ஒரு எஃப்.டியோ ,சொத்தோ பைசலாயிரக்கூடிய வாய்ப்புமிருக்கு. அப்பா /மாமனார் எரிஞ்சு விழுவாரு. அவருக்கு செவ் காரக நோய் பாதிக்கலாம். தூர பயணத்துல சின்ன ..மிக சின்ன விபத்து நடக்கலாம். மேலதிகாரி/பெரிய மனிதர் ஒருவரோடு உரசல் ஏற்படலாம்.
இந்த காலகட்டத்துல உங்க அம்மா ஃபாதர்லி குணங்களை வெளிப்படுத்துவாய்ங்க. அது உதவிகரமா கூட இருக்கும். ஒரு சிலர் வீடு /வீட்டு மனை வாங்குவிங்க.
சனி 6/7 க்கு அதிபதி .இவர் 3 ல் இருப்பது நல்லதில்லை தான்.ஆனால் இவர் வக்ரம் பெற்றதால ப்ரதர்ஸோட இருந்த கிரைசிஸ் செட்டில் ஆகலாம். சின்ன சின்ன பயணங்களையும் தள்ளிபோட்டுக்கிட்டிருந்த நிலை மாறும். மனைவிக்கு இருந்த அல்லல் அலைச்சல் குறையும்.
4- 6 அதிபதிகளிடையிலான பார்வை காரணமாக தாய்க்கு நோய் பாதிப்பு,கடன் தொல்லை ஏற்படலாம்.அவிக நல்லதுக்கு சொல்றதை நீங்க புரிஞ்சுக்காம காச் மூச்சுன்னு கத்தலாம். 9-6 அதிபதிகளிடையிலான பார்வை காரணமாக தந்தைக்கும் மேற்சொன்ன சத்ரு ரோக உபாதைகள் அவருடன் முட்டல் மோதல் ஏற்படலாம்.
அதே நேரம் இந்த முட்டல் மோதல் அவிகளுக்கும் உங்களுக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகர்க்கும்.
6.கன்னி:
செவ் உங்களுக்கு 3/8க்கு அதிபதி.இவர் எட்டாமிடத்தில ஆட்சி பெறுவது இளைய சகோதரத்துக்கும் -உங்க சவுண்ட் பாக்ஸுக்கும் ஆப்பு. சிலர் தம்பி அ தங்கையோடு முட்டிக்க வேண்டி வரலாம்.
மேலும் பூமி,கோபம், மின்சாரம், கூர்மையான ஆயுதங்களால்,அதி உஷ்ணத்தால் பிரச்சினை ஏற்படும்.ரத்தம்,எரிச்சல் தொடர்பான நோய் கூட பாதிக்கலாம்.
சனி 5-6 க்கு அதிபதி.இவர் ரெண்டாமிடத்துல நின்னதால ஏறக்குறைய ஒரு சூதாடி போலவே மாறியிருப்பிங்க. அதாவது பணம் எப்ப வரும் -எவ்ள வரும் -எப்ப போகும் எவ்ள போகும்னு தெரியாத நிலை. ஆனால் இந்த நிலை இப்பம் மாறும் பேச்சு,கொடுக்கல் வாங்கல்,குடும்பம் இப்படி எல்லா மேட்டர்லயும் ஒரு நெதானம் வந்துரும்.டோன்ட் ஒர்ரி.
3-5 அதிபதிகளிடையில் பார்வை ஓகே. லாஜிக்கே இல்லாம இளைய சகோதரத்தால நல்லதும் நடக்கலாம்.கெட்டதும் நடக்கலாம். ஆனால் ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு பஞ்ச் பேசிக்கிட்டு சலம்பாதிங்க. லோக்கல்ல ட்ரைவிங்ல சாக்கிரதையா இருங்க.
6-8 அதிபதிகளிடை பார்வை காரணமா ஒரு எதிரியை வெற்றிகரமா ஃபேஸ் பண்ணுவிங்க. ஒரு கடன் பைசலாகும். ஒரு உடல் நல பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
Monday, April 1, 2013
ஏப்ரல் 12 முதல் மே 23 : ஹை அலர்ட்?
அண்ணே வணக்கம்ணே !
நாம ஒன்னு சீப் மினிஸ்டரும் இல்லை, பிரைமர் மினிஸ்டரும் இல்லை. நமக்கு உளவுத்துறை ரிப்போர்ட் எல்லாம் வர்ரதில்லை. நாம பிரகடனப்படுத்தற இந்த ஹை அலர்ட்டுக்கு காரணம் சனி செவ் பார்வை .
நவகிரகங்கள்ள செவ் எந்தளவுக்கு புலி - சனின்னா நமக்கு எந்தளவுக்கு கிலின்னு பல சந்தர்ப்பத்துல சொல்லியிருக்கன். நவீன பரிகாரம்னு கெரகங்களுக்கு டேக்க கொடுக்க கத்து கொடுக்கிற நமக்கே செவ் மட்டும் கொஞ்சம் பீதிய கிளப்புற கெரகம் தான்னும் விலாவரி சொல்லிகீறேன். அதுலயும் இந்த சனி செவ் சேர்க்கை -பரஸ்பர பார்வைன்னா நமக்கு அஸ்தியில சுரம் கண்டுரும்.
சோசியத்தை பத்தி தெரியாதவுக என்னாத்துக்கு இந்த ஆளு இப்படி பீதிய கிளப்பறாருன்னு சலிச்சுக்கலாம் கூட. ஆனால் என்ன பண்றது பாஸூ.. சோசியல் லைஃப்ல ஒவ்வொருத்தன் பிஹேவியருக்கும் ஒவ்வொரு கெரகம் காரணமா இருந்து நம்மை கடுப்பாக்கி கன்வின்ஸ் பண்ணுதே.
ஜாதகத்துல சூரியன் செரி இல்லாதவன் ஈகோவால , சந்திரன் செரி இல்லாதவன் சஞ்சலத்தால ,செவ் செரி இல்லாதவன் கோவத்தால ,ராகு -கேது செரி இல்லாதவன் ஈசி மணி மேல பாசத்தால + மத துவேசத்தால நாசமா போறாய்ங்க.
ஒரு காரியத்தை ஒருத்தன் கிட்ட சொல்லி செய்ய சொல்றோம்னு வைங்க. குரு செரியில்லாதவன் லேட்டா செய்வான், சனி செரியில்லாதவன் ரெம்ப லேட்டா செய்வான், புதன் செரியில்லாதவன் சொதப்பிருவான்,சுக்கிரன் செரியில்லாதவன் பட்லிகிட்டே கொஞ்சறதுல மூழ்கி அட்டெம்ப்டே பண்ண மாட்டான்
இதெல்லாம் ஒரு பக்கம்னா சனி செவ் சரியில்லாம -ரெண்டு பேரும் சேர்ந்திருந்தாலோ - அல்லது ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாலோ கை,கால் சேதாரத்தோட திரும்புவானே. இதுக்கு இன்னா பண்றதாம்?
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போல கெடும்னு பாரதியார் ச்சொம்மாவா சொன்னாரு..(????) இந்த சனி செவ் மேட்டரு 2013 ஏப்ரல் 12 ஆம் தேதியிலருந்து மே 23 ஆம் தேதிவரை ஒர்க் அவுட் ஆகப்போவுது. சனி துலாம்ல இருக்க செவ் மேஷத்துல இருக்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க போறாய்ங்க.
இந்த கிரக நிலை 12 ராசிகளுக்கும் என்னவிதமான எஃபெக்டை கொடுக்கும்னு விவரிக்கத்தேன் இந்த பதிவு. சனி செவ்வாய் ரெண்டு பேர்ல சனி வக்கிரத்துல இருக்கிறது ஒரு வகையில ப்ளஸ் ஒரு வகையில மைனஸ்.இது சில ராசிக்காரவுகளுக்கு ப்ளஸ் சில ராசிகளுக்கு மைனஸ். அதை எல்லாம் விரிவா பார்க்கத்தான் போறோம்.
மொதல்ல பொதுவா நாட்டுக்கு - நாட்டு மக்களுக்கு என்ன நடக்கும்னு பார்ப்போம்.
சனி துலாம்ல உச்சம்.ஆனால் வக்ரம். இது தொழிலாளர்களுக்கு ,விவசாயிகளுக்கு,தலித்துகளுக்கு நல்லதில்லை.
சுரங்கம்,குவாரி,ஐரன்,ஸ்டீல் துறைகளுக்கும் நல்லதில்லை. குறிப்பா அரசு ஊழியர்களில் யூனிஃபார்ம் போடறவுகளுக்கும் நல்லதில்லை. சனி மேற்குதிசைக்கு காரகர். இதனால நாட்டின் மேற்கு பகுதி மக்களுக்கு பிரச்சினை வரலாம்.
சனி செவ்வாய்க்கு பார்வை இல்லைன்னா பிரச்சினைய ஊறப்போட்டா சரியா போயிரும். ஆனால் இந்த செவ் பார்வை கிடைக்கிறதால பத்திக்கும் (செவ் = நெருப்பு ) போலீஸ் எல்லாம் அனுப்ப வேண்டி வரும்.துப்பாக்கி சூடு வரை போகும்.
ஆயுதம் தாங்கிய கொள்ளைகள் நடக்கலாம். தீவிபத்து (அதுலயும் ஆயில் நிறுவனங்கள் -பெட் ரோல் பங்கு, கேஸ் ஃபில்லிங் யூனிட்ல எல்லாம் அலார்ட்டா இருக்கனும்)
போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே ,மின்சாரத்துறைக்கும் இது போதாத காலம் தான். சனங்களுக்கு கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான வியாதிகள், கோபம்,ரத்தம்,மஜ்ஜை தொடர்பான பிரச்சினைகள் அதிகமா வரலாம்.
செவ் = தெற்கு திசை .இதனால் தென் இந்தியாவுல பிரச்சினைகள் க்ளைமேக்ஸுக்கு போகலாம். நான் இதுக்கெல்லாம் கூட பெருசா கலங்கலை.
வட கொரியா -தென் கொரியா பஞ்சாயத்துல எதுனா சாஸ்தி கம்மியாகி வார் ஆரம்பிச்சுருச்சுன்னா ஓலகமே நாறிரும்.
எல்லா நாடுமே பஞ்ச பரதேசிக, அன்னாடங்காய்ச்சிங்க மாதிரி அல்லாடற இந்த காலத்துல ஒரு யுத்தம் வேற மாட்டிக்கிச்சினா நினைச்சாலே பயம்மா இருக்கு.
சாந்தி காலத்துலயே கிளியுது. இதுல யுத்தம் வேற வந்து தொலைச்சா ?
அதுக்கு மிந்தி பதிவுக்கு போயிரலாமான்னு கேட்டு 12 ராசிகளுக்கும் பலனை சொல்லனும். இன்னாடா மேட்டருன்னா பவர் கட் ஒரு பக்கம் ஆஞ்சனேயர் வானர சேனைய அனுப்பி டெலிஃபோன் வயரை பிடுங்கி விட்டுட்டாரு. ப்ளான் பண்ண மாதிரி பலனை போட முடியலை நாளைக்கு கட்டாயம் போட்டுர்ரன்.
ஓகேவா உடுங்க ஜூட்டு.

Subscribe to:
Posts (Atom)