Tuesday, May 1, 2018

ஆஸ்ட்ரோ -நியூமோ-நேமாலஜி

அண்ணே வணக்கம்ணே !

இந்த ப்ளாகை கை விட்டு சொந்த சைட்டு ஆரம்பிச்சிட்டதுல இதை டீல்ல விட்டுட்டம். அங்க எழுதினதே இங்க காப்பி பேஸ்ட் பண்றதுல்லாம் டக்கால்ட்டி ஆயிரும்.

அதே நேரத்துல இந்த ப்ளாக் மூலம் என்னை படிக்கும் வாசகர்களை ஏமாத்தவும் விருப்பமில்லை.

என்ன பண்ண?

இப்ப லேட்டஸ்டா ஒரு புது டெக்னிக் பத்தி எழுதியிருக்கன்.

நம்ம உயிர் எண் /கூட்டு எண்?பெயர் எண் இந்த மூன்றில் எது தொடர்பான கிரகம் நம்ம ஜாதகத்துல லக்னாத் சுபரா இருந்து ஓரளவு சொல்லிக்கிற ரேஞ்சுல உட்கார்ந்திருக்கு/ அல்லது எது தொடர்பான கிரகம் லக்னாத் பாபியாகி குட்டிச்சுவராகி உட்கார்ந்திருக்கு பார்க்கனும். அதுதான் உங்க வாழ்க்கைய சில கட்டங்களாக பிரிப்பதற்கான அலகு .

(தொடர்ந்துபடிக்க) 

Tuesday, March 20, 2018

உங்கள் முன்-பின் பிறவிகளை அறியலாம்

உங்கள் முன்-பின் பிறவிகளை அறியலாம்: அண்ணே வணக்கம்ணே ! உறங்குவது போலும் சாக்காடு -உறங்கி விழிப்பது போலும் சாக்காடு ; புனரபி மரணம் -புனரபி ஜனனம். “புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி பல்மிருகமாகி பறவையாய், பாம்பாய் கல்லாய்,மனிதர…

Friday, March 16, 2018

ஜோதிடமும் மனவியலும் :3

ஜோதிடமும் மனவியலும் :3: அண்ணே வணக்கம்ணே ! தொடர்களை நாம விட்டாலும் -அது நம்மை விடாது போல. ஜோதிடத்துக்கும் மனவியலுக்கும் தொடர்புள்ள சில விஷயங்களை / ஜாதகனின் மனவியலை பாதிக்கக்கூடிய சில விஷயங்களை ஒரே பதிவுல சூ கட்டி விட்டுரலா…