Showing posts with label demands. Show all posts
Showing posts with label demands. Show all posts

Saturday, June 4, 2011

என் திட்டத்தை சுட்டுவிட்ட ராம்தேவ் பாபா

இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற நான் தீட்டியுள்ள ஆ.இ.2000 பற்றி புதிதாக சொல்லத்தேவையில்லை. தெரியாதவர்கள் மேற்கண்ட அனிமேசனை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

ராம் தேவ் பாபா எனது ஆ.இ திட்டத்திலிருந்து பிரதமரை மக்கள் நேரிடையாக தேர்ந்தெடுத்தல் மற்றும் தற்போதைய கரன்சி ரத்து  என்ற அம்சங்களை சுட்டிருக்காரு.

(குறிப்பு: இப்படி வில்லங்கமா எதுனா எழுதினாத்தான் படிப்பிங்க - பாவம் பாபா.. இதெல்லாம் இந்திரா காந்தி காலத்துலருந்து பினாத்திக்கிட்டிருக்கிற மேட்டருதான். நம்ம திட்டத்தோட ஹைலைட்டே சிறப்பு ராணுவம் மூலம் நதிகளை இணைப்பதுதான். இதை ஆருனா சுட்டா பார்த்துக்குவம்.