Showing posts with label மைனஸ் பாய்ண்ட்ஸ். Show all posts
Showing posts with label மைனஸ் பாய்ண்ட்ஸ். Show all posts

Friday, March 18, 2011

உங்கள் ராசிப்படி உங்கள் மைனஸ் பாய்ண்ட்

"உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"னு கண்ணதாசன் எழுதி வச்சாரு. ஆனால் அவர் மட்டும் தன்னை அறிஞ்சுக்காமயே கடேசி காலத்துல அவாளோட ஊதுகுழலா மாறி  போய் சேர்ந்துட்டாரு. நம்மை அறியறதுன்னா என்ன? நம்ம மைனஸ் பாய்ண்ட் என்ன? ப்ளஸ் பாய்ண்ட் என்ன? இந்த ரெண்டு டேட்டா இருந்தா மோதலாம்.

உலகம் எப்படின்னா உங்களுக்கு முன்னே உங்க மைனஸ் பாய்ண்ட் என்னனு கேட்ச் பண்ணி ஆப்பு வச்சிருது. உங்க ப்ளஸ் பாய்ண்ட் என்னன்னு அவிகளுக்கும் தெரியமாட்டேங்குது.. உங்களுக்கும் தெரியமாட்டேங்குது.Read More