Showing posts with label அத்வானி. Show all posts
Showing posts with label அத்வானி. Show all posts

Thursday, November 10, 2011

அடுத்த பிரதமர் மோடியா? : ஜோதிட ஆய்வு


அண்ணே வணக்கம்ணே!
இன்னைக்கு டபுள் தமாக்கா. ஜோசியராக ஆசையான்னு நேத்து ஒரு மினி தொடரை ஆரம்பிச்சம். அதை 1,112 + 400 = 1,512 பேர் படிச்சாய்ங்க இன்றைய பதிவோட தலைப்பை படிச்சுட்டு என்னடா இது அதுக்குள்ளார முருகேசன் ட்ராக் மாறிட்டாருன்னு நொந்துக்காதிங்க. இன்னைக்கு நரேந்திர மோடியோட ஜாதக கணிப்பை எடுத்துக்கிட்டாலும் இந்த பதிவுல ஜோசியராக ஆசைப்படறவுகளுக்கு தேவையான டிப்ஸ் ஏராளமா கொட்டிக்கிடக்கு.

அதனாலதான் சொல்றேன். இன்னைக்கு டபுள் தமாக்கா. பதிவை கேட்க கீழ்காணும் ப்ளேயரில் உள்ள ப்ளே பட்டனை அழுத்துங்க. நெட் ஆக்சஸ்ல பிரச்சினை இருந்தா இங்கே அழுத்தி டவுன் லோட் பண்ணி கேட்டுக்கங்க.

உடுங்க ஜூட்.