கலைஞர் உடலில் குண்டலி ஆக்னாவில் நிலை கொண்டு -அவர் எண்ணங்கள்
அவரது பேச்சு /எழுத்துக்களின் துணையின்றி செயல் வடிவம் பெற்றுவருவதை அன்றே சொல்லியிருக்கிறேன்.
முந்தா நாள் இந்துத்துவாவை திராவிடம் கதற கதற அடித்ததை சேர்த்து யோசித்த படி இந்த வீடியோவை பாருங்க