ஆனால் எல்லாருக்கும் உயிர் பாதுகாப்பு, உணவு,உடை ,இருப்பிடம், செக்ஸ் தரக்கூடிய கவுரதையான தொழில்,உத்யோகம்,வியாபாரம் காத்திருக்கும்.
இந்த கனவை நனவாக்கத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் திட்டம் தீட்டி 1997 முதல் போராடி வருகிறேன். இதற்காக 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது செய்திதானே..
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்.
இன்னமும் உங்களுக்கு கண்ணை கட்டலின்னா இங்கே அழுத்தி மேலதிக விவரங்களை படிங்க
